Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சமாதானம் வந்துவிட்டது என்பதற்காக நீங்கள் குரைபதை நிற்பாட்டி விட்டீர்களா என்ன
கருணா வெளிப்பட்டபோது கொடி குடை ஆலவட்டம் பிடித்தீர்கள் அவர் வெட்டிச் சரித்தது பிழை மாதிரித் தெரியாது ஏனென்றால் நீங்கள் குரைப்பதே அதற்காகத் தானே
நிரந்தர சமாதானம் கிடைக்காமல் அபிவிருத்தி செய்து எப்படி அள்ளுவதென்று உங்களுக்கும் அத்தியடிக் குத்தியனுக்கும் தான் தெரியும்
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
கருணாவை ஒருத்தரும் கொண்டுபோய் சேர்க்கேல்லை புலிக்குள்ளை, உள்ளுக்கிள்ளை இருந்திட்டு உடைச்சுக்கொண்டு வெளியில வாவெண்டு. உந்த குஞ்சு உந்த முட்டைக்குள்ளைதான் இருந்தது.
கால நேரம் வர குஞ்சுகள் முட்டையை உடைச்சு வெளில வரத்தான் செய்யும்.
''அதிகாரங்கள் பரவலாக்கப்படாத எந்தவொரு அமைப்புக்குள்ளும் சிறு அதிர்வுகள் கூட பூகம்பங்களே.'' எண்டு இப்ப புலிகளின் பிரமுகராக இருக்கும் பாலகுமார் இருவது வருசங்களுக்கு முன் சொன்னதை நினைவுபடுத்தி பாக்க எனக்கு சிரிக்கிறதோ அழுகிறதோ எண்டு தெரியேல்லை ஈழவன்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அம்மான் மையப்படுத்தப்பட்ட அதிகாரமுறையை வைத்துக்கொண்டு சோஷலிசம் பேசிய நாடுகள் அடிமைத்தளை உடைத்ததைப் பார்த்ததில்லையா?
மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இந்தக் கதையில் செல்லாது ஏற்கனவே கருணாவுக்கு வழங்கப்பட்டிருந்த நிதி நீதி நிர்வாக அதிகாரங்களை அவர் எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறதே
\" \"
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஈழவன் அவங்கள் பிடிச்சதுக்கு காலே இல்லையென்று கத்துறாங்கள்
நீங்களும் கத்தி ஏன் தொண்டைத்தண்ணியை வத்தப்பண்றீங்கள்
பேசாமல் இருங்கள்
[b] ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஈழவன் அவங்கள் பிடிச்சதுக்கு காலே இல்லையென்று கத்துறாங்கள்
நீங்களும் கத்தி ஏன் தொண்டைத்தண்ணியை வத்தப்பண்றீங்கள்
என்ன பரணி அண்ணா இப்ப காலே இல்லையா?.......
<b> .</b>
<b>
.......!</b>