Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பு மண்ணில்...!?
#81
Mathivathanan Wrote:[quote=Eelavan]நாம் விளங்கித் தான் சொன்னேன் நீங்கள் தான் விளங்காமல் கேட்கிறீர்கள் இப்போது பதுமன் திருகோணமலை போய்விட்டாரா என்று கேட்பீர்கள் அதற்கு நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் பதுமனே நேரில் பேட்டி கொடுக்க வேண்டும் பிறகு நாளைக்கு தமிழ்செல்வன் வன்னியிலை இருக்கிறாரோ இல்லையோ என்று கேட்பீர்கள் அதற்கு தமிழ்ச்செல்வன் பேட்டி கொடுக்கவேண்டும் அதுக்குப் பதிலாக ஆளடையாள அணிவகுப்பு வைத்தால் சந்தேகமான எல்லோரும் நிற்கிறார்களா இல்லையா என்று பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்ளலாம் இல்லையா?
Mathivathanan Wrote:<span style='color:brown'>மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
[size=18]தற்போது கேட்ட கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் அது போதும்..</span>
பதில் இல்லையா.. மழுப்பல்தான் பதிலா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#82
Eelavan Wrote:
Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>இருந்த வடலிக்குள்ளை நீங்கள் அவங்களை கொண்டுவந்து இருத்திப்போட்டு அவங்கள் புடுங்கி எறியுறாங்கள் எண்டால் தகுமோ..?

எங்கடை நிலம் எங்களுக்குச் சொந்தமான நிலம் என்னண்டு அவங்களுக்குப் போனது.. நீங்கள் வித்துப்போட்டு இப்ப கதையளக்கிறியள்.. என்ன..?</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அட்ரா சக்கையெண்டானாம்
காட்டுக் கிளாக்காயும் கண்கெட்ட ஓணாணும் கோர்த்துக் குலாவினது என்பதற்கு அர்த்தம் படிப்பித்ததே நீங்கள் அவர்களுடன் கூடிச் செய்த வேலைகள் தான் இன்று நாங்கள் விற்ற கதை சொல்கிறீர்கள்
என்ன தாத்தா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றால் இல்லை என்று ஆகிவிடுமா

குந்தியிருக்கும் நிலமும் உன்னுடையதல்ல எனது என்று அவர்கள் சொல்ல அடுத்தவேளைக் கஞ்சிக்காய் ஆமாம் போட்ட நீங்கள் விற்றது நாங்கள் என்று சொல்கிறீர்களா?
வடலிக்குள் வர விட்டது நீங்கள் வந்தவ்ன் கள்ளைக் குடித்துவிட்டு பனையோடு காணியையும் பறித்தபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள்

ஒன்றா இருந்த காணிகளை கூறு போட்டு விற்றது நீங்கள்
செய்வதெல்லாவற்றையும் செய்து போட்டு பறி கொடுத்ததை மீட்க நாங்கள் ஆயுதம் தூக்கினால் குய்யோ முறையோ என்று கத்துகிறீர்கள்

காணி வேணுமானால் சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று நந்தனார் பாணியில் சொல்கிறோம்

அடித்துப் பறித்தோ பேசியோ காணியை நாங்கள் வாங்குகின்றோம் அன்று வாருங்கள் என்ரை காணி என்று அப்பு ஆச்சி உறவெல்லாம் சொல்லி அன்று உமக்குச் சேரவேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
<span style='font-size:25pt;line-height:100%'>தம்பிக்கு பங்குப்பிரச்சனையிலை இல்லையெண்டவன் மற்றவங்களுக்கும் தருவானாம்.. கதையளக்கிறான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது தம்பியின்ரை பங்கு பற்றின கருத்துத்தானே.. முதல் தம்பியின்ரை பங்கு பிரச்சனை முடியட்டும்.. பிறகு மற்றவங்கடைக்கு வருவம்..</span>
Idea Idea Arrow
Truth 'll prevail
Reply
#83
மதிவதனனுக்கு மட்டக்களப்பிற்கு சென்றிருக்கும் அவருடைய தோழர் ராம்ராஜ்ற்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம். அதுதான் கிண்டிக் கொண்டிருக்கின்றார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக்க மட்டக்களப்பிற்கு உடன் சென்று கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் இந்த ENDLF தலைவர். இவரின் பின்னணி என்ன? உடன் பயணம் செய்து அங்கு தங்கியிருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது. தற்போது என்ன திட்டங்கள் தீட்டுகின்றார்கள். யாராவது இதுபற்றி விளக்குங்களேன். மதிவதனனுக்கு இவைகள் பற்றி தெரியும். ஆனால் இவர் சொல்லமாட்டார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#84
இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆக முரளீதரன் தன்னைத் தளபதியாகவும், சகோதரனை இன்னொரு தளபதியாகவும், தங்கையை பிரச்சாரத்திற்கும் பாவிக்கின்றார். அவருடன் சில எடுபிடிகள் இருந்து அட்டகாசம் புரிகின்றனராம். மிகுந்த உயிர்ப் பயத்தில் இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் பயத்தில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகின்றாராம். அங்கிருக்கும் பல போராளிகளுக்கு செய்திகள் எதுவும் எட்டிவிடமுடியாதபடி கடுமையாக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் அங்கிருக்கும் போராளிகளாலேயே தன்னுயிருக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சுவதாகவும் நேற்று அங்கிருந்த வந்த ஒருவர் தெரிவித்தார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் அச்சடிக்கப்படுகின்றதாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#85
[quote=Aalavanthan]மதிவதனனுக்கு மட்டக்களப்பிற்கு சென்றிருக்கும் அவருடைய தோழர் ராம்ராஜ்ற்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம். அதுதான் கிண்டிக் கொண்டிருக்கின்றார்.
பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக்க மட்டக்களப்பிற்கு உடன் சென்று கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் இந்த ENDLF தலைவர். இவரின் பின்னணி என்ன? உடன் பயணம் செய்து அங்கு தங்கியிருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது. தற்போது என்ன திட்டங்கள் தீட்டுகின்றார்கள். யாராவது இதுபற்றி விளக்குங்களேன். மதிவதனனுக்கு இவைகள் பற்றி தெரியும். ஆனால் இவர் சொல்லமாட்டார்.
[quote=Aalavanthan]இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம்.

கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் அச்சடிக்கப்படுகின்றதாம்.வதந்தியிலும்.. ஊகத்திலும்தானே உங்கள் பிரச்சாரம் ஓடுகின்றது..
உங்கள் பார்வைக்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#86
Aalavanthan Wrote:இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம்..... ஆக முரளீதரன் தன்னைத் தளபதியாகவும், சகோதரனை இன்னொரு தளபதியாகவும், தங்கையை பிரச்சாரத்திற்கும் பாவிக்கின்றார். .....

இப்ப கொஞ்சக்காலத்துக்கு முதல்தான் இந்தியாவில இருவது வருசம் இருந்த ***** உந்த கேள்வியை ஆரும் கேட்டவையோ????????
இதெல்லாம் நேரம்தான்...கேளுங்கோ.... கேளுங்கோ.......
நியாயத்தை கேளுங்கோ.................

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#87
என்ன தாத்தா சூடாகிவிட்டீங்கள் போல இருக்கு
எல்லாம் தம்பியின்ரை பங்குப் பிரச்சனைதான்
ஒண்ட வந்த பிடாரி ஊரில்ப் பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற மாதிரி உங்களுக்கேன் அந்தக் கவலை
ஓமோம் நாங்கள் ஆயுதம் ஏந்தும் வரைக்கும் காணி உங்கடையாகத் தானே இருந்தது ஏனென்றால் நீங்கள் அன்றும் அவர்கள் பக்கம் தானே எங்களுக்குத் தானே எங்கள் காணி பறி போச்சுதெண்ட கவலை

உங்கடை கதையைப் பார்க்க ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகுது

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன
\" \"
Reply
#88
ம்ம்ம் கதை போற போக்கைப் பார்த்தால் காட்டுக் கிளாக்காயும் கண்கெட்ட ஓணாணும் கோர்த்துக் குலாவுகினம் போலத்தான் இருக்கு
\" \"
Reply
#89
Mathivathanan Wrote:கொண்டுவற்து இருத்தினது நீங்கள்.. இதைத்தான் இப்ப 3 வருஷமா விளங்கப்படுத்திறன்.. ஆயுதம் தூக்கித்தான் கொண்டுவந்து இருத்தினது.. இந்தியனையும் நீங்கள்தான் கொண்டுவந்து இருத்தினது.. நீங்களே எல்லாத்தையும் கோப்புப்பண்ணிப் போட்டுக்கிடக்கு.. அவங்களா வந்து இருக்கேல்லை.. எல்லாம் ஆயுதம் தூக்கி நீங்கள் கொண்டுவந்து இருத்தினது..
நீங்கள் ஆயுதத்தை போட்டிட்டு மக்களுக்குமுன்னாலை நில்லுங்கோ பாப்பம்.. அப்பத் தெரியும் யாருடைய காணி யார் என்னசெய்ததெண்டு அதுகளே உங்களுக்கு படிப்பிக்குங்கள் ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மக்களுக்கு முன்னாலை நிக்க முடியாமல் தானே அழுது தொழுது அகதி அந்தஸ்து வாங்கி ஓடிப்போனீங்கள் அதுதான் ஆளவந்தான் அண்ணா புட்டுப் புட்டு வைக்கிறார் நெஞ்சிலை உரமிருந்தால் இண்டைக்கும் உங்கடை ஆட்கள் கொஞ்சப் பேர் மிஞ்சி இருக்கினம் தானே அவர்களோடை நின்றிருக்கலாம் தானே

ஏதோ ஆயுதத்தை கண்ணால் பார்க்காத மாதிரி கதையளக்கிறீர்

யாழ்ப்பாணத்திலை சங்கரியும்,டக்ளஸும் தான் ஆயுதப் பாதுகாப்புடன் திரிகினம் தூயவனும் இளம்பரிதியும் ஏன் அண்டைக்கு வந்த ரமேசும் கரிகாலனும் சும்மா தான் வந்தவை முதல் முதல் முகமாலையாலை வரும் போது ஒரு மைல் நீளத்துக்கு சனம் நின்று வரவேற்றுது

ஆயுதம் இன்றி மக்கள் முன்னால் நிற்கிறார்கள் நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் நடக்கவில்லையே
புலுடாவை விட்டிட்டு நடக்குற கதையை கதையுங்கோ
\" \"
Reply
#90

அதுதான் ஏற்கெனவே சொன்னேனே.. உங்களுக்கு கருத்து எழுத முடியவில்லை என்றவுடன் யாருடனாவது தொடுத்து முடிச்சுப்போடத்தான் தெரியும்.. எனக்கும் யாருக்கும் தொடர்பு எண்டதை வாசகர்களிடம் விட்டுவிட்டு.. ஒருமைல் நீளத்துக்கு வந்து நின்று பொதுமக்கள் வரவேற்ற பதுமன் திட்டமிட்டபடி உலங்குவானுர்தியில் திருகோணமலைக்குப் போனாரா..? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்
யாழமண்ணில் பிறந்தவர்களே எதிர்த்து ஒன்று சொல்லிவிட்டு உயிருடன் நடமாடமுடியாதநிலை.. அராஜகத்தை யாரிடம் சொல்லுவது.. எவரிடம் முறையிடுவது..?
ஆயுதத்தை இவர்கள் கீழே போடுவார்களாயின் உண்மை நிலை தெரியும்.. ஆயுதக்காரன் தேர்தலில் ஒருபகுதிக்கு வோட்டுப்போடு என்று சொல்லுவது நம்ம வடகிழக்கிலைதான் நடக்கும்.. தெற்கில் நடக்காது.. அப்படி ஆயுதத்தை கைவிடாத எந்தத்தேர்தலும் வடகிழக்கில் தேர்தலாக அமையாது..
நீங்களே கூறிவிட்டீர்கள் யாழ் மண் நிலைமையை.. எதிர்த்து வாதாட என்ன இருக்கிறது..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அதுசரி ஈழவன் பதில்கருத்து எழுதியபின் பதில்கருத்துக்கு ஒப்பாக மீண்டும் முன்எழுதிய கேள்விக்கான பதிலை திருத்த ஒருசிலரால்த்தான் முடியும்.. அப்படி நசுக்கிடாமல் திருத்தும் பேர்வழி யாராக இருக்கலாம்..?
எனக்கு முன்னம்தொடக்கம் கருத்துக்களத்தில் இருந்தவர் நீங்கள்.. உங்களது புதுப்பெயருக்கு அது மறந்திருக்கலாம்.. ஆனால் பின்தெடரும் மனச்சாட்சிக்கு நீங்கள் கேட்ட கேள்வி நன்கே புரியும்.. யாருடன் தெடுத்தீர்கள்.. என்பதும் எனது உண்மை நிலை என்ன என்பதும் தெரியும் என்பதை மிகத் தாழ்மையாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்..

#91
Mathivathanan Wrote:

தவளையும் தன் வாயால் கெடும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
#92
தாத்தா
எவரையும் தனிப்படத் தாக்கி எழுதுவது எனது வழக்கம் இல்லை இது வரை காலமும் நான் எழுதி வந்த கருத்துக்களை பார்த்தால் அது புரியும்
ஆளவந்தான் சொன்ன கருத்துக்கு நீங்கள் சொன்ன பதில் மழுப்பாலாக இருந்ததால் சீண்டிப் பார்க்கலாம் என நினைத்தேன் அதனால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்

அவர் சொன்னது சரியாகக் கூட இருக்கலாம் அது தவறு என்று கூட நான் சொல்லமாட்டேன் ஒரு இயக்கத்தின் கொள்கைகளால் கவரப் படுவதோ அவர்களுடன் சேர்வதோ உங்கள் உரிமை அதை நான் மறுக்கவில்லை

அதைப் போன்று கண்மூடித் தனமாக விடுதலைப் புலிகளையோ தலைவர் பிரபாகரனையோ நான் ஆதரித்து கருத்து எழுதவில்லை எனக்கு சரி என்று பட்டதை எழுதுகின்றேன் பிழை என்றால் சுட்டியும் காட்டுவேன் கருணா அம்மான் விடயத்தில் அவரை துரோகி என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் எழுதிய கருத்து இன்னமும் கருத்துக்களத்தில் தான் இருக்கின்றது

அதே போன்று நான் சொல்வதுதான் சரி என்று வாதாடவும் வரவில்லை ஆனால் எமது பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதுதான் எனது மட்டுமல்ல எமது மக்கள் அனைவரினதும் விருப்பம் அது விடுதலைப் புலிகள் என்றால் என்ன மாற்று இயக்கம் என்றால் என்ன யார் குற்றியானாலும் அரிசியானால் சரி என்ற நிலமையில் தாம் நாம் எல்லோரும் இருக்கின்றோம்

ஆரம்பகாலம் முதலே பொருந்தாத இரு தரப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி,விடுதலைப் புலிகள் இதனால் இருபக்கமும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் அரசியல் நட்டங்கள் அதிகம்

அதே போன்று ஆரம்பகாலத்தில் மோதிக்கொண்ட இயக்கங்கள் ரெலோவும் விடுதலைப் புலிகளும் இதனால் இருபக்கமும் ஏற்பட்ட அழிவும் நிரைய

இறுதியாக இந்திய இராணுவ காலகட்டத்தில் மோதிக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகளும் E.P.R.L.F உம்

இப்படி காலாகாலத்துக்கும் மோதிக்கொண்டவர்கள் இன்று ஒரே தரப்பாக ஒருமித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு விடுதலைப் புலிகள் மேல் கொண்ட பயம் காரணமாக இருக்கமுடியாது அவர்களுக்கு நிகராக ஒரு காலத்தில் போராடியவர்கள் இன்று ஒரு நிலைப்பாட்டுக்குள் வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வெறுமனே அரசியல் சுயலாபங்கள் காரணமாக இருக்க முடியாது போராட்டத்தில் ஏற்பட்ட களைப்பும் காரணமாக இருக்க முடியாது

அந்த ஏதோவொரு காரணம் மக்களுக்கு நன்மைதரும் என நினைக்கிறோம் அதே போன்று மக்களும் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்களிலும் பார்க்க தமக்கு தெரிந்தவர்களே மேல் என்ற நிலையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள்

நீங்கள் சொல்வதைப் போன்று ஒரு நியாயமானதும் மக்கள் மயமானதுமான சக்தியிடம் தமிழ் மக்களின் தலைவிதி வரும் வரைக்கும் காத்திருப்பதற்கு எதிர்த்தரப்பு விடப் போவதில்லை

அதனால் நாங்கள் ஆரம்பித்த போராட்டம் எங்கள் தலைமுறையிலேயே முடிவுக்கு வரவேண்டும் அதற்காக இன்னொரு சக்தியை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட இருப்பதிலேயே உருப்படியானவர்களிடம் இந்தப் பிரச்சனையை ஒப்படைப்பதுதான் சரி

நீங்கள் சொல்வது போல விடுதலைப் புலிகள் ஒரே நாளில் ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும் அங்கே அவர்கள் உயிர் இலங்கை இராணுவத்தால் பறிக்கப் படுவது மட்டுமல்ல தமிழரில் பாதிப்பேருக்கு மேல் காணாமல் போய்விடுவார்கள்
அரை குறையான ஒரு தீர்வு எஞ்சியிருப்பவர்களிடம் வழங்கப்பட்டு அதனை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் படுவார்கள் இதற்கெல்லாம் ஆயுதப் போராட்டம் ஒரு விதத்தில் காரணியாக இருக்கலாம் ஆனால் காலத்துக் காலம் ஏற்பட்ட கசப்பாண உண்மைகளின் படி அதுவும் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்று

எனவே தூக்கிய ஆயுதத்தை வைப்பதற்காண வேளை வரும் வரை காத்திருப்போம் அல்லது அதற்காண தருணத்தை உருவாக்குவோம்

உங்களுக்கு
\" \"
Reply
#93
எமது சமூகத்தை ஏமாற்றலாம்.. ஒருபொழுதும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றமுடியாது.. தமிழிப்பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்காககவே தற்போது ஆதுரவு தருகிறார்களே தவிர விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இல்லை.. அதுதான் நிஜம்..
நியாயமான கோரிக்கைக்கு வாயைத் திறந்தவர்கள எவரும் உயிரோடில்லை.. அத்தனைபேரும் துரோகிப்பட்டம்சூட்டப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.. அதன் வரிசையில் தற்போது இருவர்..

இத்துடன் முடியப்போவதில்லை.. இருந்து பாருங்கள் யார் உண்மையான துரோகி என..
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
#94
உலக வரலாற்றை எடுத்துப் பாருங்கள் துரோகிகள் எவரும் தங்கள் துரோகத்தனத்தை ஒத்துக்கொண்டது கிடையாது.....! மக்களினதும் அவர்களினதும் கொள்கைக்காகப் புறப்பட்டு அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் காட்டிக்கொடுத்து ஏளனம் செய்பவன் தான் கடந்து வந்த பாதையை அறியாது தன் இனத்தை நாசம் செய்யும் பச்சத் துரோகி வரிசையில்.....
தாத்தாவும் ஒன்று என்பது எப்போதோ தெரிந்த விடயம்....இப்ப ஏன் வீண் சண்டை....இனம் இனத்தோடு சேர்ந்திருக்குது....! :oops:

இன்னும் சிலது சேரத்துடிக்குது.....உதுகள் திருந்தி நாம் வாழ்வதென்பது கனவு....உதுகளை விரட்டி அடிப்பதே மக்கள் நிம்மதி வாழ்வுக்கு ஒரே வழி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#95
குருவிகாள்.. தற்போதய நிலைமைக்குக் காரணம் துரோகத்தனம்.. மூடி மறைக்கமுடியாத துரோகத்தனம்..
Idea :!: Arrow
Truth 'll prevail
Reply
#96
மூடி இருந்தால் தானே மறைக்க....!

கண்ண மூடிக் கொண்டு பாத்தா எப்படி உந்த கறைபடிஞ்ச கண்ணாடியக் கழட்டுங்கோ...எல்லாம் வடிவாத் தெரியும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#97
Mathivathanan Wrote:[quote=Aalavanthan]மதிவதனனுக்கு மட்டக்களப்பிற்கு சென்றிருக்கும் அவருடைய தோழர் ராம்ராஜ்ற்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம். அதுதான் கிண்டிக் கொண்டிருக்கின்றார்.
பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக்க மட்டக்களப்பிற்கு உடன் சென்று கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் இந்த ENDLF தலைவர். இவரின் பின்னணி என்ன? உடன் பயணம் செய்து அங்கு தங்கியிருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது. தற்போது என்ன திட்டங்கள் தீட்டுகின்றார்கள். யாராவது இதுபற்றி விளக்குங்களேன். மதிவதனனுக்கு இவைகள் பற்றி தெரியும். ஆனால் இவர் சொல்லமாட்டார்.
[quote=Aalavanthan]இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம்.

கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் அச்சடிக்கப்படுகின்றதாம்.வதந்தியிலும்.. ஊகத்திலும்தானே உங்கள் பிரச்சாரம் ஓடுகின்றது..
உங்கள் பார்வைக்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் சொந்தமாக பார்த்து, அறிந்து எழுதுவதற்கும் இன்னொருவர் சொல்லி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கு மதிவதனன்.
<b>
?

?</b>-
Reply
#98
Aalavanthan Wrote:
Mathivathanan Wrote:[quote=Aalavanthan]மதிவதனனுக்கு மட்டக்களப்பிற்கு சென்றிருக்கும் அவருடைய தோழர் ராம்ராஜ்ற்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம். [size=18]அதுதான் கிண்டிக் கொண்டிருக்கின்றார்.
பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக்க மட்டக்களப்பிற்கு உடன் சென்று கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் இந்த ENDLF தலைவர். இவரின் பின்னணி என்ன? உடன் பயணம் செய்து அங்கு தங்கியிருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது. தற்போது என்ன திட்டங்கள் தீட்டுகின்றார்கள். யாராவது இதுபற்றி விளக்குங்களேன். மதிவதனனுக்கு இவைகள் பற்றி தெரியும். ஆனால் [size=18]இவர் சொல்லமாட்டார்.
[quote=Aalavanthan]இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் [size=18]செய்கின்றாராம்.

கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் [size=18]அச்சடிக்கப்படுகின்றதாம்.வதந்தியிலும்.. ஊகத்திலும்தானே உங்கள் பிரச்சாரம் ஓடுகின்றது..
உங்கள் பார்வைக்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் சொந்தமாக பார்த்து, அறிந்து எழுதுவதற்கும் இன்னொருவர் சொல்லி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கு மதிவதனன்.
Truth 'll prevail
Reply
#99
ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
:?: :?: :?:

தாத்தா
ஹெலில ஏறின பதுமன் மேல தான் போய்யிருப்பர்
எனக்கு அப்பவே தெரியும் ஒருத்தரும் வாய் திறக்கமாட்டினம் இந்த சிம்பிள் விசயத்திற்கே....
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)