Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
22.6.2004 நடைபெறப்போகும் சுவீடன் டென்மார்க் உதைபந்தாட்டப்போட்டியை ஒளிப்பதிவு செய்வதற்காக விஷேட கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது? ஸ்கென்டினேவியா நாடான சுவீடன் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு செல்லவாய்ப்புள்ளது அதேவேளை இரண்டுநாடுகளும் சமநிலையாக விளையாடினால் இரண்டுநாடுகளுமே செல்லும் ஆனால் நாளைபோட்டியில் இத்தாலி பல்கேரியாவுடன் மோதவுள்ளது இத்தாலி அதிகமான கோல்களைப்போட்டால் அடுத்தசுற்றுக்குச்செல்லலாம் சிலவேளைகளில் டென்மார்க்கும் சுவீடனும் விட்டுக்கொடுத்து விளையாடலாம் என்ற கருத்திலேயே அதனை கவனிப்பதற்காக மேலதிக கமராக்கள் பாவிக்கப்படவுள்ளது
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பார்ப்போம் விட்டு;க்கொடுக்கிறார்களா? அல்லது விட்டுப்பிடிக்கிறார்களா என்று.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தற்போது ஊழல்களினாலும் போதைவஸ்துகளைப்பாவித்து வெற்றிபெறுபவர்கள் தான் அதிகம் உள்ளார்கள் ரூர் பிரான்ஸ் சைக்கில் ஒட்டப்போட்டியில் பலமுறைவென்ற அமெரிக்கரான ஆம்ஸ்ரோங்கூட தடைசெய்யப்பட்டபோதைப் பொருட்களை உபயோகித்துதான் வெற்றிபெற்றார்? என்று அறியமுடிகிறது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
<img src='http://www.bewegend.web1000.com/Nieuw1/Voetball/VOETBALLERS.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.bewegend.web1000.com/Nieuw1/Voetball/voetbal33.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>கால் இறுதியாட்டம்</span>
24-06-2004
போர்த்துக்கல் எதிர் இங்கிலாந்து
25-06-2004
பிரான்ஸ் எதிர் கிறீஸ்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சுவிஸ்வீரா ஜோகான் பொல்லாந்தன் ஐரோப்பியகிண்ணசரித்திரத்தில் கோலைப்போட்ட வயதுகுறைந்தவர் என்ற பெருமையை இன்று பிரான்ஸ்க்கு எதிராக கோலைப்போட்டு தட்டிக்கொண்டுள்ளார் இவருக்கு தற்போதையவயது 18 வருடம் 4 மாதங்கள் இங்கிலாந்து வீரர் ரோனை சுவிசுக்குஎதிரான போட்டியில் கோலைப்போட்டு இப்பெருமையை பெற்றிருந்தார் இவருக்கு வயது 18 வருடங்கள் 7மாதங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இத்தாலி பல்கேரியாவுடன் 2 1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றபோதும் ஐரோப்பிய கிண்ணபோட்டியின் முதலாவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுவிட்டது அதேவேளை சுவீடனும் டென்மாhக்கும் கால்இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>கால் இறுதிஆட்டம்</span>
24.06.2004
போர்த்துகல் எதிர் இங்கிலாந்து
25.06.2004
பிரான்ஸ் எதிர் கிறீஸ்
26.06.2004
சுவீடன் எதிர் நெதர்லாந்து
27.06.2004
செக்கி எதிர் டென்மார்க்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஜேர்மனிய உதைபந்தாட்ட பயிற்சியாளர் நேற்றைய தோல்வியையடுத்து இராஜினாமாச்செய்துள்ளார்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மூன்றாவது நிமிடத்தில் இங்கிலாந்து 1 கோலைப்போட்டுள்ளது
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நேற்றைய இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையேயான காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மேலதிக நேரம் உள்ளடங்கலாக விளையாடி தலா இரண்டு கோல்கள் போட்டதன் காரணமாக போட்டியின் வெற்றி தோல்வி பனால்ரி மூலமாக தீர்மானிக்கப்பட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் போர்த்துக்கல் இங்கிலாந்தைத் தோற்கடித்து மீண்டும் கீத்துறோவுக்கு அனுப்பி வைத்தது.....!
ஓம் தாத்தா... பெக்கம் விட்டானே ஒரு சூட் வாழ்கையில மறக்கேலாது... இவங்களுக்கு பொடி லங்குவேஷ் தெரியாது... வெளிக்கிட்டாங்கள் புட்போலும் கையுமா....! என்ன எனி அடுத்த யூரோ கப் வரைக்கும் மனிசருக்கு நிம்மதி.... அது போதும் சனத்துக்கு...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஆனைக்கும் அடி சறுக்கும் நேற்று
அறிந்துகொண்டோம் இன்று வெல்லப்போவது யார் பிரான்ஸ்? அல்லது கிறீஸ்?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
10.00மணி
பிரான்ஸ் 0 கிறீஸ் 1
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஸ்பெயின் இத்தாலி ஜேர்மனி
இங்கிலாந்து பிரான்ஸ் சென்றுவாருங்கள்
நாளை
நெதர்லாந்து? சுவீடன்?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>தவறான கணிப்பு</span>
நெதர்லாந்து முதலாவது சுற்றுடன் வெளியேறிவிடும்?
இப்படி கூறியுள்ளார் மன்செஸ்ரர்யுனைட்டட் மனேஜர் சேர் அலெக்ஸ் பேர்கூசன்
இதோ அவரின் கணிப்பு
செக்கி - லெத்வேனியா 1-1
ஜேர்மனி- நெதர்லாந்து 2-0
லெத்வேனியா- ஜேர்மனி 1-1
நெதர்லாந்து- செக்கி 1-1
நெதர்லாந்து- லெத்வேனியா 2-1
ஜேர்மனி- செக்கி 2-2
இதன்படி பார்த்தால் ஜேர்மனியும்
செக்கியும் அடுத்த சுற்றுக்குசெல்லும்
பிரான்ஸ் வெற்றிக்கிண்ணத்தை வெல்லும் இது இறுதிப்போட்டியில்
2-1 என்ற ரீதியில் இத்தாலியை வெற்றிகொள்ளும்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நெதர்லாந்து இம்முறை இரண்டாவது முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லும்?
இத்தாலி ஜேர்மனி பிரான்ஸ் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டபடியால்
நெதர்லாந்து இம்முறை சம்பியன் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நேற்று பிரான்ஸ் நாட்டை வெற்றியடைந்ததையடுத்து கிறீஸ் நாட்டில் வீதியெங்கும் வெற்றிவிழா
கொண்டாடப்பட்டது அவர்கள் கடவுள் மீண்டும் திரும்பிவந்துவிட்டதாக கோசம் எழுப்பியதை எங்கும் கேட்கக்கூடியதாக இருந்தது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
கிறீஸ் நாட்டின் தற்போதைய பயிற்சியாளர் ஒற்ரோ ஜேர்மன் நாட்டின் பயிற்சியாளராகலாம்?