Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
பகிரங்கப் பதிலுக்குப்பயந்து தனிக்குடிலில் பதிலெழுதத்தூண்டிய பூனை வழிக்கு வந்திருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
இக்களத்தில் தணிக்கை தணிக்கை என ஓயாமல் ஒப்பாரி வைத்த ஒருவர் தனது கருத்துகளையும் சொல்லவேண்டும் என்பதற்காக அனைவர் கருத்துகளையும் வரவேற்பதால் எந்தவித தொல்லையுமின்றி கருத்துகள் எழுத குடில்களைச் சிபாரிசு செய்வேன்

தனிப்படக் கருத்து எழுதினாலும் யாருமே வாசிக்க வரமாட்டார்கள் என்ற பேருண்மை தெரிந்த கோழை வெற்று வேட்டு பகுத்தறிவு பகலவன் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிடும் என்று நினைத்தமாதிரி நான் பயந்துவிட்டேன் என நினைக்கின்றார் போலிருக்கிரது

உள்ளத்தில் ஒளியிருக்க நான் எதற்குப் பயப்படவேண்டும் ஓடி ஒளிவது நீர் மனத்துக்கண் மாசிலன் ஆயின் சவாலை ஏற்றுக் கொள்ளும் பயந்து ஓடும் கோழையாயிருப்பதிலும் பார்க்க ஆனைக்கு வேலெறிந்து தோற்பது நல்லது

சவாலா சரணாகதியா
சவாலா சரணாகதியா
கோழையே சவாலை ஏற்றுக்கொள் வழக்கம் போல மற்றவர் தூங்கிய பின்னர் மெதுவாக கருத்துகளைச் செருகாதே பதில் சொன்ன பின்னர் முதற் சொன்ன கருத்தையே மாற்றும் குள்ளநரியே சவாலுக்குத் தயாரா
பொருத்தமில்லாத நேரத்தில் இணைப்புத் துண்டிப்பு என்ற நொண்டிச்சாக்கும் சாதகமான நேரத்தில் புதிதாக கிடைத்த இணைப்பும் என்ன கதையென்று நீர் சொல்லும் வாசகனுக்கே தெரியும்

ஓடி ஒளிவதைவிடுத்து சவாலை ஏற்றுக் கொள்ளும் ஏன் பயந்து சாகிறீர்கள் துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
Mathivathanan Wrote:பகிரங்கப் பதிலுக்குப்பயந்து தனிக்குடிலில் பதிலெழுதத்தூண்டிய பூனை வழிக்கு வந்திருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இங்கு விட்ட சவாலை எங்கோ தனிப்பட்டமுறையில் தெர்டரச்சொன்ன கோழை எனக்குச் சவால் லிடுகிறது .. எனது இணைப்புக்கூட எத்தனை நாட்களென்று தெரியாத நிலையில்தான் தெடருகிறேன்..
இந்தக் களத்தில் தொடருவோம் என்றுதான் எழுதியிருக்கிறேன்..
புரியாதமாதிரி நடிக்காதீர்கள்..

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பயே கிறாபிக்ஸ் என விமர்சிக்கும் நீங்கள் எனக்கு சவால் லிடத் தகுதி பெற்றவர்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சத்தமில்லாமல் கருத்தை மாற்றுவதிலிருந்துதான் உங்களை நான் அடையாளமே கண்டுகொண்டேன்.. கருத்து எழுதியபின் மாற்றம் செய்தால் அதற்கு நான் எப்போது மாற்றம் செய்தேன்.. எப்போது மாற்றப்பட்டது என குறியீடு வருகிறது.. நான் திருத்தம் (மாற்றம்) செய்யும்போது நீங்கள் கருத்து எழுதினால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது..
அதனால் நீங்கள் எதையும் சொல்லாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
உங்களைக் களத்தில் கருத்து எழுதவேண்டாமென்றோ அல்லது தனிக்குடிலில்தான் கருத்து எழுதவேண்டுமென்றோ நான் நிர்ப்பந்திக்கவில்லை

தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்

நான் உங்களுக்குப் பயப்படவில்லை உங்கள் கருத்துகளுக்கு பதில் எழுதுவதில் மகிழ்சியும் திருப்தியும் ஆயினும் பாதிக்கருத்துகளை நிர்வாகம் தணிக்கை செய்துவிடுவதால் நீங்களும் விட்ட சவாலை மனதில் வைத்து உங்களிடமும் ஏதாவது சரக்கு இருக்கலாமே அதையும் ஒருமுறை கேட்கலாமே எனக் கருதியே தனியே குடில் அமைத்து கருத்துகளை சொல்லலாமே என கூறினேன்

நீங்கள் சொல்வது மாதிரி உமது அலட்டலை உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருந்தால் அது அங்கேயும் வந்து உமது கருத்துக்கு செவிமடுக்கும்
ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட்டீர்கள் உம்மிடம் ஏTகாவது சரக்கு இருக்கும் என எண்ணியது என் தவறு அதே போன்று உமது சொல்லை நம்ப யாரும் தயாராக இல்லை நீர் தனியே தணிக்கை இல்லாமல் கருத்தெழுத நடுங்குவதிலிருந்தே தெரிகிறது

இதறும் நீர் பதில் எழுதுவீர் ஏனெனில் அது உம் வழக்கம் எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் ஏதாவது சொல்வது ஆனால் இதனை வாசித்தவர்களுக்குப் புரியும் யார் பயந்தது யார் இன்னும் தனது கருத்தை ஆணித்தரமாக சொல்லிக் கொண்டிருப்பதென்று

ஆகவே சரக்கு எதுவும் இல்லாத நிலையில் உங்களைக் குடில் அமைத்து எழுதச் சொல்லி உங்கள் மனதை வேதனைப்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்

அதே போன்று எந்தவிதமான அர்த்தமும் இல்லாத கருத்தை தான் இதுவரை எழுதிவந்துள்ளீர்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகனுக்குப் புரிந்துவிட்டது ஏனென்றால் குடில் அமைப்பது குற்றமே அல்லது இன்ரைய நாளில் ஆளுக்கொரு குடில் அமைத்து தமது கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள் எனவே உங்களிடமும் ஏதாவது ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் அதை மனத்துணிவுடன் களத்தை விட்டூப் போகாமல் அதேவேளை தனியாகவும் உங்கள் கருத்துகளை சொல்லியிருப்பீர்கள் அப்படி எதுவும் உங்களிடம் இல்லாததால் தான் இந்த நக்கல்,பம்மல் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கும் ஆகவே அவர்களும் உங்களை மன்னிப்பார்கள்

எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ
\" \"
Reply
[quote=Mathivathanan][quote=Mathivathanan]பகிரங்கப் பதிலுக்குப்பயந்து தனிக்குடிலில் பதிலெழுதத்தூண்டிய பூனை வழிக்கு வந்திருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]

இங்கு விட்ட சவாலை எங்கோ தனிப்பட்டமுறையில் தெர்டரச்சொன்ன கோழை எனக்குச் சவால் லிடுகிறது .. எனது இணைப்புக்கூட எத்தனை நாட்களென்று தெரியாத நிலையில்தான் தெடருகிறேன்..
இந்தக் களத்தில் தொடருவோம் என்றுதான் எழுதியிருக்கிறேன்..
புரியாதமாதிரி நடிக்காதீர்கள்..

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பயே கிறாபிக்ஸ் என விமர்சிக்கும் நீங்கள் எனக்கு சவால் லிடத் தகுதி பெற்றவர்தானா..

சத்தமில்லாமல் கருத்தை மாற்றுவதிலிருந்துதான் உங்களை நான் அடையாளமே கண்டுகொண்டேன்..
[quote=Eelavan] சும்மா புலம்பாதீர் ஏன் களத்தைவிட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர் முதலில் அதைச்சொல்லும்
நான் இதுவரை தனிக்குடில் அமைத்தது கிடையாது அமைக்கப்போவதுமில்லை.. எவ்வளவு இலகுவானதாயிருந்தாலும் அது எனக்குத்தேவையுமில்லை..

சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..

[quote=Eelavan]சவாலா [size=18]அதுவும் குட்டை மதிவதனனிடமிருந்தா நான் தயார்

நான் சொன்னபடி தனிக்குடில் அமைக்க திராணியற்ற் கோழைப்பேச்சுகள் வேண்டாம்
தனியே குடில் அமையுங்கள் கருத்தெழுதுங்கள் பதில்தர நான் தயார்

எனக்கென்று பல இணையத் தளங்கள் உள்ள்ன எனது எழுத்துகளைப் பிரசுரிக்க பத்திரிகைகள் உள்ளன எனது எழுத்துகளை யாரும் அழிக்கமுடியாது

"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்\"

இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..
:oops: :oops: :oops:
Truth 'll prevail
Reply
கருத்துக்களத்தைவிட்டு வெளியேறச்சொல்லியிருக்கிறீர்கள்.. குடில் அமைத்து அதில் கருத்து எழுதும்படி கோரியிருக்கிறர்கள்.. அதை மறந்து இரண்டையும் செய்யச் சொல்லவில்லை என மறுத்துள்ளீர்கள்..

மேலே நீங்கள் எழுதியவற்றையே ஆதாரமாகத் தந்துள்ளேன்.. ஒப்புக்கொள்கிறீர்களா நீங்கள்தான் எழுதினீர்களென..?
Truth 'll prevail
Reply
ஏனப்பா இப்பவும் டைனசோர் காலத்திலை நிக்கிறியள். கருணா என்ற மனிதர் வரலாறிப்பேய் இப்ப கிழமைக்கணக்காகுது. இஞ்சையிருந்து கொண்டு அங்கத்தை நிலைமைக்கு கனபோர் முடிவு சொல்லினம். ஒரு பத்திரியைகளாரள் எதிர் கருத்து சொன்னா அதை நம்புவினம், ஆரும் ஆதரவான உண்மையை கதைத்தால் பொய் என்டு சொல்லுவினம். அது ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு. முந்தி ஒருகாலத்தில் அடிபட்டு குத்துப்பட்ட இயக்கங்களே இண்iடைக்கு தேசிய தலைவமையின் கீழ் ஒண்டு படுகினம். மறப்போம் மன்னிப்போம் என்று அவர்கள் முன் வந்தது வெறும் அரசியல் லாபத்திற்காக அல்ல மாறாக இன்று தமிழ் தேசியத்திற்கு விடிவு கிடைக்கும் ஒரு காலமாக அவர்கள் கருதுகிறார்கள். இன்று பலமாக இருக்கும் தமிழ் தேசிய இனம் புலிகள் என்ற சக்தி அழிக்கப்பட்டால் என்ன நிலை உருவாகும் என்பதை நாம் சற்றே நிதானித்து நோக்க வேண்டும். கருணா என்ற மனிதனின் செயற்பாடு தனது பிராந்திய நலனுக்காக உடையவில்லை, மாறாக சிங்கள் பேரினவாத உந்தலினால் தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்க தயார் படுத்தப்பட்ட ஒரு தனி மனிதன். இன்று இந்த மனிதன் தென் இலங்கையில் இராணுவ பாதுகாப்புடன் நலமே இருக்கிறார். ஆனால் இந்த மனிதனின் நச்சுப்பற்கள் இனிமேல் தான் நமது தேசியத்தில் மிக மோசமாக பதிய இருக்கிறது. ஏற்கனவே அந்த கறைகளை பதித்த இந்த மனிதன் கிழக்கில் பிரதேசவாதம் என்ற ஒருநச்சை பரப்பி விட்டு சென்றிருக்கிறார். இயக்கங்கள் தேன்ற முன் இருந்த தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் யாழ் மேலாhதிக்கத்தை எடுத்தியம்பியது உண்மைதான். ஆனால் இவை ஆயுதப் போரட்ட வளர்ச்சி இதை தவிடுபொடியாக்கி ஒரு பிராந்திய நலனாக இல்லாது இன்று தமிழ் தேசியம் என்னும் குடைக்குள் அனைவரையும் கொண்டுவந்துள்ளது. பிரதேச வாதம் முற்றாக செத்துவிட்டது என்று கூறவில்லை, ஆனால் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகளில் இந்த பிரச்சனை இருக்கவில்லை. ஆனால் இந்த தேசிய விடுதலை இயக்கங்கள் என்று கூட்டணி போன்ற கட்சிகளுடன் வேலை செய்ய வெளிக்கிட்டதோ அன்று முதல் இது மெதுவாக மீண்டும் விதைக்கப்பட்டது. கிழக்கில் இது நன்கே விதைக்கப்பட்டதன் விழைவுதான் கருணாவின் பிரச்சனை. கருணா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறைக்க பாவித்த ஒரு ஆயுதம் இந்த பிரதேச வாதம். இதை இங்கையிருந்து கொண்டு அதை பூதாகரமாக்கி புலிகளை நலிவடைய செய்வதே பலரின் நோக்கம். கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.

சிங்கள பேரினவாதம் உறங்கவில்லை மாறாக விழித்தெழுந்துள்ளது என்பதற்கான ஒரு ஆதாரம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள். இந்த தேர்தல் முடிவு சிங்கள் மக்களில் பெரும்பான்மையானவரின் உள்ளக்கிடக்கையை நன்கே தெரியப்படுத்தி உள்ளது. இதற்கு பின்னரும் நமது தேசியம் நலிவடைய வேண்டும் என்று கருதினால் நீங்கள் தமிழ் தேசியத்தின் விடுதலைபால் கொண்டுள்ள அக்கறை நன்கே புரியும்!!
Reply
Quote:தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்

சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..

Quote:இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..

எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ
\" \"
Reply
Eelavan Wrote:[quote=Eelavan]கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.
****
:oops: :oops: :oops:

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
நீண்ட நாள் திட்ட மிட்டு தலைமையை கைப்பற்;ற தீட்டிய திட்டம் ஏனோ சிதைந்து விட்டது, இப்ப தலைமையை வேறு விதமாக சிதைக்க முற்படுகிறார். நீங்கள் கொஞ்ச நாளிலை நான் இப்படி எழுதவும் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் எண்டு சொல்லுவியள்.

ஐயா வரலாற்றை திரும்பி பாருங்கோ புலிகளின் வரலாறும் வளர்ச்சியும் நல்லா தெரியும். தெரியாட்டி ஞாபகப்படுத்திறன்.

பண்டிதர்; கொல்லப்பட்டபோது புலிகளின் ஆயுதக்குகை பிடிபட்டது. புலி இதோடை முடிஞ்சுது எண்டிச்சினம், பிறகு குமரப்பா, புலேந்திரன் அதுக்கு பிறகு என்ன நடந்தது.

இந்திய இராணுவம் புலிகளை வன்னிக் காட்டுக்குள் பின்வாங்க வைத்ததுடன் புலிகளின் முழுக்கட்டமைப்பையும் நிர்மூலமாக்கிய பின்னர் நடந்தது என்ன? இந்த யத்தத்தில் எத்தனை தளபதிகள் கொல்லப்பட்டார்கள ஆனால் புலிகளின் கட்டுமானம் உடைந்ததா? மாத்தையாவின் உட்சதி இந்துடன் பலிகள் இரண்டு படும் என்று பலர் புலம்பனார்கள் ஆனால் நடந்தது. 1994இல் மீண்டும் புலிகளை வன்னிங்கு பின் வாங்க வைத்தார் அம்மையார், அனால் அதன் பின் நடந்தது? ஒவ்வரு தரம் புலிகள் பின்வாங்கும் போதும் அவர்தம் தளபதிகள் கொல்லப்பட்டோ அல்லது இல்லாத போது புலிகள் மன்னர் இருந்ததை விட பெரிய சக்தியாகவே வளரந்தனர். இது வரலாறு. கருணா புலிகளில் இருக்கும் வரைதான் பெரிய தளபதி அனால் என்று அது இல்லையோ அவர் தனி தனிமனிதனே. நான் முன்பே கூறினேன். புலிகள் ஒரு அரசில் கட்சியல்ல, ஒரு இயக்கம் அதற்கு பல விதிமுறைகள் உள்ளன. அதை தாம் கடைப்பிடக்க சத்தியப்பிரமாணமும் எடுத்துக்கொள்வர். விதிமுறைகளை மீறுபவர் இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லi அவர் துரோகி! [size=24]தமிழ் தேசியம் ஒரு காலமும் யாருக்கும் விலை போகவில்லை. அது விலைபோக காரணமாக இருந்தவர் துரோகி!
Reply
[quote=Shan] [size=24]தமிழ் தேசியம் ஒரு காலமும் யாருக்கும் விலை போகவில்லை. அது விலைபோக காரணமாக இருந்தவர் துரோகி!அதுதான் தெரிததே..
சமஸ்டி.. நாட்டுக்குள் ஒரு நாடு.. சமஸடித் தனிநாடு.. இடைக்கால நிர்வாகம்.. யாருக்குப் பூச்சுற்றுகிறீர்கள்..?![/color]
Truth 'll prevail
Reply
[size=18]தணிக்கைக்குள் பதுங்கியிருக்கும் தீக்கோழிகள்.. :oops: :oops: :oops:
Truth 'll prevail
Reply
ஐயா அவசரப்படவேண்டாம்! கொஞசம் பொறுத்திருந்து பாருங்கள். சமஸ்டி தமிழ் மக்களுக்கு அல்ல அது சர்வதேச அழுத்தத்திற்கு வந்த ஒரு முடிவேயொழிய அது முடிவல்ல! அதையே கொடுக்க சிங்கள அரசு முன்வரவில்லை! [size=24]ஐயா சமஸ்டியை நீங்கள் நல்லா நம்புங்கோ ஆனால் சமஜ்டியா பூச்சுற்றா
என்டு காலம் பதில் சொல்லும்.
6புலிகளை சுட்டு தான் துரோகிதான் என்பதை உங்கள் கருணா நிரூபித்து விட்டார். காலம் இதற்கும் பதில் சொல்லும்!
Reply
Quote:Mathivathanan
Warnings : 6



பால்:



எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 26, 2004 12:30 pm


தணிக்கைக்குள் பதுங்கியிருக்குத் தீக்கோழிகள்..


_________________
Truth 'll prevail


இயலாமையின் முதல் வெளிப்படு!!!
Reply
கேட்ட கேள்விககுள்கு பதில் தர வக்கில்லாத பேரினவாதக்கும்பலின் எடுபிகள் இப்படிதான் பதில் செல்வார்கள்! வெள்ளை வானிலை போய் அப்பாவிகளை நேற்று சுட்டதுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை!
Reply
[quote=Shan]ஐயா அவசரப்படவேண்டாம்! கொஞசம் பொறுத்திருந்து பாருங்கள். சமஸ்டி தமிழ் மக்களுக்கு அல்ல அது சர்வதேச அழுத்தத்திற்கு வந்த ஒரு முடிவேயொழிய அது முடிவல்ல! அதையே கொடுக்க சிங்கள அரசு முன்வரவில்லை! [size=24]ஐயா சமஸ்டியை நீங்கள் நல்லா நம்புங்கோ ஆனால் சமஜ்டியா பூச்சுற்றா
என்டு காலம் பதில் சொல்லும்.
[size=12]6புலிகளை சுட்டு தான் துரோகிதான் என்பதை உங்கள் கருணா நிரூபித்து விட்டார். காலம் இதற்கும் பதில் சொல்லும்!
[size=18]****

*** பிரதேசவாதக் கருத்தாகையால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.
Reply
யுத்த பிரகடன் செய்தவர் உங்கடை ஆள்!
Reply
[size=24]நிலைமை தலைகீழா மாறின பிறகும் நீங்கள் தலைகீழா நிக்கிறதை பாரக்க பாவமாயிருக்கு!
Reply
அரசியல் வாதிகள் மாதிரி சடையிறதை விட்டு விட்டு நான் தெளிவாக எழுதினதுக்கு விழக்கம் தந்தால் பதில் இல்லை உமக்கு நீரே பிசத்தும்!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)