Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
நல்லா ஒளிச்சிருந்து கதைக்க தெரியுது அனால் சுத்தி உள்ளா ஆட்களின்றை வரலாறு தெரியதமல்.. உங்களை சொல்லி என்ன செய்யிறது.. சல வேளை உங்களை பாக்க பாவமாயிருக்கு .. எதை நம்பிறது எதை மறுக்கிறது எண்டு கூட தெரியமால்;

ஒரு உதாரணம் : ஸ்ராலின் இறந்த போது பல கண்ணீர் விட்டழுதார்களாம் அவர் சிலருக்கு இன்மும் புனிதர்தான்.. மாரக்ஸ் பற்றி பலரும் புழுகிறார்கள். அவரின் தத்துவத்தை வேதமாக இன்றும் சிலர் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் புனிதர் தனிப்பட்ட வாழ் முறையில் மார்க்ஸ்??? கிட்டத்தட் உங்களை மாதிரியெண்டு கேள்விப்பட்டன்.. இப்'ப புனிதர் எண்டதுக்கு விளக்கம் கிடைச்சிருக்கும்.. யேசு சிலருக்கு புpனதர் அல்லா சிலருக்கு புனிதர் ஆனால் இருவரின் பெயரால் நடந்த கொலைகள்??? அதுதான் நினைச்சன் சிரிச்சன்.. ஹி ஹி ஹி!
Reply
சுப்பர் பதில்.. அப்ப மார்க்ஸ புனிதர்.. யேசு புனிதர்.. அல்லா புனிதர்.. பக்தர்கள் புனிதரில்லை.. அப்டித்தானே.. சரி.. திரும்ப நான் என்ன எழுதியிருக்கிறன் எண்டு ஒருக்கா வாசிச்சுப்போட்டு.. பிறகு கனையுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Quote:Mathivathanan



இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2821

எழுதப்பட்டது: வியாழன் ஆடி 01, 2004 6:20 pm Post subject:



சுப்பர் பதில்.. அப்ப மார்க்ஸ புனிதர்.. யேசு புனிதர்.. அல்லா புனிதர்.. பக்தர்கள் புனிதரில்லை.. அப்டித்தானே.. சரி.. திரும்ப நான் என்ன எழுதியிருக்கிறன் எண்டு ஒருக்கா வாசிச்சுப்போட்டு.. பிறகு கனையுங்கோ..
he he he..
Reply
நானும் தெடர்ந்து கனைக்க மோகன் வந்திடுவார்.. சூ.. சூ.. எண்டுகொண்டு.. துரத்த.. நிப்பாட்டுறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சிறிலங்கா பொலிசார் கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை: பொதுமக்கள் விசனம்
ஜ மட்டக்களப்பு ஈழநாதம் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 06 யுூலை 2004, 15:57 ஈழம் ஸ
மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் விடுதலைப்புலிகள் மீது நேற்றுக்காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது சில நு}று யார் து}ரத்தில் சிறிலங்கா பொலிசார் நின்றிருந்ததாகவும் அவர்கள் எதுவித நடவடிக்கையுமெடுக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா படைத் தரப்பினரின் ஒத்துழைப்பின்றி இவ்வாறான தாக்குதல்களை தேசவிரோதிகள் செய்ய முடியாது எனவும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிசார் எதுவும் செய்யாது நின்றது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பி டுகின்றனர்.
Reply
உள்வீட்டுப் பிரச்சனையிலை மாட்டுப்படாமல் தப்பிறதுதான் அவங்கடை செயற்பாடு எண்டு நினைக்கிறன்.. தற்பாதுகாப்புத்தான்..
Truth 'll prevail
Reply
தாத்தா பாக்கல்லையோ நீங்கள் கொன்ற.... தேடிய....ரமேஷ் அங்க பிளாஷ் நியூசுக்க நிக்கிறதை.... விடுங்கோ விடுங்கோ எத்தினை புழுகு மூட்டைகள் இருக்கோ அத்தனையையும் காலத்துக்குகாலம் அவிழ்த்துவிட்டு மூக்குடைபடுங்கோ....! :wink:

இப்ப விளங்குதே... உண்மை எது என்பது....இப்படித்தான் உங்களுக்கு பல உண்மைகள் இன்னும் விளங்காமலே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஓமோம் குருவி.. உதே படத்தை ஒரு 3 கிழமைகளுக்குமுதல் பார்த்தமாதிரியிருக்கு.. எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..
Truth 'll prevail
Reply
உண்மைகள் என்றும் உறங்குவதுயிலிலை
Reply
கொள்ளுப்பிட்டி பொலீஸ் ஸ்ரேஷனில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.. 5 பொலீவார் கொல்லப்பட்டும் மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுக்கது..

சந்திரிகா குமாரதுங்காவினுடைய வதிவிடத்துக்கு அருகாமையில் ஒரு பெண் நடமாடியதாகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக கொண்டு செல்லப்பட்டு பொலீஸ் ஸ்ரேஷனில் சோதனையிடப்பட்டபோதே குண்டு வெடித்ததாகவும் இவர் தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் CNN செய்தி சொல்லுகின்றது..


<span style='color:brown'>கொழும்பில் குண்டுவெடிப்பு

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் அமைச்சு அலுவலகங்கள் இயங்கி வரும் பகு தியில் பொலிசார் பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்க முற்பட்டபோது அவர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 4 பொலிஸார் உட்பட 5பேர் கொல்;லப்; பட்டதுடன் 8 பேர்; காயமடைந்துள்ளனர்.
</span>
Truth 'll prevail
Reply
தற்கொலைக் குண்டோ பொலீஸ்காரரின் சதிக் குண்டோ... அவையின்ர கைக்குண்டோ.... யார் கண்டார்...சமாதானம் முறிய வேணும் எண்டதில அம்மையாரும் இன்னும் சில பேரும் குறியா இருக்கினம் போலத்தான் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கரும்புலி நாளண்டு உரத்துப்பேசுறறதெல்லாம் பொய்யெண்டு சொல்லுறியள்போலை.. ஏன் கரும்புலியே பொய்யெண்டுதான் சொல்லுறியள்..
Truth 'll prevail
Reply
கரும்புலி பொய்யில்ல.... Zoo வில... போனாப்.... பாக்கலாம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
Quote:சந்திரிகா குமாரதுங்காவினுடைய வதிவிடத்துக்கு அருகாமையில் ஒரு பெண் நடமாடியதாகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக கொண்டு செல்லப்பட்டு பொலீஸ் ஸ்ரேஷனில் சோதனையிடப்பட்டபோதே குண்டு வெடித்ததாகவும் இவர் தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் CNN செய்தி சொல்லுகின்றது..



<b>டக்ளஸ் தேவானந்தாவுக்கு குறிவைத்த குண்டு தான் தவறிவிட்டது. :evil: :twisted: ஜனாதிபதிக்கு வைக்கவில்லை. தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் என்ன சந்தேகம் தற்கொலைப் போராளியே தான்.</b>
----------
Reply
அதுதான்பிள்ளை சொல்லுறன்.. நல்லா சுவைச்சு இரத்தம் குடிக்கிறாங்களெண்டு..
:oops:
Truth 'll prevail
Reply
பொலிஸ் ஸ்ரேசன் தரையோ?!
.
Reply
பொலிஸ் ஸ்ரேசன் தரையோ?!
.
Reply
****** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews
Truth 'll prevail
Reply
உடலளவில் பவுத்திரம்தான்.. உளமளவில்?! காலம்தான் பதில் சொல்லணும்.. சில இழப்புகளுக்குள்ளாலும் அவர்களுக்கும் ஒரு பாதை அமையும் என நினைத்தால்.. எங்களோட இணைந்துள்ள கோடரிக் காம்புகள் இழப்புகளை அதிகமாக்குறாங்களே!
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)