Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்
இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று அடடே இவருக்கு இப்ப மஹாபாரதம்.. இராமாயணம் எல்லாம் தேவையாக்கிடக்கு..
இப்ப வன்னிக்கும் கிழக்குக்குமிடையிலை நடக்கிறது மஹாபாரதமோ.. இராமாயணமோ..?
Eelavan Wrote:உங்களுக்குத் தானே எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லுங்கோவன் உங்களுக்குத்தானே
புலனாய்வுப் பிரிவினர் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் இப்படிப் பலருமிருக்கிறார்கள். நீங்கள்தான் சொல்லவேண்டும். Eelavan Wrote:அவர்கள் எங்களுக்குச் சொல்வார்கள் மக்களுக்குத் தெரியாது
நீங்கள் தானே பேச்சிலையும் அறிக்கை விடுறதிலையும் சூராதி சூரர் நீங்கள் சொல்லுங்கோவன் ஈழவரே.. ஆதாரத்துக்கு மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் இழுத்தவர் நீங்களன்றோ..? அப்படியிருக்க என்னை உவமைப்படுத்து என்றால் தகுமொ..?
:?: :?: :?:
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நான் எனது கூற்றுக்கு ஆதாரத்துக்கு புராணங்களை இழுக்கவில்லை அன்பர் அடிபட்ட தமிழன் கூறிய கூற்று இனிப் புராணகாலத்துக்குத் தான் போகவேண்டும் என்பது அதற்குப் பதில் தான் இந்த உதாரணங்கள்
இதற்கு வேண்டுமானால் முழுப் பாரதத்தையோ அல்லது இராமாயணத்தையோ உதாரணம் காட்ட முடியாது ஆனாலும் இரண்டிலும் வரும் பாத்திரங்களை உதாரணம் காட்ட முடியும்
பாரதம்: சகுனி
இராமாயணம்:கூனி
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Eelavan Wrote:நான் எனது கூற்றுக்கு ஆதாரத்துக்கு புராணங்களை இழுக்கவில்லை அன்பர் அடிபட்ட தமிழன் கூறிய கூற்று இனிப் புராணகாலத்துக்குத் தான் போகவேண்டும் என்பது அதற்குப் பதில் தான் இந்த உதாரணங்கள்
இதற்கு வேண்டுமானால் முழுப் பாரதத்தையோ அல்லது இராமாயணத்தையோ உதாரணம் காட்ட முடியாது ஆனாலும் இரண்டிலும் வரும் பாத்திரங்களை உதாரணம் காட்ட முடியும்
பாரதம்: சகுனி
இராமாயணம்:கூனி ஓமோம்.. கூனியானால் என்ன சகுனியானால் என்ன ஏல்லாம் March இரண்டாம் திகதிக்குப் பின்னர்தானே.. அதற்கு முன்னம் இராமன்.. அர்ஜூனன்தானே..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ம்ம் சகுனி கூட ஒரு தேசத்து மன்னன் தானே தனது இழிசெயலால் தானே இப்படிப்பட்ட பெயர் எடுத்தான்
கூனி கூட கைகேயின் தோழி தானே கைகேயி மனதைக் கலைத்து அவளை தீயவழிக்குத் தள்ளியதாலேயே அவளது பெயர் கெட்டது
வேறு எப்படிச் சொல்லலாம் நீங்களே சொல்லுங்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
படம் எடுக்குமட்டும் எல்லாம் பாம்புதானே
எடுத்த பின்னர் தனே தெரியும் சாரையா விஷப் பாம்பா என்று
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Eelavan Wrote:படம் எடுக்குமட்டும் எல்லாம் பாம்புதானே
எடுத்த பின்னர் தனே தெரியும் சாரையா விஷப் பாம்பா என்று 20 வருஷம் வளர்த்த பாம்பு சாரையா நாகமா.. வித்தியாசம் தெரியாத முட்டாளுகள்.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Eelavan Wrote:படம் எடுக்குமட்டும் எல்லாம் பாம்புதானே
எடுத்த பின்னர் தனே தெரியும் சாரையா விஷப் பாம்பா என்று உங்களுக்கேற்றாற்போல கடி என்னும்போது கடிக்க நாகமாகவும் படு எண்ணும்போது சாரையாகவுமிருக்வேண்டுமாக்கும்.. படு என்றபோது படுக்காவிடில் அடித்துக் கொண்றுவிடுவீர்களாக்கும்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
20 வருஷம் வளர்த்த யானை தான் மதம் பிடிக்கும் போது பாகனையே கொலை பண்ணுகின்றது அதற்காக யானைக்கு மதம் பிடிக்கும் என்று பாகனுக்குத் தெரியாதா
20 25 வருஷம் பாலும் தேனும் ஊற்றிவளர்த்த மகன் தாய் தந்தைக்கெதிராக நீதி மன்றம்ம் போனது கேள்விப்பட்டதில்லையா மகன் இப்படிச் செய்வான் என்று நினைத்தா அவர்கள் வளர்த்திருப்பார்கள்
கடி என்றால் கடிப்பேன் படு என்றால் படுப்பேன் என்று சத்தியம் பண்ணித் தானே சேர்ந்தவர் காலைச் சுற்றியது விஷப் பாம்பு என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனைத் தான் நாமும் செய்வோம்
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[b]<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாம் 2nd March 2004 இற்குப் பின்னர்தானே..</span> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஒருக்கால் சரியா வாசியுங்கோ படம் எடுத்த பிறகு தானே தெரியும் நாகமா சாரையா என்று
பெத்து வளத்த தாய்க்கே தெரியாது தான் பெத்தது தங்கமா தறுதலையா என்று வளர்ந்த வளப்பிலை தங்கமாய் இருந்தது பாதரசத்துடன் சேர்ந்தால் வெள்ளி மாதிரி பல்லிளிக்கத் தொடங்கிட்டுது
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த பக்கம் நல்ல சூடாத்தான் இருக்கு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
'கருணாவின் கிளர்ச்சியை முறியடிýக்க பிரபாகரனுக்கு இடமளித்தால் சிங்களவர் போல் முட்டாள்கள் உலகில் இல்லை"
அமைதிச் சூýழ்நிலை தொடர்ந்தால் பேர்லின் சுவரின் கதியே விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும்
<b>கிழக்கு நெருக்கடிý குறித்து ஒரு பேரினவாதச் சிந்தனை</b>
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குத் தளபதி கருணா, பிரபாகரனுடன் முரண்பட்டுள்ளார். பாரதூரமான முரண்பாடாக கருதப்படும் இந்த விடயம் வட கிழக்கு அரசியலுக்கு மட்டுமன்றி, தெற்கிற்கும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் அரச கொள்கை கற்கைகள் பிரிவின் சிரேர்;ட விரிவுரையாளர் தயான் ஜெயதிலக தெரிவிக்கும் அபிப்பிராயம் பின்வருமாறு:.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட முதலாவது உட்ப10சல் இதுவல்ல என்றாலும், பிரபா-கருணா முரண்பாடு விடுதலைப்புலிகளின் வரலாற்றில் மிக முக்கியமான முரண்பாடு இதுவென்பதில் சந்தேகமில்லை. இது விடுதலைப்புலிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழீழ போராட்டத்திற்கும், தமிழ் இனவாத இயக்கத்திற்கும், மொத்தமான இலங்கை அரசியலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்டுள்ள இந்த வெடிýப்பு, அமைதியான சூýழ்நிலை ஒன்றில் இருக்கும் ஜனநாயக சமூýகத்தில் ஏற்படும் பகிரங்கத் தன்மையினால் ஏற்பட்டதாகும். இதுபற்றிப் பெரும்பாலானோர் அறியாமல் உள்ளனர்.
ஹிட்லரின் மாபெரும் போர் நடவடிýக்கையினால் கூýட அடக்கமுடிýயாது போன சோர்லிச உலகம், அமைதியான சூýழலுக்கு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும், பகிரங்கத் தன்மைக்கும் முகம் கொடுக்க முடிýயாமல் சிதறிப் போனதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
போர் சூýழ்நிலை செயற்பாடுகள் மற்றும் அரசியல் முறைகளின் சிறந்த அமுலாக்கமானது போர்ச்சூýழ்நிலையொன்றின் அடிýப்படையில் இருக்கும். ஆனால், போர்ச்சூýழலற்ற ஒரு நிலையில் இப்படிýயான முறைகளை எதிர்நோக்குவது கடிýனமான விடயமாகும். கருணா-பிரபாகரனுக்கு அனுப்பிய கடிýதத்தின் சில பகுதிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. கிழக்கு மக்கள் மற்றும் போராளிகள் செய்துள்ள அர்ப்பணிப்புப் பற்றியும், தங்களுக்கு கிடைக்கும் இரண்டாந்தர நிலைமை குறித்தும் சுட்டிýக்காட்டும் கருணா, யுத்தத்தின் போது இவற்றைத் தாங்கிக் கொண்டாலும் கூýட தற்போது நிலவும் அமைதியான சூýழலில் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடிýயாதென 'இரண்டு தடவைகள்" சுட்டிýக்காட்டிýயிருக்கிறார்.
சமாதான முயற்சிகளின் பலவீனமான இடங்களை நாம் நன்கு அறிவோம். அதேபோல் அவற்றை சரியான முறையில் விமர்சித்தும் இருக்கின்றோம். ஆனாலும், சமாதான செயற்பாட்டிýல் நன்மையான மற்றும் தனவந்த பகுதிகள் பற்றி நாம் கணிப்பீடொன்றை செய்யவில்லை. சமாதான முயற்சிகளின் தனவந்த பகுதியை அல்லது கணக்கியல் பகுதிகளை மாத்திரம் காண்பது யதார்த்தமான நோக்கமாக அமையாது. இப்போது நாம் காண்பது சமாதான முயற்சியின் விசாலமான தனவந்தப் பகுதியாகும் அல்லது சிறந்த பகுதியாகும்.
விடுதலைப்புலிகள் இயக்க வரலாற்றில் பல உட்ப10சல்கள் இடம்பெற்ற அதேவேளை, அவை இரகசியக் கொலைகளிலேயே முடிýவடைந்திருக்கின்றன. ஆனால், கருணாவை என்றாவது ஒருநாள் கொன்றாலும் அவர் கிழக்கு மக்களுக்காக எழுப்பிய குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். பிரபாகரனின் இரண்டாவது நபராகத் திகழ்ந்த மாத்தையா உண்மையில் என்ன நிலைப்பாடொன்றைக் கொண்டிýருந்தார் என்பதை இரகசியமாக வைத்துவிட்டு, துரோகி என்ற முத்திரை குத்தி அவரைச் சிறையடைத்துக் கொலை செய்ய முடிýந்தமைக்கான பிரதான காரணம் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் மாத்தையாவுடன் கலந்துரையாடல்களை நடத்த முடிýயாமற் போனதேயாகும்.
ஆனாலும், கருணாவோ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்க@ýடாக தமது செய்தியை பரப்பியதுடன் அவரது நிலைப்பாட்டுக்காக ஊர்வலம் சென்ற சாதாரண பொதுமக்களையும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண முடிýந்தது. போட்டிýயான ஊடகத்தன்மை மட்டுமன்றி, அமைதியான சூýழ்நிலையில் இந்த ஊடகங்கள் கிழக்கிற்கு சென்று இந்த தகவல்களை சேகரிப்பதற்கும், வடக்கிற்கு சென்று புலிகள் இயக்கத் தலைவர்களிடம் கேள்விகளை எழுப்புவதற்கும் திறந்த நிலைமையொன்று இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஒரு வருட கால போர் நிறுத்த நிலையில் புலிகள் இயக்கம் இப்படிý வெடிýத்திருக்குமானால், அமைதியான சூýழ்நிலை தொடர்ந்து பல வருட காலத்தை இப்படிýயே நாம் கழிக்க முடிýந்தால் பேர்லின் சுவருக்கு ஏற்பட்ட கதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஏற்படாதா? ஜனாதிபதி பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வேளை, மாத்தையா சமாதானத்தின் பால் அதீத ஈடுபாடு கொண்டிýருப்பதாக பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகித்த பேபி சுப்பிரமணியமே பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி பிரேமதாஸவுடனான சமாதானப் பேச்சுகளை முறித்துக் கொண்ட பிரபாகரன், உட்ப10சல்களை முன்னதாக மூýடிý மறைப்பதற்காகவே போருக்குச் சென்றார். நாளைய தினமொன்றில் கருணாவின் விவகாரத்திலும் இவ்வாறான கொள்கையொன்றை பிரபாகரன் கடைப்பிடிýக்கக் கூýடும்.
அதாவது, இலங்கை அரசுடன் மாபெரும் யுத்தமொன்றிற்கு சென்று அதனூடாகக் கருணாவை வளைத்துக் கொள்வது தான். ஆனால், இது இலகுவான விடயமல்ல. சர்வதேச ரீதியில் இதற்காக ஒரு விலையை அவர் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இம்முறை போன்று சர்வதேச நாடுகளின் பங்கு இருந்திருக்கவில்லை.
தற்போதைய சமாதான முயற்சிகளில் பலமான ஒரு பிரிவு வெளிநாட்டுச் சமூýகமாகும். ஆனாலும், இதனைவிட முக்கியமான நடைமுறை விடயமொன்று இருக்கிறது. அதாவது கருணாவுடன் மோதலொன்றை ஏற்படுத்திக் கொள்வதானது 1986 ஆம் ஆண்டுகளில் ரெலோ அமைப்பு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைத் தோற்கடிýத்தது போன்ற இலகுவான செயலல்ல. என்றாலும் பிரபாகரன் பெரும் யுத்தமொன்றுக்கு செல்லமாட்டார் என்று இதனை அர்த்தப்படுத்தமுடிýயாது. கருணா கூýறியதன் பிரகாரம் 1000 போராளிகளை வடக்கிற்கு அனுப்புமாறு பிரபாகரன் கூýறியிருந்தமையானது அவர் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாராவதையே உறுதிப்படுத்துகிறது.
கருணாவால் பிரபாகரனைத் தோற்கடிýக்க முடிýயாது. இவ்வாறான ஆயுதப் போராட்டமொன்றை ஆரம்பித்த வரலாற்றுத் தலைவர் உயிரோடிýருக்கையில், அவருக்கு எதிராக இரண்டாவது நபர் (எவ்வளவு கெட்டிýக்காரராக இருப்பினும்) மேற்கொள்ளும் கிளர்ச்சி வெற்றியளிக்காது. வரலாற்றின் பாடம் இதுதான். ஆனாலும், பிரபாகரனுக்கும் கருணா தொடர்பில் இலகு வெற்றியை ஈட்ட முடிýயாது. இறுதியில் கருணா தோல்வியடைந்தாலும் கூýட, அரசியல் மற்றும் உளவியல் ரீதியாக பல தாக்கங்கள் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு தொடுக்கப்பட்டுள்ளன.
இயக்கத்தில் கிழக்குப் போராளிகள் இரண்டாம் பிரஜைகளென அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரென கருணா ஆதாரங்களுடன் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் என்றும் மறக்க முடிýயாதவை. எதிர்காலத்தில் கிழக்கிலிருந்து வரும் போராளிகள் வடக்கு தலைமைத்துவத்தின் சந்தேகத்திற்கு இலக்காவதுடன் கிழக்கின் போராளிகள் மற்றும் அவர்கள் ஆதரவு மக்கள் சமூýகம் வடக்கை சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டிýவரும். ஈழப்பற்றுக் கொண்டு சர்வதேச ரீதியில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கென்று பிரிவார்கள்.
கடவுளாக அவர்களால் போற்றப்படும் பிரபாகரனின் உருவப் பொம்மை கிழக்கின் சில பிரிவினரால் எரித்தமை மறக்கமுடிýயாத நிகழ்வாகும். இது உலகம் ப10ராகவும் பரவியிருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கைக் கொண்ட தமிழீழம் பற்றிய திட்டமும், சர்வஜன வாக்கெடுப்பின்றி வட கிழக்கை இணைப்பது பற்றிய கொள்கைகளும் இப்போது விவாதிக்கப்பட வேண்டிýயவையாயிருக்கின்றன. இந்த நிலை சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலன்றி தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்டுள்ளது.
விரைவான தாக்குலொன்றின் மூýலம் கிழக்கைக் கைப்பற்றிக் கொண்டு முப்படைகளை வெளியேற்ற பிரபாகரனுக்கு திட்டமொன்று இருக்குமானால், அந்தத் திட்டம் கருணா என்பவரால் இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. அனைத்துத் தமிழ் மக்களினதும் ஏகப் பிரதிநிதியாகத் தோன்றியிருந்த பிரபாகரன் இப்போது தமது இயக்கத்தினுள்ளே ஏகப் பிரதியாக ஏற்றுக் கொள்ளப்படாமையே இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும். இது தற்காலிக சவாலாக இருக்கலாம். ஆனாலும், இது திறந்த அரங்கில் நடைபெற்றிருக்கிறது.
இவை அனைத்தும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் தேர்தல் இயக்கத்தை பாதித்திருக்கின்றன. முறையான தேர்தல் செயற்பாட்டை முன்னெடுக்காமல் தமிழ்க் கூýட்டமைப்பின் உறுப்பினர் வீதத்தை மாத்திரம் நம்பிச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் எண் கணிதமும், இப்போது சிதறிப் போயிருக்கிறது. ஆனாலும், பிரபா-கருணா மோதல் தொடர்பில் இலங்கை அரசு, முப்படைகள் மற்றும் சமூýகம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. நேரடிýயாக மற்றும் இராணுவ ரீதியாக இந்த பிரச்சினையில் நாம் பங்குதாரராக மாறக் கூýடாதென்றாலும் தற்காலிகமான ரீதியில் கருணாவின் பக்கம் சார்ந்து அல்லது ஆராய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.
பிரபாகரன்-கருணாவின் பேதம் உண்மையில் சீன, சோவியத் பேதம் போன்று தீர்க்கமானது. சீன, சோவியத் பேதத்திற்கு அமெரிக்கா நேரடிýயாகத் தலையிடாவிட்டாலும் அதனை தந்திரோபாயமாகக் கையாண்டது. உலகத்தில் அதிகார நிலை இப்படிýத்தான் மாற்றமடைந்தது. கலாநிதி ஹென்றி கீசிங்கர் சீன அட்டையை விளையாடிýயது போல் 'கருணா அட்டை" அல்லது 'கிழக்கு கார்ட்டை" நாம் பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை கூýடுதல் பட்சம் பயன்படுத்தாது கருணாவின் கிளர்ச்சியை இலகுவில் மூýடிýமறைக்க பிரபாகரனுக்கு இடமளிப்போமானால் நம்மைப் போல முட்டாள்கள் இந்த உலகத்தில் எங்கும் இருக்க மாட்டார்கள்.
நன்றி: லங்காதீப/தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
கருணாவை வைத்து தமிழ்த்தேசியத்தை வீழ்த்தலாம் என்று சிங்களம் பகற்கனவு கான்கிறது <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Kanani Wrote:கருணாவை வைத்து தமிழ்த்தேசியத்தை வீழ்த்தலாம் என்று சிங்களம் பகற்கனவு கான்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்ப நீங்கள் சிங்களமெண்டு சொல்லுறியள்..
தொடக்கத்தில் இந்தியா என்றார்கள்.. பின்னர் அமெரிக்கா என்றார்கள்.. நீங்கள் சிங்களமென்கிறீர்கள்.. மிச்சமிருப்பவை பிரித்தானியா.. யப்பான்.. நோர்வே.. ஆகியவையே;;
தற்போதய சூழ்நிலை காரணமாக மறந்தாலும் நினைவூட்டுகிறேன்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
திருத்தம்...
சிங்களமும் கனவுகான்கிறது....
இப்ப சரியா தாத்ஸ்....உங்கட ஆக்களும் உள்ளடக்கம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:Kanani Wrote:கருணாவை வைத்து தமிழ்த்தேசியத்தை வீழ்த்தலாம் என்று சிங்களம் பகற்கனவு கான்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்ப நீங்கள் சிங்களமெண்டு சொல்லுறியள்..
தொடக்கத்தில் இந்தியா என்றார்கள்.. பின்னர் அமெரிக்கா என்றார்கள்.. நீங்கள் சிங்களமென்கிறீர்கள்.. மிச்சமிருப்பவை பிரித்தானியா.. யப்பான்.. நோர்வே.. ஆகியவையே;;
தற்போதய சூழ்நிலை காரணமாக மறந்தாலும் நினைவூட்டுகிறேன்.. Kanani Wrote:திருத்தம்...
சிங்களமும் கனவுகான்கிறது....
இப்ப சரியா தாத்ஸ்....உங்கட ஆக்களும் உள்ளடக்கம் நன்றி கணணி.. இப்பவே எல்லாப் பட்டமும் வாங்கியாச்சு.. உங்களதை மட்டும் ஒதுக்குவானேன்.. இனப்படுத்தலுக்கு நன்றி..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakural.com/2004/March/18/sanakeyan.jpg' border='0' alt='user posted image'>
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Mathivathanan][b]<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாம் 2nd March 2004 இற்குப் பின்னர்தானே..</span>
---------------------------------------------------
தாத்தா நீங்கள் தெர்தலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்.
அப்பி என்டா அது ஏப்ரல் 2 அல்லவா... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :roll:
...... 8)
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.kumudam.com/kumudam/22-03-04/1.jpg' border='0' alt='user posted image'>
நன்றி - குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<img src='http://www.go2lanka.com/amopics/Cartoon/cartoon_1a.jpg' border='0' alt='user posted image'>
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
|