Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
என்ன விதத்திலேயுங்கோ அது சட்ட ரீதியற்றது எண்டதைச் சட்டம் தெரிஞ்சாக்கள் சற்று விரிவா எல்லோ சொல்லி இருக்க வேணும்..... உதென்னவோ சிங்களவன் குடுத்த வைனக் குடிச்சுக் கொண்டு அவனே சொல்லச் சொல்ல இவை இங்கிலீசில எழுதி சைன் வைச்ச கதையா எல்லே கிடக்கு அல்லது சிங்களவன் திரிச்சு வெளியிட்டதோ ..... அப்படிப்பாத்தா....புள்ளிவிரங்களின் படிபாத்தால்... சிறிலங்காவில 1978க்குப் பிறகு ஒழுங்கா ஒரு தேர்தலும் நடக்கல்ல எண்டதுதான் முடிவு..... அதுதான் பக்கச் சார்பற்ற உண்மை....! இதெல்லாம் சன நாய் அகத்தில சகஜமப்பா...... ! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
கந்தர் நானும் ரோச் அடிசடிச்சுப் பாக்கிறன் ஓடினது கோடாலிப்பாம்பா இருக்கோனும் சரசரப்பு மட்டும் கேட்டுது ஆளைக்காணம்
உங்களை மாதிரி கோடாலிப்பாம்பாட்டம் ஆட எங்களுக்கு ஏலாது நீங்கள்.......யுங்கோ
நிண்டு நிதானமா ஒண்டை சொல்லுங்கோ குடிகாரன் பேச்சைவிடக் கேவலமாக் கிச்டக்கு உங்கடை கதை
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
பாவி பார்க்கமுதல் தூக்கிப்போட்டான்..
கந்தர் எழுதியதை தனிமடலில் அனுப்பிவையுங்கள்..
நன்றி
Truth 'll prevail
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
தம்பி மோகன்
நான் எழுதினது ஒண்டும் புதுசு இல்லை
மற்றது கள (சபை) அடக்கமாகத்தான் எழுதினான்.
ஏன் தம்பி உப்பிடி செய்யிறியள்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கள (சபை) அடக்கமாக எழுதியதால் தான் தணிக்கை செய்து விட்டாரோ.. என்னவோ... ? ? ?
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
கள அடக்கம் நல்லாதான் செய்யிறியள் தம்பி
ஈழவன் சொல்லுறதும் ஞாயம்தான்
பாவம் சனங்கள் பிழையான கருத்துக்களுக்கு பின்னால அள்ளுப்பட்டு போயிடுங்கள்.
செய்யுங்கோ நல்லா செய்யுங்கோ
நீங்கள் எந்த உலகத்தில வாழ்றியள்
''தகவல் இன்றைய நவீன உலகின் மாபெரும் சக்தி'' எண்டு நினைக்கிற ஐரோப்பாவில இருந்துகொண்டு ஒட்டகத்தை உந்த குடிலுக்கிள்ளை குந்தி இருக்க வைக்க மினக்கடுறியள்.
நிலா காட்டிதான் சோறு தீத்துவிங்கள் எண்டு அடம் பிடிக்கிறியள் குழந்தைக்கு இருவது வருசம் போன பிறகும்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சக்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தாம்.அதே போன்று தகவல் தொடர்பு என்பது மாபெரும் சக்தி என்றால் அதனையும் ஆக்கம் அழிவு என்னும் இருவகையில் பயன்படுத்தலாம்.
நாங்கள் குழந்தைக்கு நிலாக்காட்டிச் சோறூட்ட முயல்கிறோம் நீங்கள் மடியிலிருந்த குழந்தையை இறக்கி விடு அது தவழ்ந்து போய் விழுந்து கிடக்கும் அரளிக்கொட்டையையும் தின்று பார்க்கட்டுமேன் என்கிறீர்கள்
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
தம்பி ஈழவன்
உங்கடை கருத்தை நான் ஏற்கேல்லை எண்டாலும் சரி உங்கடை வாதத்தின் அடிப்படையில் ஒரு சின்ன கேள்வி.
சக்தியை ஆக்கத்துக்கும் பாவிக்கலாம் அழிவுக்கும் பாவிக்கலாம் எண்டுறியள்.
ஆர் பாவிச்சால் ஆக்கமாவும்?
ஆர் பாவிச்சால் அழிவாகும்?
<b>உதை ஆர் தீர்மானிக்கிறது?</b>
தடி எடுத்தவன் எல்லாம் தெண்டல் காரனாகிவிட்டான்.
அடுத்த விசயம்
இருவது வயசு குழந்தை அரளி கொட்டை தின்டிடும் எண்ட உங்கட கவலை என்னவோ நியாயம் தான்
அதையே கழுத்தில கட்டிவிடுகிற அரசியலை எந்த மனச்சாட்சியோட ஆதரிக்கிறியள் எண்டதை நினைச்சு நான் அழுறதா இல்லை சிரிகிறதா?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாத நிலை எனக்கு உங்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது
சக்தியை ஆக்கத்திற்கு யார் பயன்படுத்தினலும் அது நன்மைதான் பயக்கும் யார் செய்தால் என்ன அழிவுக்குப் பயன்படுத்தினல் தீமைதான்
20 வயது வரை யாரும் யாரையும் மடியில் கட்டி வைத்திருக்கவில்லை நீங்கள் நிலாக்காட்டிச் சோறூட்டும் கதை சொன்னதால் நானும் சொன்னேன்
நாங்கள் உங்களைப் போல் சந்தர்ப்பாவாத அரசியல் பண்ணவில்லை இதுவரை நீங்கள் கருணாவுக்கு ஆதரவாக எழுதிய கருத்தெல்லாம் தவறான வழிநடத்தல்கள் விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபம் ஒன்றையே அடிப்படையாக வைத்து இயலுமானவரை அவதூறு பரப்புகிறீர்கள் அவர்களுக்கு எதிராக பேயே வந்தாலும் அது ஆக்கசக்தி என்று கூசாமற் சொல்வீர்கள் சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு நாங்கள் கண்ணை மூஉடி இருக்கிறோம் நீங்கள் கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுள் விழுவேன் என்கிறீர்கள்
கந்தர் அம்மான் தாத்தா அடிக்கடி ஒன்று சொல்வார் இங்கு வாசகன் தான் இறுதியாக சரி பிழை தீர்மானிப்பவர் அவருக்குத் தெரியும் நீங்கள் சொல்பவற்றில் உள்ள உருட்டுப் புரட்டு ஆகவே வழமைபோல் வாசகர் தீர்ப்புக்கே விட்டுவிடுவோம்
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் ஈழவன் கந்தர்தானே தலைப்பிலையே சொல்லிப்போட்டார் புலம்புறன் எண்டு.... தனியப் புலம்புதே எண்டிட்டு தாத்தாவும் கூட்டு....உதுகள் ஒப்பாரி வைச்சு முடியுறத்துக் கிடையில பழையபடி இடிமின்னலோட மழை கொட்டப் போகுதெண்டு சனம் அழுகுதுகள்....அதுகளக் கவனியுங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
ஓம் குருவியள் முந்தாநால் மருமோனும் சொன்னான் பழையபடி குழம்பீடும் போல இருக்கெண்டு
இந்தப்பிடாரங்கள் பாம்பு பிடிக்கிறன் பிடிக்கிறன் எண்டு சும்மா இருந்த மண்ணுண்ணிப்பாமபை ஊதிப்பெருப்பிச்சுப்போட்டு இருவது வருசம் இருவது வருசமெண்டு பாட்டுப்பாடுறாஙக்ள்
இருவது வருசமா கந்தர் கானாவிலை இருந்து கனாக்கண்டுகொண்டிருக்கிறார் உந்தக் கீறல் விழுந்த றெக்கோட்டை மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருந்தால் எப்பிடி
மாத்தி விடுங்கோ கந்தர்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எல்லாம் நல்லதுக்கே..........
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் தமிழினி நீங்கள் லண்டனில இருக்கிறதால... அவங்கள் கஷ்டப்பட்டால் என்ன விட்டால் என்ன எண்டு பொதுநலம் யோசிக்காம....நல்லம் எண்டா சொல்லுறிங்க....நீங்க அப்படிச் சொல்லக் கூடிய ஆள் இல்ல...அப்படித்தான் தெரியுது...அப்ப.. நல்லதுக்கே எண்டது என்ன கோணத்தில் விளக்குவீர்களா.....???! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவி ஏன் என்ட இடத்தை மாற்றுறியள்....... யார் சொன்னார்கள்.. நாள் லண்டன் என்டு. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஓம் குருவி சணத்துக்காக கவலைப்படத்தான் வேண்டும்....... எனக்கு ஓரு பயம் உவர் தலைவர் இருக்கும் போது எல்லாம் முடிந்து விட வேண்டும் என்டு........ ஆரிலும் நம்பிக்கையில்லை அவளவு தான்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சொல்லியா தெரிய வேண்டும்...நீங்கள் தானே டமிளினியாய் இருந்து தமிழினியாய் ஆனீர்களே...அப்ப..... இப்ப நீங்கள் லண்டலில் இல்லையா...அப்ப சரி.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தலைவர் தமிழீழத்தோடு பிரச்சனை முடிப்பார்...ஆனால் மக்கள் ஒத்துழைப்ப்பார்களா...ஒற்றுமையாக.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நான் ஓரு போதும் டமிலினியாய் இருக்கல்லை... தாத்தா தான்... டமிலினியாய்... படம் பிடித்தவர் என்டு நினைக்கிறன்... நான் ஓரு போதும் லண்டன் வரவில்லை.... குருவியின் கற்பனைகளில் இதுவும் ஓன்டோ.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கற்பனையில்ல ஊகம்....அப்ப எங்கையோ இருக்கிறிங்க....நிலையில்லா உலகில் நிரந்தரமில்லா முகவரியில்.....அப்படித்தானே..சரி நலமாய் இருக்க அதே நிலையில்லா உலகில் சக உயிரியாக வாழும் குருவிகளின் வாழ்த்துக்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>