Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:மட்டக்களப்பு நகரில் கமரா மூலம் ஆபாசப்படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வேக்கரி (வெதுப்பகம்) ஒன்றினை விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினர் வியாழக்கிழமை சீல் வைத்து மூடியுள்ளதுடன் அங்கு வைத்துப்பிடிக்கப்பட்ட படங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்
படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படப்பிடிப்பாளரையும் விடுதலைப்புலிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவி ஒருத்தியும் பிறிதொரு பாடசாலையில் கா.பொ.த உயர்தரம் பயிலும் மாணவனும் சேர்ந்து இப்படங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படங்கள் எடுக்கப்பட்டதன் நோக்கம் இதுவரை தெரியவரவில்லை. பாடசாலை மாணவியையும் மாணவனையும் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக விசாரணை செய்தவற்கான ஒழுங்குகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
உது ஒண்டு தான் அங்க நடக்கேல்லை இப்ப உதையும் தொடங்கியாச்சோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
[scroll:003136e884]பெரிய லெவலில வளர்ந்தாச்சு[/scroll:003136e884]
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அதிகரிப்பு சிறையிலிருந்து வீடு
திரும்பிய தந்தை மகனின் தலையை சீவிக்கொன்றார்!!! ஆனைக்கோட்டையில் பயங்கரம்
ஒரு கேள்வி நண்பர்களே இலங்கையில மரணதண்டனைய பயன்படுத்திறதில்லையோ??
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எங்கே எம் மக்களின் சகிப்புத்தன்மை என்னவாயிற்று.யாழ் மண்ணே உன் கதி இப்படியா? பேரினத்தின் அபிலாசைகள் ஒரளவு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எம் விரலாலே எம் கண்ணை குருடாக்கிக் கொண்டிருக்கின்றோமா நாம். மனவேதனை தரும் விடயங்கள் நிறையவே யாழ் மண்ணில்...!?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் எண்ட சட்டகோவையின் பிரகாரம் கடவுள் தற்போது தண்டனை வளங்கியுள்ளார் என வைத்துக்கொள்ளுவோம். அது புத்திசாலித்தனம்தானே?
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தஸ் சும்மா பொத்திக் கொன்டிருக்கிறது நல்லம் சும்மா பிரயோசdம் இல்லாமல் அலட்டாதையுங்கோ......... :roll: :roll: :roll: :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:ragi swiss wrote:
காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அதிகரிப்பு சிறையிலிருந்து வீடு
திரும்பிய தந்தை மகனின் தலையை சீவிக்கொன்றார்!!! ஆனைக்கோட்டையில் பயங்கரம்
ஒரு கேள்வி நண்பர்களே இலங்கையில மரணதண்டனைய பயன்படுத்திறதில்லையோ??
உதுக்கு.. லோக்கல்.. நாஷனல்.. இன்ரநாஷனல்.. லோ. படிச்ச.. சேதுதான்.. பதில்..சொல்லவேணும்..
சேது.. சேது.. சேது..
சேது அண்ணாவுடன் சொறியாவிட்டால் தாத்தாக்கு விடியாது போல
அது சரி தாத்தா உந்த லொள்ளேட பாட்டி எப்படி வாழ்க்கை நடத்திறா??
பொறுமைசாலி தான் !!!!!
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தாவுக்கு ஆச்சிதான் பதில் சொல்ல வேணும்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆண்டவனைக் கூப்பிடாதையுங்கோ அவர் அயல் நாட்டிலை சினிமாப்படம் பார்த்துக் கொண்டாவது எடுத்துக் கொண்டாவது இருப்பார். ஏன் அவரைக் கூப்பிட்டு கரைச்சல் கொடுக்கின்றீர்கள். ஆடு கிடாய் ஏதும் வெட்டேக்க கூப்பிட்டாப் போதும்.விட்டுடுங்கோ பாவம். ஏன் எங்கட வம்பிலே அவரையும் மாட்டுரீங்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சரியா சொல்லுறியள் அப்படி போடுங்கோ?
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
யாழ். குடாநாட்டில்; சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பு
யாழ். குடாநாட்டின் நல்லு}ர் கோவில் வீதியில் சங்கிலியன் வீதிக்கு எதிர் வீதியில் உள்ள சிறிய விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு இராப்பொழுதில் போதையில் வரும் இளைஞர் குழுக்களே இச்சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உந்துருளி மற்றும் சிற்று}ர்திகளில் வரும் இளைஞர் குழுக்கள் அவ் மைதானத்திற்கு அண்மையில் உள்ள வீடுகளுக்கு கற்களால் எறிவதாகவும் வீடுகளை அசிங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இராப் பொழுதுகளில் சமூகச் சீர்கேடுகளில் இளம் பெண்களும் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மாலை 6.30 மணி தொடக்கம் அங்குவரும் அக்குழுக்கள் அதிகாலை 3.00 மணி வரையும் தமது கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆண்களின் துணையின்றி வாழும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்தே தமது இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இச்செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
மதித்தாத்தா பார்த்தீர்களா புலிகளின் அருமையை. அவர்கள் இருந்திருந்தால் இத்தனை அவலங்கள் எம் மண்ணில் நடந்திருக்குமா? நடக்கத்தான் விடுவார்களா? பேரின எதிரியை விரட்டமுன் எம் இனத்து எதிரிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். இனியும் இப்படி விட்டால் எம் இனத்தை காப்பாற்ற யாராலும் முடியாது. உடனடியாக இதற்கொரு முடிவு வேண்டும். எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்து எம் மண்ணைக் காத்தது இந்த கேடு கெட்ட துரோகிகளுக்கு ஆட்டம் போடவா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அவர்கள் படிப்பை விட்டது எங்களின் பாதுகாப்பிற்காகத் தான். அல்லது அவர்களும் படித்து எங்கேங்கோ நல்ல நிலைமையிருந்திருப்பார்கள். நாம் வாழவேண்டும். எம் சந்ததி கல்வியறிவுடன் மேலான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. என்ன ஒழுங்காயிருந்தது.இப்போது என்ன வன்னியில் ஒழுங்காயில்லை தாத்தா கொஞ்சம் விபரியுங்கள் பார்ப்போம். நாளும் ஒரு கொலை. மணிக்கொரு கொள்ளை. எங்கே வன்னியிலா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan