![]() |
|
நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்.. (/showthread.php?tid=6957) |
நான் வாழும் வரை வாழும் - tamilini - 07-09-2004 <b>நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..</b> என்ன இது காதலென கேட்க வைத்தாயே...! என் காதலன் என்று என்றோ ஓரு நாள் இருந்தவனே...! என்னுடன் நீ இருக்கும் வரையும்... நான் என்னுடன் இருந்ததில்லையே உனக்குள் இருந்தேன் என்று நானிருந்தேன்... நாம் பார்த்த அந்த கணமே மனம் இரண்டும் பேசிக்கொள்ள மெளனத்தில் மாலை மாற்றிக் கொண்டோம்... நீ வந்து வார்த்தையால் காதல் சொல்ல.... மனம் இரண்டும் கேலி செய்தது... மாலை மாற்றிய பின் காதல் சொல்கிறாய் என்றது என்னை விட்டு நீ பிரிந்தாய் என்னவனாய்... உன்னை தேடி நான் வந்தேன் இங்கு நீ என்னவனாய் இல்லை...இங்கு கோவலனாய் நீ புது அவதாரம் எடுத்துக் கொண்டாயம்... உனக்கிங்கு புது புது உன்னவள்கள்.... யாருடன் நீ இருந்தாலும்... என்னை கண்டபின் ஒரு கணம் தலை குனிந்தாய்... எதற்காக?.. மாலை மாற்றி நம் மனது குத்தியதாலா?... இன்னொரு தடவை உன்னை நினைக்கவே பிடிக்கவில்லை.... உனக்காக கண்ணீர் வடித்தேன்... என் மனதில் இன்னும் காதல் இருந்ததனால்... நீ என்னவனாய் இருந்த சில நொடிகள் போதும் அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்... உன் வருகைக்காக அல்ல... என் மரணத்திக்காக... அது வரை... யாருடன் நீ வாழ்ந்தாலும் உண்மையாக வாழ வாழ்த்துவேன்... கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்... கண்ணிரால் வடிக்கிறேன் ஓவியம்... நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்....!
- Paranee - 07-09-2004 கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்... கண்ணிரால் வடிக்கிறேன் ஓவியம்... நான் வாழும் வரை வாழும் காதல் காவியம் valthukal - shanmuhi - 07-09-2004 Quote:என்னுடன் நீ இருக்கும் வரையும்... ¸Å¢¨¾ «Õ¨Á ¾Á¢Æ¢É¢. Å¡úòÐì¸û.... - tamilini - 07-09-2004 நன்றி சண்முகி. - இளைஞன் - 07-09-2004 பரணீ அண்ணா குறிப்பிட்ட அதே இறுதி மூன்று வரிகளும் தான் எனக்கும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தமிழ் + இனி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐயோ ஐயோ... எல்லாருக்கும் காதல் சோகமா? யாழ் களமே "காதலிலே தோல்வியுற்ற கன்னியர்க்கும், காளையர்க்கும்" அடைக்கலமோ? பாழாய்ப் போன காதல் வந்தால் பழுதாயப் போகும் இந்த மனசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 07-09-2004 Quote:கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்... ±ýÉ பரணீதரன் º¡÷...? ? ? ¬í¸¢Äò¾¢ø ±Ø¾¢É¡ø ¾¨¼¸û ±øÄ¡õ Å¢¾¢ìÌõ ¡ú¸Çò¾¢ø... ¿£í¸û º¡Å¸¡ºÁ¡¸ ±ØÐ¸¢È£÷¸§Ç... ? «Æ¸¡É ¾Á¢Æ¢ø Å¡úòÐì¸û ±ýÚ ±Ø¾¢É¡ø ¿ýÈ¡¸Â¢ÕìÌõ þø¨Ä¡.. ? ? ? µ... ¾ÅÈ¡¸ ²Ðõ ±Ø¾¢Å¢ð§¼É¡.... ? ? ? - shobana - 07-09-2004 Quote:பரணீ அண்ணா குறிப்பிட்ட அதே இறுதி மூன்று வரிகளும் தான் எனக்கும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தமிழ் ூ இனி :டழட: தவறு உள்களது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட இயலவில்லை - shobana - 07-09-2004 வணக்கம் தமிழினி அக்கா, உங்கள் கண்ணீரால் வரையும் ஓவியத்துக்கு வாழ்த்துக்கள்............. ஆனால் ஒரு அன்பான வேண்டுகோள்... நீங்கள் வரையும் ஓவியம் உங்கள் காதலுக்காகவா?? அல்ல நீங்கள் குறிப்பிட்டு இருந்த கோவலலுக்காகவா??? அது அவனுக்காக என்றால் இனிமேல் அதை வரையாதீர்கள்.......... ஏன் என்றால் ஆண்களுக்காக பெண்கள் நேரம் ஒதுக்குவது என்பது......... விழலுக்கு இறைத்த நீர் போன்றது......... நன்றி - tamilini - 07-09-2004 இளைஞன் Wrote:ஐயோ ஐயோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சோகமெல்லாம் ஓண்டுமில்லை அண்ணை....!
- இளைஞன் - 07-09-2004 சோபனா :? என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? என் நெற்றிக்கண்ணைப் பார்த்துச் சொல்க... சீ... மன்னிக்கவும் என் கணினிக் கண்ணைப் பார்த்துச் சொல்க! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-09-2004 shobana Wrote:வணக்கம் தமிழினி அக்கா, தங்கச்சி சோபனா.....! ம் நல்லா தான் கதைக்கிறியள்....... கவிதையில் மட்டுமே அந்த ஓவியம்........ நிஜத்தில் அல்ல........! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-09-2004 Quote:என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? எங்கே நக்கிரர் களத்துக்கு வந்து விட்டாரோ என்று நினைத்தேன்......! :wink: :roll: - tamilini - 07-09-2004 Quote:ஏன் என்றால் ஆண்களுக்காக பெண்கள் நேரம் ஒதுக்குவது என்பது......... விழலுக்கு இறைத்த நீர் போன்றது......... ஆண்களின் மேல் சோபனாவுக்கு என்ன இத்தனை பற்று.......! - shobana - 07-09-2004 தமிழினி அக்கா, நீங்களே சொல்லிவிட்டீர்கள் அதனை பற்று என்று............. - shobana - 07-09-2004 இளைஞர் அண்ணா, நெற்றிக்கண் என்ன , கணனிக்கண் என்ன நான் எப்போதும் மற்றவர்களுடைய கண்ணைப்பார்த்துத் தான் பேசுவேன் . அப்போது தான் ஓரளவாவது தெரியும் எதிரில் உள்ளவரின் எண்ணம்.. - இளைஞன் - 07-09-2004 கண்ணில் என்ன உண்மை கண்டாய் தோழியே? கண்கள் என்ன அரிச்சந்திரனின் தோழனா? - sWEEtmICHe - 07-09-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 07-09-2004 [size=15] அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார்கள். பேசுவோர் எண்ணம் கண்ணில் தெரியும்,என்பது புது மொழி? குமரிமுத்துவுக்கு என்ன செய்யலாம்? ஹாஹாஹாஹா................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: நான் வாழும் வரை வாழு - kuruvikal - 07-09-2004 tamilini Wrote:<b>நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..</b> காதல் காவியம் என்றால் கண்ணீரில் எழுதுவதானோ...??! காதலென்பதே மாயை... மாயைக்குள் வாழ ஒரு உலகம் தேடுவது பேதை....! உள்ளங்கள் இணைவது அல்ல காதல் ஏதோ தேவைக்காய் உறவுக்காய் ஓடுவதுதான் காதல் இன்றேல் கண்ணீரில் ஏன் காவியம்....! உள்ளங்கள் இணைந்தால் பிறப்பது கண்ணீரல்ல ஜென்மங்கள் தொடரும் பேரின்ப வாழ்வு...! :wink: நிஜத்தோடு நிஜமாகி.. தேடி எடுத்த தேடல் வரிகள்... கவிதை நன்று... கவியே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-09-2004 Quote:உள்ளங்கள் இணைவது அல்ல காதல் இதை இன்று தான் கேட்கிறேன்....! ம்ம்... ஏதோ தேவைக்காய் உறவுக்காய் ஓடுவது தானா காதல்............! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி குருவி அண்ணா........! |