Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன்.
#41
[align=center:f2cb9fa6ad]<img src='http://www.satlogo.com/logo/tv/tt/ttn_tamil_tv_net.jpg' border='0' alt='user posted image'>[/align:f2cb9fa6ad]
[align=center:f2cb9fa6ad]<b><span style='font-size:30pt;line-height:100%'>சிறு துளி பெரு வெள்ளம்</b></span>
[align=center:f2cb9fa6ad]<img src='http://www.eelavarcinearts.com/kanavu_trailer.jpg' border='0' alt='user posted image'>[/align:f2cb9fa6ad]

சிறு துளி பெரு வெள்ளம் என்ற வாசங்களுடன் பிரான்ஸில் நடைபெற்ற ஈழவர் திரைக் கலை மன்றத்தின் திரை வெளியீடு பற்றிய கண்ணோட்டத்தை இன்று (18.04.2004) தந்த டீடீஎன் தொலைக்காட்சிக்கு அனைத்துக் கலைஞர்கள் சார்பாகவும் நன்றிகள்.

தங்களைப் போன்ற புலம் பெயர் ஊடகங்கள், வளரும் புலம் பெயர் சினிமாவுக்கு தரும் ஆதரவு எமக்கு பனித் தூறல்கள் போன்றது.

விவரணத்துடன் தழுவிய எழுத்தும் எண்ணமும் கொண்டு வான் அலைகள் ஊடாக திரையில் தூவிய கணேஸ் தம்பையா மற்றும் ஏனைய தொழில் நுட்ப-கலைஞர்களாக பங்கு கொண்ட, டீடீஎன் தொலைக்காட்சியின் தேவரவீந்திரன் (ஒளிப்பதிவாளர்) பிரதீபன் ( படத் தொகுப்பாளர்) சரண் (செவ்வி கண்ட கலைஞன்) குரல் வளத்தால் வசமாக்கிய ஏன்ஜலா ஜேக்கப், ஜெய்கிஸன், சிவராம், ஜெயபுவனா, பிரதீபன் , கணேஸ் தம்பையா ஆகியோருக்கும் டீடீஎன் தொலைக் காட்சி நிறுவனத்துக்கும் நன்றிகள்.............

[align=center:f2cb9fa6ad]பணிவன்புடன்
AJeevan[/align:f2cb9fa6ad]
[align=center:f2cb9fa6ad]<img src='http://www.eelavarcinearts.com/a_kavithai_trailer.jpg' border='0' alt='user posted image'>[/align:f2cb9fa6ad]
#42
[align=center:45b1b6f84f]<b><span style='font-size:30pt;line-height:100%'>ஈழமுரசுக்கு நன்றி</b>[/align:45b1b6f84f]</span>

<span style='font-size:21pt;line-height:100%'>எமது புலம் பெயர் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வந்து புலம் பெயர் கலைஞர்கள் வளர வழி அமைத்துத் தந்த ஈழமுரசு இம் முறையும் எமது படைப்புகள் பற்றிய விமர்சனத்தை முன் வைத்துள்ளதற்கு நன்றிகள்...........</span>

[align=center:45b1b6f84f]பணிவன்புடன்
AJeevan[/align:45b1b6f84f]
#43
ம் நேற்று ஒரு கருத்து இஞ்சை எழுதினன்.. காணேல்லைஇ அதுவும் சப்பாத்து தேயிற மாதிரி தேஞ்சு மறைஞசு போச்சு..
ஒரு உண்மை மட்டம் விரைவில் வெளியாகும். ஒரு மனிதன் முட்டாளாக இருந்தாலும் பறவாயில்லை ஏமாளியாக இருக்க கூடாது.
#44
நீங்கள் முட்டாளோ அறிவாளியோ எனக்குத்தெரியாது.
ஆனால் தனிமடலில் எழுதியதையே வாசிக்கத்தெரியாத முட்டாளாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

விடியோத்துறைக்கு அற்பாற்பட்ட வெறும் தூற்றல்களை யார் எழுதினாலும் இங்கிருந்து அகற்றப்படும் என்று நான் பல தடவை கூறியுள்ளேன்.

மற்றப்பகுதிகள் பற்றி எனக்குத்தெரியாது.
ஆனால் இந்தப்பகுதிக்குள் விடியோதுறைசம்பந்தமான விடயங்களுடன் முற்றிலும் ஒட்டாத தனியே ஒருவரை தூற்றுவதற்காக எழுதப்படும் கருத்து நீக்கப்படும். எதற்கும் நான் உங்களுக்கு எழுதிய தனிமடலை முதலில் பாருங்கள்.
#45
நான் நிச்சயமாக முட்டாள் தான் காரணம் இங்சை வந்து பதில் சொல்லுறன் பாருங்கோ, இங்கோ நான் யாரையும் து}ற்றவில்லை ஆனால் சில உண்மைகள் வெளியில் தெரிய வேண்டிய நிலைமை உள்ளது அனால சொல்ல முடியாது நிலை! ஆனால் உண்மைகள் உறங்குவதில்லை. அவை வெளி வரும் பேது நிச்சயம் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அனைவருக்கும் புரியும்.
#46
மற்றது நான் யாரையும் து}ற்றவில்லை, சப்பாத்து தேய்வதற்கும் படம் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் எண்டு தானே கேட்டன். நல்ல தோல் சப்பாத்து போட்டு பட மெடுத்தால் அது தேயாது. மற்றது நல்ல ஒழுங்காக மூவ் பண்ணும் டொலியிலை ஏறி நிண்டு படம் எடுத்தாலும் சப்பாத்து தேயாது.
#47
Shan நீங்கள் எதையோ உங்கள் கருத்தாகச் சொல்ல முயல்கிறீர்கள்...ஆனால் அவற்றைச் சொல்லவிடாது தடுக்கவும் முயலப்படுகிறது...!

நாளை யாழ்களத்தில் Shan இப்படி எல்லாம் வீடியோ துறை சார்ந்தோ அல்லது குறுந்திரை புலம்பெயர்ந்த கலைஞர்கள் என்று தமக்குத்தாமே முடிசூட்டிக் கொண்டோரின் படைப்புக்கள் பற்றியோ தரக் குறைவாக எழுதுகிறீர்கள் என்று சர்வதேச காவல்துறைக்கும் சொல்வார்களாம்(ஏனென்றால் அவர்கள் வேற வேலைவெட்டி இல்லாமல்தானே இவையைப் பாத்துக் கொண்டிருக்கினம்). Shan நீங்கள் ஒரு குறுந்திரைக் கலைஞராகின் உங்களிடம் ஒரு வேண்டுகோள்...இந்தப் புலம்பெயர் தமிழ்க் குறுந்திரை கலைஞர்கள் என்று போட்டி இல்லாத சூழலில் தம்மைத் தாமே ராஜாக்கள் போல காட்டிக் கொள்வோரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க வேண்டும்....முயல்வீர்களா....!

புலம்பெயர் மக்களின் கஷ்டங்களை துன்பங்களை படமாக்கி விற்று தற்புகழ் தேடுபவர்கள் அவர்களின் அனுமதியுடனா செய்கிறார்கள்....அல்லது...அந்தப் படங்களினூடு என்ன சமூகத்தாக்கத்தை உண்டு பண்ணி அம்மக்களின் கஷ்டங்கள் நீங்க வழி செய்திருக்கிறார்கள்...????!

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள் தம்மைத் தாமே கலைஞர்கள் என்று கொண்டு இருப்பதை உலகிற்கும் முழுச் சமூகத்துக்கும் தெளிவாக இனங்காட்ட வேண்டும்...அவர்களின் வாழ்வியல் பின்னணிகள் உள்ளடங்கலாக....! அப்போதான் சமூகம் விழிக்கும்....!

அப்படிச் செய்வதே தாயகத்தில் நிதர்சனம் போன்ற நிறுவனங்கள் உருவாக்குவது போன்று உண்மையான சமூகப்பற்றின் பால் உருவாகும் குறும்படங்களை சமூக நலன் நோக்கி உருவாக்க வித்திட முடியும்...!

:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#48
நான் ஒரு கலைஞன். முதலில் ஒரு வியடத்தில் தெளிவு படுத்திய பின் மீதியை தொடருகிறேன். நானும் நான் சார்ந்த நண்பர்களும் புலம் பெயர் சினிமா ஒன்றை இங்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த துறையுள் இறங்கினோம். நாம் இந்த துறையால் இதுவரை புகழோ அல்லது பணமோ பெற்றது கிடையது. அது நமது நோக்கமும் அல்ல. புலம் பெயர் மக்களுக்கான கலையை உருவாக்கும் ஆதெ வேளை அதாற்;கான ஒரு சந்தையை உருவாக்குவது. அதன் மூலம் ஆர்வமுள்ள அனைத்து கலைஞர்களும் பயனடைவது. தென்னிந்திய சினிமாவுக்கு இங்கு ஒரு சந்தை இருக்கும் ஏன் நாம் நமக்கு உருவாக்க கூடாது. இதன் அடிப்படையில் நாம் வேலை செய்ய வெளிக்கிட்டு பட்ட அனுபவங்கள் கொஞ்சு நஞ்சமல்ல! தற்போது நாம் நம்முடன் மனமுந்து சேரும் அனைவரையும் இணைத்து நமது வேலை திட்டங்களை நன்கே செய்து வருகிறோம். இதன் ஒரு வேலைத் திட்டத்ததை வெகுவிரைவில் தொலைக்காட்சி ஒன்றில் பாரக்க முடியும்.

இந்த துறைறயில் நாம் பட்ட மிக மோசமான அனுபவம் உதவி செய்ய வெளிக்கிட்டு கள்ளர் பெயர் கேட்டது. நன்கே அனுபவித்து விட்டோம் இனி அவதானமாக இருப்போம்! இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் சில உண்மைகள் வெகுவிரைவில் தானாகவே வெளி வரும்!
#49
Shan Wrote:மற்றது நான் யாரையும் து}ற்றவில்லை, சப்பாத்து தேய்வதற்கும் படம் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் எண்டு தானே கேட்டன். நல்ல தோல் சப்பாத்து போட்டு பட மெடுத்தால் அது தேயாது. மற்றது நல்ல ஒழுங்காக மூவ் பண்ணும் டொலியிலை ஏறி நிண்டு படம் எடுத்தாலும் சப்பாத்து தேயாது.

நான் விபரமாக தனிமடலில் எழுதிய பின்பும் குதர்க்கமாகவே பதில் எழுதுகிறீர்கள் ஏன் தான் எதையும் ஆழமாக புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்

நீங்கள் எழுதி நான் நீக்கியது கீழே உள்ளதே
Shan Wrote:முகத்திரை சிலவற்றை நானும் இங்கே கிழிக்கலாம் என நினைக்கிறேன். ஒரு சி;ன்ன தகவல் முடிந்தால் பிடியுங்கள். சப்பாத்து தேய்ந்ததற்கும் படம் எடுத்ததிற்கும் என்ன சம்பந்தம்? பாவம் தயாரிப்பாளர்கள்???? .

உங்கள் கருத்துக்கும் வீடியோத்துறை களத்திற்கும் என்ன சம்பந்தம்.
நான் ஏற்கனவே குறிப்பிட்து போல்
வீடியோத்துறையை விட்டு வேறெங்கோ செல்லும் கருத்துக்கள் நீக்கப்படும்.
அதே போல் உங்கள் கருத்து விடுகதை அல்லது வெறும் தூற்றல்
எனவே இது நீக்கப்பட்டது. இதே போல் பல தடவை பலரின் கருத்துக்களை நீக்கியுள்ளேன்.
இப்போது நான் எழுதும் கருத்தும் சிலதினங்களில் நீக்கப்படும்.
நீங்கள் ஒரு பெரிய கலைஞன் இதை சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


kuruvikal Wrote:Shan நீங்கள் எதையோ உங்கள் கருத்தாகச் சொல்ல முயல்கிறீர்கள்...ஆனால் அவற்றைச் சொல்லவிடாது தடுக்கவும் முயலப்படுகிறது...!
இது உங்கள் கற்பனை
kuruvikal Wrote:நாளை யாழ்களத்தில் Shan இப்படி எல்லாம் வீடியோ துறை சார்ந்தோ அல்லது குறுந்திரை புலம்பெயர்ந்த கலைஞர்கள் என்று தமக்குத்தாமே முடிசூட்டிக் கொண்டோரின் படைப்புக்கள் பற்றியோ தரக் குறைவாக எழுதுகிறீர்கள் என்று சர்வதேச காவல்துறைக்கும் சொல்வார்களாம்

இவ்வாறு இங்கு எவரும் சொல்லவில்லை. வீணாக கருத்தாளர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள். நாம் இங்கு காணொளி(video) களத்தை கலைஞர்களை இணைப்பதற்காகவே நடாத்துகிறோம். மாறாக குழப்பத்தையும் சச்சரவுகளையும் ஏற்படுத்துவதற்கல்ல. இப்படியான பொய்யான தகவல்களை காணொளி(video) களத்தில் எழுதிய காரணத்தினால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது.



<span style='font-size:14pt;line-height:100%'>எச்சரிக்கை என்பது ஒருவரை சினக்க வைப்பதற்காக கொடுக்கப்படுவது அல்ல இப்படியான கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை என்பதை தெரிவிக்கவே.</span>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)