Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
நிச்சயம் வடக்கில இருக்கு வரவு...கிழக்கிலும் இருக்கு வரவு.....ஆனா யுத்தம் எண்டு வந்தா எல்லோருக்கும் இருக்கு இழப்பு....காட்டிக் கொடுப்போருக்கும் அது பொது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பத்து பேர் இருக்கேக்கிள்ளை இன்ரெலியன் வேலை செய்யும், உள்ளுக்கிள்ளை மட்டுமல்ல வெளியாலையும்

இரண்டு பேருக்கிள்ளை உது வேலை செய்யாது கண்டியளோ குருவி
Reply
கந்தர் நீங்கள் சொன்னது மெய்தான் போலைகிடக்கு போட்டு வரக்கிடையிலை தூக்கிப்போட்டாங்கள்.. செருப்படியும் விழுகிதுபோலைகிடக்கு.. சலஞ் பண்ணிற மாதிரியைப் பார்க்க அப்படித்தான் எனக்குத் தெரியிது..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
இன்ரலியனும் இருக்கிற இடத்தில இருந்தாத்தான் பிரயோசனப்படும்....நியூட்டன் விதிகளைக் கண்டுபிடிச்சாலும் அமெரிக்கனும் ரஷ்சியனும்தான் பூமியக் கடந்து ரொக்கற் விட்டவன் அப்ப....நியூட்டன் இல்லையே...ஆனா அதே நியூட்டன் அவங்களோட கூட இருந்திருந்தா சில விசயங்கள் விரைவா நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்...அவ்வளவும் தான்....! இப்ப நியூட்டனின் விதிகள் எல்லோருக்கும்தான் தெரியும்...அப்ப எல்லோரும் ரொக்கற் விடமுடியுமோ......???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன கந்தர் அங்கிள் கொஞ்சம் இன்ரலிஜனாச் சொல்லுவியள் எண்டுபாத்தா...தாத்தா போல....வெத்துவேட்டு போடுறியள்...! எதுக்கும் அவசரப்படாம நிதானமா போடுங்கோ ஒரு போட்டு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கந்தர் கதையை மாத்திறான் கள்ளன்..

குடாநாட்டு கலாசார சீரழிவு எண்டு கதையளக்கேக்கை தெரியும்.. குடாநாட்டு வருமானம் குறைஞ்சிட்டுதெண்டு..

செருப்படி வாங்கிறதும் உண்மைபோலைதான் படுது..
அல்லாட்டில் வேறை தத்துவங்களெல்லாம் ஏன் வருது..?
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
குருவி நீங்கள் ரொக்கெற் விடுறது பற்றி நினைக்கிறியள்.
அவையள் பொக்கெற் நிறைக்கிறது பற்றித்தான் எப்பவும் நினைக்கினம்

பாவம் நீங்கள் தமிழ் சனம் போல.
Reply
ஒரு எலும்பு துன்டுக்காக எத்தனை
கதை<img src='http://cedarfarm.co.uk/Images/Dog%20Animation.gif' border='0' alt='user posted image'>
Reply
உங்கடை படமும் நல்லாயிருக்கு.. கதையும் நல்லாயிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
றாயன் யாழ் களத்தை கலக்குறார்.
Reply
கலக்கிறது கிடக்கட்டும்.. துரோகிப்பட்டம் குடுக்க முதல் அங்கை ஒண்டுமில்லை எண்டு மழுப்பின மாதிரி மழுப்பிறாங்கள் போலைகிடக்கு.. முந்தியும் ஆமிக்காரன்தான் முதலிலை சரியான தகவல் தந்தவன்.. இப்பவும் அவங்கள்தான் தகவல் தந்திருக்கிறாங்கள்.. மட்டக்களப்பு பென்டுகல் சேனை யிலை குண்டுவெடிப்புச்சத்தம் கேக்கிறதா மற்றவங்கள் எல்லாரும் கத்திறாங்கள்.. அங்கை என்ன நடக்கிது..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
இல்லா ஒரு செய்தியைக் காவித் திரிகிறார்கள். திணிக்க ரொம்பத்தான் கஸ்ரப்படுகின்றீர்கள்.
<b>
?

?</b>-
Reply
ஏன்ராப்பா ஆளவந்தான்.. எந்த அமைச்சர் பொய்யான செய்தியெண்டு ஒப்புக்கொண்டார்..?
எந்த ஊடகங்கள் தாங்கள் எழுதிய பெண்டுக்கள் சேனை செய்திகள் பொய்யென ஒப்புக்கொண்டன..?
ஒன்றுக்கும் ஆதாரம் இல்லை..
முந்தாநாள் மறுப்புச் செய்தியை கௌஷல்யன்.. ஹக்ரப் ஹக்லான்ட்.. சென்னதாக சொய்தி சொல்லிச்சு.. நேற்று மறுப்புச்செய்தியிலை சுப தமிழ்ச்செல்வன் சென்னதாக சொய்தி சொல்லிச்சு.. இண்டைக்கு கௌஷல்யன்.. ஹக்ரப் ஹக்லான்ட்.. சென்னதாக சொய்தி திரும்பவும் போகுது..

செய்தியைப் பார்க்க பலிக்கடா.. கௌஷல்யன் போலைகிடக்க.. நான் சொல்லுறது விளங்குதுதானே..

அவங்கள் நெருப்பு எரியிது எண்டுறாங்கள்.. இவங்கள் புகை கூட இல்லை எண்டுறாங்கள்.. எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்க படங்கள் ஆதாரங்கள் தேவை.. அவை வரும் எண்டு எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
அது மதி அங்கினைக்கை எக்ஸ்பயறி டேற் முடிஞ்ச குண்டுகள் இருக்கும் ஆமிக்காரண் சும்மா பெண்டுகள் சீலையிலை சாய் சேனையிலை எறிஞ்சு பழகுறான் புகை வந்தா நெருப்பே வந்ததா நெருப்பு சும்மா புலுடா விடுது
Reply
நீங்கள் புலுடா விடாதேங்கோ வல்லையார்.. பெண்டுகள் சேலை.. (சாய்.. நீங்கள் எழுதிறதைப்பார்த்து எனக்கும் அது வருது) சேனைக்கு 20 கிலோமீற்றர் தூரத்திலைதான் இருக்கிறாங்கள்.. அயினேக்கிள்ளை கிட்ட இல்லை.. தவிர சத்தம் தங்கடை இல்லையெண்டு சொல்லுறாங்கள்.. மர்ம முடிச்சு அவிளோணும்.. உண்மை வரவேணும்.. யாராயிருந்தாலும் அதுக்கு பொறுப்பு ஏற்கவேணும்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
தளபதி ரமேஸ் இன்று கொக்கட்டிச்சோலையிலை பத்திரிகையாளர் மகாநாடு கூட்டி அரசதரப்பு கருணாதரப்புடன் செய்ற்படுவதை நிரூபிக்கப்போவதாக அறிக்கை விட்டிருப்பதாக ஐபீஸி தமிழ் செய்தியில் சொல்லியது..

கருணா அணியிலிருந்து தப்பி கொழும்பு சென்று நிலாவினி.. பிரேமினி.. மற்றும் இரண்டு பெண் தளபதிகள் தங்களிடம் வந்து சேர்ந்துள்ளதாகவும் அரசாங்கதரப்பின் நாடகம் அப்பலத்துக்கு வரப்போவதாகவும் செய்தியில் சொல்லியது..

இன்றைய பத்திரிகை மகாநாட்டுடன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்..
எங்கு யார் யாருக்கு உதை கிடைக்கிறதோ.. தெரியவில்லை..

கருணா அணியிலிருந்து முன்பு பிரிந்து சென்று சேர்ந்தவர்கள் ஏற்கெனவே அரசதரப்புடன் கருணாஅணி சேர்ந்து செய்ற்படுவதாக கூறியதாக செய்திகள் எதுவும் (அவாகளை) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிறுத்தி நிரூபிக்கப்படாத நிலையில் அப்படி ஒரு பத்திரகையாளர் மகாநாடு இன்று நடைபெற இருக்கின்றது..
:!: :?: Idea
Truth 'll prevail
Reply
அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும்
\" \"
Reply
நேற்று தமிழ்நெற் புதினம் செய்தித்தளங்களில் போடப்பட்டிருந்த செய்திகளின் உண்மைத்தன்மை பற்றிய கேள்லி எழுப்பப்பட்டபின புதினத்தில் போடப்பட்டிருந்த படம் மாற்றப்பட்டு வேறு ஒரு படம் போடப்பட்டுள்ளது..
தமிழ்நெற் படம் அப்படியே விடப்பட்டுள்ளது..
இந்தப் படத்தைப்பற்றி என்ன வருகின்றது பார்ப்போம்..
நேற்று நடந்ததாகச் செல்லப்பட்டது பத்திரிகையாளர் இல்லாத நடக்காத பத்திரிகை மகாநாடுபோலத்தான் எனக்குத்தெரிகிறது.. பார்ப்போம்..
இன்றைய பத்திரிகையாளர் மகாநாட்டிலாவது எந்தப் பத்திரிகையாளர்களாவது பங்குபற்றுகிறார்களாவென..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Eelavan Wrote:அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும்

எந்தப் பத்திரகையாளர் மகாநாடு..?
எப்ப நடக்கப்போகுது..?
யார் நடாத்தப்போகிறார்கள்..?
எந்தெந்த பத்திரிகையாளர்கள் பங்குபற்றப்போகிறார்கள்..?
:?: :?: :?:

நேற்று பத்திரிகை மகாநாடு இன்று நடக்கும் என்று சொன்னவர்கள் பின்பு ஓரிருதினங்களில் நடக்கும் என்றார்கள்.. தற்போது சில தினங்களில் நடக்கும் என்கிறார்கள்..
:!: Idea Arrow

அததான் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நடக்கும் போது பார்க்க வேண்டியதுதானே. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். அப்போ ஒரேயடிகாக உங்களைப் போன்றவர்கள் முகத்திரையைக் கிழிக்கலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
முதலிலை கிழிச்சு வைச்சிருக்கிறியளே நிலாவினி.. லாவண்யா.. தீந்தமிழ்.. பிரேமினி.. எண்டு முகங்கள்.. அதுகளை காட்டுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)