Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாத்தாவின் மீது தடையை நீங்குங்கள்
#1
சரியோ பிழையோ தாத்தா தன்ர கருத்தை மற்றவை என்ன சொல்லினம் எண்டதை பாக்காமல் எழுதிவந்த சீவன். அவரையும் கொஞ்சம் விடுங்கோ...
அதாலை இங்கை குடியொண்டும் மூழ்கிப்போடாது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்ட நிலைதான் இது. நீங்கள் சொல்லுறதை மற்றவை கேக்கவேணும். மற்றவை என்ன சொல்லினம் எண்டதை கேக்கவேண்டாம். சொல்லவாவது விடுங்கோ.
போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமாவது கொஞ்சம் கிடைக்கும்.
#2
அட? இது எப்போது நடந்தது? என்ன காரணத்துக்காக தடை செய்யப்பட்டார்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#3
மோகன், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என்ன காரணத்துக்காக தாத்தா மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாமா? இது எவ்வளவு காலத்தடை?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#4
[Image: WRONG.gif]

[Image: rainbow_pot_of_gold_hr.jpg]
AJeevan
#5
[quote=AJeevan][Image: WRONG.gif]

[Image: rainbow_pot_of_gold_hr.jpg]
AJeevan

என்ன சொல்கின்றீர்கள் அஜீவன் புரியவில்லையே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#6
ஜேசு சிலுவையில் அறையப்பட்டதும்: காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும்: மாட்டின் லூதகிங் சுடப்பட்டதும் மாற்றுக் கருத்துகளுக்கு கிடைத்த மரியாதைதான்.

யாழ் தளமும் அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற போகின்றதா?????????????
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
#7
தடை நீக்கப்பட்டுள்ளது. இது தவறுதலாக நடைபெற்றுவிட்டது.

சில கருத்துக்கள் காரணமாக ஒரு எச்சரிக்கை வழங்குவதற்காக தவறுதலாக அவரை நிறுத்திவிட்டேன். இணையத்தில் இன்று ஏற்பட்ட சீரற்ற நிலைமையினால் தவறினை உடன் கண்டுபிடிக்கமுடியவில்லை. தற்போது இங்கு எழுதப்பட்ட கருத்துக்களை பார்வையிட்டே தவறினைத் தெரிந்து கொண்டேன். ஏற்பட்ட தவறுக்கு எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
#8
ஆதரவுதந்த எல்லாருக்கும் நன்றி.

நீக்ககப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#9
ஒரு கண்டம் போய்விட்டது என்று சொல்லுங்கள் தாத்ஸ்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#10
BBC Wrote:ஒரு கண்டம் போய்விட்டது என்று சொல்லுங்கள் தாத்ஸ்.
கண்டத்துக்குப் பயப்பட்டால் கருத்தே எழுதமுடியாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#11
Mathivathanan Wrote:

அது உண்மைதான்.

#12
BBC Wrote:

தாத்தாவுக்கு ஜெ! ! !

''சிறை மீண்ட செம்மலே வருக'' அப்பிடீன்னு சொல்லனும் போல இருக்குங்க
#13
கொஞ்சநேரம் வேலைக்கு போனா.. அதுக்கிடைல என்னென்னவோ நடக்குது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
#14
எல்லாம் நன்மைக்கே என்று சந்தோசப்படுங்கள் தாத்தா.
தடைக்குப் பிராயச்சித்தமாக ஒரு எச்சரிக்கையை குறைத்திருக்கிறார்களே அதற்காகச் சொன்னேன்
\" \"
#15
thampu Wrote:ஜேசு சிலுவையில் அறையப்பட்டதும்: காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும்: மாட்டின் லூதகிங் சுடப்பட்டதும் மாற்றுக் கருத்துகளுக்கு கிடைத்த மரியாதைதான்.

யாழ் தளமும் அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற போகின்றதா?????????????

ஓமோம் இயக்கத்துக்கு ஆதரவாய் எழுதினால் பாசிசவாதம் .கிட்லர்,முசோலினி எதிரா எழுதினால் மாட்டின் லூதர் கிங், யேசு, சொல்லுங்கோ வடிவாச்சொல்லுங்கோ ஏதாவது உவை ஆரெண்டாவதோ அல்லது உவை என்ன மாத்துக் கருத்து சொன்னவை எண்டாவது சனத்துக்கு தெரியுமோ எண்டு யோசிக்கிறதே இல்லை

சிலதுகள் இப்பவும் அந்தக் காலத்திலையே இருக்குதுகள் எடுத்தவுடனை சோக்கிறட்டீசையும்.ப்ளேட்டோவையும் கூப்பிட்டு அவை என்ன சொன்னவையெண்டா எண்டு தொடங்குறது

சனத்துக்கு விளங்கக் கூடிய மாதிரி ஒரு நிமலராஜனையோ,அற்புதனையோ,அல்லது இந்தியன் ஆமி ஈழமுரசுக்கு குண்டு வைச்ச சம்பவத்தையோ உதாரணம் காட்டினால் உங்கடை மேதாவித்தனத்தைக் காட்டேலாது பாருங்கோ
#16
Kanthar Wrote:சரியோ பிழையோ தாத்தா தன்ர கருத்தை மற்றவை என்ன சொல்லினம் எண்டதை பாக்காமல் எழுதிவந்த சீவன். அவரையும் கொஞ்சம் விடுங்கோ...
அதாலை இங்கை குடியொண்டும் மூழ்கிப்போடாது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்ட நிலைதான் இது. நீங்கள் சொல்லுறதை மற்றவை கேக்கவேணும். மற்றவை என்ன சொல்லினம் எண்டதை கேக்கவேண்டாம். சொல்லவாவது விடுங்கோ.
போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமாவது கொஞ்சம் கிடைக்கும்.

மதியை சொல்லாமல் கொள்ளாமல் நிற்பாட்டினது பிழை தான் நிற்பாட்டுறதெண்டாலும் காரணம் சொல்லவேணும் இல்லாட்டி சும்மா கருத்தெழுத எங்களுக்கென்ன விசரே

ஆனாலும் கந்தர் ஒரு வார்த்தை சொன்னாய் பார் யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்டு சாய்... அப்பிடியே புல்லரிச்சுப் போய் முதுகு கிதுகு எல்லாம் சொறியுது மதிவதனன் யதார்த்தவாதி நீர் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையோ

ஓட்டை வாயன் ஊரைக் கெடுத்தான் எண்டதுதான் உதுக்குச் சரியான பழமொழி உங்கடை வசதிக்கேற்ற மாதிரி தொப்பியளைப் போடாதையுங்கோ
#17
vallai Wrote:

நான் அப்பவே நினைச்சனான் வல்லை வரெக்கில்லை. வலு எழுப்பமா சொன்னர்
vallai Wrote:வணக்கம்
நான் வல்லை
கேள்விப்பட்டிருப்பியள்
பார்த்தும் இருப்பியள்
வல்லை வெளியைப் பற்றி அப்பிடித் தான் நானும் நிறையப் பிரயோசம் இருந்தும் பயன்ப்டுத்தாமல் இருக்கிறன் இனிப் பிரயோசனப் படுத்துவம்

பிரியோசம் இருந்தும் பிரியோசனம் இல்லாமல் இருந்திட்டாராம்.
இப்ப வந்து வெட்டி முழங்கிறார்..அது என்ன தஞ்சாவூர் பொம்மையோ!!!!!
அதைத்தான் நீங்கள் செய்யிறியள். முதல்ல அதை நிப்பாட்டுங்கோ ஜிங் சக் போடுறதை.
பேந்து வாங்கோ வடிவா கதைப்பம்.
முந்தி அடிக்கடி ஆச்சி சொல்லுறவ வல்லேக்கிளால போறது கவனம் எண்டு.
நாலு விசயத்தை நாலு விதமா கதைச்சு வந்த மனிசர் பலபேர் வல்லைக்குள்ள அமுக்கி அடிச்சு மாண்டுபோனங்கள். இப்பவும் ஒண்டு வந்திருக்கு கொள்ளிவால் மாதிரி....
ஆரை கேக்குதோ? ஆரை குடுக்கப்போறமோ?
#18
vallai Wrote:
thampu Wrote:ஜேசு சிலுவையில் அறையப்பட்டதும்: காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும்: மாட்டின் லூதகிங் சுடப்பட்டதும் மாற்றுக் கருத்துகளுக்கு கிடைத்த மரியாதைதான்.

யாழ் தளமும் அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற போகின்றதா?????????????

ஓமோம் இயக்கத்துக்கு ஆதரவாய் எழுதினால் பாசிசவாதம் கிட்லர்,முசோலினி எதிரா எழுதினால் மாட்டின் லூதர் கிங், யேசு, சொல்லுங்கோ வடிவாச்சொல்லுங்கோ ஏதாவது உவை ஆரெண்டாவதோ அல்லது உவை என்ன மாத்துக் கருத்து சொன்னவை எண்டாவது சனத்துக்கு தெரியுமோ எண்டு யோசிக்கிறதே இல்லை

சிலதுகள் இப்பவும் அந்தக் காலத்திலையே இருக்குதுகள் எடுத்தவுடனை சோக்கிறட்டீசையும்.ப்ளேட்டோவையும் கூப்பிட்டு அவை என்ன சொன்னவையெண்டா எண்டு தொடங்குறது

சனத்துக்கு விளங்கக் கூடிய மாதிரி ஒரு நிமலராஜனையோ...அற்புதனையோ அல்லது இந்தியன் ஆமி ஈழமுரசுக்கு குண்டு வைச்ச சம்பவத்தையோ உதாரணம் காட்டினால் உங்கடை மேதாவித்தனத்தைக் காட்டேலாது பாருங்கோ

இப்படித்தான் ஜேசுவும் புத்தரும் இன்னும் பலரும் சிறைகளிலும் தான் தொங்குகின்றனர் வழிகாட்ட..... பல கொலை செய்தவங்களும் நெஞ்சில் சிலுவை ஓம் குல்லா எண்டும் போடுறாங்கள்..யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....!

தாத்தா என்ன... எவராகினும் கள விதிகளுக்குப் பிறம்பாக நடந்திருந்தால் களவிதிகளின் பிரகாரம் தடை செய்யப்படுவது அவசியம்....ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுதல் அவசியம்...!

அது சரி தடைக்குப் பிறகு தாத்தாவின்ர ஒரு வேணிங்கைக் காணேல்ல...! :roll:

தாத்தா மாறுக்கருத்தாளன் அல்ல....குழப்பகாரன்...அவரட்ட மாற்றுக் கருத்தெண்டு ஒன்று இருந்தால் அதை வெளியில் தெளிவாச் சொல்லச் சொல்லுங்கோ பாப்பம்.....!

அதுசரி தாதாவுக்கு இது எத்தனையாவது தடை....????! தெளிஞ்சதாத் தெரியல்ல...தெளிவாச் சொன்னதாயும் படேல்ல...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#19
kuruvikal Wrote:யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....!

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுதல் அவசியம்...!

தெளிஞ்சதாத் தெரியல்ல...தெளிவாச் சொன்னதாயும் படேல்ல...!

யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....! :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#20
BBC Wrote:
kuruvikal Wrote:யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....!

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுதல் அவசியம்...!

தெளிஞ்சதாத் தெரியல்ல...தெளிவாச் சொன்னதாயும் படேல்ல...!

யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....!
வேதம் எண்டு நீங்கள் கிறிஸ்ரியானிற்ரி பற்றி கதைக்கிறியள்போலை.. நான் அது படிக்கேல்லை.. எனக்கு அது தெரியாது ஓதுறதுக்கு..
இருந்தாலும் உங்கை மதம்மாறி படிக்கிறவையைத் தெரியும்.. ஏதாவது டவுட் இருந்தால் அங்கை லிங்க பண்ணி விடுறன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)