Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பு மண்ணில்...!?
Quote:vanathi




பால்:



Age: 19
எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 22, 2004 8:33 am


Mathivathanan எழுதியது:
ஜShan எழுதியது:
இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..
நேரடியா சொல்லுறதுக்கு பிறகென்னத்துக்கு இரண்டு மூண்டு அவதாரம்..?



இங்க இருக்கிறவங்க நண்பர்கள் இல்லாமல் எதிரிகளா? சில துரோகிகளிடமிருந்து அஐpவனின் படங்களை திருட்டுத்தனமா காட்டி விழா நடத்தினமாதிரி களத்தில வாசிச்ச ஞாபகம். தேடினன் லிங் கிடைக்கெல்ல.

விசயத்தை அறிந்து கருத்'தெழுத வாருங்கள் அங்கை கேட்டு இங்கை கேட்டு அவரைகககேட்டு கருத்தெழுதுங்கள். வால்பிடிப்பு பந்தம் பிடிப்பதை தயவுசெய்து உங்களுடன் வைத்திருக்கவும்.

அவதாரம் ஒன்று தான் உங்களுக்கு இரண்டாகத் தெரிந்தால் ஒன்றில் உங்களுக்கு நல்ல தண்ணி அல்லது கண்பார்வை தகறாறு.
Reply
நீபார்க்கும் எந்த மக்கள் சமூகத்திலாவது மேன்மை இருப்பதை நீ கண்டால்
அதே சமூகத்தில் மானிடம் போற்றும் குணம் இருந்தே தீரும்.

சமூகம் ஒற்றுமைப்படாதபடியும் சண்டையிட்டுத் தொல்லை
அனுபவிக்கும்படியுமா கடவுள் சொல்லியிருப்பார்? அப்படிச் சொல்லித்தான்
இருப்பார் என்றால் அவர் கடவுளா?

காணாத கடவுளுக்காகக் காட்டும் பரிவின் வேகத்தைக் கண்ணெதிரில்
காணும் உங்களைப் போன்ற எளிய மக்களிடத்தில் காட்டாமல் இருக்கிறீர்களே?

இது தேவைக்காக எங்கோசுட்டது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
கருத்து என்பது தனிதனித உணர்வுகளுக்கு அப்பால் பட்டது. ஒருவர் ஒரு கருத்தை முன்வைத்தால் அதற்கு மாற்றாக இன்னுமொருவர் கருத்தை வைக்கையில்தான் கருத்தாடல் மிக சுவையாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். கருத்துக்கள் மோதும் போது மனித உறவுகள் மோதவேண்டிய தேவையில்லை. இருவர் வேற வேறு கருத்துடன் இருந்தால் அவர்கள் எதிரிகள் அல்ல். நண்பர்கள் கருத்தாடலில் மிகவும் உச்சக்கட்டத்திற்கு செல்லும் போது அது விவாதமாகவும் மாறும். அனால் அதனால் அந்த இரு நண்பர்களும் எதிரிகளாகத் தேவையில்லை. ஆனால் நம்மில் பலருக்கு இது புரிவதில்லை. ஈகோ என்ற வியடம் நம்மை நன்னே ஆட்டிவைக்கிறது. விழைவு கருத்தாடல் விவாதமாகி பின்னர் பகைமையாகி பின்னர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற விடயங்களை கொண்டுவந்து வீணே மனம் நோகடித்து கருத்தாடலின் அர்த்தத்தையே வேறுபாதைக்கு கொண்டு செல்வது. இது நாம்மவரின் ஒரு பாரிய பண்பு. இதில் குத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் கூட காத்திருக்கும், எரிகிற நெருப்பில் எண்ணையூற்ற. நான் மேலே ஒரு நல்ல கருத்தாடலை முன்வைக்க அது இப்போ எங்கே நிற்கிறது பார்த்தீர்களா?

கருணா விடயமமு; அது சம்பந்தப்பட்ட கருத்தாடலும் இன்று லிங் குடுக்குமளவிற்கு போய்விட்டது. நான் கருத்தாட வந்த விடயம் இது சகோதர யுத்தம் அல்ல மாறாக ஒரு மீட்பு பணி என்பதை பற்றியே, ஆனால் கருத்தாடல் அதையும் தாண்டி எங்கோ நிற்கிறது.

கருணா விடயத்தில் நான் கருத்தாடலை இங்கு வைக்காமைக்கு பல காரணங்கள். ஆனால் ஒளித்திருக்கவில்லை, தேவையும் இல்லை. ஆனால் இந்த கருத்துக்களத்தில் விவாதம் மிக மிக எல்லை மீறி போனதை நாம் மீழ கிரகிக்கலாம்.

பிரதேசவாதம் என்ற ஆயுத்தை கருண எடுத்ததும் அது மிகவும் ஒரு கூர்மையான வியடம் என்பதை ஏனோ ஆனைவரும் மறந்து விட்டோம். யாழ் கழம் என்ற அந்த களம் கூட யாழ் மேலாதிக்கத்தின் ஒர வடிவம் என்று கூட சல தரப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த கூர்மையான விடயத்தில் மிக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவையும் உள்ளது. கருணா தனது பழரதேச வெறியை வெளிக்கொணரந்த மறுதினம் நாமுமு;ம நமது நண்பர்களும் ஒரு துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டதுடன் தேசியத்திற்கு நாம் முழுபக்க பலமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினோம். இது பணத்தற்காகவே அல்லது தேசியத்தில் குளிர்காய்வதற்காகவோ அல்ல மாறாக இந்த சந்தர்ப்பத்தில் வொம் வெளிவிடும் ஒவ்வரு ஆதரவும் தேசியத்தை பலப்படுத்தும் என்ற ஒரு நோக்கிலேயே.

மீட்பு பணி ஆரம்பிக்க முதல் தேசியத் தலைமை தனது படையணிகளுக்கு இட்ட கடுமையான கட்டளை சண்டையில் யாரும் உயிரிளக்க கூடாது. தற்காப்புக்கு சுடுவதாயின் கூட முழுங்காலுக்கு கீழ் சுட வேண்டும். இது மீட்பு பணியில் இடுபடும் ஒவ்வரு படைக்கும் இடப்படும் கட்டளை. நாம் கருத்தெழுத முன் நிலைமைகளை அறிந்து நன்கே விசாரித்து வி;ட்டு கருத்தெழுதுவதே சாலச்சிறந்தது. அடுத்தவர் சொன்னார், இவர் சொன்னார் கதையை கேட்டு கருத்தெழுத இது சினிமா விடயமல்ல, நமது மக்கள் விடுதலை சார்ந்தது.
தாயகத்தில் அப்படி நடக்குது இப்படி நடக்குது என்று கருத்தெழுதுபவரகள் தயவு செய்து முடிந்தால் ஒரு தடவை சென்று வாருங்கள். அந்த மக்களின் விடுதலை வேட்கையை நுகரந்து பார்த்து விட்டு கருத்தெழுதுங்கள். இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலும் இருக்கும் சுதந்திரத்தை இங்கிருந்து மதிப்பிட முடியாது. வன்னயில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இரந்து சுதந்திரம் கருணா காலத்தில் அங்கு இருக்கவில்லை. ஒரு சின்ன உதாரணத்துடன் இந்த பந்தியை முடிக்கிறேன். சரிநிகர் என்ற பத்திரிகை இடது சாரிகள் என்று தம்மை அழைத்துக்கோள்ளும் சில நண்பர்கள் கொழும்பிலிருந்து வேலை செய்தவர்கள் புலிகளை விமர்சனம் செய்தவர்கள். வடக்கில் சுதந்திரமாக தமது வேலைகளை செய்ய விடுதலைப் பலிகளால் தற்போது அனுமதியும் கொடுக்கப்பட்டவர்கள். இவர்கள் கருணா விவகாரம் தொடங்க ஒரு சில நாட்களுக்கு மட்டக்களப்பில் தமது வேலைகளை ஆரம்பிக்க ஒரு அலுவலகத்தை எடுத்து வேலை செய்ய துடங்குகையில் கருணாவின் சகாக்கள் வந்தனர். யார் அனுமதி தந்தார்கள் என கேட்க அவர்கள் தேசியத்தலைமை என்று கூறஇ வந்தவர்களின் பத்திரிகை உபகரணங்கள் பறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இவையனைத்தையும் இங்கே நான் எழுதுவதை கூட ஒரு வியாபாரம் என்று கூறலாம். ஆனால் தமிழ் தேசியத்தை மனதார நேசிப்பவர்கள் அதை பெரிது படுத்துவதில்லை. நமது ஒரே நோக்கம் தேசியத்தின் வெற்றி!
Reply
புலம் பெயர் உறவுகளிடமும் ஊடகங்களிடமும் ஒரு வேண்டுகோள்

29.03.2004


கருணா அம்மான் மீதும் அவர்சார்ந்த கூட்டத்தினர் மீதும் நீங்கள் வெளிப்படுத்தும் கோபத்தை மட்டு அம்பாறை பிரதேசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடவோ மாற்றிவிடவோ இம்மியளவும் இடமளிக்கவேண்டாம்.

காதாற்கேட்பதும் பொய், கண்ணாற் காண்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யாகும் என்பதற்கிணங்க மேலோட்டமான முடிவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடமளிக்காது ஊடகங்களுக்கேயுரிய பத்திரிகைத் தர்மத்தை மறவாது செயற்படுமாறு தமிழ் அலை நிழற்பதிப்பின் ஆசிரியர் குழு அனைவரையும் வேண்டிநிற்கிறது.

இவ்வாறான வேளைகளில் தான் எரியும் தீயில் எண்ணெய் வார்த்து, போலி விசுவாசத்தை வெளியிடுபவர்கள் பற்றி அவதானமாக இருக்கவேண்டும். இவர்களின் எழுத்துக்களை உன்னிப்பாக ஆராய்ந்து வெளியிடுங்கள் வாசியுங்கள்.

எல்லா மனிதர்களும் அழுத்தங்களுக்கு ஒரே விதத்தில் முகம் கொடுப்பதில்லை.

எனவே, அழுத்தங்களுக்குள் ஊமைகளாய் இருப்பவர்களை எல்லாம் துரோகிகள் என்பதான தொனியில் முடிவுகட்டிவிடவேண்டாம்.

மட்டு அம்பாறை மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். தற்காலிக அழுத்தங்களினால் உண்மையின் குரல்கள் ஓங்கி ஒலிக்காவிடினும் இன்று எமது தெருக்களில் தேசியத்தைப் பறைசாற்றும் சுவரொட்டிகளும் விளக்கமளிக்கும் துண்டுப்பிரசுரங்களும் வெளியாகியுள்ளன. இதைக் கண்டு எமது மக்கள் ஆறுதலடைகிறார்கள்.

நன்றி தமிழ்அலை!

இதற்கு மதிப்பு கொடுத்தவர்களில் நானும் ஒருவன்!!!
Reply
ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.
Reply
Quote:Age: 19
எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 22, 2004 10:17 am


ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.


கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பது; பொய் தீர விசாரித்தறிவதே உண்மை!!!

கருத்து களம் கருத்தாடலுக்கே!
Reply
<img src='http://www.4ourdegrees.net/crowondeadtree.gif' border='0' alt='user posted image'><img src='http://www.4ourdegrees.net/crowondeadtree.gif' border='0' alt='user posted image'>

கா..கா...கா....

<img src='http://www.animationlibrary.com/Animation11/Animals/Birds/Crow_smokes.gif' border='0' alt='user posted image'>

+++++++++++++++++++++

(மன்னிக்கவும் Shan... உங்கள் கருத்துக்களுக்குள் குறுக்கிடுவதற்கு...சில காகங்கள் ஆட.... கூடியிருந்து கூப்பாடு போட சில குஞ்சுக்காகங்களும் அதுகளுக்குப் பின்னால பறக்குங்கள்...இதுதான் இக்களந்தின் கடந்த காலம்....நிகழ்காலம்....!!!! எதிர்காலம் எப்படியோ...????! நீங்கள் தளராது எழுதுங்கள் நாங்கள் படிக்கத் தயாராக இருக்கின்றோம்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Shan Wrote:
Quote:ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பது; பொய் தீர விசாரித்தறிவதே உண்மை!!!

கருத்து களம் கருத்தாடலுக்கே!
மீட்புப்பணியா.. சகோதரக்கொலையா.. என்ற விவாதத்திற்கு முன்னம் ஆரம்பத்தில் எடுத்த எடுப்பில் துரொகிப்பட்டம் சூட்டியதற்கு நான் கண்டனம் தெரிவித்ததை நீங்கள் அறியவில்லைப்போலும்.. இத்தனைக்கும் காரணமே கொடுத்த துரொகிப்பட்டம் என்பதை மறுக்கமுடியாது.. தற்போதைய ஆய்வுகள் காரணத்தை ஆராய்ந்த தீர்வுகாண முற்படுகின்றன..

எடுத்த எடுப்பில் துரொகிப்பட்டத்தையும் கொடுத்துவிட்டு தினமும் வேறு வேறு பொதுப்படையான காரணங்களை சொல்லி ஏமாற்றியதை ஆரம்பத்திலிருந்த அவதானித்ததனாலேயே எனது கருத்தும் கருணாவுக்கு ஆதரவாக மாறியதே தவிர எவரையும் தாக்கும் எண்ணத்திலில்லை..

நிதிமோசடி.. பெண்பிரச்சனை.. அந்நிய சக்திகளின் தூண்டுதல் பிரதேசவாதம் என நாளுக்குநாள் மாற்றி மாற்றி பேசப்பட்ட வதந்திகளுக்கு இவர்களால் நிறைவான ஆதாரம் எதையும் கொடுக்கமுடியவில்லை.. யாரும் எவரும் இந்த இடத்தில் இருக்கிறேன் இப்படி இப்படி நடக்கிறது என இணையத்தளத்தில் வதந்தி பரப்பலாம்.. வானொலியில்கூட எடுத்த எடுப்பில் நஞ்சை பரப்பலாம்.. ஏன் ஒருவரே பல பெயரில் வேறு வேறு இடங்களில் இருப்பதாக வதந்திகள் பரப்பலாம்.. அதற்கெல்லாம் எடுபட்டு குருடனாக எழுதுவதெல்லாவற்றையும் நம்புமளவிற்கு எனது மனம் உங்களைப்போல பக்குவப்படவில்லை..

மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் அதற்கு ஆதாரம்.. தேர்தல் காலத்தில் கருணாதரப்ப பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மட்டக்களப்பின் வெற்றியை சுட்டி நிற்கின்றது.. இது கருணாதரப்புக்கு ஆதரவு இல்லை என்ற பரப்பரைக்கு கிடைத்த சாட்டைய என்பதை நீங்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை..
ஆயதபலம் ஆட்பலம் பிரச்சாரப்பலம் தேசியம் இத்தனை பலம் இருந்தும் கடைசியில் யார் வென்றார்கள்..? தமிழனை தமிழன் தாக்குவதுதான் வெற்றிக்கு வழியென போர்தொடுத்தால்.. அதற்கு பலியாகாமல் பின்வாங்கி தடுத்து சகோதரக்கொலையை நிறுத்துவதை என்னவென்று சொல்லுவது..
10 ஆம்திகதி அதிகாலை சண்டைதொடங்கிவிட்டது என்று கேள்விப்பட்டவுடன் பட்ட வேதனையை எப்படி விமர்சிப்பது..?

என்னிடம் இணையம் இல்லாத நிலையில் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தவேளையில் எரிக் சொல்கெய்ம் ஊடாக யுத்த நிறுத்த அறிவிப்பு வந்தபோது அடைந்த ஆறுதல் சொல்லி விளங்காது.. இப்படியிருக்க ஒருசிலர் யுத்தம்புரியாமல் ஓடி ஒளித்ததுபற்றி புலம்புவதை என்னால் ஏற்க முடியாது.. 18 வருடம் போர்புரிந்து இத்தனை வடுக்களின்பின் போர்நிறுத்தம் சமாதானம் என்று இரண்டு வருடங்கள் உலகமெல்லாம் திரிந்துவிட்டு சகோதரப்போர் தொடுப்பது எவ்வளவு மடைத்தனம்.

கருணா யாருடனாவது இணைந்த செயற்படுவாராயின்.. போராட்டம் இச்சம்பவத்தால் பின்னடைவுபெறுமாயின் அதற்கான முழப்பொறுப்பும் பட்டம் கொடுத்தவர்களையே சாரும்.. அதற்கான முழப்பொறுப்பும் தலைமைதான் ஏற்கவேண்டும்.. இத்துடன் முடித்து உங்கள் கத்தல்கள் தூற்றல்கள் பட்டங்கள்.. பழிச்சொல்லுகளை எதிர்பார்த்து இத்துடன் நிறுத்துகிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
இந்த மண்ணிற்காக இந்த மண்ணிலேயே உயிர் விடுவேன் என்றவர்கள்...பெட்டையையும் இழுத்துக் கொண்டு ஓடியதுதான் ஏணோ.....??! கொண்ட கொள்கை தவறியவன் எவரானாலும் துரோகிதான்....சொந்த மண்ணை நேசிக்க திராணியற்றவர்கள் அந்நிய தேசத்தில் இல்லாது பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி அடைக்கலம் தேடிக் கொண்டு அதை நேசிப்பதாக வேடம் போடும் வேடதாரிகளுக்கு தாங்கள் வாழும் நாடுகளின் வரலாறு தெரியுமோ தெரியாது....மற்றவர்களையும் தங்களைப் போல் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்....அக்கூட்டம் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் அடிமட்டக்கூட்டம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குற்றவாளிகள் தப்பி ஓடுவதுமுண்டு. நிரபாராதிகள் குற்றமில்லையெண்டு நிருபிக்க தப்பி ஓடுவதுமுண்டு.
உனக்கு நான் எதிரியென்றால் எனக்கு நி எதிரி.அதுபோலத்தான் மற்றவயும்

குமுதம் புத்தகத்தில் வந்ததொரு பகுதி யோசிக்கவைக்கிறது.இதுதான் அது:
பிரபாகரனை எதிர்த்து கருணாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா?

பிரபாகரனை எதிர்த்தா? கருணாவின் அசல் எதிரி பொட்டுஅம்மான். நம்பர் டூக்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அது.
Reply
:roll: <img src='http://www.simpletamil.com/html/images/musik.gif' border='0' alt='user posted image'> :x

'ஒருவனுடைய இலட்சியம் இதுவென்று அறிந்துவிட்டால்,
பின் அவனைப்பற்றி அறிந்து கொள்ளுதல் கடினமானதன்று!" - ஹோம்ஸ்

நன்றி:தமிழ்நாதம்
Reply
தலைவர்கள் பெரியபதவிகளில் உள்ளவர்களுக்கு பொருந்தும் ஆனால் இங்கு கருத்தெழுதுபவர்கள் (சாதாரணமனிதர்களை) இலச்சியத்தை எப்படி அறிந்து கொள்வது நண்ணா குளப்புவாங்களே நாட்ட ...... பாக்கல்லையே....
Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :wink: :mrgreen:
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
இஞ்சை கனபேர் ஏதோ புலிக்குகைக்குள்ளை இருந்திட்டு வந்த மாதிரி எழுதுகினம். ஒரு விசயம் நல்லா வடிவா விழங்கிகொள்ளுங்கோ, விஜடுதலைப்புலிகள் ஒரு இயக்கம், கட்சியல்ல, அதற்கு சில கொள்கைகள் இருக்கு அதை அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அதில் இருக்க முடியம். அந்கத் கொள்கைக்காக அவர்கள் சத்தியப்பிரலமாணமும் எடுத்துக்கொள்வார்கள். அந்த சத்தியப்பிரமாணத்தை மீறும் ஒவ்வருவரையும் அவர்கள் துரோகிகளாகவே கருதுவார்கள். இது அந்த இயக்கத்தின் நிலைப்பாடு. பிடிக்கவில்லையா விலகிச்செல்லலாம். இது நான் நேரில் கண்ட யதார்த்தம்.

கருணா என்ற மனிதர் விடுதலைப் புலிகளின் 2வது தலைவர் தரத்தில் இருந்தவர். பொட்டு அம்மான் இயக்கத்தின் ஒரு பிரிவு பொறுப்பாளர்.

கருணாவிற்கு தேசியத்தலைமை எந்த ஒரு பிரதேசத்திற்கும் கொடுக்காத அவ்வளவு சுதந்திரத்தையும் கொடுத்திருந்தது. நிதி திரட்டுதல் வெளி நாடுகளில் உதவிகளை நேரடியாகப்பெறுதல், ஆயுத கொளவனவில் நேரடித் தொடர்புகரள வைத்து தனக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்தவதில் தலையிடுவது போன்ற பல விடயங்களில் மிகுந்த கட்டுப்பாடுகளை தன்னகத்தே வைத்திருந்தவர். ஆனால் ஒரு போதும் இவர் வியடத்தில் பொட்டுஅம்மான் தழைலயிட்டதேயில்லை. காரணம் தலைவரின் கட்டளை. தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான கருணாவை அனைவரும் ஒரு இரண்டாவது தலைவராகவே பார்த்தனர். ஆனால் கருணா கடடந்த சில ஆண்டுகளாக தனது தனி ராச்சியத்தில் பல தில்லுமுல்லுகளை செய்து வந்தது மட்டு மண்ணை சேரந்த உளவுப்படை வீரர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கசிய அதைவிழைவு.. இன்றைய தப்பியோட்டம். ஆதாரம் எங்கே என்று கேட்டால் நீலனை ஏன் கருணா சுடவேண்டும்? நெருப்பில்லாமல் புகையாது.

கருணா பற்றி இன்னுமொரு தகவல், அனையிறவு கைப்பற்ற பட்டு பின் யாழ் குடா முன்னோற்றம் ஸ்தம்பிதம் அடைந்ததும் கருணா கிழக்கை பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனையை தலைவரிடம் முன்வைத்துள்ளார். தலைவர் கருணாவுக்கு சொன்ன முதல் விடயம் கருணா சாவகச்சேரியை ஒரு தரம் பார் அந்த அழிவு கிழக்கிற்கு வேண்டாம். அது தற்போது தேவையுமில்லை என்று நிராகரித்து விட்டார். ஆனால் கருணா அண்மையில் என்ன கூறினார் தன் கிழக்கை காக்கும் காவலனாம். இவர் காவலன் அல்ல கூட இருந்து குழி பறித்த ஒரு தனி மனிதன்.

கருணாவுக்கு வக்காலத்து வாங்குபர்கள் நான் வைத்த ஒரு கேள்விக்கு பதில் தரவும். குற்றம் செய்யாதவர் கருணா என்றால் ஏன் நீலனையும் இன்னும் பலரையும் அவர் சுட்டுக்கொல்ல வேண்டும்?
Reply
Quote:மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் அதற்கு ஆதாரம்.. தேர்தல் காலத்தில் கருணாதரப்ப பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மட்டக்களப்பின் வெற்றியை சுட்டி நிற்கின்றது.. இது கருணாதரப்புக்கு ஆதரவு இல்லை என்ற பரப்பரைக்கு கிடைத்த சாட்டைய என்பதை நீங்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை..
ஆயதபலம் ஆட்பலம் பிரச்சாரப்பலம் தேசியம் இத்தனை பலம் இருந்தும் கடைசியில் யார் வென்றார்கள்..? தமிழனை தமிழன் தாக்குவதுதான் வெற்றிக்கு வழியென போர்தொடுத்தால்..

நீங்கள் ஒண்டுக்கு பின் முரணாக கதைக்கிறியள்இ ஒருக்கா சொல்லுறியள் யாழ்ப்பாணத்திலை கள்ள வோட்டுகள் போட்டதாக , வடக்கு கிழக்கில் தேர்தல் ஒழுங்காக நடை பெற வில்லை என்டு உங்கடை சங்கரியாரும் டக்கிளசும் சொல்லினம். தேர்தல் நடக்கேக்கை கிழக்கிலை கருணா நிழல், பத்திரிகை தடை, வடபகுதி மக்கள் விரட்டியடிப்பு, மிரட்டல், மற்றும் ஆட்கடத்தல் நன்கே நடை பெற்றது, அப்ப தங்கடை ஆக்களை வெல்லவைக்க அவை கள்ள வோட்டு போட என்ன வலு கஸ்டமே? அங்கை தமக்கு சார்பானவையை விட மற்றவை எல்லாம் ஒதுங்கி விட்டினம் எண்டு பிரச்சாரம் வேறை! சும்மா விதண்டாவாதம் கதைக்காமல் ஒழுங்கா நிதானமா கதையுங்கோ. ஒபக்கம் நடந்ததை மறைச்சுக்கொண்டு மற்றப்பக்கத்தை மட்டும் கதையாதையுங்கோ.
Reply
Mathivathanan Wrote:
Shan Wrote:
Quote:ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பது; பொய் தீர விசாரித்தறிவதே உண்மை!!!

கருத்து களம் கருத்தாடலுக்கே!
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதனைத் தான் தாத்தா வாழைப்பழத்தில் நச்சு ஊசி ஏற்றுவது என்று சொல்வார்கள்
மேலோட்டமாக ஏதோ போராட்டம் பாதிக்கப்படப்போகின்ரது என்று கவலைப்படுவது மாதிரிக் காட்டினாலும் கடைசியில் தலைமையை ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள்

துரோகிப்பட்டம் கொடுத்தது தவறு என்றுதான் நானும் நினைத்தேன் எனது கருத்தை உடனடியாக களத்திலும் எழுதினேன்
ஆனால் ஒருமாத காலப்பகுதியில் அவர் ஆடிய ஆட்டங்கள் துரோகிப்பட்டம் என்ன அவரைக் கொலை செய்தால் கூட சகோதரக் கொலை என்ற வகைக்குள் அடங்க முடியாமற் செய்து விட்டது
இதற்கு விடுதலைப்ப் புலிகள் அவர் மேல் சூட்டிய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல அவரே தனக்கு தானே தலையில் அள்ளிப்போட்டுக்கொண்ட மண்ணும் காரணம் கடசியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவாக நிலாவினியையும் தீந்தமிழையும் இழுத்துக் கொண்டுதானே ஓடியிருக்கிறார் ஏன் வரதன் தாத்தா போன்று அந்த இருவைரையும் விட்டுவிட்டு ஓடவில்லை

மட்டக்களப்பு தேர்தல் வெற்றிகள் ஒன்றைத்தான் புரிய வைக்கின்றது தாத்தா மேலோட்டமாகப் பரப்பப்பட்ட தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளும் மாவட்ட அபிவிருத்தி பற்றிய முன்னெடுப்புகளுமே வெற்றிக்கு வழிவகுத்தன ஒழிய கருணாவின் ஆதரவு அல்ல அதையே கருணா பிரச்சனை எழுப்பாது விட்டிருந்தாலும் அத்தனை பேருமே
வென்றிருப்பார்கள்

கூட்டாக போய் தலைவரைச் சந்தித்ததன் மூலம் மட்டக்களப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர் ஆதரவும் தமிழ்த் தேசியத்துக்கே என்று காட்டிவிட்டார்கள் பார்த்தீர்களா?
\" \"
Reply
Eelavan Wrote:மட்டக்களப்பு தேர்தல் வெற்றிகள் ஒன்றைத்தான் புரிய வைக்கின்றது தாத்தா மேலோட்டமாகப் பரப்பப்பட்ட தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளும் மாவட்ட அபிவிருத்தி பற்றிய முன்னெடுப்புகளுமே வெற்றிக்கு வழிவகுத்தன ஒழிய கருணாவின் ஆதரவு அல்ல அதையே கருணா பிரச்சனை எழுப்பாது விட்டிருந்தாலும் அத்தனை பேருமே
வென்றிருப்பார்கள்

கூட்டாக போய் தலைவரைச் சந்தித்ததன் மூலம் மட்டக்களப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர் ஆதரவும் தமிழ்த் தேசியத்துக்கே என்று காட்டிவிட்டார்கள் பார்த்தீர்களா?
உங்களுக்கு கருத்தை நீக்கிப்போட்டு பதில் எழுதித்தானே பழக்கம்.. என்ன செய்யிறது இயலாமையெண்டால் அப்படித்தான் செய்யவேணுமாக்கும்.. அதை விடுவம்.. கருத்துக்கு வருவம்..

தேசியம் சுதெசியமாக எப்போது வரும்..? அச்சுறுத்தலில்லாத எல்லோரும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யக்கூடிய ஒழுங்கான தேர்தல் எப்போது நடக்குமோ.. அதன் பின்னர்தான் உங்களது கருத்தை முன்நிலைப்படுத்தி பதில் எழுதலாம்.. அதுவரை கலங்கிய குட்டைதானே..

கருணா செயற்பட்ட முறைமையை சுட்டி பாராட்டு தெரிவித்திருக்கிறீர்கள்.. அதற்கு எனது நன்றி..

அன்னிய சக்திக்குள் விழுந்துவிட்டார் என்றுதான் பத்திரகையாளர்களை கூப்பிட்டு வெளியிட்ட முதல் அறிக்கையில் கூறினார்கள்.. எந்த சக்தியென்று கூறமுடியாத அளவுக்கு ஒரு பத்திரிகையாளர் செய்தி.. போக பின்னர் நிதிமோசடி என்று மறு அறிக்கை விட்டார்கள்.. பின்னர் பெண்பிரச்சனை என மற்றொரு அறிக்கை.. இப்படி அடிக்கடி கருணா செய்த குற்றச்சாட்டுக்கள் பத்திரிகையாளர்கள் முன்நிலையில்வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டதே தவிர எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நிரூபிக்கப்படவில்லை.. வாந்திகள் பரப்பப்பட்டனவேயன்றி ஆதாரங்கள் வைக்கப்படவில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
பெண் பிரச்சனை என்று சொன்னார்கள் சொன்ன மாதிரியே போகிற போக்கில் கூட நின்றவர்களெல்லாரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களை இழுத்துக் கொண்டோடிவிட்டார்

நிதி மோசடி என்றார்கள் அதற்கு வர்தகர்களே சாட்சி சொலியிருக்கிறார்கள் எந்தெந்த காலப்பகுதியில் கருணாவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று போதாதற்கு மனைவி பிள்ளைகளை மலேசியாவிற்கும் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்ப எங்கிருந்து கிடைத்தது நிதி

அந்நிய சக்தியின் தலையீடு என்றார்கள் அதுதான் அப்பட்டமாகத் தெரிந்ததே கொழும்பு வாழைச்சேனை வீதியால் புலிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு அடிக்கொருவராக இராணுவம் நிறுத்தப்ப்பட்டதும் பின்னர் ஓடித்தப்பியவருக்கு உதவியதும்

உங்களுக்கு சொன்னதை விளங்காதமாதிரி நடிப்பதும் கருத்துகள் இறுகும் போது தலைமறைவாகி விடுவதும் பின்னர் சாதகமான நேரத்தில் தலை காட்டுவதும் தானே வழக்கம் இதுதான் இயலாமையின் வெளிப்பாடோ
\" \"
Reply
Eelavan Wrote:பெண் பிரச்சனை என்று சொன்னார்கள் சொன்ன மாதிரியே போகிற போக்கில் கூட நின்றவர்களெல்லாரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களை இழுத்துக் கொண்டோடிவிட்டார்

நிதி மோசடி என்றார்கள் அதற்கு வர்தகர்களே சாட்சி சொலியிருக்கிறார்கள் எந்தெந்த காலப்பகுதியில் கருணாவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று போதாதற்கு மனைவி பிள்ளைகளை மலேசியாவிற்கும் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்ப எங்கிருந்து கிடைத்தது நிதி

அந்நிய சக்தியின் தலையீடு என்றார்கள் அதுதான் அப்பட்டமாகத் தெரிந்ததே கொழும்பு வாழைச்சேனை வீதியால் புலிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு அடிக்கொருவராக இராணுவம் நிறுத்தப்ப்பட்டதும் பின்னர் ஓடித்தப்பியவருக்கு உதவியதும்

உங்களுக்கு சொன்னதை விளங்காதமாதிரி நடிப்பதும் கருத்துகள் இறுகும் போது தலைமறைவாகி விடுவதும் பின்னர் சாதகமான நேரத்தில் தலை காட்டுவதும் தானே வழக்கம் இதுதான் இயலாமையின் வெளிப்பாடோ
உங்கடை கதையை பார்க்க நேற்று விட்ட யூனிசெவ் அறிக்கைதான் உடனை ஞாபகத்துக்கு வருது.. மாட்டுப்பட்டு தவிக்கிறது தெரியிது..

மற்றவைக்கு வசதிக்குத் தக்கதா பொங்சாதி பிள்ளையளை பத்திரமா இருக்க அனுப்ப உரித்திருந்தால் அதே உரிமை கருணாவுக்கும் இருக்கும்தானே.. மற்றவன் பிள்ளை லண்டனிலை படிக்கலாம்.. சுவீடனிலை பொஞ்சாதியை அனுப்பி பாதுகாக்கலாம் கருணாவுக்குத்தான் இருக்கக்கூடாதோ..

சரி இராணுவம் உதவிசெய்ததெண்டு வைத்துக்கொண்டாலும் பட்டம் கொடுத்திராவிட்டால் உது எதுவும் நடந்திராது..

வதந்தி தவிர கருணாவிலை ஒண்டுமில்லை.. ஒண்டும் நிரூபிக்கப்படவில்லை..

உண்மை வெளிவந்தாலும் இஞ்சை களத்திலை விடாயளே.. இனி நான் வேறை தளத்திலைதான் எழுதவேணும்போலை.. உண்மை கொண்டுவர..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
ஓருமாதத்துக்கு முன்னம்வரை ஒழுங்காத்தான் இருந்தவர் எணடு சுபுதசெ முதல் பத்திரிகையாளர் மகாநாட்டிலை சொன்னதை இவங்கள் வசதியா மறந்துபோனாங்கள்.. கதைச்ச எல்லாரும் கரிகாலன் ரமேஸ் உட்பட எல்லாரும் கருணா ஒருமாதத்துக்கு முன்னம்வரை நல்லாத்தானிருந்தவர் எண்டு கரெக்ரர் சேட்டிபிக்ற குடுத்ததும் இப்பத்தான் அன்னிய சக்தி யாருக்கோ விலைபோயிருக்கிறார் எண்டு சொன்னதையும் மறந்து மழுப்பிறாங்கள்.. ஒளிநாடாவிலை இருக்கும் எடுத்துப் பாருங்கோ..

புpள்ளை பிடிச்ச பிரச்சனையாலை தாய்தேப்பன் பள்ளிக்கூடத்துக்கு முன்னாலை சாலை மறியல் போராட்டம் நடாத்தினது பற்றி 4 மாதத்துக்கு முதல் எழுத.. அங்கை ஒண்டுமில்லையெண்டு தணிக்கையும் செய்து கருணாவுக்கு ஆதரவு தெரிவிச்சவங்களெல்லாம் இப்ப கருணா துரொகியெண்டு கதை கட்டுறாங்கள்.. போன வருஷம் நிதி காணாமல்ப்போனதுபற்றி தணிக்கை செய்தவங்கள்.. பிறகு வன்னிக்கு போய் வன்னிக்குப்போய்ச் சேர்ந்திட்டுதெண்டு அறிக்கையும் விட்டவங்கள் அதை மறந்து இப்ப கருணா நிதி கொண்டோடினதுபற்றி சொல்லி மழுப்புறாங்கள்.. இவங்கள் மட்டக்களப்புக்குச் செய்த அநியாயத்துக்குத்தான் தொடர்கதையா போய்க்கொண்டிருக்கிது..

சும்மா சொல்லக்கூடாது கருணா பிரச்சனை வந்தாலும் வந்திச்சிது மட்டக்களப்பு மட்டக்களப்பா வந்திட்டிது.. இண்றைய செய்திப்படி 1000 குழந்தைப்பிள்ளையள் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்குதுகள்.. ஏற்கெனவே நிபந்தனையில்லாமல் விடப்பட்ட போராளியள்.. எல்லாத்தையும் சேர்க்க அங்கை வந்திட்டுது.. அதை விட இன்னும் பிரச்சனையான விசயம் கனக்க இருக்கு.. ஒஃ;பிஷலா வெளியாலை வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)