Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பார்வையாளர் எண்ணிக்கை 1000 ற்கு மேல்
சந்தேகம் தன்னை மட்டுமல்ல சாhந்து இருப்போரையும் சாம்பலாக எரித்த நாசமாக்கிவிடும்
[b] ?
Reply
nalayiny Wrote:நான் இதிலை நடக்கிற கள்ளத்தை அறிஞ்சிட்டன். படபட எண்டு கிளிக் பண்ணுங்கோ யாழ் இணையம் எண்டதை. பட பட எண்டு மாறும் விசிற்ரேசின் எண்ணிக்கை. அதாவது கூடி குறையும். அதே நேரம் நேரம் கவனியுங்கொ வந்து போனவையின் எண்ணிக்கையை. 2 அல்லது 3 அல்லது 4 தடவைக்கு பிறகு பட பட எண்டு வந்து போனவையின் எண்ணிக்கையும் சட் சட் சட சட என கூடி நிக்கும்.மோகு உந்த கள்ளத்தனத்தை அல்லது இப,;படித்தான் இந்த புறோகிறாம் உள்ளது என்றாவது புரியும்படி புரியவைக்கலாம் தானே. ஏதோ 2000 ஆயிரத்தை தாண்டினமாதிரி கணக்கு. ராமா ராமா. ஆரைப்போக்காட்டிறியள்?????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இரண்டு பிறின்சிப்பல் மாரும் கணணியில் விற்பன்னர் எண்ட நினைப்பு.


[quote=nalayiny]கவனம் வடிவா கவனிச்சிட்டியளெல்லோ தாத்தா.? உப்பிடிப்பட்ட கள்ளரை நம்பேலாது புறோகிறாமை மாத்தினாலும் மாத்திப்போடுவினம். அல்லது ஒரு மாதத்துக்கு களத்திலை பிழை சேர்வர்வேலை செய்யுதில்லை எண்டு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

எச்சரிக்கையளை அள்ளி அள்ளி தரேக்கையே நாங்கள் புரிஞ்சிருக்க வேணும் இவர்கள் கள்ளர் என......ஹ!???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஒருதலைப்பட்சமான பிறின்சிப்பல் மாரும் நல்ல குட்டி குட்டிச்சிண்பிரக்கிராசிமாரும் வேறை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோழியான் கள்ளர் என்று பட்டம் தந்துள்ளார்கள். விளக்கம் கொடுத்தால் நம்புவார்களா?
Reply
பொறுப்புள்ள பொறுப்பாளர்... Idea
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
Reply
பொறுப்பாக நடப்பதால்தான் பொறுப்பாளர் இல்லாவிட்டால் பொறுக்கி பட்டம் எப்பவோ கொடுத்திருப்பார்கள் இங்குள்ள சுற்றத்தார்

anpagam Wrote:பொறுப்புள்ள பொறுப்பாளர்... Idea
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
[b] ?
Reply
sOliyAn Wrote:நான் பாடசாலை நாட்களில் இருந்து எழுதி வருகிறேன். உயர்தர வகுப்பு படிக்கும்போது.. இலங்கையில் வெளிவந்த 'கலாவல்லி' (1977) சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறேன். ஐரோப்பாவிலேயே முதன்முதல் கையெழுத்துப் பிரதியாக 'வசந்தம்' மாத எனும் சஞ்சிகைளை 9 மாதம் வெளிக்கொணர்ந்திருக்கிறேன். ஜேர்மனியில் வெளிவந்த பல சஞ்சிகைகளில் எழுதியுள்ளேன்.
தற்செயலாக யாழ் இணையத்தை பார்வையிட வந்தபோது சந்திரவதனா சாந்தி நளா ஆகியோர் எழுதுவதைப் பார்த்து.. ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அதன் மூலம் பல நட்புகள்.. கூடவே மோகனின் முகம் அறியா தொடர்பு.. அவரது ஆதரவு எனது ஆக்கங்களை இணைக்கவும் யாழுக்காக எழுதவும் உந்தியது. எல்லோருக்கும் நன்றிகள்.
ஆனால் இப்படியொரு கருத்து வந்த பிறகு.. தொடர்ந்து எழுதுவதா.. எழுதினால் அதற்கு வரும் வரவேற்பு நானே உண்டாக்கியதாக எண்ணம் ஏற்படுமா என்று நினைக்கிறேன்.. ஆகவே இதற்கு நளாயினியும் கண்ணனும் தரும் பதிலில் அல்லது விளக்கத்தில்தான்.. நான் மேலும் யாழில் எனது ஆக்கங்களை இணைப்பது தங்கியுள்ளது. இவர்கள் விளக்கம் தராத பட்சத்தில்.. இவர்கள் குறித்து யாழ் இணைய நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றாவது காண காத்திருக்கிறேன். அதுவரை கருத்துக்களத்தில் வழமையாகச் சந்திப்போம். நன்றி.

<b>சோழியான்

உங்கள் எழுத்து நடையும், எழுதும் பாணியும் அருமையானவை.
எல்லோரும் எழுதலாம். ஒரு சிலருக்குத்தான்
ஒரு சில திறமை இருக்கும்.
உங்களிடம் கதைகளை நயமாகக் கொண்டு செல்லும் திறன் உண்டு.
புள்ளிகளையும் விமர்சனங்களையும் ஒரு புறம் விட்டு விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.

காற்று</b>
Reply
<b>உண்மைதான்.

தங்களின் எளிமையான எழுத்துநடை... யாவரும் புரிந்து கொள்ளும் தன்மையிலான.... கதையினை கொண்டு செல்லும் லாவகம்... தங்களுக்கே உரித்தான திறமை.

தொடர்ந்து எழுதுங்கள்...

தங்கள் ஆற்றல் மேன்மேலும் வளர... வாழ்த்துக்கள் பல....</b>
Reply
இந்தக் காற்றும் பாட்டியும் அக்காவும் ஒண்டுதானே.. இல்லையோ..?
எனக்கு கள்ளவோட்டு போடுறதுமாதிரித்தான் தெரியிது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>வயது ஏற ஏற பித்தம் தான் கலங்கிப் போனதோ...
யாரறிவார்....? ? ?</b>
Reply
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->இந்தக் காற்றும் பாட்டியும் அக்காவும் ஒண்டுதானே.. இல்லையோ..?
எனக்கு கள்ளவோட்டு போடுறதுமாதிரித்தான் தெரியிது..  
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--><b>வயது ஏற ஏற பித்தம் தான் கலங்கிப் போனதோ...  
யாரறிவார்....?  ?  ?</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறியள்.. நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
இதுக்க இப்பதான் பாத்தம்...மூன்று பக்கங்களுக்கு விளாசித்தள்ளி இருக்கு என்னடா என்று....சரி களத்தில முறுக்கினால் என்ன கதையில முறுக்கினால் என்ன....வந்து போறவைக்கு என்னவாம்...ஐசு சதம் செலவாகுதோ....????! இல்லையெல்லே....! உள்ள முகமூடிகள் (ஊர்காவியில இருந்து தமிழ்மறவன் வரைக்கும் ஆணென்றும் பெண்ணென்றும் எல்லாம் போட்டுக் கொண்டு மற்றவைய முகமூடிக் கள்ளர் எண்டவை என்ன துணிவில தெரியுமோ...கள்ளனுக்குத்தானே தெரியும் கள்ளம் பற்றி....எண்ட துணிவிலதான்...!


அதுதான் மோகன் அண்ணாவையும் சோழியான் அண்ணாவையும் பழக்க தேசத்தில கள்ளர் என்று சொல்லிகினம் போல....ஆனா ஒண்டு உங்க போட்ட சில கவிதையள் என்ற சில கிறுக்கல்களுக்கு ஒருத்தரும் பெரிசா வோட்டுப் போடல்ல...அதாலதான்... அதெப்படி கதைக்கு வேட்டு விழுகுது கிறுக்கலுக்கு காணல்ல எண்டிட்டு ஆராய்ச்சி நடந்திருக்குது..ஏனெண்டா பாமுனியில எழுதினத யுனிக்கோட்டுக்கு மாத்தத் தெரியாமல் ஒரு புது மொழியில கையொப்பம் வைச்சிருந்த ஒரு ஆள் தான் இவ்வளவும் ஆராய்ச்சி எண்டு ஏதோ தண்ட அறிவுக்கு எட்டினபடி விள்ளக்கம் சொல்லி இருக்கு...அதுக்கு சில பேர் இரகசிய ஐடியாவும் குடுத்திருக்கினம்....ஏனெண்டா..''குட்டி' 'சிண்' பிரக்கிராசி மாரின்ற பெயரில சில பேற்ற பேரைக் காணெல்ல.....! எல்லாம் ஒரு விசுவாசம் தான்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனா கிறுக்கல்களுக்கு போடுற வோட்டை கெட்டதுக்குப் போட கடைசியில கிறுக்கலுக்கு பூச்சியம் வோட்டுத்தான் இருக்கும்.....! சில வேளை சயவிலும் போகும்.....பூச்சியதுக்குப் பிறகு செய்து பாக்கல்ல பிறகு செய்து பாப்பம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுதான் இவ்வளவுக்கும் காரணம்...உதுக்காக சோழியான் அண்ணா போன்ற தரமான, சமூக ஓட்டத்தோடு நின்று எழுத முனையும் யதார்த்த பூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை யாழ் களத்தில் இடுவதை தவித்துக் கொள்ளப் போவதாக சொல்வது நல்லதல்ல....! :!:

பேடெண்டா கொக்கரிக்கத்தான் பாக்கும் பறணில ஏறி முட்ட போட...சேவலுக்கு அதால ஏதும் நட்டமோ...இலாபமோ.... இல்லையெல்லே...முட்டை இட்ட உடன அடங்கிடும் ..நீங்கள் உங்கட வேலையைப் பாருங்கோ எண்டு ஆரா ஆச்சி திண்ணையில இருந்து யாழ் களத்தில எழுதும் தரமான எழுத்தாளர்களுக்குச் சொல்லுற மாதிரிக் கேக்குது.....! எனே ஆச்சி கவனம்....அடைக்கோழி கொத்துமன... கண் பத்திரம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->................................  

பேடெண்டா கொக்கரிக்கத்தான் பாக்கும் பறணில ஏறி முட்ட போட... சேவலுக்கு அதால ஏதும் நட்டமோ...இலாபமோ.... இல்லையெல்லே...முட்டை இட்ட உடன அடங்கிடும் ..நீங்கள் உங்கட வேலையைப் பாருங்கோ எண்டு ஆரா ஆச்சி திண்ணையில இருந்து யாழ் களத்தில எழுதும் தரமான எழுத்தாளர்களுக்குச் சொல்லுற மாதிரிக் கேக்குது.....! எனே ஆச்சி கவனம்....அடைக்கோழி கொத்துமன... கண் பத்திரம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  

:twisted:  Tongue  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எழுத்துகள் சில இங்கே வக்கிரம் - வேண்டாம்
உழுத்துப்போன ஆண் என்ற உக்கிரம்
Reply
நான் எவர் மனதையும் புண்படுத்த விளக்கம் கோரவில்லை. எனது நிலையை தெளிவுபடுத்தவே சிலதை எழுதினேன். பெருமனதுவந்து கருத்து எழுதிய அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆசையிருக்கும். அதற்கு ஏதாவதொரு விதத்தில் களங்கம் வரும்போது மனம் சஞ்சலமடைவதைத் தவிர்ப்பது கடினம். என்னைப் பொறுத்தளவில் சிறுகதை எழுத்தாளனாக ஒரு சிலருக்காலும் அறிமுகமானவனாக இருப்பதை விரும்புகிறேன். மற்றும்படி கவிதை என்ற பெயரில் நான் எழுதுபவைகளை கிறுக்கல்களாகத்தான் பார்க்கிறேன்.
ஆக, தற்போது கணனி குடும்பம் என்று பல சுமைகள்.. எனினும் இடையிடையே பாழும் ஆர்வம் எதையாவது எழுது என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்.. ஆனாலும் பல இடையூறுகளைக் கடந்து சிலதே வெளிவரும். அப்படி வருபனவற்றிற்கு அதற்கு (தரம்.. உள்ளடக்கம்) சம்பந்தமில்லாமல் சில சேற்றுருண்டைகள்.. அதுவும் எழுத்துக்களுடன் பரிச்சமானவர்களாலேயே விசிறப்படும்போது.. ஏதோ வருமானத்துக்கா எழுதுகிறோம்? அப்படியான நிலையேற்பட்டால் என்னென்ன வருமோ? என்ற சிந்தனை ஒருபுறம். கூடவே 'மெளனம் சம்மதம்' என்ற கூற்றுக்கு இலக்காகிவிடுவோமோ என்ற குழப்பம்.. ஏனெனில் ஊடகம் என்பது.. அதுவும் இணையம் என்பது எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அந்தவகையில்.. சில கருத்துக்களை (உணர்ச்சிவசப்பட்டநிலையில்தான் நேற்று) முன்வைத்தேன். அது தவறோ சரியோ எனச் சிந்திக்கும் நிலையில் அப்போது இல்லை.
ஊனக்கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு என் நிலையை விளங்கப்படுத்த வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், இதால் ஏற்படும் விம்பத்தை கலைக்கவே விரும்பினேன்.
நன்றி. நன்றி மோகன். நன்றி யாழ் உறவுகளே!
.
Reply
கருத்துப் பார்க்க 1000 பேர் வருதுகள் எண்டுதான் எழுதினன்.. அதுக்கு இத்தனை கூத்து.. அதுக்கிள்ளை இந்தாள் வந்து ஏதொ ஊனக்கண் எண்டு அழுவுது.. ஒண்டுமா விளங்கேல்லை.. எண்ணமோ.. நடக்கட்டும்.. ம்.. ம்...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
<b>இணைய உலகில்...யாவரும் சுதந்திரபறவைகள்......</b>
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
....அல்லது உண்மை என்பது எவருக்கும் ஒண்டுதான் ஆகவே நேற்றுவந்தவரும் இன்றுள்ளவர்களும் நாளை வரப்போறவரும் நம்மை நாத்திருவாங்க நய்நாக்கள் கவனம் அது களஉரிமையாளரோ அல்லது எந்த கம்மனாட்டியோ.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea :wink: :mrgreen:
Reply
sOliyAn Wrote:எனக்கு கண்ணன் தான் கூறினார். ஒருமுறை றீவிறெஸ் செய்வது யார் சேர்வர் சிலோவாக வேலைசெய்கிறது என களத்தில் கண்ணாவால் எழுதப்பட்டபோது அதற்கு என்ன முறுக்கிறதை கண்டுபிடிச்சிட்டியள் போலை இருக்கோ ஏதோ என சோழியான் எழுதிஇருந்தார். அப்போதான் இந்த விளக்கத்தை எனக்கு கண்ணா சொன்னார். (அந்த காலப:;பகுதியில் தான் மோகன் பார்வையாளரின் எண்ணிக்கையை முறுக்கி விட்டிருக்கிறாh ;என என்னால் எழுதப்பட்டது.

இவ்வாறு நிகழ்ந்ததுதான். ஏதோ சுவாரிசியமாக அவருக்கு பதில் கொடுக்கப்போய் அது இவ்வளவுதூரம் வந்திருக்கிறது. அதேவேளையில், அன்று அவர் இது தனிச்செய்தியா.. கருத்துக்களமா என்று எழுதியிருந்தார்... அப்படியாயின் அவ்வளவுக்கு அவர் அன்று நிதானமில்லாத மயக்கநிலையில் இருக்கிறார்.. அந்த மயக்கநிலையில்தான் தங்களுடன் உரையாடினார் என மனம்போனபோக்கில் முடிவுகட்டிவிட முடியுமா?!

நான் மீண்டும் மீண்டும் நான் சொல்வதற்கு எதுவுமில்லை என்று கூறிய போதும் அதை புரிந்து கொள்ளாமல் மயக்கநிலையில் இருந்தார் மனம் போன போக்கில் எழுதினார் என்று கூறுவதனால் நானும் எனது நிலைப்பாட்டை கூறவேண்டியது அவசியம்.

தனிச்செய்தியா கருத்துக்களமா என்று,
ஏன் எழுதினேன் என்று எனக்கும் வசிசுதாவுக்கும் தான் தெரியும். ஆனால் அது மயக்கநிலையில் எழுதப்படவில்லை.

மற்றது சிலர் நினைப்பது போல் ஒரு கணனியின் இணையப்பாவனையை அவர்கள் வீட்டில் போய் இருந்துதான் கவனிக்க வேண்டுமென்பதில்லை. கணனியின் பாதுகாப்பும் கணனியை பாவிப்பவரின் அறிவைப்பொறுத்து இதை உலகத்தில் எந்த மூலையிலிருந்தும்(இணையஇணைப்பு உள்ள ) கவனிக்கமுடியும்.

சாதரண மெசெஞ்சரில் ஒரு முறை தொடர்பு கொள்ளும் போது சில தகவல்களை சரியான முறையில் உங்கள் கணனிக்குள் அனுப்பிவிட்டால், அதன் பின் நீங்கள் எந்த எந்த வெப்பதளங்களை பார்க்கறீர்கள் எத்தனைதரம் பார்க்கிறீர்கள். எவ்வளவு நேரம் பார்க்கறீர்கள். என்பதை அறியமுடியும் (தமிழ்களுக்குள் இது மிகவும் இலகுவானது. எதை அனுப்பினாலும் கணனி முதலில் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை கூறும் ஆனால் நம்மவர்கள்ஆமா அனுப்புங்க இன்னும் இருக்கா என்பது போல் வரவேற்பார்கள்)

தனியே மெசெஞ்சர் மட்டுமல்லாது
மின்னஞ்சலில் கூட எதுவித சமிஞ்ஞையும் தெரியாமல் கூட சில script களை அனுப்பிவிடலாம்.
அதே போல் chat,
forum களில் உள்ள Private massage இல் கூட பல விளையாட்டுக்களை செய்யலாம்.
இந்தவிடயங்கள் பற்றி நான் இங்கு கூறவேண்டிய அவசியமில்லை

எனவே நீங்கள் கேட்டதற்கிணங்க விடயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் இரவு போல் நான் களத்தை பார்த்த்துக்கொண்டு இருக்கும் போது சேர்வர் slow ஆகியது. அந்த வேளையில்
http://www.yarl.com/articles.php?articleId=156 என்ற கட்டுரை refresh பண்ணப்பட்டுக்கொண்டு இருந்தது.அதாவது மீற்றர் முறுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது கிட்டத்தட்ட 200 பேர் மேலதிகமாக பார்க்கப்பட்டதாக (5நிமிடத்தில்) செய்யப்பட்டது. இதனை செய்து கொண்டிருந்த ஐபி ஜேர்மனியில்லுள்ள Bremen நகரைச்சேர்ந்ததாக இருந்தது. அப்போது தான் நான் கேட்டேன் யார் refresh பண்ணுவதாக. அப்போது நீங்கள் செய்தான் செய்கிறீர்கள் என்ற கருத்தை ஒத்த பதிலைதந்தீர்கள்.
இது நடந்து சில நேரங்களுக்குப்பின் நளாயினி அக்காவுடன் refresh (F5) பற்றி தனி மடலில் விளக்கம் கொடுத்தேன்.
அதாவது யாழ் வெப்தளத்தில் முன்பக்கத்தில் ஒரு கட்டுரையையோ வேறு ஆக்கத்தையோ பார்க்கும் போது அந்தக்கட்டுரைக்குரிய மீற்றர் மட்டுமல்லாது களத்தில் உள்ள மீற்றரும் ஓடும் . முதல்பக்கத்திற்கும் களத்தின் database க்கும் தொடர்பு இருப்பதால் முன்பக்கில் ஏற்படும் தாக்கம் இங்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சிலோ ஆவதற்கும் அது ஓரு காரணம்.

நான் நளாயினி அக்காவிடம்
சோழியான் பற்றி எதுவும் நான் சொல்லவில்லை.
எந்தக்கட்டுரை முறுக்கப்பட்டது என்றும் கூறவில்லை.
எந்த ஐபி என்றும் கூறவில்லை.
எந்த நாட்டிலிருந்து என்றும் கூறவில்லை.

தனியே refresh பற்றியும் அதன் தாக்கம் பற்றியுமே தெரிவித்தேன்.


ஆனால் நளாயினி அக்கா நான் தான் சோழியன் முறுக்கிறார் என்று கூறினேன் என்றார்.
இதை எழுதும் போது சோழியானும் களத்தில் நின்றார் .உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நளாயினி அக்காவிடம் மீண்டும் நானா சொன்னேன் என்று கேட்டெழுதினேன். ஆனால் அதற்கு பதில் தரவில்லை
அதற்கிடையில் சோழியானும் உள்ளே வந்து தன்னைப்பற்றியும் தனது எழுத்துப்பற்றியும் ஏதோ எல்லாம் எழுதி நளாயினி அக்கா எழுதியதற்கு நான் விளக்கம் தரவேண்டும் என்று கேட்டார்.
ஏற்கனவே பழைய களத்தில் சோழியனுக்கு ஏதோ ஒரு ஆக்கத்திற்கு கருத்து எழுதப்போய் கழுதை என்றும் ஏதோ முக்கா... என்று ஏதோ தொனியில் பல திட்டல்களை வாங்கிய பின் அவரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனாலும் சாதாரண கருத்துப்பரிமாற்றத்தை வைத்திருந்தேன்.
ஆனால் நளாயினி அக்கா நான் தான் சொன்னேன் என்று கூறாதபோதும் நான் கேட்ட கேள்விகளக்க அவர் சரியான பதிலை தராமல் செல்வதை சோழியன் கண்ட பின்பும். நான் அதற்கு விளக்கம் தரவேண்டும் என்பதும் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேட்டபின்

இதற்கு மேல் இங்கு நான் எதையும் எழுத விருப்பப்படவில்லை. அப்படி எழுதினாலும் நான் எழுதுவதை இவர்கள் புரிந்து கொள்ளப்போவதுமில்லை.
அதனால் நான் இங்கு எழுதுவதற்கு எதுவுமில்லை என்று எழுதிவிட்டுச்சென்றேன்.

அப்போது சற்றுக்கோபமாகவும் இருந்தேன்.
இப்படி முட்டாள் தனமாக நடக்கிறார்களே என்று நினைத்து நிர்வாகத்திற்கு,
அந்த லூசுகளுக்கு நான் நான் பதில் எழுதப்போவதில்லை என்றும்
சோழியன் முறுக்கிறதையும் முறுக்கிவிட்டு இப்படி நடிக்கிறார் என்று எழுதிவிட்டுச்சென்றேன்.

ஆனால் சோழியனும் நளாயினி அக்காவும் என்னை விடுவதாக இல்லை
நான் தான் சொன்னேன் என்று கூறி என்னை ஒரு பொய்யன் என்பது போல் களத்தில் அடையாமிட்டா நளாயினி அக்கா
மயக்கநிலையில் இருந்தேன் என்றார் சோழியான்
இவர்கள் இப்படி ககூறிய பின் எனது பக்க நியாயத்தை எழுதவேண்டும் என்பதால் இங்கு எழுதியுள்ளேன்.


வசிசுதா எழுதியது போல் நளாயினி அக்கா நாரதர் வேலை பார்த்ததாக நான் நினைக்கவில்லை நான் பலகாலமாக அவருடன் பழகியிருக்கிறேன்.அவர் எதையும் வஞ்சகம் இல்லாது வெளியில் சொல்லக்ககூடியவர்.அந்த ரீதியில் தான் அறிந்ததை அப்படியே வெளியே கூறியுள்ளார். ஆனால் இது அறிவுபூர்வமான செயல் அல்ல, இனிவரும் காலங்களில் ஒருவர் எழுதியதை நன்றாக வாசித்து புரிந்து கொண்ட பின் அதுபற்றி மற்றவர்களிடம் கூறவேண்டும் என்பதை நளாயினி அக்கா கவனத்தில் எடுக்க வேண்டும்.

சோழியானுக்கு
அன்றைய தினம் நீங்கள் தான் அதை செய்வதாக ஒத்துக்கொண்டீர்கள். அதுவும் வெளியரங்கில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் , இப்போது நீங்கள் ஏதோ சுவாரிசியத்திகாக சொன்னீர்கள் என்று சொல்கிறீர்கள். காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல். யாரோ Bremen இல் இருந்து முறுக்க அந்தநேரம் பார்த்து நீங்களும் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்று கூறியதால் தான் இவ்வளவு பிரச்சனையும்.ஆனால் கடைசியில் எனது தலையில் எல்லா பழியையும் போட்டதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.


கடைசியாக நளாயினி அக்காவிடம் ஒரு கேள்வி:
நான் திரும்பத்திரும்பகேட்பது உண்மையில் நான் அப்படிச்சொன்னேனா? அப்படிச்சொல்லியிருப்பின் உண்மையில் சோழியன் கூறியது போல் நான் மயக்க நிலையில் தான் இருந்திருக்கவேண்டும்.
Reply
மொத்தத்தில் என்ன தான் நடக்கிறது
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்ப இளங்கோ கண்ணன் எல்லாம் ஓண்டா....அட கள நிர்வாகத்திற்கையும் குளறுபடி நடக்குது போல...ஏதோ...! :oops:

சரி கதையின்ர வாசித்தவர் எண்ணிகையைக் கூட்டின கையோட அங்காலக் கிறுக்கல்களுக்கும் கூட்டி இருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமோ...பாத்தவ மற்றவைக்குச் சொல்லாமல் செய்திருக்கலாம்...இப்ப பிரச்சனை ஆர் பெரிசெண்டதுதான்.....!

ஒண்டு சொல்லுறம்....வாசகர்களாக... சோழியான் அண்ணாவின் கதைகள் மிகவும் பிடிக்கும்...இதற்கு முதல் கதை எண்டாலே திரும்பிக் கூடப் பாத்ததில்லை....!

எனவே சோழியான் அண்ணா எனும் தற்கால இளையவர்கள் நெஞ்சம் தொட்ட படைப்பாளியே இப்படியான சின்ன புறக்கணிக்க கூடிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனம் சோராமல்...தொடர்ந்து படைப்புக்களை யாழ்களத்திலும் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்....!

மோகன் அண்ணாவிற்கு ஒரு வேண்டுகோள்...இங்கு கருத்தாடுபவர்களின் தனிப்பட்ட விபரங்கள் (IP விபரங்கள் உள்ளடங்களாக) கள நிர்வாகத்தினூடாக வெளியில் கசிவதை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வது இக்களத்தில் கருத்தாடுபவர்களின் தனி உரிமையைப் (Privacy) பாதுகாப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இங்கு எதுவித குளறுபடிகளுமில்லை குருவி.

நான் பழைய களத்தில் கண்ணன் என்ற பெயரில் இருந்தமையால் அந்த பெயரையும் இங்கு பயன் படுத்துகிறேன். அது எனது தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தவதற்கு.

இளங்கோ என்பது நிர்வாகத்தேவைகளுக்கு நான் 1 கிழமை பயணம் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் அதனை பொறுப்பெடுத்து கவனிப்பார்.

மற்றும்படி ஒருவரின் தனிப்பட்ட விடயங்களும் இங்கு வெளியிடப்படவில்லை. சோழியன் தனது விபரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார். ஆனால்க்கூட அவரின் விபரங்களும் இங்கு வெளியிடப்படவில்லை.

புரியாவிடின் இன்னொருமுறை வாசிக்கவும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)