Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<b>கந்தர் அம்மான் உங்களிடம் எனக்குப் பிடித்த குணம் இதுதான் சொல்வதொன்று செய்வதொன்றாக இல்லாமல் புலம்பல் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருக்கிறீர்களே இந்த உறுதி யாருக்கு வரும்</b>
¸ó¾Ã¢ý ÒÄõÁø þôÀÊò¾¡ý ¾¨ÄôÒìÌ ²üÈ¡ü§À¡ø õ... 12 Àì¸ò¨¾Ôõ ¦¿Õí¸¢ÅóРŢð¼Ð.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
<b>சர்வதேச அழுத்தத்தைவைச்சு
சாதம் மட்டும் திண்டால் சரியா?</b>
யாழ்ப்பாணம் எவ்வளவு துரம் மாறிவிட்டது என்று பாருங்களேன். கலாச்சார அழிவும், பாலியல் படங்களும், களவும், நல்ல சுகபோகமான வாழ்க்கையுமா வேண்டும் :?: சிங்களவன் எப்படி எமது சமுதாயத்தை அழிக்கலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறானே ஒழிய அவன் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அவனைப் பொறுத்த அளவில் எப்படி சுட்டாவது காரியமானால் சரி. அதாவது தமிழ் சமூகம் என்ற கூட்டு உடைந்து சின்னாபின்னமாகி போனால் சரி. அதற்கான பணிகள்தான் இப்போது ஆரம்பமாகி இருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காக பாலியல் படங்கள் காண்பிக்கப்படும் சினிமாக்களும், கொலை, கொள்ளை , கற்பளிப்புக்களும் அரங்கேற்றப்படுகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணமலைப் பகுதியிலோ கருணா என்ற கருநாகத்தை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதற்கு நீங்களும் ஆமாப் போட்டு கருத்து எழுதுகிறீர்கள். தவறான கருத்துக்கள் எங்கு இருக்கு மென்று தேடிப்பிடிக்கிறீர்கள்.
சர்வதேச சமூகம் எங்கள் மீது அக்கறையிலா சமாதானத்துக்கு உதவுகிறார்கள். அவர்கள் தங்கள் நன்மைக்காக தான் இதனை மேற்கொள்கிறார்கள். கருணாவின் பிரச்சனையில் அமெரிக்காவோ, பிரிட்டனோ, இந்தியாவோ சம்பந்தப்படவில்லை என்று ஆதாரத்துடன் கூறுங்கள் பார்ப்போம். அவர்கள் தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள். புலிகள் அவ்வாறு அல்ல புலிகளுக்கு என்று ஒரு சட்டம், நேர்மை, கண்ணியம், ஒழுக்கம், இருக்கின்றது. அதனை மீறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இவ்வாறு எல்லா இராணுவங்களிலும் உண்டு. இந்தியாவின் றோ அமைப்பில் அமெரிக்காவுக்காக வேலை செய்தவருக்கு அமெரிக்காவே அடைக்கலம் கொடுத்திருக்கிறது . இதற்கு றோ கூறியிருக்கிறது அவரை அங்கு வைத்தே சுட்டுக் கொல்வோம் என்று. அவரும் 20 வருடங்கள் அவ்வமைப்புடன் செயற்பட்டவர் தான். அவ்வாறு தான் கருணாவும் ஒரு தனிமனிதன் தன் சுயநலத்துக்காய் எதிரியுடன் சேர்ந்து என்னவெல்லாமோ சொல்கிறார் சொல்லட்டும். அவருக்கு தெரியும் தான் செய்வது பெரிய துரோகம் என்று. ஆனால் அது தெரியாமல் நீங்கள் இங்கு புலம்புகிறீர்கள். அவருக்கு வக்காலத்து வாங்கு கிறீர்கள். அவரின் செயல்களை நியாயப்படுத்த முயல்கிறீர்கள். இது தமிழ் மக்களையே நீங்கள் எதிர்ப்பது போல் இருக்கிறது.
ஒரு சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இது நீங்கள் அறிந்ததும் கூட.......
அமெரிக்காவும், கனடாவும் அருகருகே அமைந்திருக்கும் நட்புநாடு. அப்படி இருந்தும் யூன்27 அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
இது தான் அமெரிக்கர்களின் நியாயம். இதைத்தான் எம் நாட்டு பேரின வாதிகளும் பின்பற்றுகிறார்கள். அவர்கள் செய்தால் எதுவும்குற்றமில்லை, நாங்கள் செய்தால் தான் குற்றமா :?: நண்பனுக்கே நியாயம் கிடைக்காத கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எங்களை துக்கி வைத்து சீராட்டி தாலாட்டி வளர்ப்பார்கள் என்று ஏன்தான் பகல்கனவு காண்கிறீர்கள். நீங்கள் தான் காண்கிறீர்கள் என்றால் ஏன் ஒன்றுமே புரியாது இருக்கின்ற மக்களை குழப்புவதற்கு முயற்சிக்கிறீர்கள். இதெல்லாம் உங்ளுக்கு எங்கு புரியப்போகின்றது.இவ்வளவுகாலமும் புரியாதது இனி எங்கே :?:
நன்றி
ஆயுதத்தை எடுக்கமுன் என்ன நடந்தது என்பதையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.
இது எனது அதாங்கம்.... ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும்.
[b][size=18]
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
kavithan Wrote:Mathivathanan Wrote:tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்.... எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..

ஒரு தலை முறைக்கு தொடராது ,ஒரு தலை முறையும் மிஞ்சாது. புலிகள் ஆயுதத்தை வைத்தால்.
முன்னர் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள் .
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
தாத்தா உதுகளை என்னென்டு சொல்லுறது.
கொஞ்ச உலக அரசியல் ஞானம் இருக்கிறதுகளோடை நாலு விசயத்தை பேசலாம் நாங்களும் புதிசா பல விசயங்களை அறியலாம்.
சரி உதை விடுவம்,
நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும்.
ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம்.
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
Kanthar Wrote:kavithan Wrote:Mathivathanan Wrote:tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்.... எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..

Kanthar Wrote:நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ஏதோ கந்தர் தனக்குமட்டும்தான் நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு பற்றி தெரியும் என்று நினைக்கின்றார். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இங்கு பெரிதாகத் தெரிந்த மாதிரி கதையழப்பு. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
Kanthar Wrote:தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும். ஆயுதம்தான் பலம். இன்று நீங்கள் அதைவித்து கோவணத்துடன் ஆண்டியாகி பிச்சை எடுப்பதுபோல் மானமுள்ளவன் எடுக்கமாட்டான். அதுதான் எங்கள் பலம். அது இருப்பதால்தான் நாம் நாமாக இருக்க முடிகின்றது. [/quote]
Kanthar Wrote:ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அதுதான் தண்ணி (போட்டு) பட்டபாடாக <b>ராம்ராஜ் கோஸ்டியுடன்</b> மூலம்TBC யில் பரப்புரை செய்கின்றீர்களா?
Kanthar Wrote:அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம். கந்தருக்கும் மதிவதனனுக்கும் வரலாறு என்பது தெரியவில்லை. எனக்கென்றால் மதிவதனனின் அடுத்த முகம்தான் கந்தர். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கந்தர், மதி உங்கள் மனைவி உங்களுக்குத் துரோகம் செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் உங்களைத் திருமணம் செய்து இன்னொருவர் மூலம் குழந்தைக்கு தாயாகிறார் என வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கும் தெரியும். அப்போ அந்துக் குழந்தை உங்களுடையது என்று சொல்லுவீர்கள்தானே. கருணாவுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்து பல விடயங்களில் உங்கள் தாராள மனப்பான்மை தெரிகின்றது.
<b>
?
?</b>-
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
kavithan Wrote:Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
<b>சர்வதேச அழுத்தத்தைவைச்சு
சாதம் மட்டும் திண்டால் சரியா?</b>
யாழ்ப்பாணம் எவ்வளவு துரம் மாறிவிட்டது என்று பாருங்களேன். கலாச்சார அழிவும், பாலியல் படங்களும், களவும், நல்ல சுகபோகமான வாழ்க்கையுமா வேண்டும் :?: சிங்களவன் எப்படி எமது சமுதாயத்தை அழிக்கலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறானே ஒழிய அவன் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அவனைப் பொறுத்த அளவில் எப்படி சுட்டாவது காரியமானால் சரி. அதாவது தமிழ் சமூகம் என்ற கூட்டு உடைந்து சின்னாபின்னமாகி போனால் சரி. அதற்கான பணிகள்தான் இப்போது ஆரம்பமாகி இருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காக பாலியல் படங்கள் காண்பிக்கப்படும் சினிமாக்களும், கொலை, கொள்ளை , கற்பளிப்புக்களும் அரங்கேற்றப்படுகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணமலைப் பகுதியிலோ கருணா என்ற கருநாகத்தை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதற்கு நீங்களும் ஆமாப் போட்டு கருத்து எழுதுகிறீர்கள். தவறான கருத்துக்கள் எங்கு இருக்கு மென்று தேடிப்பிடிக்கிறீர்கள்.
சர்வதேச சமூகம் எங்கள் மீது அக்கறையிலா சமாதானத்துக்கு உதவுகிறார்கள். அவர்கள் தங்கள் நன்மைக்காக தான் இதனை மேற்கொள்கிறார்கள். கருணாவின் பிரச்சனையில் அமெரிக்காவோ, பிரிட்டனோ, இந்தியாவோ சம்பந்தப்படவில்லை என்று ஆதாரத்துடன் கூறுங்கள் பார்ப்போம். அவர்கள் தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள். புலிகள் அவ்வாறு அல்ல புலிகளுக்கு என்று ஒரு சட்டம், நேர்மை, கண்ணியம், ஒழுக்கம், இருக்கின்றது. அதனை மீறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இவ்வாறு எல்லா இராணுவங்களிலும் உண்டு. இந்தியாவின் றோ அமைப்பில் அமெரிக்காவுக்காக வேலை செய்தவருக்கு அமெரிக்காவே அடைக்கலம் கொடுத்திருக்கிறது . இதற்கு றோ கூறியிருக்கிறது அவரை அங்கு வைத்தே சுட்டுக் கொல்வோம் என்று. அவரும் 20 வருடங்கள் அவ்வமைப்புடன் செயற்பட்டவர் தான். அவ்வாறு தான் கருணாவும் ஒரு தனிமனிதன் தன் சுயநலத்துக்காய் எதிரியுடன் சேர்ந்து என்னவெல்லாமோ சொல்கிறார் சொல்லட்டும். அவருக்கு தெரியும் தான் செய்வது பெரிய துரோகம் என்று. ஆனால் அது தெரியாமல் நீங்கள் இங்கு புலம்புகிறீர்கள். அவருக்கு வக்காலத்து வாங்கு கிறீர்கள். அவரின் செயல்களை நியாயப்படுத்த முயல்கிறீர்கள். இது தமிழ் மக்களையே நீங்கள் எதிர்ப்பது போல் இருக்கிறது.
ஒரு சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இது நீங்கள் அறிந்ததும் கூட.......
அமெரிக்காவும், கனடாவும் அருகருகே அமைந்திருக்கும் நட்புநாடு. அப்படி இருந்தும் யூன்27 அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
இது தான் அமெரிக்கர்களின் நியாயம். இதைத்தான் எம் நாட்டு பேரின வாதிகளும் பின்பற்றுகிறார்கள். அவர்கள் செய்தால் எதுவும்குற்றமில்லை, நாங்கள் செய்தால் தான் குற்றமா :?: நண்பனுக்கே நியாயம் கிடைக்காத கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எங்களை துக்கி வைத்து சீராட்டி தாலாட்டி வளர்ப்பார்கள் என்று ஏன்தான் பகல்கனவு காண்கிறீர்கள். நீங்கள் தான் காண்கிறீர்கள் என்றால் ஏன் ஒன்றுமே புரியாது இருக்கின்ற மக்களை குழப்புவதற்கு முயற்சிக்கிறீர்கள். இதெல்லாம் உங்ளுக்கு எங்கு புரியப்போகின்றது.இவ்வளவுகாலமும் புரியாதது இனி எங்கே :?:
நன்றி
ஆயுதத்தை எடுக்கமுன் என்ன நடந்தது என்பதையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.
இது எனது அதாங்கம்.... ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும்.
<b>சாதம் தின்னாவிட்டால் சர்வதேச அழுத்தத்தை வென்டுவிடுவிங்களோ</b>?
அமெரிக்காவில நடந்த குண்டு வெடிப்புகளுக்கு (மட்டும்) அனுதாபம் தெரிவித்த புலிகள் அமெரிக்க பாணியிலதான் அரசியல் செய்கிறார்கள். நீங்கள் சொன்னமாதிரி அமெரிக்காகாரன் பிழை எண்டால் வன்னியும் பிழைதான்.
சோத்தை நிப்பாட்ட சொல்லி டொக்ரர்மார் சொல்லிபோட்டாங்கள் போல, உடம்பை பாக்க அப்பிதான் கிடக்கு. இனி தவிட்டுப்பாண்தான். உது சர்வதேச அழுத்தத்தை வெல்லுமோ எனக்கு தெரியாது இரத்தத்தில் உள்ள சீனியின் அழுத்தத்தை குறைக்கும் எண்டது உறுதி.
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
Kanthar Wrote:நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ஏதோ கந்தர் தனக்குமட்டும்தான் நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு பற்றி தெரியும் என்று நினைக்கின்றார். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இங்கு பெரிதாகத் தெரிந்த மாதிரி கதையழப்பு. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
Kanthar Wrote:தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும். ஆயுதம்தான் பலம். இன்று நீங்கள் அதைவித்து கோவணத்துடன் ஆண்டியாகி பிச்சை எடுப்பதுபோல் மானமுள்ளவன் எடுக்கமாட்டான். அதுதான் எங்கள் பலம். அது இருப்பதால்தான் நாம் நாமாக இருக்க முடிகின்றது. [/quote]
Kanthar Wrote:ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அதுதான் தண்ணி (போட்டு) பட்டபாடாக <b>ராம்ராஜ் கோஸ்டியுடன்</b> மூலம்TBC யில் பரப்புரை செய்கின்றீர்களா?
Kanthar Wrote:அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம். கந்தருக்கும் மதிவதனனுக்கும் வரலாறு என்பது தெரியவில்லை. எனக்கென்றால் மதிவதனனின் அடுத்த முகம்தான் கந்தர். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கந்தர், மதி உங்கள் மனைவி உங்களுக்குத் துரோகம் செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் உங்களைத் திருமணம் செய்து இன்னொருவர் மூலம் குழந்தைக்கு தாயாகிறார் என வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கும் தெரியும். அப்போ அந்துக் குழந்தை உங்களுடையது என்று சொல்லுவீர்கள்தானே. கருணாவுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்து பல விடயங்களில் உங்கள் தாராள மனப்பான்மை தெரிகின்றது.
<b>
?
?</b>-
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
தாராள மனது இருக்கவேண்டிய இடத்தில் இருப்பதில் தவறில்லை.. அது மனைவியானாலென்ன.. கருணாவானாலென்ன..
சொல்ஹெய்ம் சொல்லுறார் நிதியுதவி முழுநாட்டுக்கும்தான் வடகிழக்கிற்கு மாத்திரமல்ல என.. அதைக்கூட மூடி மறைத்துத்தான் நம்ம தமிழர் தலையில் மிளகாய் அரைபடுகின்றது..
:!:
Truth 'll prevail
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
Kanthar Wrote:நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ஆளவந்தார் Wrote:ஏதோ கந்தர் தனக்குமட்டும்தான் நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு பற்றி தெரியும் என்று நினைக்கின்றார். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இங்கு பெரிதாகத் தெரிந்த மாதிரி கதையழப்பு.
ஆளவந்தார் அவசரத்தில வெறும் குடந்தான் நீங்கள் எண்டு சொல்லாமல் சொல்லுறியள். உது வெளிப்படையா தெரியுது உங்கட பதில்லை.
Kanthar Wrote:தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும்.
ஆளவந்தார் Wrote:ஆயுதம்தான் பலம். இன்று நீங்கள் அதைவித்து கோவணத்துடன் ஆண்டியாகி பிச்சை எடுப்பதுபோல் மானமுள்ளவன் எடுக்கமாட்டான். அதுதான் எங்கள் பலம். அது இருப்பதால்தான் நாம் நாமாக இருக்க முடிகின்றது.
ஐரோப்பாவில இருக்கிற நீங்கள் விளையாட்டு துவக்குகூட வாங்கி குடுக்கமாட்டியள் உங்கடை பிள்ளையளுக்கு. ஆரும் பெத்த பிறப்புகள்தானே செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன? நீங்கள் குடும்பத்தோடை நாட்டுக்கு ஊருலாப் போகேக்கை எல்லை தெரியவேணும். அதுதான் மானம் எண்டு நினக்கிறியள் அந்நிய தேசத்தில அரசியல் தஞ்சம் கேட்டுப்போட்டு
Kanthar Wrote:ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
ஆளவந்தார் Wrote:அதுதான் தண்ணி (போட்டு) பட்டபாடாக <b>ராம்ராஜ் கோஸ்டியுடன்</b> மூலம்TBC யில் பரப்புரை செய்கின்றீர்களா?
ஆர்ராப்பா அவன் ராம் ராஜ்,
ரம் அடிக்கிறது தம் அடிக்கிறது பழக்கமில்லப்பா எனக்கு
ஏன் காணும் ஆளவந்தார் அவலை நச்சு உரலை இடிக்கிறீர்
Kanthar Wrote:அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம்.
ஆளவந்தார் Wrote:கந்தருக்கும் மதிவதனனுக்கும் வரலாறு என்பது தெரியவில்லை. எனக்கென்றால் மதிவதனனின் அடுத்த முகம்தான் கந்தர்..
ஆளவந்தார் Wrote:கந்தர், மதி உங்கள் மனைவி உங்களுக்குத் துரோகம் செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் உங்களைத் திருமணம் செய்து இன்னொருவர் மூலம் குழந்தைக்கு தாயாகிறார் என வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கும் தெரியும். அப்போ அந்துக் குழந்தை உங்களுடையது என்று சொல்லுவீர்கள்தானே. கருணாவுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்து பல விடயங்களில் உங்கள் தாராள மனப்பான்மை தெரிகின்றது...
கந்தருக்கும் தாத்தாவுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் கட்டினமனிசி பெத்த பிள்ளையை சந்தேகத்தோடதான் வளப்பியள். பாவம் நீங்கள் அதைவிட அந்த பிள்ளையள் பாவம்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
Kanthar Wrote:kavithan Wrote:Mathivathanan Wrote:tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்.... எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..

ஒரு தலை முறைக்கு தொடராது ,ஒரு தலை முறையும் மிஞ்சாது. புலிகள் ஆயுதத்தை வைத்தால்.
முன்னர் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள் .
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
தாத்தா உதுகளை என்னென்டு சொல்லுறது.
கொஞ்ச உலக அரசியல் ஞானம் இருக்கிறதுகளோடை நாலு விசயத்தை பேசலாம் நாங்களும் புதிசா பல விசயங்களை அறியலாம்.
சரி உதை விடுவம்,
நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும்.
ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம்.
ஆமாம் கந்தர் நாங்கள் அரசியல் தெரியாதவர்கள் கூக்கிளில்தட்டினால் நிகரகுவா என்ன நிகரில்லாக்குவாவே தெரியும் அதில் நாலு பொறுக்கி எடுத்து வந்து எங்களுக்கு வரலாறு சொல்லித்தருகிறீர்களா ஆயுதம் கீழே வைத்தால் கேள்விக்கிடமின்றி அமுக்கப்படுவார்கள்
கானாவிலிருந்து கனா காணாதீர்கள் உங்கள் அரைவேக்காட்டு அரசியலை வேறு யாரிடமாவது அவிழ்த்துவிடுங்கள் உலகமே உங்கள் விரல் நுனியில் இருப்பதாக நினைப்பூ
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
Eelavan Wrote:................

தம்பி ஈழவன் கூகுகிளுக்கால படிக்கிற அரசியல் உங்கடை.
கூரை போட்ட கொட்டிலுக்கிள்ளை அரிக்கன் லாம்பில புத்தகத்தில வாசிச்ச அரசில்தான் என்ரை.
ரெக்னிக்கலா அது சரியான பக்வேட் தான் நீங்கள் நினைக்குமா போல.
திண்டது செமிக்கமுதல் வயித்துக்கிள்ளை கொட்டக்கூடாது எண்டு என்ரை ஆச்சி சொல்லுறவ.
தம்பிக்கு நான் சொல்லுறன் சாப்பாடுமாதிரிதான் வாசிக்கிறதும். விளக்கமில்லாமல் வாசிச்சு கொண்டு போகக் கூடாது. கூகுகிள்ளையும்தான்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நான் சொன்னது உங்களின்ரை அரசியல் அறிவு பற்றி பாடப்புத்தகம் என்ற பெயரில் சிங்களவனின் வெற்றிகளையும் வரலாறு என்ற பெயரில் இன அழிப்புகளையும் படித்துவிட்டு நிதர்சன உலகைத் தரிசிக்க முன்னரே ஓடித்தப்பிய நீங்கள் திண்டது செமிப்பதை எனக்குச் சொல்லித்தருகிறீர்களா?
அரசியலை பாடமாகவன்றி வாழ்க்கையாகப் படித்துள்ளேன் அங்கும் இங்கும் உதாரணங்கள் என்ற பெயரில் வித்தகம் காட்டுவதை விடுத்து எங்கள் நாட்டைப் பற்றிக் கதையுங்கள்
உங்களுக்காக நிகரகுவா அதிபரின்( செர்ஜியோ ரமிரேஸ் )எங்கள் தந்தையரைப் புதைப்பதற்காக என்ற புத்தகம் பற்றிக் கூக்கிளில் ஏதாவது கிடைக்கும் தேடிப்பாருங்கள்
அதுதான் சொன்னேனே நீங்கள் எல்லோரிடமும் உலகம் உங்கள் கைகளிலே என்று கதையளப்பதுபோல் என்னிடம் வேண்டாமென்று
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
இன அழிப்போ..?
ஒஃபிஷலா செத்தது 1 இலட்சம்..
(ஊனமுற்றது.. மனோவியாதிபிடிச்சதுகள் எக்ஸ்ரா)
புலம்பெயர்ந்து வெளிநாடு போனது 11 இலட்சம்..
(உங்களையும் சேர்த்தால் இன்னுமெண்டு கூட)
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சிங்களவனிட்டை தஞ்சம் கோரினது 10 இலட்சம்..
இப்ப சொல்லுங்கோ..
இன அழிப்பு யார் செய்தது.. செய்யிறதெண்டு..
:?:
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
புலம்பெயர் கணக்கு என்னையும் சேர்த்து என்றமாதிரி மனோவியாதி பிடித்தது உங்களையும் சேர்த்துத்தானே <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
உங்களுக்க அததான் விருப்பமெண்டல் சேர்த்துக்கொள்ளுங்கோ.. எனக்கு ஆட்சேபனையில்லை..
அதோடை மழுப்பலைவிட்டு இன அழிப்புக்கு யார் காரணமெண்டதையும் குறிப்பிட்டு கருத்த எழுதுங்கோ..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
ஆயுதம் இருக்கிறதாலதான் சர்வதேச அழுத்தம் சிங்களவன் மேல இருக்கு...இல்லாட்டி ஓவ்வொருக்காயும் வெட்டிச் சரிக்கவிட்டு... வேடிக்கைக்குச் செய்தி மட்டும் வாசிச்சு போட்டுப்போடுவினம்....ஆயுதம் ஒன்றும் அந்நியனிடம் இல்ல.... எல்லாம் நம்ம சகோதரங்கள் கையில்தான் இருக்கு.... என்ன சகோதரங்களுக்க சில குள்ளநரிகள் உங்களப் போல வந்ததென்னவோ....சில அப்பா அம்மாமார் விட்ட பிழையே தவிர...ஆயுதங்கள் விட்டவையல்ல....! :twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
குருவியள்.. இன அழிப்புக்குத்தான் ஆயுதம் தூக்கினியள்.. தமிழரா துரத்தி துரத்திச் சுடத்தான் ஆயுதம் தூக்கினியள் எண்டு சொல்லுங்கோ..
சிங்களவனுக்கு வலு புளுகம்.. ஒவ்வொண்டும் சரியவிட்டு எண்ணுறதுதான் இப்ப அவன்வேலை..
தமிழனை தமிழன் ஆயுதத்தாலை அடக்கிற புத்தி எப்ப ஆரம்பிச்சதோ அப்பவே அழிவு தொடங்கீட்டுது..
தமிழர்களிடம் ஆயுதமிருந்தால் சிங்களவன் தமிழ்ப்பகுதிகளில் நிரந்தர பிரஜை.. அதை எவரும் தடுக்கமுடியாது..
இதுதான் யதார்த்தம்..
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழன் கொள்கை விட்டு கண்டபடி கண்டவருக்கும் விலை போனதால்தான் தமிழனுக்கு விடிவில்லையே தவிர ஆயுதத்தில ஒரு குறையும் இல்ல.... கோட்டை கொடி கொத்தளம் இல்லாமல் ஒரு இராச்சியம் பாதுகாப்பாக இருந்ததா வரலாறில்லை....!அதுதான் யதார்த்தம்....!
மக்கள் சக்தியின் முன் ஆக்கிரமிப்புச் சக்திகள் என்றும் நிலையானவையில்லை...அதுவும் உலகில் வரலாறு...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நான் சொன்னது உங்களின்ரை அரசியல் அறிவு பற்றி பாடப்புத்தகம் என்ற பெயரில் சிங்களவனின் வெற்றிகளையும் வரலாறு என்ற பெயரில் இன அழிப்புகளையும் படித்துவிட்டு நிதர்சன உலகைத் தரிசிக்க முன்னரே ஓடித்தப்பிய நீங்கள் திண்டது செமிப்பதை எனக்குச் சொல்லித்தருகிறீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி நீஙகள் என்னதையோ சொல்ல நினைச்சு என்னத்தையோ எழுதியிருக்கிறியள் போல திரும்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ. சிங்களவனின் வெற்றியும், தமிழ் இன அழிப்பும் நானறிய பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தமா வரேல்லை.
சிங்களவன் வெல்லவும் இல்லை. தமிழன் தோக்கவும் இல்லை. உது ஒரு அரசியல் கற்பிதம்.
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அரசியலை பாடமாகவன்றி வாழ்க்கையாகப் படித்துள்ளேன் அங்கும் இங்கும் உதாரணங்கள் என்ற பெயரில் வித்தகம் காட்டுவதை விடுத்து எங்கள் நாட்டைப் பற்றிக் கதையுங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உதை அப்பன் வன்னில நிண்டு சொல்லியிருந்தால் அதில கொஞ்சம் ஞாயம் இருக்குதெண்டு ஆரும் நம்பினினம். நோர்வேயில குளிர் கூடத்தான். அதுக்காக உப்பிடி அரசியல்ல குளிர் காயகூடாது ஈழவன்
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->உங்களுக்காக நிகரகுவா அதிபரின்( செர்ஜியோ ரமிரேஸ் )எங்கள் தந்தையரைப் புதைப்பதற்காக என்ற புத்தகம் பற்றிக் கூக்கிளில் ஏதாவது கிடைக்கும் தேடிப்பாருங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Sergio Ramirez ஒருக்காலும் அதிபராக இருக்கவில்லை நிக்கரகுவாவில். உப அதிபராகதான் இருந்தவர். அடுத்து To Bury Our Fathers எண்ட புனை கதையை (நாவல்) 1985 எழுதினவர். நான் அதை வாசிக்கவில்லை.
அது சரி, உதை நீங்கள் வாசிச்சனியளோ. இல்லை கூகுகிள்ளை தட்டிப்போட்டு கதை விடுறியளோ என்னைப்போல நீங்கள் சொன்னமாதிரி
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அதுதான் சொன்னேனே நீங்கள் எல்லோரிடமும் உலகம் உங்கள் கைகளிலே என்று கதையளப்பதுபோல் என்னிடம் வேண்டாமென்று<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பேந்தும் உங்கடை குணத்தை காட்டிப்போட்டியள்.
தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதி தாங்கள்தான் எண்டு சொல்லுறவைதான் உலக அரசியலை தங்கட விரல் நுனியில வச்சிருக்க்கவேணும் எண்டதைதான் கந்தர் சொன்னவரே தவிர, கூகிள் அரசியல் ஒரு இணைய தளம் நடத்த ரொம்ப போதும். புனர் வாழ்வுக்கு கந்தோர் நடத்திறவைக்கு கூகிள் ரொம்ப ரொம்ப போதும்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இதையே நீங்கள் வன்னியிலோ மட்டக்களப்பிலோ நின்று ஐயோ பாவம் சனம் கஷ்டப்படுது என்று சொன்னால் ஒருவேளை வாசிப்பவனாவது நம்புவான் நீங்கள்தான் உறைபனிதேசத்தில் இருந்து கொண்டு கானா என்று கதையளப்பவராயிற்றே
ஆயுதம் வைக்கவேண்டுமென்று புதிதாக ஞானம் வந்திருக்கிறது இதுவே சிங்களவன் தமிழனை அடக்க ஆயுதம் தூக்கியபோது வரவில்லை
சிங்களவன் வென்றதாக இல்லை ஆனால் வென்றதாக வரலாற்றில் பொய் சொல்கிறார்கள் என்றதை ஒப்புக்கொள்கிறீர்கள் நன்றி அப்படியான வரலாற்றுப்புத்தகங்களை படித்தபின் தான் உண்மையான வரலாற்றை அறியும் ஆவல் தோன்றியது இல்லாவிட்டால் வேண்டிய காசுக்கு ஒருகாலத்தில் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக இருந்தான் என்று நீங்கள் சொல்ல அதை நாங்களும் நம்பவேண்டி இருந்திருக்கும்
இருக்கிற நாட்டில் நூலக வசதிகள் இருக்கு அப்படியிருந்தும் கூக்கிளின் உதவியும் தேவையாயிருக்கு அதிலும் நாங்கள் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பதில்லை உங்களை மாதிரி புலியைத் தூற்ற எங்கேயாவது ஓரிழை கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறீர்கள்
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
வருங்கால வரலாறுதானே எழுதுறியள்.. சிங்களவனை எப்படியாவது வெல்லப்பண்ணிப்போடுவமெண்டுதானே கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறியள்.. 140000 கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள்.. ஏற்கெனவே இருந்ததிலை மூண்டிலிரண்டு போகப்பண்ணிப்போட்டியள்.. மிச்சத்தையும் அப்படியே ஒருமாதிரி போகப்பண்ணினால் உங்கள் வேலை பூர்த்திதானே.. அதுக்குத்தானே இவ்வளவு சரித்திரமும் மாத்தி மாத்தி எழுதுறியள்.. எழுதுங்கோ.. நல்லா எழுதுங்கோ..
Truth 'll prevail
|