Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
கூட்டமைப்புக்கிள்ளை ( தமிழரசு கட்சி) கன பேருக்கு சரியான குழப்பம் கண்டியளோ, தாத்தா
ஏன் எண்டால் எலெக்சன் எப்ப திரும்பி வரும் எண்டு பயம்தான். அதாலை புதுசுகள் கதை இல்லை. பழசுகள் அதுக்குள்ளை சுழியோடுவம் எண்டு நினைக்கினம்.
நான் நினைக்கேல்லை உது சரி பட்டு வரும் எண்டு.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உதுகள் இன்னும் நித்திரைவிட்டு எழும்பெல்லப் போல.....கனவில மிதக்குதுகள்....மிதவுங்கோ மிதவுங்கோ....விடிஞ்சும் பகற்கனவில இருக்கிறியள்....என்ன... நீங்கள் காணுற கனவு நிஜமாக வேணும் எண்டு ஒரு அர்ப்ப ஆசைதான்.... அப்பதானே உங்கட பழைய திருகுதாளங்களுக்கு சனம்பாடு போடலாம்.....எனியும் உந்த ஏமாத்துகள் சரிவராது...இப்ப சின்னில இருந்து பெரிசு வரைக்கும் நல்லாத் தெளிஞ்சிருக்குதுகள்....! ஆனா உங்களுக்குத்தான் இன்னும்....
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
மீண்டும்<img src='http://cedarfarm.co.uk/Images/Dog%20Animation.gif' border='0' alt='user posted image'>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அட தம்பி ராஜன் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன எண்டு பழமொழியொண்டு இருக்கு கேள்விப்பட்டதில்லையே.இது ரண்டும் மற்றவன் .....ஐ நக்கி முடிஞ்சுது இப்ப தஙக்டையைத் தாங்களே நக்குதுகள்
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
கந்தரும், மதிவதனனும் பாடி ஆடுறது சோக்காத்தான் இருக்கு. மதிவதனன் பாட்டுப் போடுறதோட நிப்பாட்டியிருக்கலாம். உங்கள் பாட்டும், கந்தரின் தட்டலும் தப்புத்தாளமாய் இருக்கின்றது.
<b>
?
?</b>-
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
தாத்தா
உது கழுதை காம்போதி ராகம்
வல்லையில நிண்டால் என்ன, வன்னியில நிண்டால் என்ன விளங்கவா போகுது.
சுமக்கிற கழுதையளுக்கு கல்லெண்டால் என்ன? கயிறு எண்டால் என்ன?
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அடிசக்கையெண்டானாம் கந்தர் சுட்டுப்போச்சு என்ன நக்குங்கோ நக்குங்கோ நல்லா நக்குங்கோ ஒண்டையும் விடாதையுங்கோ மற்றவனெல்லாம் முட்டாள் நீங்கள் மட்டும் சூரியன் குஞ்சு மதியை யேசுவுக்கு ஒப்பிட்ட மகான் எல்லே நீங்கள் உங்களுக்கில்லாத அறிவே நக்குங்கோ நக்குங்கோ
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
உண்ணானை உது உண்மையோ மதி நானும் அப்பிடித்தான் யோசிச்சனான் தேர்தல் மட்டும் ஒழுங்கா நடந்திருந்தா டக்ளசு எப்பிடியும் வரமாட்டான் சங்கரிக்கு 1000 வோட்டுக்கூட கிடைக்காதெண்டு கந்தர் சொல்லுறதைப் பார்த்தா நல்லா கள்ளவோட்டுப் போட்டு விளையாடியிருக்கிறாங்களெண்டு தெரியுது
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அவங்கள் அப்பிடித்தான் சொல்லுவாங்கள் மதி ஏனெண்டா அப்பிடிச் சொல்லச் சொல்லித் தான் கூட்டி வந்தது இதுக்கு நான் ஈராக்கிலை நடந்ததையெல்லாம் இழுத்துக் கதைக்கமாட்டன் எல்லாம் எங்கடை நாட்டின்ரை தலைவிதி