Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உஷார்!
#1
[align=center:add104f7ba]<img src='http://www.kumudam.com/reporter/030604/pg2a-t.jpg' border='0' alt='user posted image'>[/align:add104f7ba]

சென்னை போன்ற பெரிய நகரங்களிலுள்ள பெண்கள் இப்போது அச்சத்துடன் உச்சரிக்க ஆரம்பித்திருக்கும் வார்த்தை இது.

ஓட்டல் குளியலறைகள், ஜவுளிக்கடைகளில் உள்ள உடைமாற்றும் அறை போன்றவற்றில் நுழையும் பெண்கள், தாழ்ப்பாள் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதைவிட, அங்கிருக்கும் கண்ணாடியை ஒருமுறை செக் பண்ணிவிட்டு ஆடை களைய ஆரம்பிப்பது நல்லது!

பெண்களின் அழகை ஒளிந்திருந்து பார்ப்பதற்காக, கதவில் ஓட்டை போடுவது, சாவித் துவாரத்தைப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பழைய டெக்னிக்! இப்போது முகம்பார்க்கும் கண்ணாடியே போதுமானது! இது ஒரு ஸ்பெஷல் கண்ணாடி. 'டூ வே மிரர்' என்றழைக்கப்படும் இக்கண்ணாடி, உள்ளதை உள்ளபடி காட்டிவிடும்!

இந்தக் கண்ணாடி, பார்ப்பதற்கு வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி போல்தான் இருக்கும். எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், கண்ணாடிக்குப் பின்புறமிருந்து வேறொருவர் நம்மை முழுவதுமாகப் பார்க்கலாம்! ஆனால், நமக்கு நமது உடல் மட்டும்தான் தெரியும். கண்ணாடிக்குப் பின்னால் இருப்பவர் தெரிய மாட்டார். கார்களில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பார்களே அதேபோல்தான்!

வெளிநாடுகளில் சிறைக்கைதி களின் நடவடிக்கையைக் கண்காணிக்கவும், மனோதத்துவ ஆராய்ச்சிக்காகவும் இம் மாதிரியான கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இக் கண்ணாடியைத்தான் செக்ஸ் வக்கிரம் பிடித்த சிலர் இப்படிப் பயன்படுத்தி விடுகிறார்கள்.

சென்னையிலுள்ள பெண்களிடையேயும் இதுபற்றிய சந்தேகங்கள் இப்போது பரவலாக எழத் தொடங்கியிருக்கின்றன. ஈமெயில்களில் 'ஜாக்கிரதை' என்று உஷார்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கைகளும் ஒருபுறமிருக்கட்டும், சென்னையில் இந்த 'டூ வே மிரர்' கிடைக்கிறதா என்பதையறிய கண்ணாடி வியாபாரத்திற்குப் பெயர்பெற்ற பாரிமுனையிலுள்ள தேவராஜ முதலித் தெருவிலுள்ள ஒரு கண்ணாடி கடைக்காரரிடம் விசாரித்தோம்.

"ஆமாங்க! இப்படி ஒரு கண்ணாடி இருக்குது! ஆனா, இந்தியாவில் யாரும் இதைத் தயாரிக்கிறதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாகுது. சாதாரண கண்ணாடிக்கும் இந்தக் கண்ணாடிக்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால், விலைதான் ஜாஸ்தி. சென்னையில் எங்கேயும் இந்தக் கண்ணாடியை ஸ்டாக் வச்சுக்கிறதில்லை. தேவைன்னு கேட்டால் மும்பையிலிருந்து வரவழைச்சுக் கொடுக்கிறோம்" என்று சொல்லி, அதிர்ச்சியை அதிகமாக்கினார் அவர்.

சரி, அறையின் உள்ளே மாட்டியிருப்பது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியா அல்லது வில்லங்க கண்ணாடியா என்பதை எப்படித்தான் கண்டுபிடிப்பது?

மிகச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது. உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள். உங்கள் விரலின் நகத்திற்கும் கண்ணாடியிலுள்ள பிம்ப நகத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கண்ணாடி நல்ல கண்ணாடிதான்! ஆனால், பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் இடைவெளியின்றி ஒட்டியதுபோல தோற்றமளித்தால் வெளியே ஓடிவந்துவிடுங்கள். அது நிச்சயம் வில்லங்க கண்ணாடிதான்! உலகம் முழுக்க கண்ணாடியைப் பரிசோதிக்க இந்த ஒரே ஒரு சோதனைதான் இருக்கிறது!

உஷார்! உஷார்!!

படம்: புதூர் சரவணன்

Kumudam.com
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
HOW TO DETECT A 2-WAY MIRROR

When we visit bathrooms, hotel rooms, changing rooms, etc., how many of you know for sure that the seemingly ordinary mirror hanging on the wall is a real mirror, or actually a 2-way mirror (i.e. they can see you, but you can't see them)?

There have been many cases of people installing 2-way mirrors in female changing rooms. It is very difficult to positively identify the surface by just looking at it. It's time to get paranoid. So, how do we determine with any amount of certainty? Just conduct this simple test:

Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is a GENUINE mirror. However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE, for it is a 2-way mirror!

So if not at home and changing before a mirror, do the "fingernail test". It doesn't cost you anything. It is simple to do, and it might save you from getting "visually raped"!

Share this with your girlfriends.

http://urbanlegends.about.com/library/blmirror.htm
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அந்த கண்ணாடி எங்கே கிடைக்கும் வசி?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
அடப்பாவிகளா :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
அஜுவன், குருவி எழுதிய சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - மோகன்
Reply
#8
நன்றி மோகன் அண்ணா...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<span style='font-size:22pt;line-height:100%'> <b>குட்டக் குட்ட குனியிறவனும் மடையன்.
குனியக் குனியக் குட்டுறவனும் மடையன்.</b>

ஒருவர் எழுதும்
அல்லது வேறொருவர் எழுதிய
ஓரு ஆக்கத்தை மற்றவர்களும் பயன் பெறட்டும் என்று இடம் பெற வைக்கும் போது,
(எழுதப்படும்) கருத்துக்கு,
உங்கள் கருத்தை எழுத வேண்டுமே தவிர
எழுதியவரையோ இடம் பெற வைத்தவரையோ சாடி எழுதுவது மனநோய் கொண்ட ஒருவனின் செயல் போன்றது.

\"ஆடுகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளை அல்ல...........\" என அம்பேத்கார் சொன்னது போல எவரோடு எப்படி நடக்க வேண்டுமோ , அப்படித்தான் நடக்க வேண்டும்.

தவறுகள் தொடர கள நிர்வாகமும் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் ஒன்று போராட வேண்டும் அல்லது ஒதுங்கிப் போக வேண்டும்.........................

??????????????????????????????

நன்றி வணக்கம்.</span>
AJeevan
Reply
#10
அஜிவன் போராடுவது தான் சிறந்தது. போராடுங்கள் அப்பொமுது தான் முடிவு வரும். விடிவும் வரும்!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
எங்களால் இக் கருத்துக்களத்தில் இருந்து சிலர் (குறிப்பாக பெண் பெயரில் வந்தோர்) வெளியேறினர் என்பது சுத்தப் பொய்...காரணம் இக்களத்திற்கு நாம் பொறுப்போ அல்லது நிர்வாகிகளோ அல்ல.... அவர்களைப் போன்ற சாதாரண கருத்தாளர் என்பதே மெய்....எனவே அவர்களை வெளியேற்றவோ அல்லது வரவழைக்கவோ எமக்கு எந்த அதிகாரமும் இல்லை.....அதுபோக பொதுவில் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி எம்மோடு நாகரிகமாக நடப்பவர்களுடன் நாம் ஒரு போது அந்த நாகரிக எல்லையைத் தாண்டியதில்லை.... தாண்டப்போவதும் இல்லை.....! :!:

எங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை நாகரீகமாகச் சொல்லுங்கள் வேற்றுப் பெயர்களில் வந்தும் தனிப்பட்ட மின்னஞ்சல் வழிகள் மூலமும் அநாகரிக செய்திப் பரிமாற்றம் செய்ததன் மூலம் நீங்கள் எத்தகையவர் என்பதையும் பல முறை காட்டிவிட்டீர்கள்....இப்படியான ஒருவருடன் நாம் நேரில் சந்திப்பதென்பது எமக்கல்ல எம்மைப் பொறுப்பாக வழிநடத்துபவர்களுக்கே அவமானம்....அதை நாம் விரும்பாத படியால்தான் உங்களையும் உங்கள் போன்றோரையும் சந்திக்க மறுக்கின்றோம்...அத்துடன் அந்தச் சந்திப்புக்களுக்கு எமக்கு எந்த அவசியமும் கிடையாது....! அதுபோக அந்தச் சந்திப்பும் சண்டைக்கு என்றிருந்தால் அதனால் ஆவதுதான் என்ன பயன்....?! :?:

முதலில் நீங்கள் ஏதோ ஒரு இலட்சிய மனிதர் என்பது போல் பாவனை செய்து கொண்டு மற்றவர்களை தவறாக எடை போட்டுக் கருத்தெழுதுவதை நிறுத்தி..... வரும் கருத்துக்களுக்கு உங்களால் இயன்றளவு நாகரிக பதில் கருத்துக்களை முன்வையுங்கள்....அதைவிடுத்து தேவையற்ற தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது வேண்டாததும்....அச்சுறுத்தல்கள் விடுவது வேண்டாத பகை உணர்வையும் தூண்டவே வழி செய்யும்....!

இங்கு நாம் வந்தது கருத்தாடவே அன்றி எவர் ஒருவரையும் நேரில் சந்திப்பதற்கல்ல...அதற்கான தேவைகள் எமக்கில்லை....அப்படி யாரும் எம்மைச் சந்திக்க முனைவதும் எம்மைப் பொறுத்தவரை அவர்களின் வேண்டாத முயற்சிகளே...எமது கருத்துக்களுக்குடன் முரண்பட்டால் அதைக் இக்கருத்துக்களத்துடன் தீர்த்துக் கொள்ளுங்கள் அதை வெளியில் எடுத்துச் செல்வது கருத்துக்களத்தின் அடிப்படை தார்ப்பரியத்தையே மீறூம் மதிக்க மறுக்கும் செயலாகவே அமையும்....அப்படியானவர்கள் கருத்துக்களத்தில் நிலைப்பதும் கடினம்....! Idea

யாருடைய தனிப்பட்ட பலவீனங்களுக்கு நாம் எப்போதும் பொறுப்பாளிகள் அல்ல...அவற்றை எம்மீது பொறுப்பாக்குவது என்பது அவரவரின் அறிவீனமே.....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
kuruvikal Wrote:எங்களால் இக் கருத்துக்களத்தில் இருந்து சிலர் (குறிப்பாக பெண் பெயரில் வந்தோர்) வெளியேறினர் என்பது சுத்தப் பொய்...காரணம் இக்களத்திற்கு நாம் பொறுப்போ அல்லது நிர்வாகிகளோ அல்ல.... அவர்களைப் போன்ற சாதாரண கருத்தாளர் என்பதே மெய்....எனவே அவர்களை வெளியேற்றவோ அல்லது வரவழைக்கவோ எமக்கு எந்த அதிகாரமும் இல்லை.....அதுபோக பொதுவில் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி எம்மோடு நாகரிகமாக நடப்பவர்களுடன் நாம் ஒரு போது அந்த நாகரிக எல்லையைத் தாண்டியதில்லை.... தாண்டப்போவதும் இல்லை.....! :!:

எங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை நாகரீகமாகச் சொல்லுங்கள் வேற்றுப் பெயர்களில் வந்தும் தனிப்பட்ட மின்னஞ்சல் வழிகள் மூலமும் அநாகரிக செய்திப் பரிமாற்றம் செய்ததன் மூலம் நீங்கள் எத்தகையவர் என்பதையும் பல முறை காட்டிவிட்டீர்கள்....இப்படியான ஒருவருடன் நாம் நேரில் சந்திப்பதென்பது எமக்கல்ல எம்மைப் பொறுப்பாக வழிநடத்துபவர்களுக்கே அவமானம்....அதை நாம் விரும்பாத படியால்தான் உங்களையும் உங்கள் போன்றோரையும் சந்திக்க மறுக்கின்றோம்...அத்துடன் அந்தச் சந்திப்புக்களுக்கு எமக்கு எந்த அவசியமும் கிடையாது....! அதுபோக அந்தச் சந்திப்பும் சண்டைக்கு என்றிருந்தால் அதனால் ஆவதுதான் என்ன பயன்....?! :?:

முதலில் நீங்கள் ஏதோ ஒரு இலட்சிய மனிதர் என்பது போல் பாவனை செய்து கொண்டு மற்றவர்களை தவறாக எடை போட்டுக் கருத்தெழுதுவதை நிறுத்தி..... வரும் கருத்துக்களுக்கு உங்களால் இயன்றளவு நாகரிக பதில் கருத்துக்களை முன்வையுங்கள்....அதைவிடுத்து தேவையற்ற தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது வேண்டாததும்....அச்சுறுத்தல்கள் விடுவது வேண்டாத பகை உணர்வையும் தூண்டவே வழி செய்யும்....!

இங்கு நாம் வந்தது கருத்தாடவே அன்றி எவர் ஒருவரையும் நேரில் சந்திப்பதற்கல்ல...அதற்கான தேவைகள் எமக்கில்லை....அப்படி யாரும் எம்மைச் சந்திக்க முனைவதும் எம்மைப் பொறுத்தவரை அவர்களின் வேண்டாத முயற்சிகளே...எமது கருத்துக்களுக்குடன் முரண்பட்டால் அதைக் இக்கருத்துக்களத்துடன் தீர்த்துக் கொள்ளுங்கள் அதை வெளியில் எடுத்துச் செல்வது கருத்துக்களத்தின் அடிப்படை தார்ப்பரியத்தையே மீறூம் மதிக்க மறுக்கும் செயலாகவே அமையும்....அப்படியானவர்கள் கருத்துக்களத்தில் நிலைப்பதும் கடினம்....! Idea

யாருடைய தனிப்பட்ட பலவீனங்களுக்கு நாம் எப்போதும் பொறுப்பாளிகள் அல்ல...அவற்றை எம்மீது பொறுப்பாக்குவது என்பது அவரவரின் அறிவீனமே.....!
இல்லாத கருத்துக்கு பதில்எழுதிறது இப்ப பாஷன் போல..
மேலும்.. குற்றச்சாட்டு இல்லாமலே குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிதுபோலை.. kuruvikal
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
இல்லைத்தாத்தா... இந்தக் குற்றச்சாட்டு இங்கில்லை ஆனால்...இங்கு புதிதாக வந்த இன்னொருவரும்....ஏதோ எல்லாம் அறிந்தவர் போல...குருவிகளால்தான் பெண்கள் இங்கு கருத்தெழுத வருவதில்லை என்று கூறியிருந்தார்...அதன் தொடர்ச்சிதான் மேலே வைக்கப்பட்ட குற்றச்சாட்டும்....!

முதன் முதலில் பெண்கள் பெயரில் வந்த சிலர்தான் குருவிகள் மீது ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டினர்...அதுவும் குருவிகள் இதுவரை பெண்கள் மீது அப்படியான அநாகரிக கருத்துக்களை முன்வைக்காத போதும்.....அதன் தொடர்ச்சியை நீங்கள் இன்று கண்டும் சிரித்தும் போட்டு இப்ப குவாட் செய்வது போல் கேவலம் ஏதும் உண்டா...!

இப்ப தெரியுது நீங்கள் மற்றவர்களின் துன்பத்தில் களிப்படையும் ஒருவித மனநோயாளி என்பது....! :twisted:

--------------------

அதுபோக மேலே எழுதிய ஒரு சிவப்பு நிறக்கருத்து... இப்போ தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு... தங்கள் வசதிக்கு ஏறமாதிரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது...!

எங்கேயோ கிடக்கும் கருத்தை இங்கே கொண்டு வருவதன் மூலம்...களவிதிப் பிரகாரம் அதை ஒட்டுபவரே அதற்குப் பொறுப்பு...களவிதியை வடிவாக வாசித்துவிட்டு மற்றவர்களுக்குப் பட்டம் சூட்டுவது சிறந்தது.....பட்டங்கள் எமக்குப் பெரிதல்ல...!
அவற்றைச் சூட்டுபவர்களுக்கே அவை பொருந்தும்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Mathivathanan Wrote:[quote=kuruvikal] <span style='color:red'>எங்களால் இக் கருத்துக்களத்தில் இருந்து சிலர் (குறிப்பாக பெண் பெயரில் வந்தோர்) வெளியேறினர் என்பது சுத்தப் பொய்...இல்லாத கருத்துக்கு பதில்எழுதிறது இப்ப பாஷன் போல..
மேலும்.. குற்றச்சாட்டு இல்லாமலே குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிதுபோலை.. kuruvikal</span> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
Mathivathanan Wrote:

களத்தில் தனிப்பட்ட தாக்குதல்கள், மோதல்கள், முரண்பாடுகள்,அதிகரித்து வருவது வேதனைக்குரியது. எந்த ஒரு கருத்திற்கும் பதில் அந்த கருத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டுமே அன்றி யார் கருத்தை முன்வைக்கின்றார்கள் என்று பார்க்க கூடாது. களத்தின் இந்த நிலைமை மாறி அனைவரும் மீண்டும் இணைந்து ஆரோக்கிய பாதைக்கு திரும்ப வேண்டும். :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
குருவிகள் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் பிறரால் நோகடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
என்ன தானப்பா அதுக்குள்ளே நடந்தது? தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
உஷார்
[b] ?
Reply
#19
அதுக்குள்ளை என்ன நடந்ததா ஒன்றுமில்லை சின்னதொரு சண்டை ஒருவருக்கும் காயமில்லை
\" \"
Reply
#20
tamilini Wrote:குருவிகள் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் பிறரால் நோகடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.

யாரோ செய்த செய்யும் தவறுகளுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்....! அப்போ அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....????! அப்படி என்று கேள்வி எழுவதும் இயல்பாகிறது....!

என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான் என்பதில் திருப்தி....குறிப்பாக ஆலவட்டம் பிடிச்சு விசிறி அடிச்சு வேதம் ஓதாம.....நடுநிலையாக நின்று.....!

:twisted: :roll: :?: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)