Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவை கைது செய்ய இராணுவ உதவி?
#21
உங்களாலை உப்பிடி தூக்கித்தான் வெற்றி கொண்டாட இயலுமேயன்றி வேறு ஏதும் முடியாதகாரியம்.. அங்கை ஆயுத அடக்குமுறை.. இஞ்சை தணிக்கை ஒடுக்குமுறை.. யதார்த்தம் எழுத தணிக்கை செய்யிறாங்கள்.

சிங்களவனை மாத்திரம் வாய்கூசாமல் தணிக்கை அடக்குமுறை எண்டு சொன்னாங்கள் இப்ப பார் அவங்களை விட கேவலம்..

உண்மை நிலைவரங்கள் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்குமளவிற்குப் போட்டுதெண்டது தெரியாமலே இவ்வளவும் எழுதிறன்..?
அட இவங்கள் வரலாறு காட்டுறாங்கள்.. இருந்ததிலை மூண்டிலொண்டு இருக்கிது.. மூண்டிலொண்டு சிங்களத்தோடை நிக்குது.. மிச்சம் வெளியிலை போட்டுது.. யாழ்ப்பானத்து பட்டதாரியள் சிங்களவனுக்குக் கீழை சந்தோஷமா வேலைசெய்யிறாங்கள்.. குடாநாட்டுப்பக்கம் போகமாட்டம் எண்டு சதங்கள பிரதேசத்திலi வேலைசெய்யிறாங்கள்.. அப்பிடியெண்டால் பிரச்சனை யாரிலை..?
உதுக்கு மேலை வரலாறு தேலையோ.. உதுதானப்பா வரலாறு..

மேலும்..
இவன்தான் காசு கொடுத்து அவங்களோடை படுத்து தூங்கினான்.. பிறகு தன்ரைகாசு.. தன்ரைகாசு.. எண்டு இஞ்சை தளத்திலை வந்து புலம்பினான்.. எனக்குத் உதுக்கும் சம்பந்தமில்லை.. அவன் யாரெண்டே எனக்குத் தெரியாது.. உவனுக்குத்தான் தெரியும்.. அப்படியிருக்க அவங்கள் கொலைகாரர் அவங்களோடை நான் சேர்ந்ததெண்டால் உதுக்கு நான் என்ன சொல்லுறது.. சொறிச்சேட்டைதானே உது..
Truth 'll prevail
Reply
#22
ஓ மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. நீங்கள் உந்த பணிப்பாளர் கும்பல்தானே ஓசியிலை எதுவும் செய்வியள். தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மை ஆதரவில்லாமல் போராட்டம் இவ்வளவு த}ரம் வழர்ந்திருக்க முடியதர் என்ற யதார்தத்தை உணர மறுக்கும் மர மரமண்டைக்கு என்ன தான் ஏறும். அப்படி ஏறும் அறிவிருந்தால் இஞ்சை வந்து ஏன் புலம்ப பேறியள். நீங்களாவே ஒண்டை ஆரம்பிச்சிருப்பியள் தானே. அதுக்கு வக்கில்லை செய்யிறவனை கிண்டல் பண்ண வந்திட்டார். இது ஜனநாயக உலகம் இஞ்சை பெரும்பான்மைக்கு தான் மதிப்பு .. ம(ந்)தி உமது பெரும்பான்மையை நிருபிக்கிற அலுவலை முதலிலை பாரும்.
Reply
#23
அடடா இப்பத்தான் இவருக்கு ஞாபகம் வந்ததாம்.. தான் காசுகுடுத்து வேலைசெய்தது..

ஓமோம் இஞ்சை மாத்திரமில்லை அங்கையும் பெரும்பான்மைக்குத்தான் மதிப்பெண்டு சிங்களவன் சொல்லுறான்..
ஆனால் தமிழனுக்கு பெரும்பான்மை ஆயுதத்தாலை அடக்கினால்த்தான் வரும்.. அதுவும் தமிழனை தமிழன் அடக்கினால்த்தான் வரும்..

இஞசை வெள்ளைக்காரன் மாத்திரம் எல்லாம் பொது வர்க்கம் எண்டு ஏதொ சேர்த்திட்டான்.. அல்லாட்டாவ் இஞகை இருக்கேலுமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#24
ம் பாவம் அப்பாவி மனிதம்.. சிங்களவன் அவன் நாட்டில் பெரும்பான்மை தமிழ் மக்கள் நம் நாட்டில் பெரும்பான்மை.. வெள்ளை காரன் திருந்த வில்லை திருத்தப்பட்டான்!
ஹி ஹி ஹி
Reply
#25
மனிதம் நம்மநாட்டில் இருந்தால் ஏன் நம்ம தமிழா சிங்கள நாட்டுக்கு படையா போய் தஞ்சம் கோருதுகள்..? வேலைதாறதெண்டால் சிங்களப் பகுதியிலை தா.. தமிழ்ப்பகுதியிலை வேண்டாமெண்டு கெஞ்சுதுகள்.. ஏன் உங்களை எடுங்கோ.. அவனுக்கு மனிதம் இருந்தபடியால் உள்ளுக்க விட்டான்.. இப்ப திருத்தினம் எண்டு கொட்டாவி விடுறியள்.. ஓடிவந்து இஞ்சை இருந்துகொண்டுதானே கத்துறியள்.. நீங்கள் திருந்தாயள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
தாத்தா மனிதாபிமானத்தை ரொம்பவும்தான் தூக்கிப் பிடிக்கிறார். சிங்களவருக்கு மனிதாபிமானமிருந்திருதால் நாங்கள் இஞ்சை வந்திருக்கத் தேவையில்லை.
<b> . .</b>
Reply
#27
கிருபன் பலவிதமான இன்னல்கள் பட்டு புலம் வந்திருக்கும் உங்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காரணம் சிங்கள அரசும் அடிவருடிகளும் என்று புரியும் ஆனால் தாத்தாவின் நிலை வேறு இந்தப்பிரச்சனைகளுக்குள் எதுவும் சிக்கிக்கொள்ளாமலே மாணவன் என்ற முறையில் சிங்கள அரசுகளில் வெற்றிலை உபசாரத்துடன் புலம் சென்றவர் அவரைப் பொறுத்தளவில் சிங்கள அரசு நன்மையே செய்யும் அவர்களது ஊடகங்கள் சொல்வதைத் தவிர உண்மை நிலையென்னவென்றே அவருக்குத் தெரியாது காற்றில் பட்டம் என்ன கோட்டையே கட்டுவார் அவர் இலங்கை போய் எத்தனை வருடமாகிறது என்று கேட்டுப்பாருங்கள் அவரது புழுகு தெரியும்
\" \"
Reply
#28
ஓமோம் வெத்திவை பாக்கு நிறைகுடம் வைச்சு வரவேற்றது நீங்கள்தானே.. கொண்டுவந்து இருத்தினது நீங்கள்தானே.. அப்படித்தான் சொல்லுவியள்.. மட்டக்களப்பிலை அவங்களும் அதைத்தான் சொல்லுறாங்கள்.. அதுவும் 20 வருஷம் உள்ளுக்கிருந்தவங்கள் சொல்லுறாங்கள்..
Idea
Truth 'll prevail
Reply
#29
இப்ப பெரிய பிரச்சினை தாத்தாவிற்கு முந்தினமாதிரி ஊரிலை போய் பொய்ப்பிரசாரம் சொல்லி காசு சுருட்டேலாது.
மக்களை ஏமாற்ற முடியாது
தாடியனையும் உள்ள தள்ளப்போறாங்கள்.
இனி கஷ்டம்தான் அதுதான் இவர் இந்த கத்து கத்துறார்
[b] ?
Reply
#30
இஞ்சை உண்மை எழுதவே தூக்கிறீங்கள்.. பொய்ப்பிரச்சாரங்களெண்டு கூப்பாடு போடுறியள்..

தனிமனிதன் தனிமனிதன் எண்டு கத்துறியள்.. அந்தத் தனி மனிதனாலைதான் பேச்சுவார்த்தை நடக்குதில்லையெண்டு குழறுறியள்..

அவன் இரண்டு கொலையள் செய்தானெண்டு குழறுறியள். .பங்குனி(ஆங்கில) 2 ஆம்திகதிவரை உங்களோடைதான் இருந்தானெண்டதை மறந்துபோனியள்..

கருணா கட்சி அமைக்கிறது உள்மைபோலைதான் கிடக்கு.. இவ்வளவு பயப்படுறாங்கள்..

அதுசரி.. அதாரப்பா தாடியன்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#31
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#32
கந்தர்
உந்த ஹலோ ட்றஸ்ற் அனுமதியோடைதானே உள்ளுக்குப் போய் இவ்வளவுகாலமும் கண்ணிவெடி அகற்றினது...
இப்ப என்ன புதுசா வாகனங்கள் உடைக்கிறது.. கண்ணிவெடி அகற்றினதை குறிக்கிற அடையாளங்களை புடுங்கி எறியிற சம்பவங்களெல்லாம் நடக்கிது..? அது என்ன யுத்தம்..?
Idea
Truth 'll prevail
Reply
#33
சூ.... கணக்க கதையாதேங்கோ.... ஏன் தனிய நிண்டு புலம்பிறியள்.... பிறகு..... குறை...முழுசாகிடும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
கந்தர் இந்தக்காலத்து PROXY WAR ஐயும் இரண்டுவருஷமா நடந்த PEACE WAR ஐயும் பற்றி எழுதினார்.. அதைக்கூட தூக்கிறாங்கள்..
ஆனா ஒண்டு இப்பத்தைய மட்டக்களப்பு PROXY WAR இலை எவ்வளவு சனமிருக்குமெண்டு நியூசிலை சொன்னாங்கள்.. நம்பவே முடியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#35
யுத்த காலத்தில எதிரியை அடியுங்கோ
சமாதான காலத்தில துரோகியை அடியுங்கோ
அப்பிடியும் இல்லையெண்டால் துரோகிகளை கண்டுபிடியுங்கோ?
Reply
#36
வேறு என்ன செய்யலாம்?அபிவிருத்தி?
\" \"
Reply
#37
சமாதானகாலத்திலை அபிவிருத்தியோ செய்யிறது எண்டு கேக்கிறார்.. உதுக்கு என்னத்தை சொல்லுறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#38
என்ன செய்யலாம் என்றுதான் கெட்டேன் நீங்களாவது சொல்லுங்களேன் என்ன செய்யலாம்?அபிவிருத்தி?
\" \"
Reply
#39
[quote=Eelavan]வேறு என்ன செய்யலாம்

ஓம் ஓம் செய்ய ஒண்டும் இல்லை எண்டுட்டுதான் வெட்டி சரிக்கிறியளாக்கும்.
சமாதான காலத்தில என்னத்தை செய்யுறது. பாடின வாயும் ஆடின காலும் சும்மா இராது.
சுட்ட கை என்ன சொறிஞ்சுகொண்டோ இருக்கிறது. விழுத்துங்கோ வெட்டி எண்டால் என்ன, சுட்டெண்டால் என்ன
Reply
#40
சமாதான காலத்தில்தான் தமிழரின் விடுதலை உணர்வை குறைக்க சிங்கள அரசு எத்தனையோ வழிகளைக் கைக்கொள்கிறது. துவக்குச் சத்தம் முடிந்தால் விடுதலை வந்து விட்டதென்று அர்த்தமில்லையென்று உங்களுக்குத் தெரியும். இந்தக் காலகட்டம்தான் தனிநாடா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
<b> . .</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)