07-06-2004, 10:15 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/41119_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
இமை மூடினால் போதும்
என் கண்களில் தோன்றும் அவன் உருவம்.
என்னை அவன் பார்த்ததில்லை
நானும் அவனை பார்த்ததில்லை
கனவுகளின் துணையுடன்
காதல் நடக்குது.
ஊர் பெயர் இதுவென்று அவன் சொன்னான்
இதுவரை உண்மை எதுவென்று நான் அறிந்ததில்லை
அறியவும் முயலவில்லை
அவன் சொல்வதெல்லாம்
உண்மை என்கிறது மனது
நம்பிக்கையில் கனவினில் நம் காதல் சங்கமம்...!
இரவுகள் கூட முடிவதில்லை இப்போ
கனவினில் அவன் வருவதனால்.
கனவுகள் தவிர எதுவும் தேவையில்லை
கனவினில் மட்டும் அவன் வருவதனால்
கனவினில் நடக்கும் காதல் இது
காரணம் ஏதும் நானறியேன்
தொடக்கம் கனவதனில்
முடிவு எதுவென்று நான் அறியேன்...
காலம் சொல்லும் பதிலுக்காய்
கனவுகளுடன் காத்திருக்கிறேன்.
<i>கவியாக்கம்... தமிழினி... யாவும் கற்பனை...!</i> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவி மூலம்... http://www.tamilini.blogspot.com/
இமை மூடினால் போதும்
என் கண்களில் தோன்றும் அவன் உருவம்.
என்னை அவன் பார்த்ததில்லை
நானும் அவனை பார்த்ததில்லை
கனவுகளின் துணையுடன்
காதல் நடக்குது.
ஊர் பெயர் இதுவென்று அவன் சொன்னான்
இதுவரை உண்மை எதுவென்று நான் அறிந்ததில்லை
அறியவும் முயலவில்லை
அவன் சொல்வதெல்லாம்
உண்மை என்கிறது மனது
நம்பிக்கையில் கனவினில் நம் காதல் சங்கமம்...!
இரவுகள் கூட முடிவதில்லை இப்போ
கனவினில் அவன் வருவதனால்.
கனவுகள் தவிர எதுவும் தேவையில்லை
கனவினில் மட்டும் அவன் வருவதனால்
கனவினில் நடக்கும் காதல் இது
காரணம் ஏதும் நானறியேன்
தொடக்கம் கனவதனில்
முடிவு எதுவென்று நான் அறியேன்...
காலம் சொல்லும் பதிலுக்காய்
கனவுகளுடன் காத்திருக்கிறேன்.
<i>கவியாக்கம்... தமிழினி... யாவும் கற்பனை...!</i> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->கவி மூலம்... http://www.tamilini.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

