Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பு மண்ணில்...!?
#41
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx

மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீங்கள் லங்காபுவதையே சரி என்று சொல்லுகிற ஆள்
எதுக்கும் இதையும் ஒருக்கால் கேளுங்கோ சக்தியிலை காட்டுறதிலை அமெரிக்கன் சிங்களவன் தெரியாது தான் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போச்செண்டு நினைச்சுதாம்

சூரியன் வானொலி கேட்பதை நிறுத்த கருணா குழு முயற்சி.
தனியார் ஊடகமான சூரியன் கஅ வானொலியினை படுவான்கரை மக்கள் கேட்பதற்குக் கருணாவின் அடியாட்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்னர் பத்திரகைகளில் கைவைத்து உண்மைகளை மறைக்க முயன்ற கருணா அணி தற்போது வானொலியையும் தடைசெய்ய முயன்றுவருகிறது.
படுவான்கரையிலுள்ள வீடுகளுக்குச் சென்று சூரியன்கஅ வானொலியைக் கேட்கக்கூடாது எனவும் கேட்போரை தண்டித்தும் வருகின்றது கருணா குழு. ஏனெனில் கருணாவிடயம் தொடர்பான செய்திகளையும் , தற்போதைய உண்மை நிலவரங்களையும் சூரியன் வெளியிட்டுவருவதனால் கருணா குழுவின் திட்டமிட்ட இன்னொரு ஊடக சுதந்திரப்பறிப்பாக இச்செயல் அமைந்துள்ளது.
சூரியனை மக்கள் கேட்காது செய்வதற்காக திருமால் தனது குழுவினருடன் வீடுவீடாகச்சென்று இந்த அச்சுறுத்தலை விடுத்து வருகிறார். மக்களுக்கு செய்திகள் செல்வதையே தடுத்து நிறுத்த முயலும் கருணாவினால் மட்டு மக்களுக்கு எத்தகைய அபிவிருத்தியை , எதிர்காலத்தை ஏற்படுத்தப்போகிறார்? இன்னும் கருணா விசுவாசிகளாகத் தம்மைக்காட்டிக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கருணாவின் அடியாட்களுக்கு மக்கள் பதில் கொடுக்கும் காலம் அருகில் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களா ????
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
\" \"
Reply
#42
சக்தியின்ரை கண்ணுக்கு இது தெரியாமல் விட்டது அதிசயம் இல்லை
அது சரி ஆளவந்தான் அண்ணா அப்பு ராம்ராஜ் ஆளோ கேட்டவுடன் கருத்துத் திசை மாற்றம் அது இது என்று பதுங்கிறார் அப்ப உண்மைதான் போல ஏனென்றால் கருத்தை திசைமாற்றுவதில் இவர் விண்ணர் அதை இப்ப எங்களுக்குச் சொல்லுறார்

எதுக்கும் புளொட் மோகனோடை தொடர்பு இருக்கோ என்று கேட்டுப் பாருங்கோ

தாத்தா உங்களுக்காக உண்மை நிலவரம்

கருணா குழுவினரால் நடாத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் அதிகமாகக்கலந்து கொள்ளும் இடங்களில் எங்கள் தலைவர் பிரபாகரன் என்றும் தலைவரின் படத்தினை முன்கொண்டு சென்று தலைவரையும் , கருணாவையும் ஒன்றாகச் சந்திக்க வைப்பதற்கான ஆர்ப்பாட்டப்பேரணியே நடைபெறவுள்ளது எனவும் அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் கூறி மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்னர் உரிய இடத்திற்குச் சென்றடைந்ததும் தலைவரின் படத்தை விலக்கி கருணாவின் படத்தை முன்வைத்து கருணாவே நமது தலைவன் என்ற கோசத்தை எழுப்பும் ஏற்பாட்டாளர்களின் ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்ட மக்கள் பலர் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கருணாவின் அடாவடித்தனத்துக்கு தாங்கள் பலியாகாமல் இருக்க ஆதரவானவர்களாக இந்த நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்வதாகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

மற்றும் தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பினரில் அதிகமானவர்கள் கருணாவின் விசுவாசிகளாகவும் மாறியுள்ளார்கள். கருணாவின் அழுத்தம் காரணமாகவே தாம் கருணாவின்முன் இயங்குவதாக வெளியில் சொல்லிக்கொண்டு நன்றாகவே அரசியல் நாடகம் ஆடுகிறார்கள் என்பது புலனாகிறது. ஜோசப்பரராஜசிங்கத்திற்கு வந்த துணிவு வேறு எந்த வேட்பாளர்களுக்கும் வராதது வேடிக்கைக்குரியதே. இதிலிருந்து இவர்கள் தமது கருணா விசுவாசத்தை நன்றாகவே தெரிவிக்கின்றனர். கருணாவின் திட்டமிட்ட அரசியல் புதுமுகப்புகுத்தலாக தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பின் வேட்பாளரான எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் கருணாவினால் நன்கு திட்டமிட்டே புகுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் புளொட் உறுப்பினரும் , கருணாவின் சகாபாடியும் , கருணாவுடன் ஒன்றாகப்படித்தவருமான கிரான்
ஜெயானந்தமூர்த்தியைக் கருணா திட்டமிட்டே கட்சிக்குள் இறக்கியதாக நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
\" \"
Reply
#43
மட்-அம்பாறைத் தளபதியாக கருணா அம்மான் நியமிப்பு.

மட்டு-அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகளின் தளபதியாக கேணல் கருணா அம்மான் நியமிக் கப்பட்டுள்ளார். அன்னை பூபதியின் 16வது ஆண்டு நினைவு ஆரம்ப நாளான நேற்று மட்டக்களப்பு அமி ர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்ற உண்ணா விரத எழுச்சிப் பிரகடனத்தின் போ து மட்டு-அம்பாறை மக்களால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உண்ணாவிரத எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்ப ட்டது. அதன் விபரம் வருமாறு:-

மட்டு-அம்பாறை மக்க ளாகிய நாம் உணர்வு நிறைந்த எழுச்சி பூர்வமான இந்நாளில் வன்னித் தலைமையை நோக்கிக் கேட்டுக் கொள்வதாவது:-

எமது தேச பிதா கேணல் கருணா அம்மான் பதவி நீக்கம் தொடர்பாக 5 அம்சக் கோரிக்கை களை முன்வைத்து 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டும் இதற்கு வன்னித் தலைமைப்பீடம் எதுவித சாதக மான முடிவினையும் அறிவிக்கா தது மட்டு அம்பாறை மக்களாகிய எம்மை புறக்கணிப்பதாகவே இருக் கின்றது.

இதனால் நாங்கள் இன்றி லிருந்து எமது மட்டு அம்பாறை விடுதலைப்புலிகளின் தளபதியாக கேணல் கருணா அம்மான் அவர் களை நியமிப்பதுடன் எதிர்காலத் தில் எமது தமிழீழ உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைமைப் பீடத்துடன் முடிவினை எதிர் பார்த் து நிற்கின்றோம்.

தாத்தா இது தான் அலையில் வந்த செய்தி இதிலை பாடினது கூட தலைமையின் தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாகத் தான் பாடியிருக்கு

அப்ப தலைவர் பிரபாகரன் தான் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீங்களோ
\" \"
Reply
#44
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx

மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பார்த்தேன் மதிவதனன், நீங்கள் இங்கு எழுதிய எதுவித தகவல்களும் அங்கு சொல்லப்படவில்லை. அன்னைபூபதியை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்ட உண்ணாவிரதமே மட்டக்களப்பு செய்தியாகக் காட்டினார்கள்.
Reply
#45
மோகன் Wrote:

பொய்சொல்லாதீர்கள் கருணாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதாக சொல்லியிருந்தார்கள்.. நேற்று முன்தினம் பதாதைகள் தாங்கி கருணாவை அமைப்பில்சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பியவண்ணம் ஊர்வலம் போவதையும் காட்டினார்கள்..
நன்றி
Truth 'll prevail
Reply
#46
மதி கவலை வேண்டாம் இங்கை ஒரு செய்தி சிவப்பிலை போட்டதை உற்று கவனியுங்கோ.

BBC Wrote:[size=14]பிரபாகரனுடன் இணைந்து செயல்பட கருணா முடிவு?

கொழும்பு:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து போராட, அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கிழக்கு பகுதி தளபதி கருணா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மட்டக்களப்பு பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை வெளியேறக் கூறி 1988ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பூபதி என்ற வீரரின் நினைவாக இந்த பேரணி நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கருணா தலைமையிலான படையின் அரசியல் பிரிவு தலைவர் விசு பேசியதாவது:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் பிரபாகரனுடன் இணைந்து செயலாற்ற கருணா முடிவெடுத்துள்ளார். இதற்கான புதிய ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மட்டக்களப்பு அம்பாரை பகுதி மக்களுக்கான பிரச்சனையில் கருணா தலைமையில் தனித்துப் போராடுவோம். கருணாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

நன்றி - தட்ஸ் தமிழ்

இந்த செய்தியை பத்தி என்ன சொல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#47
Mathivathanan Wrote:
மோகன் Wrote:
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx

மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பார்த்தேன் மதிவதனன், நீங்கள் இங்கு எழுதிய எதுவித தகவல்களும் அங்கு சொல்லப்படவில்லை. அன்னைபூபதியை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்ட உண்ணாவிரதமே மட்டக்களப்பு செய்தியாகக் காட்டினார்கள்.
பொய்சொல்லாதீர்கள் கருணாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதாக சொல்லியிருந்தார்கள்.. நேற்று முன்தினம் பதாதைகள் தாங்கி கருணாவை அமைப்பில்சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பியவண்ணம் ஊர்வலம் போவதையும் காட்டினார்கள்..
நன்றி
நீங்கள் என்ன எழுதி அதை நான் நீக்கினேன் என்பதை எனக்கு தனிப்பட்ட செய்தி ஊடாக மீண்டும் எழுதி அனுப்புவீர்களா?
Reply
#48
[quote="மோகன் நீங்கள் என்ன எழுதி அதை நான் நீக்கினேன் என்பதை எனக்கு தனிப்பட்ட செய்தி ஊடாக மீண்டும் எழுதி அனுப்புவீர்களா?[/quote]

மதித்தாத்தா தனிப்பட்ட இங்குவாறி எழுதி அனுப்புங்கோ. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சாமம் பன்ரண்டரை ஒண்டரை நித்திரை கலக்கத்திலை அழிச்சாரோ தெரியேலை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தணிக்கை செய்யேக்கை தணிக்கை செய்த நேரத்தை போட்டிருந்தா இப்படியெல்லாம் எழுதசந்தற்பம் வருமோ எங்களுக்கு. இல்லைத்தானே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#49
ஈழவன்.. பல கருத்துக்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உண்மையை தெரிவிக்க ஒரு கருத்து போதும்..

உண்மைக்கருத்துக்கள் ஆதாரத்துடன் எழுதியவுடன் தனிப்பட்ட முறையில் யாருடனாவது சம்பந்தப்படுத்தி எழுத்துச்சிதைவு செய்வதும் கருத்தை நீக்குவதும் இந்தக்களத்துக்குப் புதிதல்ல என்பது கள வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.. எந்த அமைப்புடனோ தொடர்பு இல்லை என்றும் பலமுறை எழுதிவிட்டேன் ..

புளியந்தீவு முகுந்தனைப்போல எத்தனை முகுந்தன்கள் வந்தாலும் உண்மை நிலையை நடுநிலை ஊடகங்களான சக்தி BBC என்பவை தினமும் உலகுக்கு காட்டிக்கொண்டுதானிருக்கிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#50
மோகன் Wrote:
Mathivathanan Wrote:
மோகன் Wrote:
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx

மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பார்த்தேன் மதிவதனன், நீங்கள் இங்கு எழுதிய எதுவித தகவல்களும் அங்கு சொல்லப்படவில்லை. அன்னைபூபதியை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்ட உண்ணாவிரதமே மட்டக்களப்பு செய்தியாகக் காட்டினார்கள்.
பொய்சொல்லாதீர்கள் கருணாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதாக சொல்லியிருந்தார்கள்.. நேற்று முன்தினம் பதாதைகள் தாங்கி கருணாவை அமைப்பில்சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பியவண்ணம் ஊர்வலம் போவதையும் காட்டினார்கள்..
நன்றி
நீங்கள் என்ன எழுதி அதை நான் நீக்கினேன் என்பதை எனக்கு தனிப்பட்ட செய்தி ஊடாக மீண்டும் எழுதி அனுப்புவீர்களா?
தனிப்பட்ட முறையில் ஏன் எழுதவேண்டும்..
பதுமன்பற்றி இராணுவ உலங்குவானூர்தியில் போக ஒழுங்கு செய்யப்பட்டதாக IBC வானொலியில் போன செய்தியினைப்பற்றி கேள்வி கேட்டு எழுதியிருந்தேன்.. மேலும் தளபதி ரமேஷ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நாளுடன் பிசுபிசுத்துப்போனதென்று கூறுப்பட்ட உண்ணாவிரதம் (யார் எவர் எங்குவைத்து வெளியிடப்பட்ட செய்தி)9வது நாளாக தொடர்கின்றதாக சக்தி ரிவியில் சொன்னதாக எழுதியிருந்தேன்.. ஒவ்வொருநாளும் சக்தி BBC தெலைக்காட்சிகளில் வரும் செய்திகள் கேட்டுப்பர்த்தாலத்தானே புரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இங்கு பிசுபிசுத்ததாக முன்பு பரப்புரை செய்தசெய்திக்கு மறுதலித்து வந்த செய்திபற்றிய பதில்தான் எழுதியிருந்தேன்..
Truth 'll prevail
Reply
#51
தனிப்பட்டமுறையில் ஏன் எழுத வேண்டும்.?? ம். அதே தான் .இதே பதிலைத்தான் உங்களிடம் எதிர்பாற்தேன். நன்றி மதி தாத்தா.
[size=18]
மோகன் அல்லது களநிர்வாகம் யார் ????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இவர்கள் களத்தை திறந்து வைத்தக்கொண்டு எமக்கு வேணிங்கும் கருத்து நீங்கமும் தர ???? :mrgreen: அப்படி என்றால் களத்தை இழுத்து மூட வேண்டியது தானே.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பக்கச்சர்பின் வழி வந்தர்வளோ இவர்கள்....?!!!!! Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#52
மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
:?: :!: Arrow
Truth 'll prevail
Reply
#53
ஓமோமோம் நீங்கள் மட்டும் உங்கள் கருத்துக்கு அலைகள் மீன்கள் சக்தி என்று ஆயிரத்தெட்டு தேடுவீர்கள் நாங்கள் சொன்னால் பிழை

உண்ணாவிரதம் இருந்ததே கிரான் மக்கள்
இன்று எனக்கு ஒன்று நடந்தால் எனது அம்மா,அப்பா ஏன் ஊரில் நிறையப் பேர் உண்ணாவிரதம் இருப்பார்கள்

அதுவும் மூன்று நாள் சுழற்சி முறை உண்ணாவிரதம் பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்ததைப் பார்த்து நாங்களும் அடப்பாவமே என்னதான் இருந்தாலும் இவர்களின் சண்டைக்குள் மக்கள் பலியாகப் போகிறார்களே என்று மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா சபை அது இது என்று கடிதம் அனுப்புவோம் என்று வெளிக்கிட்டால்

மட்டக்களப்பிலிருந்து அண்ணா சொல்கிறார் இது சும்மா பேப்பர் காரங்களாலை பெரிசாக்கப்பட்ட கதை சும்மா கொஞ்சப் பேர் உண்ணாவிரதம் இருக்க ஓமெண்டவை அவையளும் கருணாவும் ஆட்களும் தங்களை வைத்து விளையாடப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மெதுவாக கழண்டீட்டினம்
பேப்பர் காரங்கள் யாரும் வந்தால் ஒரு கொஞ்சப் பேர் வந்து கோவில் வாசலிலை இருக்கினம் போனவுடனை போயிடினம் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்து ஊரே சிரிக்குது பேப்பர் காரங்கள் ஒண்டும் அறிவிக்காமல் வந்தா உண்மை நிலவரம் தெரியும் என்று சொல்கிறார்(அவர் அங்கேயே திருமணம் பண்ணி அங்குள்ள அரச நிறுவனத்தில் வேலை செய்பவர் தனக்கே இது வரை 4 ஒர் 5 தரம் மட்டக்களப்பை விட்டு போகும் படி தொலைபேசி மிரட்டல் வந்ததாகவும் ஊரிலுள்ளவர்கள் கொடுத்த தைரியத்தில் தொடர்ந்தும் இருப்பதாகவும் சொல்கிறார்)

B.B.C ஒரு நடு நிலை ஊடகம் என்று சொல்கிறீர்கள் அதனுடைய Talking point ற்கு எனது கருத்தை அனுப்பினேன் நண்பர்களும் அனுப்பினார்கள் பிரசுரிக்கவில்லை காரணம் கருத்து கருணாவுக்கு எதிராக இருந்தது
அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு
\" \"
Reply
#54
பிரச்சனை பெரிசாகி இரன்டு கிழமைகளுக்கு மேலை.. இந்தா கட்டுப்பட்டுக்குள்ளை வருகிது.. எமக்கு பெரியஅளவில் ஆதரவு இருக்கின்றது ஒருசிலரே கருணாவுக்கு ஆதரவு என்று எத்தனைநாட்கள்தான் பிரச்சாரம் செய்வீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#55
Eelavan Wrote:....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..
Reply
#56
[quote=Mathivathanan] [size=18]மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
Truth 'll prevail
Reply
#57
Kanthar Wrote:
Eelavan Wrote:....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#58
[quote=Mathivathanan][quote=Mathivathanan] [size=18]மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..

எல்லாரும் கப்சிப் எண்டால் உங்கட கேள்வியில ஒரு வில்லங்கம் இருக்கிது எண்டுதான் நினைக்கிறன்.......
Reply
#59
Kanthar Wrote:
Eelavan Wrote:....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..

ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்
\" \"
Reply
#60
Eelavan Wrote:

<span style='color:brown'>நீங்கள் இப்ப செய்யிற கருணா ஒப்பாரிமாதிரியோ..?
</span> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)