06-16-2003, 09:12 PM
நல்லதொரு கேள்வி சோழியன்
நீங்கள் பாமினியில்கடிதம் அனுப்பினால் அநேகமான மெயில் நிகழ்வுகளில் வரும் கடிதத்தை கொப்பி பாஸ்ற் செய்துதான் திரும்ப படிக்கவேண்டியுள்ளது.
யுூனிக்கேர்டில் அந்த சிரமம் இல்லை.98 உள்ளவர்கள் கூட கொட்மெயிலியோ யாகூவிலோ யுூனிக்கோட்முறையில் கடிதம் அனுப்பலாம்.வாசிப்பதும் நெரடியாக தமிழில் வாசிக்கலாம்.
உதாரணமாக
யூனிக்கோட்டில் எழுதியவற்றை கொட்மெயிலில் அனுப்புவதற்கு முன் view encoding automaic select என்பதை கான்சல் பண்ணுங்கள்
பின்னர் view encoding utf8 என்பதை select பண்ணுங்கள்
அதன்பின் வழக்கம்போல் கடிதமெழுதுபவாக்கு யுூனிக்கோட் முறையில் கடிதம் எழுதவோ பெற்றுக்கொள்ளவோ முடியும்
பெற்றுக்கொள்ளும்போது view encoding utf 8 என்பதை செலக்ட் பண்ண தமிழில் காட்டும்.
எனது கொட்மெயிலுக்கு suratha@hotmail.com முயன்றுபாருங்கள்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&