Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இடைக்காலத்தன்னாட்சி சபைக்கான பேச்சுவார்தையே முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது
இருதரப்புக்குமிடையிலேயே இணக்கம் ஏற்படுத்தப்படுவது கடினமாக இருக்கும் போது அப்பேச்சுவார்த்தையானது பன்முகப்படுத்தப்படும் பொழுது வெற்றியைத் தேடித்தரும் என்று நிச்சயமாக நம்பவில்லை
அதிலும் புலிகள் தான் ஏகபிரதிநிகள் என்ற கொள்கையை விடுவோம் அப்படிப் பன்முகப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்படவேண்டுமாயின் அதில் யார் யார் பங்கு பற்றலாம் என நினைக்கிறீர்கள்
வரதாராஜப்பெருமாள்?டக்ளஸ்?சங்கரி?நீங்கள்?நான்?
உங்களுக்காக ஒரு தகவல் இனிவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு புலிகள் தரப்பு ஆட்களைத் தெரிவு செய்துவிட்டது
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அதில் அடங்குவர்
\" \"
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
மதி.
ஏகப்பிரதிநிதிகள் என்றால் என்ன என்பதைவிளங்கித்தான் .ஆறு இலட்சம் மக்கள் சங்கரிக்கும்...டக்ளசுக்கும் (உங்களுக்கும்)புரியும்படிவாக்களித்திருக்கிறார்கள்;..
தலைப்பாகையோடை வம்புக்கு வராமல்...ஈராக்கில் போர் நிறுத்தமாம்..அமெரிக்கா பின்வாங்க யோசிக்கிறதோ தெரியவில்லை..நீங்கள் அதைப்பற்றிய கருத்தைத்தாருங்கள்...
-
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
கந்தருக்கும் மதிக்கும் வித்தியாசம் தெரியாத மடையர்.. தாத்தாவுக்கு வேறொரு அவதாரம்தேவையில்லை.. கருத்துச்சொல்ல.. எனது இணைப்புக் கோளாறு.. அதனால் இனிமேல் நீங்கள் பட்ட பாடு..
அது கிடக்க கொஞ்ச நாளில் நீங்கள் எல்லோருமே கவலைப்படப்போகிறீர்கள்.. அது அதுமட்டும் உறுதி..
நன்றி வருகிறேன்..
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நீங்கள் கிழக்கில் எழுப்பப்பட்ட கருணாவின் குரல் உண்மையிலேயே நியாயமானது என நினைக்கிறீர்களா? காரணம்
நீங்கள் விழுதுகளை வெட்டி விழுத்தினோம் என்கிறீர்கள் அப்பிடியாயின் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னேரம் சாய்ந்து விழுந்திருக்கவேண்டுமே விழவில்லையே கிளைகளை வெட்டியும் கவலையின்றி மரம்,உறுதியாய் வேர் என்று நண்பர் வசி ஒரு கூற்று எழுதி வைத்துள்ளார் படித்துப் பாருங்கள்
நீங்கள் தாங்கிய விழுதுகளை வெட்டினார்கள் என்கிறீர்கள் அவர்களோ வேரை அரிக்கவந்த கறையான்களை சுட்டெரித்தோம் என்கிறார்கள் மரத்தில் குருவிச்சை படர்ந்தால் கிளையுடன் சேர்த்துத்தான் வெட்டவேண்டுல் இல்லாவிடின் மரம் போய் குருவிச்சை தான் எஞ்சும்
உங்கள் வாய்க்கால் தத்துவம் புரிகிறது ஆச்சி சொன்னா பிளேட்டோ சொன்னார் என்று உங்கள் தத்துவங்களுக்கு மிண்டு கொடுக்கிறீர்கள் நல்லது வாசிப்பவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் ஆனாலும் விவசாயம் செய்யும் போது அகல உழுவதிலும் ஆழ உழுவது நன்று என்று படித்திருப்பீர்கள் அதையும் ஆச்சி சொல்லாமல் விட்டிருக்கமாட்டா ஏனெனில் எங்கள் ஆச்சிமார் எல்லாம் உணர்ந்தவர்கள் அவர்களுக்குத் தெரியாத விடயம் இல்லை
எனவே அம்மான் பொய்மான் கதையெல்லாம் விட்டுவிட்டு எஞ்சியிருக்கிற தமிழ்த் தேசிய வயலை மூன்று நான்கு அகல கலப்பை கொண்டு அகல உழுவதை விடுத்து இருக்கிற ஒரே கூரான கலப்பையை வைத்து ஆழ உழுவோமே
இதை நான் சொல்லவில்லை நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் இனிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் முழிக்கிறீர்கள் யார் இருக்கிறார்கள் என்று அவர்கள் முழிக்கவில்லை முந்தியதை விட அரசியல் அனுபவம் உள்ள குழு தயார் ஏற்கனவே சொன்னேனே தமிழ்க் கூட்டமைப்பினரையும் உள்ளடக்கிய குழு தயார் என்று
நன்றி கந்தரே அதுதான் ஏகபிரதிநிதித்துவம்
\" \"
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
கந்தர் பம்பலடிப்பர் எண்டு பார்த்தா கடைசியிலை புலம்பத் தொடங்கிட்டார்
அண்ணை நல்லா நெஞ்சிலை குத்தி அழு உந்தப் பெண்டுகள் செத்த வீட்டிலை அழுமாப் போலை அழுதாத்தான் துக்கமெல்லாம் நெஞ்சுக்கை நிண்டு அடைக்காமல் போகும் நெஞ்சுக்குத்தும் வராது
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
Å¢¨¾ôÒ ÅçÀ¡ÌÐ «¾¡¨Ä ¯Æ× ¦¾¡¼í¸¢ðÊÐ. «Ð¾¡ý ¦¸¡ïº¿¡û ŧÃÄ¡Áø §À¡ðÎÐ. «ÐºÃ¢ ¦¸¡ïº¿¡Ç¢Ä ¸É Å¢ºÂõ ¿¼ó¾¢ðÎÐ §À¡Ä. þôÀ ´Õ ¸¨¾ ¯Ä¡×Ð ¦¸¡ØõÀ¢Ä. ºÀ¡¿¡Â¸÷ ¦¾Ã¢Å¢Ä TNA ¾í¸¼ ÀÄò¨¾ ý¢Ä¢ý¨Ã Àì¸õ §À¡ðÎ ºó¾¢Ã¢ì¸¡×ìÌ ¾í¸¨¼ ¦Åö¨È ¸¡ðÊ þÕ츢ÉÁ¡õ. ±¦Äìºý ÓÊïº ¨¸§Â¡¨¼ ºõÀó¾÷ ´Õ ËÖìÌ ¬Ôò¾õ Àñ½¢, ¸Õ½¡ Å¢ºÂò¾¢¨Ä ¸ñÎõ ¸¡½¡Áø þÕì¸ì §¸ð¼¡Ã¡õ. «¾¢ý¨Ã ¦¾¡¼÷º¢¾¡ý þñ¨¼Â¡ý À¡Ä¢¦Áý Å¢¨Ç¡ðÎ. À¡ö ¦º¡ýÉ¡ø ¸Õ½¡¨Å ÀÄ¢ ±Îì¸ ¯¨Å ±ýÉ Å¢¨Ä ÌÎì¸×õ ¾Â¡÷ ±ñ¼Ð¾¡ý ¯ñ¨Á. þÐ×õ ´Õ Duplicity of Politics ¾¡ý.........
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ம் எல்லாருக்கும் ஒரு நினைப்பு1 தாங்கள் ஏதோ உளவுப்படை போலவும், தங்களுக்கு எல்லா இன்பர்மேசனும் வரும் என்டு காட்டிறதிலை ஒருp திரில்! முந்தி ஊரிலை கிழுவந்தடியை சிலையாலை சுத்தி சிலர் விலாசம் காட்டுவினம், இப்ப இங்கை வந்து டிப்பிளமற் லெவலிலை விலாசம் காட்டுவினம். துணைக்கு தங்கடை இடது சாரிமாதிரியான சிந்தனையையும் காட்டுவினம். அதுக்குதான் தாடியும் தலப்பாகையும்!!
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி கந்தர் விதைப்பு பற்றி நினைவூட்டியதற்கு இப்போதுதான் முதல் முறையாக ஆழ உழுது விதைத்திருக்கிறோம்
அறுவடை செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை
பயிர் வளர வேண்டுமானால் களை பிடுங்கித் தான் ஆக வேண்டும் அதற்கு மருந்தடிக்கலாம் பிடுங்கி எறியலாம் கூட்டிக் கொழுத்தலாம் ஆனால் களை பிடுங்கப்படவேண்டிய ஒன்று அதனை விடுத்து ஐயோ மருந்தடிக்கிறார்கள் என்று கூக்குரலிடுவதால் பிரயோசனம் இல்லை
இதுவும் உங்கள் வாய்க்கால் தத்துவத்தின் உப கிளை புரியாவிட்டால் இருக்கவே இருக்கிறா ஆச்சி
\" \"
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
கந்தர் நீங்கள் சீக்கிய இனத்தவரா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
எணை அப்பு கந்தர்
எப்படி மனிசரையும் பயிரையும் ஒப்பிட முடியாது என்பது உங்களுக்கு விளங்குதோ அப்படியே தமிழீழப் போராட்டத்தையும் வாய்க்காலையும் ஒப்பிட முடியாது என்பதும் உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்
எனது கருத்துக்கு உயிர் இல்லை என்கிறீர்கள் உங்கள் சித்தாந்தத்திற்கே உயிர் இல்லை என்கிறேன்
தன்னைக் கொல்ல வந்த பசுமாட்டையும் கொல்லலாம் என்று சொன்னவர் தான் உலகில் தலை சிறந்த அகிம்சாவாதி
பயிர் அழியும் வரை சும்மா இருந்து விட்டு களை பிடுங்கப்படும் போது கூப்பாடு போடும் தர்மம் ,நியாயம் போன்ற பூச்சுற்றல்களை உங்களுக்கு நீங்களே சுற்றுங்கள்
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
®ÆÅý, ¯í¸¼ §À¡Ã¡ð¼õ ÀüȢ ¸ÕòÐõ À¾¢Öõ ÁÉ¢º Å¡ú쨸ìÌ ´Õ º¾òÐìÌõ ¯¾Å¡Ð.
Ó¾øÄ §À¡Ã¡ð¼õ ±ñ¼¡ø ±ýÉ Ã¡º¡?
±ýÉòÐ측¸ §À¡Ã¡ð¼õ?
±ôÀ¢Ê §À¡Ã¡ð¼õ?
±ôÀ §À¡Ã¡ð¼õ?
¬§Ã¡¨¼ §À¡Ã¡ð¼õ?
¬Õ측¸ §À¡Ã¡ð¼õ?
´Õ Å¢¨¼¨Â ÅîÍ즸¡ñÎ «ÐìÌ §¸ûÅ¢¨Â §¾ÊÉ¡ø ạ, Áñ Á£ð¨ÀÔõ Å¡ö¸¡¨ÄÔõ ´ôÀ¢¼ ±ýÉ ¸¢¼ìÌ ±ñ¼Ð¾¡ý
Á¢îÍõ.
¯ñ¨Á墀 ¿£í¸û «È¢ï§º¡ «È¢Â¡Á§Ä¡ Áñ Á£ðÒ ÀüÈ¢ ÁÚ §ÀîÍìÌ þ¼Á¢øÄ¡Áø ÁɺÇÅ¢Ä ¸Éì¸ Ò¨É׸¨Ç ¯í¸û¨ÇÔõ ²ò¾¢ ºÉò¾¢¨ÄÔõ ²ò¾¢ ÅÕ츢ȢÂû.
±ýà ¬îº¢ «Êì¸Ê ¦º¡øÖÈÅ '' ¦¸ÎÌÊ ¦º¡ø §¸Ç¡Ð '' ±ñÎ.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஐயா கந்தர் நீங்கள் கெட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் எப்போதோ சொல்லியாகிவிட்டது தீகோழிமாதிரி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தால் வெளியே நடப்பது தெரிய நியாயமில்லை
நான் சொன்னவை மனுச வாழ்க்கைக்கு உதவாது என்றால் நீங்களும் அதற்குப் பதிலெழுதி மனித வாழ்க்கைக்கு உதவாததை விமர்சிப்பதை விட்டு மனித வாழ்க்கைக்குப் பிரயோசனமாக வேறு ஏதாவது எழுதலாமே(அப்படி எதுவும் இருந்தால் தானே)
அப்பு கந்தர் ஒரு விடையை வைத்துக் கொண்டு நிறையக் கேள்விகள் கேட்கலாம்
அதே போல பல கேள்விகளைக் கேட்டாலும் ஒரே பதில்தான் வரும் அது எமக்கு ஏனென்றால் நாம் காலாகாலத்துக்கும் ஒன்றைத்தான் சொல்லி வருகிறோம் உம்மைப் போல இன்றைக்கொன்று நாளைக்கொன்று சொல்வதில்லை எமது பதில் இன்று நேற்று நாளை எப்போதும் ஒன்றே
எனது ஆச்சிசொல்லுவா மோனை பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிரித்துவிடவேண்டும்
இது எங்கடை மண் என்ரை அப்பு ஆச்சி மட்டுமல்ல என்ரை அறிவுக்கெட்டின தலைமுறையும் வாழ்ந்த மண் இதுதான் என்ரை சொத்து நான் செத்தாப்பிரகு இது யார்கையிலையும் போய் சின்னாபின்னப்படகூடாது இங்கே இருக்கும் ஒவ்வொரு மண்ணிலும் உன்ரை மூதாதையின்ரை இரத்தமும் எலும்பும் மிச்சமிருக்கு மழை பெய்தால் மணப்பது புழுதிவாசமில்லை இந்த பூமியைக் கட்டிக் காத்த உன்ரை வம்சாவழியின் வியர்வைத்துளி வாசம் ஒவ்வொரு மரம் செடி கொடியும் உன்ரை பாட்டன் முப்பாட்டன்ரை உதிரத்திலை வளர்ந்தது நாலைக்கு உனக்கு படிப்புக் கிடைக்கலாம் பட்டம் கிடைக்கலாம் சொந்தமாக ஏக்கர் கணக்கிலை காணி பூமி வாங்கலாம் ஆனால் உன்ரை மூதாதையின்ரை இரத்தமும் சதையும் கலந்துவிட்ட மண் உனக்குக் கிடைக்காது என்று
உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இதுதான் பதில்
\" \"
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
தமிழ் மக்களின் பிரச்சனையை நன்கே புரிந்து வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஏதோ புலிகள் தான் 20இலட்சம் பேரையும் நீஙகள் உட்பட நாட்டை விட்டு விரட்டியடித்ததுபோல் எழுதுகிறீரகள். தமிழ் பேசும் மக்களுக்கு ஒருகாலமும் பிரச்சனை இல்லாதது போலவும் இந்த போராட்டம்தான் பிரச்சனைனையை கொண்டு வந்தது போலவும் எழுதுகிறீரகள். இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ் தேசியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், திட்டமிட்ட அழிப்பும் காலக் கண் கூடு. தமிழ் தேசியத்தின் நிலங்களில் இருந்து சிங்க பேரினவாத சக்திகளால் துரத்தப்பட்டு இன்று அந்த பிரதேசங்கள் தனிச் சிங்க பிரதேசங்களாக இருப்பது உங்களுக்கு தெரிய நியாயமில்லை. காரணம் நீங்கள் இஞ்சை வந்து கனகாலம் அதையெல்லாம் நன்கே மறந்திருப்பீர்கள். தற்போது குறிப்பாக யாழ் குடாநாடு (நான் பார்த்தததை மட்டும் எழதுகிறேன்) பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றபட்ட மக்கள் யாரால் வெளியேற்றப்பட்டார்கள்? இந்த மக்கள் வாழும் அவல நிலை உங்களுக்க தெரியுமா? இந்த மக்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் வாழ் நிலை உங்களுக்கு தெரியுமா? அல்லது அதைப்பற்றிய கவலை தான் உள்ளதா? வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியுலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. ஆனால் அங்கிருந்து மக்கள் விரட்டியக்கப்படவில்லை. மிகமோசமான நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த வலயங்கள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத மனித நடாமாட்டம் குறைந்த பகுதிகளிலேயே உள்ளது. வடக்கில் இன்று இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் இந்த நிலைக்கு ஆக்கிரமிப்பு இராணுவம் காரணம் என்பதை நீங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டீர்கள்.
இந்த களத்தில் வந்து வெறுமனே சில ஊகங்களுடன் மற்றவர் கதை கேட்டு எழுதபவர்கள் முடிந்தால் தாயகம் சென்று வாருங்கள். யாருக்கும் எந்த வித ஆபத்தும் இன்றி அங்கு சென்று வர முடியும்.
இன்று நிலைமைகள் மாறியுள்ளன. 1977இல் தமிழ் தேசியத்திற்கும், தனி அரசு அமைப்பதற்கும் வடக்கு கிழக்கு மக்கள் ஆணை கொடுத்தனர். அதை மறக்க வேண்டாம். இன்று மீண்டும் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் தான் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உறுதி செய்துள்ளனர். நீங்கள் மக்களிடம் கேட்க சொன்னீரகள் மக்கள் விடை கொடுத்துள்ளார்கள். கள்ள வாக்கு அது இது என்று கதையளக்க வேண்டாம். 100 வீத சுத்தியுடன் வரலாற்றில் ஒரு போதும் நமது நாட்டில் தேர்தல் நடை பெற்றது கிடையாது. ஆனால் கள்ள வாக்கிற்கு ஒரு வீதாசாரத்தை குறைத்தாலும் வெற்றி புலிகளுக்கே. வன்னியிலிருந்து வாக்களிக்க சென்ற ஒரு மூதாட்டி நடக் கூட முடியாது, அவர் சொன்ன ஒரு கருத்து - நாங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு வந்தது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதற்கே, புலிகளை நமது பிரதிநிதிகளாக அனுப்புகிறோம். அந்த முதாட்டியை யாரும் கட்டியிழுத்து வரவில்லை, மக்கள் ஒரு தீர்வை வேண்டி நிற்கிறார்கள் ஒருமைப்பட்டு நிற்கிறார்கள். அதற்கான ஒரு பங்களிப்பாகவே அவர் போன்றோர் பலத்த சிரமத்தின் மத்தியில் சென்று வாக்களித்தனர். அவர் தம் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது வெளி நாட்டில் இருந்து விடுதலைக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களே.
தற்போதைய தேர்தல் முடிவுகள் தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!
சிங்கள தேசமும் சர்வதேசமும் அத்துடன் ஒத்துப்போகும் நீங்களும் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் பாரப்போம்.