Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
Shan Wrote:போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.
[size=18]அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
Truth 'll prevail
Reply
Quote:Shan





இணைந்தது: 24 புரட்டாதி 2003
கருத்துக்கள்: 71

எழுதப்பட்டது: இன்று நேரம்:12:54 pm


அரசியல் வாதிகள் மாதிரி சடையிறதை விட்டு விட்டு நான் தெளிவாக எழுதினதுக்கு விழக்கம் தந்தால் பதில் இல்லை உமக்கு நீரே பிசத்தும்!
Reply
Mathivathanan Wrote:[quote=Shan]போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.
[size=18]அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
[size=18]மூன்று மாதங்களுக்கு முன்னம்வரை தலையில்லைத்து கொண்டாடிவிட்டு தற்போது நம்ம ஆளா.. நல்லாயிருக்குதப்பா .. கருணா எப்போதும் உங்கள் ஆள்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சாதாரண கருத்தாளன்.. சாதாரன அவதானிப்பாளன் யான்.. நன்றி
Truth 'll prevail
Reply
[quote=Mathivathanan][quote=Shan]ஐயா அவசரப்படவேண்டாம்! கொஞசம் பொறுத்திருந்து பாருங்கள். சமஸ்டி தமிழ் மக்களுக்கு அல்ல அது சர்வதேச அழுத்தத்திற்கு வந்த ஒரு முடிவேயொழிய அது முடிவல்ல! அதையே கொடுக்க சிங்கள அரசு முன்வரவில்லை! [size=24]ஐயா சமஸ்டியை நீங்கள் நல்லா நம்புங்கோ ஆனால் சமஜ்டியா பூச்சுற்றா
என்டு காலம் பதில் சொல்லும்.
[size=12]6புலிகளை சுட்டு தான் துரோகிதான் என்பதை உங்கள் கருணா நிரூபித்து விட்டார். காலம் இதற்கும் பதில் சொல்லும்!
[size=12]****

*** பிரதேசவாதக் கருத்தாகையால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
[size=12]****..மாற்றியமைத்துள்ளேன் மோகன்.. எந்தவித பிரதேசவாதமும் தெரியவில்லை..
நன்றி

**** நீக்கப்பட்டள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
கள நிர்வாகத்தினர் கவனத்திற்கு

Mathivathanan Wrote:[quote=Eelavan][quote=Eelavan]கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.
****
:oops: :oops: :oops:

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
நான் எழுதாத ஒரு கருத்தை என்னுடையதென்று மேற்கோள் காட்டப்படுள்ளது இதனை சரி செவ்வீர்கள் என நம்புகின்றேன்

யார் எதை எழுதுகின்றார்கள் என்பதை பகுத்தாய்ந்து பதில் சொல்ல முடியாதவர்கள் தம்மைத் தாமே பகுத்தறிவுவாதிகள் என அழைத்துக் கொள்வதுதான் வேடிக்கை

அதில் இவர்கள் எமக்குக் கருத்து நாகரீகம் கற்றுத் தருகிறார்கள்
சக களமாடிகளை பட்டப்பெயர் கொடுத்து அழைத்து நையாண்டி பண்ணிவிட்டு கடைசியில் குற்றத்தை எம்மீது சுமத்துபவர்கள் இவர்களே தீகோழிகள் அல்ல அல்ல சேற்று ஆமைகள்
\" \"
Reply
Eelavan Wrote:கள நிர்வாகத்தினர் கவனத்திற்கு

Mathivathanan Wrote:[quote=Eelavan][quote=Eelavan]கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.
****
:oops: :oops: :oops:

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
நான் எழுதாத ஒரு கருத்தை என்னுடையதென்று மேற்கோள் காட்டப்படுள்ளது இதனை சரி செவ்வீர்கள் என நம்புகின்றேன்

யார் எதை எழுதுகின்றார்கள் என்பதை பகுத்தாய்ந்து பதில் சொல்ல முடியாதவர்கள் தம்மைத் தாமே பகுத்தறிவுவாதிகள் என அழைத்துக் கொள்வதுதான் வேடிக்கை

அதில் இவர்கள் எமக்குக் கருத்து நாகரீகம் கற்றுத் தருகிறார்கள்
சக களமாடிகளை பட்டப்பெயர் கொடுத்து அழைத்து நையாண்டி பண்ணிவிட்டு கடைசியில் குற்றத்தை எம்மீது சுமத்துபவர்கள் இவர்களே தீகோழிகள் அல்ல அல்ல சேற்று ஆமைகள்

Eelavan Wrote:
Eelavan Wrote:
Quote:தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்

சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..

Quote:இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..

எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ


Eelavan




பால்:



எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 26, 2004 11:20 am

--------------------------------------------------------------------------------
மேற்கோள்:
தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்


சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..

மேற்கோள்:
இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..


எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ
தான எழுதியதையே எழுதவில்லையென்றுரைக்கும் ஆமைக்கு மன்னிக்கவும் முயலுக்கு.. ஆதாரம் கொடுத்து விளங்கப்படுத்தப்பட்டுள்ளது..
நன்றி மோகன்..
Truth 'll prevail
Reply
நான் சொன்னது சண் ஆல் முன்வைக்கப்பட்ட கருத்து எனது என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது
இது கூடத்தெரியாத திருதராட்டினன்

கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.
\" \"
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:[quote=Shan]போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.
[size=12]அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
[size=12]மூன்று மாதங்களுக்கு முன்னம்வரை தலையில்வைத்து கொண்டாடிவிட்டு தற்போது நம்ம ஆளா.. நல்லாயிருக்குதப்பா .. கருணா எப்போதும் உங்கள் ஆள்தான்..

சாதாரண கருத்தாளன்.. சாதாரன அவதானிப்பாளன் யான்.. நன்றி

[size=18]
****


**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
Quote:Mathivathanan
Warnings : 6



பால்:



எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 26, 2004 2:21 pm


Mathivathanan எழுதியது:
Mathivathanan எழுதியது:
Shan எழுதியது:
போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.

அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..

மூன்று மாதங்களுக்கு முன்னம்வரை தலையில்வைத்து கொண்டாடிவிட்டு தற்போது நம்ம ஆளா.. நல்லாயிருக்குதப்பா .. கருணா எப்போதும் உங்கள் ஆள்தான்..

சாதாரண கருத்தாளன்.. சாதாரன அவதானிப்பாளன் யான்.. நன்றி


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.

இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரமரணமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த்இ இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன்இ ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும்இ 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இச்சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர்இ ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்திருக்கின்றார்கள்

கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி)இ லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை)இ 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
சும்மா ஒரு சாட்டுக்கு ஐயோ நான் சாதாரண கருத்தாளன் கருணா ஆதரவாளன் இல்லை விட்டால் மிண்டு கொடுப்பதுதன் உங்கள் வேலை
இதுவரை கருணா செய்தது எல்லாவற்றையும் நியாயப்படுத்தித் தான் வந்திருக்கிறீர் ஒழிய உண்மையைச் சொல்லவில்லை

மட்டக்களப்பிலிருந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த போது எங்கே போயிற்று உன்னுடைய மக்கள் அபிமானம்

கருணா செய்திருக்கமாட்டான் ஏனென்டா சொந்த மச்சான் பாருங்கோ
ஐயையோ உங்கடை கவலை எனக்குப் புரிகிறது தாத்தா மற்றவர்களுக்கும் புரிய வேண்டுமே?
\" \"
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
மக்சிக்கன் சாப்பிடப் போகாமல் எனக்கு பதில் கருத்து எழுதிறாங்கள்.. இந்தக்கிழமை லீவோ.. தெரியேல்லை..

ஏழு இலட்சம்பேரை துரத்திக்கொண்டு அதுகளுக்கை பதுங்கிப் பதுங்கி போகேக்கை எங்கை இவங்கடை மனிதாபிமானம் போச்சுதெண்டு கேட்டால் பாதுகாப்பு கொடுத்தோம் எண்டு மழுப்புவாங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
மதிவதனன், நீங்கள் எழுதும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானதாகவும், புலி எதிர்ப்பு என்ற போர்வையில் போராட்டத்தை, போராளிகளைக் கொச்சைப்படுத்துவதையும், பிரதேச வாதத்தினை நியாயப்படுத்துவதனையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான விடயங்கள் தொடரும் பட்சத்தில் சிலகாலத்திற்கு தற்காலிகத் தடை வழங்கவேண்டி ஏற்படலாம்.

நன்றி
மோகன்
Reply
தாத்தா 6 ம் 3 ம் 9 அதுக்குப்பிறகு தடை
Reply
<b><span style='font-size:30pt;line-height:100%'>தமிழ் எம்.பிக்களின் ஒன்றியத்துக்கு பிரபாகரன் போட்ட பிள்ளையார் சுழி </b> </span>


Monday, 26 April 2004

--------------------------------------------------------------------------------
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த செவ்வாயன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண தமிழ் மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மூன்று கட்டங்களாக சந்தித்திருக்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து நடந்த முதலாவது சந்திப்பு மட்டுமல்ல கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சமாதான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பின்னர் தமிழ் அரசியற் தலைவர்களை புலிகள் தலைவர் சந்தித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்களை மிகமிக அவசியம் எனக் கருதும் பட்சத்திலேயே தலைவர் சந்திப்பார். பெரும்பாலும் சந்திப்புக்களை தவிர்த்துவரும் புலிகள் தலைவர் பிரபாகரன் மின்னாமல் முழங்காமல் - தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையக தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். அதாவது 24 மாதங்களின் பின்னர் உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து விடுதலை போராட்டத்திற்கு, தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளவேண்டிய அரசியல் வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு ஐ_லை மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு இடப்படும் வாக்குகள் புறம்பான ஒரு தனிநாடு வேண்டுமா? ஒற்றையாட்சியின் கீழ் தொடர்ந்து வாழவேண்டுமா என்பதை நிர்ணயிப்பதாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளாகக் கணிக்கப்படும். இந்த நாட்டில் வாழும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடங்களை கொண்ட பகுதிகளை புவியியல் hPதியில் உள்ளடக்கிய சுதந்திரமான நிலைமையுடைய உலகியல் சார்ந்த சோசலிஷ தமிழீழ அரசை நிறுவும் அதிகாரத்தை தமிழ் மக்களிடமிருந்து கோருகிறது எனக் குறிப்பிட்டு 421, 486 வாக்குகளைப் பெற்றது.

மக்கள் ஆணையைப் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிறைவேற்ற முற்பட்டதோ இல்லையோ அதற்காக 27 வருடங்களாக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் நடந்து முடிந்த தேர்தலில் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள், தமிழ் தேசியம், தமிழ்த்தாயகம், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்பவற்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார்.

இவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் இரா. சம்பந்தன் மட்டுமே 1977 ஆம் ஆண்டு தேர்தலிலும் தமிழீழத்திற்கான மக்கள் ஆணையை பெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இதனைவிட அத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்ட ஈழவேந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களும் நடந்து முடிந்த மக்கள் ஆணையை தேர்தலின் மூலம் தெரிவானவர்களாவர்.

மேலும் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதமேந்தி போராடிய சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்களும், ஏனைய புதுமுக எம். பிக்களும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் புலிகள் தலைவர் வே.பிரபாகரன், தேர்தலில் நீங்கள் சமர்ப்பித்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களுடன் இணைந்து பாடுபடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரின் பேயாட்டம் தொடர்பாக எந்தவித உணர்வலைகளையும் நேரடியாக வெளிப்படுத்தாத புலிகள் தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட இருண்ட காலத்தை அங்குள்ள போராளிகளும் பொதுமக்களும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். நான் பக்கபலமாக மட்டும் செயற்பட்டேன்.

வாகரை பிரதேசம் மீட்டக்கப்பட்டவுடன் போராளிகளைக் கொடுத்த பெற்றோர்கள் மீனகம் தளத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது மக்களின் தேசியப் பற்றையே சுட்டிக்காட்டுகிறது.

ஒருவனுக்கு வீட்டுப்பற்று, பிரதேசப்பற்று, தேசியப்பற்று என்பன இருக்கவேண்டும். அதுவே பிரதேச வெறியாக இருக்கக்கூடாது. பிரதேசப்பற்று இல்லாது, தேசியப்பற்று ஏற்படாது.

போராட்ட இயக்கங்களில் உட்ப10சல்கள் ஏற்படுவது உண்டு. அதனை விடுதலை இயக்கமும், மக்களும் இனங்கண்டு தீர்த்திருக்கிறார்கள்.

கருணாவின் விவகாரம் பெரிதாக்கப்படாது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது, என்று கூறிய பிரபா 22 தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மட்டக்களப்புக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி மக்கள் ஆணையைப் பெற்றபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முளைவிட்டு அரும்பிய நிலையிலேயே இருந்தது. தமிழ் மக்களிடம் இராணுவபலம் இருக்கவில்லை. ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி, மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் ஆயுத சமபலத்துடன் நின்றே தமது இருப்பை சர்வதேசத்திற்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையே கட்சியை வழிநடத்தியது. ஆனால், இப்போது நிலைமைவேறு. தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று அவர்களின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிக்ஞை எடுத்துள்ளார்கள்.

இந்த அடிப்படையியே புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றுறுதியோடு செயற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்து கடந்துபோன 27 வருடங்களில் 2001ஆம் ஆண்டுக்கான முன்னர் நடந்த போராட்டமும் தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலும் சமாந்தரப் பாதையில் செல்லவில்லை. கடந்த மூன்று வருடங்களாக அதற்கான சூழல் துளிர்விட்டு வருகிறது. பதின்மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் அதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக இனிமேல் வெறும் நாடாளுமன்ற கதிரைக்கான அரசியல் நடத்தமுடியாது. மக்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அளித்த வாக்குகளின் செயற்பாட்டு அரசியலையே நடத்த வேண்டுமென்பதை புலிகள் தலைவரின் சந்திப்பு, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தியிருக்கிறது என நம்பலாம்.

மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி மூலம் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் புதுமுகங்களாவர். எனவே பழைய அரசியல்வாதிகள் மட்டும் தீர்மானங்களில் தனித்து ஆளுமை செலுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவு.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆற்றல் மிக்க தலைமைத்துவம் வழங்கும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நாடாளுமன்ற அரசியலிலும் புதிய வீரியத்தை, விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய ஆளுமையை உருவாக்க விரும்புவதையே இந்தச் சந்திப்பு மூலம் பிரதிபலித்துள்ளார்.

தமிழ் மக்கள் இராணுவ பலத்தின் மூலம்மட்டுமன்றி, நாடாளுமன்ற அரசியல் பலத்தின் மூலம் தென்னக அரசியலில் சவால்களை ஏற்படுத்தும் சக்தியாக மாறி வருகின்றார்கள். அதற்கான வழிநடத்தல்களை புலிகள் வழங்குவார்கள் என்பதையும் அண்மைய சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணித் தலைவருடனான சந்திப்பின் போது, புலிகள் தலைவர் தெரிவித்துள்ள ஆலோசனையும் குறிப்பிடத்தக்கதாகும். கட்சி வேறுபாடுகளின்றி அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணையும் ஒன்றியம் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதின்மூன்றாவது நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 22 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 10 உறுப்பினர்களும் மலையக மக்கள் முன்னணி சார்பில் இருவருமாக 34 உறுப்பினர்கள் தமிழர்கள். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடியவர்களாக உள்ளனர். இவர்களைவிட ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணி தேசிய பட்டியலின் மூலம் லக்ஷ்மன் கதிர்காமர், இராமலிங்கம் சந்திரசேகரன் (Nஐ.வி.பி) ஆகியோர் உள்ளனர். 36 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 33 உறுப்பினர்களை ஒன்றியமாக பொதுஐன பிரச்சினைகளை கையாள இணைக்க முடியும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து கடந்த ஓரிரு வருடங்களாக கருக்கட்டியிருந்தாலும் நடைமுறைப்படுத்த பிள்ளையார் சுழி போடப்படவில்லை. தற்போது புலிகள் தலைவர் அதற்கான அடித்தளத்தை வேண்டுகோளாக இட்டுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பலம்பெற்று தடம்பதித்த தமிழ்மக்கள் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்துவார்கள். அதற்கான அடித்தளம் புலிகள் தலைமையால் இடப்பட்டுள்ளது. சபாநாயகர் தெரிவின்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை கதிரைச் சுகத்திற்காக அல்ல. விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு வியூகமாக அமையும் என்பதை மூன்றாவது நாடாளுமன்றம் உணர்த்தத்தான் போகிறது.

G.நடேசன்-வீரகேசரி

Reply
இன்று கூட வைக்கப்பட்ட கருத்துக்கள் அத்தனையும் பொதுப்படையாகவே வைக்கப்பட்டது.. கேட்ட கேள்விகளுக்குப் பதிலும் அதற்கான தரவுகளும் கொடுக்கப்பட்டன.. அத்தனையும் ஏற்கெனவே இங்கு எழுதப்பட்டவைதான்.. பத்திரிகையில் வந்த செய்திகளை மேற்கோள்காட்டித்தான் செய்திகளைப்பற்றி விமர்சனமும் வைக்;கப்பட்டது..இவற்றைக்கூட நீக்கவேண்டிய நிர்ப்பந்நதம் ஏன் ஏற்பட்டது.. மர்மமாக இல்லை..
Truth 'll prevail
Reply
சுக்தி ரிவியில் செய்திச்சேவையில் நேரடியாகச் சென்று செய்தியெடுத்து ஒளிப்பினார்கள்.. அதையே உதயகுமார் பிபிஸியில் கூறினார்.. பிராண்ஸிஸ் ஹரிஷன் ஆங்கிலச்சேவையில் எடுத்துப்போட்ட அதேமாதிரியான செய்திகளையே உதயகுமார் தமிழ்ச்சேவைக்கு கொடுத்தார்.. அப்படியிருக்க உதயகுமார் மாத்திரம் உண்மைக்கு புறம்பான செய்திகள் கொடுத்தார் என குற்றம் சாட்டுவது முழப்பொய். நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தியைக்கூட பொய்யென வர்ணிப்பவர்கள் மத்தியில் அது பொய்ச் செய்தியாக இருப்பதில் ஆச்சரியம் ஏது..? *****

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
கொழும்பில் நின்றுகொண்டு மட்டக்கள்பிலிருந்து செய்தியை நேரடியாகத்தருகிநேன் என்று கூறிய பொய்யர்கள் மத்தியில்; உண்மையான செய்தியையே சொல்லி தனது பதவியை பறிகொடுத்த உதயகுமார் எம்மாத்திரம்..
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)