Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடத் தமிழர்
#81
Confusedhock:
.
Reply
#82
உண்மையான ஒரு உழைப்பாளிக்கு ஓய்வு என்பது மரணம் தான். ஊரில் 55 வயதில் பென்சன் . அதனை மேலதிகமாக கேட்டு சேவை செய்வதை காணமுடிகிறது.( அறுபது வயது வரை) என்ன இங்கு 65 வயது வரை. மனது இடம் கொடுத்தால் 65 வயதென்ன 70 வயதிலும் வேலை செய்யலாம்.எம்மில் பலர் இப்போது வாழ்க்கையை அனுபவியாது பென்சன் எடுத்துவிட்டு அனுபவிக்கலாம் என நினைத்து வாழ்க்கைக்காலத்தை துன்பமாக்கிவிடுகிறார்கள்.இப்போதைய வாழ்க்கை காலத்தை சந்தோசமாக்க முடியாதவர்களால் பென்சன் காலத்தில் சந்தோசமாக்கிவிட முடியுமா? அப்போது மரணபயம் வந்து தொல்லை தருமோ என்னவோ? பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மனசு துடிக்குமோ? யார் அறிவார்?
இன்றய நாளை இனிதாக வாழ்தலே நன்று.ஊன உணர்வுகளை துடைத்தெறிந்து வாழுதலே வாழ்க்கையின் பண்பு.( இனவெறி மொழிவெறி(துவேசம் வெள்ளையனுக்கு இல்லையொ இருக்கொ தெரியேலை ஆனா நம்மவரிடம் தாராளமாகவே தாள்வு மனப்பான்மை கொட்டி குவிந்து கிடக்கு.)
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#83
sOliyAn Wrote::ஆக, முகவரியற்ற தபாலட்டையின் நிலைதான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தபால் அட்டையில் முகவரியை எழுதுவது பெற்றோரது கடமையாகிறது.அதனை பிள்ளைகளின் கையில் ஒப்படைத்தல் தவறு.

இரண்டு தோணியில் கால்வைப்போருக்கே இன்நிலை.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#84
புலம்பெயர்ந்த தமிழரில் பெற்றோரென்ன.. பிள்ளைகளென்ன.. முகவரி அற்ற பயணம்தான்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#85
<b>சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு செல்ல விருப்பமா? செல்வியை பாருங்க!</b>

சிங்கப்பூரில் வீட்டு வேலைக்குச் சென்ற, செல்வி என்ற இந்தியப் பெண் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிங்கப்பூர் பணக்கார நாடு மட்டுமல்ல; சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் நாடு என்ற பெருமையும் உள்ளது. ஆனால், அங்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதால், சித்ரவதை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் ஏராளமான பெண்கள் வீட்டு வேலை செய்கின்றனர். இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் வீட்டு வேலைக்காக இந்நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறத்தப்படுகின்றனர். சிலசமயம், செக்ஸ் சித்ரவதையும் நடக்கிறது.

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்த செல்வி என்ற இந்தியப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமை நேர்ந்துள்ளது. பெயரை வைத்து பார்க்கும் போது, அநேகமாக இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரைப் பற்றிய முழு விபரம் தெரியவில்லை.

செல்விக்கு 35 வயது. குள்ளமான உருவம். பெரிய கண்கள். அடர்த்தியான புருவம். செல்வியின் முதலாளி, இவருடைய உள்ளங்கையில் மெழுகை சுடச்சுட ஊற்றி சுட்டுள்ளார். அடித்து சித்ரவதை செய்துள்ளார். பல நாட்கள் இக்கொடுமையை அனுபவித்த அவர் சமீபத்தில் அந்த வீட்டில் இருந்து தப்பி, சிங்கப்பூரில் இதுபோன்ற பெண்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவரைப் போன்ற பல பெண்கள் அங்கு உள்ளனர்.

நன்றி: தினமணி
Reply
#86
sOliyAn Wrote:புலம்பெயர்ந்த தமிழரில் பெற்றோரென்ன.. பிள்ளைகளென்ன.. முகவரி அற்ற பயணம்தான்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சொந்த நாட்டிலேயே முகவரியோடு வாழ்பவர்கள் சிலர்தான். அப்படி இருக்கிறபோது புலத்தில் முகவரியோடு வாழ்பவர்கள் ஒருசிலராகத்தான் இருக்க முடியும். நீங்கள் கூறுவது மெத்தச்சரியே. (முகவரி என்பது கூட திறமை என்பதைத்தான் நான் கூறுவேன்.) கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என ஒரு பழமொழி சும்மாவா சொல்லிவைத்தார்கள்.) Idea Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#87
sOliyAn Wrote:புலம்பெயர்ந்த தமிழரில் பெற்றோரென்ன.. பிள்ளைகளென்ன.. முகவரி அற்ற பயணம்தான்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இப்படியே நம்பிக்கையற்று சொல்லிக்கொண்டிருந்தால் என்னாவது வாழ்க்கை. ? வாழ்க்கை ஒரு முறை தான் . Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#88
[quote="nalayiny"]என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்து நாடு பிள்ளைகளிற்கு சகல வழிகளிலும் மிகுந்த பாதுகாப்பு நாடே. ...... [quote] ஆனால் பிள்ளைகளின் கல்விக்கா பெற்றோர் ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா என்று இடம்பெயர்கின்றார்களே?
<b>
?

?</b>-
Reply
#89
[img][/img]
Reply
#90
[quote="Aalavanthan"][quote="nalayiny"]என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்து நாடு பிள்ளைகளிற்கு சகல வழிகளிலும் மிகுந்த பாதுகாப்பு நாடே. ...... [quote] ஆனால் பிள்ளைகளின் கல்விக்கா பெற்றோர் ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா என்று இடம்பெயர்கின்றார்களே?[/quote]

ஆங்கிலமோகம் அல்லதுசுவிற்சலாந்து நாட்டு மனித உரிமைகளை சட்ட திட்டங்களை தெரியாத தன்மை என கூறலாம்.( பக்கத்து வீட்டை பாத்து பாத்து பெறாமைப்பட்டே எமது இனம் பலரை வளற்தெடுத்து தந்திருக்கிறது. அதாகவும் இருக்கலாம்.

இன்னோர் பழமோழி எமது சமூகத்தில் கூறப்படுகிறதே. உழுகிறமாடுசுவிசென்ன ஈழமென்ன செவ்வாயில் கொண்டு சென்று விட்டாலும் உழத்தான் செய்யும். உழாத மாட்டை நாடு கடத்தி ஏது பலன்? யாவும் ஒன்றே.என்னைப்பொறுத்தவரை.

அப்படி போவோர் பலரை நான் அறிந்திருக்கிறேன். அது அவர்களின் விருப்பு வெறுப்பு அல்லது அறியாமை. சுவிற்சலாந்தில் அவர்களின் சட்டதிட்டங்கள் வரைமுறைகளுக்கு கீழ்படிதல் என்பது மிகுந்த கடினமே. அப்படியாக கூட இருக்கலாம்.( நீங்கள் ஒரு சுவிங்கத்தை கூட துப்பி கீழே போட முடியாத படிக்கு) அப்படி போட்டால் நடக்கிறதே வேறை எனது மகனோ மகளோ கூட உங்களை பேசிவிட்டு அல்லது அறிவுரை கூறிவிட்டு எடுத்து குப்பைத்தொட்டியுனள் போடுவார். இங்கு எனது மகளோ மகனோ என கூறியதன்காரணம் ஈழதமிழ் குழந்தையே இத்தகைய மனநிலையில் இருக்கிறபோது சுவிற்சலாந்து குழந்தை எத்தகைய மனிநிலையில் இருக்கும் என சிந்திப்பதற்கே.நல்ல உத்தியோகம் படிப்பு கிடைக்கிறதோ இல்லையோ நற்பிரiஐயாகவாழ சுவிற்சலாந்து பாடசாலைகள் பிள்ளைகளை உருவாக்குகிறது. அது தான் உண்மை. (பெற்றோரும் பாடசாலை பழக்கவழக்கங்களை கையாளும் போது மட்டுமே.)


என்னைப்பொறுத்தவரை நான் இந்த சுவிற்சலாந்து நாட்டில் எனது கல்வியை ஆரம்பகாலங்கிளில் இருந்து தொடங்கவில்லையே என மிகுந்த கவலை ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அன்பு அரவணைப்பு பண்பு பாசம் எல்லாமே இங்குள்ளவர்களிடம் அதிகம் அதிகம் அதிகம். Idea Idea Idea

<span style='font-size:25pt;line-height:100%'><b>எமது குழந்தையை குறை சொல்லும் ஆசிரியரையே தூற்றும் இனம் தானே எமது அப்படியாக கூட இருக்கலாம்.</b></span>...?????
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#91
பொது இடங்களில் குப்பைகளை அந்தந்த இடங்களில் போடுபவர்கள், தமிழ் விழாக்களிலே தமது கதிரைக்குக் கீழே கும்பம் கும்பமாக தள்ளிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.
.
Reply
#92
sOliyAn Wrote:பொது இடங்களில் குப்பைகளை அந்தந்த இடங்களில் போடுபவர்கள், தமிழ் விழாக்களிலே தமது கதிரைக்குக் கீழே கும்பம் கும்பமாக தள்ளிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

பாத்தீங்களே..! இங்கவளரும் குழந்தைகளிற்கும் உங்களிற்குமான வித்தியாசத்தை. பாற்துக்கொண்டுவந்திருக்கிறீர்களே.அதே தவறாச்சே. இல்லை நான் கூறவில்லை எனது மளோ மகனோ சிலசமயம் கூறலாம் என கூறுகிறேன்.சிலசமயம் இவர்களை திருத்தவே முடியாது என நீங்கள் விலகி இருக்கலாம் . இங்கு வளர்பவர்களிற்கு இதெல்லாம் புரிய காலமெடுக்கும் எம்மைப்பற்றி. (அதற்காக எல்லோரும் என கூறிவிடமுடியாது தானே. ; சிலர் மட்டுமே விதிவிலக்கு என்று கூட எடுப்பதற்கு சந்தற்பம் அதிகமாகவே உள்ளது தானே. நானும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்)

தமிழ் விழாக்கள் கூட இங்கள்ளவர்கள் நடாத்தும் விழாக்கள் போல அமைந்து விடுவதில்லைத்தானே அதுவாக கூட இருக்கலாம்.இல்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொல்லிப்பாற்தேன் அவ்வளவு தான்.ஏதோ ஏNதூ எல்லாம் சொல்லுகிறார்கள் செய்கிறார்கள் ஆனால் அந்த சத்தத்தை மட்டும் குறைக்கிறார்களே இல்லையாம்.) அது தான் மெத்த வருத்தம். காது கன்னமெல்லாம் சிவந்து போகிறது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Ideaவீட்டை வந்தாலும் நாலு நாளைக்கு சத்தம் காதுக்குள் ணங் ணங் கிண் கண் எண்டு ஒரே இரைச்சலாகவே உள்ளது தானே.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#93
கனடாவில் வசிக்கும் எனது இரு நண்பர்கள் ஒரே கல்வித்தரத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் அவரின் பெயர் கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டிருக்கும் பெயரைப் போன்றது. இருவரும் சேர்ந்து வேலைக்கு apply செய்தால் அந்தக் கிறிஸ்தவ நண்பருக்கு மட்டும் அதிக interview களுக்கு அழைப்பு வந்ததாம். அவர் சொன்னார், அங்கு போய் தன் பெயரைச் சொன்னவுடன் interview வைப்பவர்களின் முகம் இருண்டு வருமாம். அப்போதே தனக்குத் தெரியுமாம் இந்த வேலையும் கிடைக்காது என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#94
ஆளவந்தான் இத்தகைய செய்திகளறியாமல் மேற்குநாடுகளில் வாழும் சிலர் மேற்கத்தைய பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவது பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பயன்தரும் என்று நம்புகின்றனர்..

-
Reply
#95
மேற்கத்தைய பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி எதிர்காலத்தில் பயனை எதிர்பார்ப்வர்களால்..... நிறத்தை மாற்ற முடியுமா என்ன...? ? ?
Reply
#96
எது தமிழ் பெயர் ? எது மேற்கத்தைய பெயர்? தமிழ் பெயர் எப்படி இருக்கணும்? அதை சொல்லுங்க முதல்ல
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#97
பிரித்தானியாக்காரன் கெட்டிக்காரன்தான்.. வடிகட்டி டாக்குத்தராவும் எஞ்சினியராவும் எக்கவுண்டனாலும் வடிகட்டி குவிக்கிறான்.. வேலைக்கும் தட்டுப்பாடில்லை.. 40-50 எண்டு சம்பளமும் பிள்ளையளுக்கும் சந்தோஷம்.. அரசுக்கும் சந்தோஷம்.. ஒருகாலமும் இந்தப்பிள்ளையள் ஊருக்குப்போகாது.. அதை கனவிலையும் நினைக்காதேங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#98
Mathivathanan Wrote:பிரித்தானியாக்காரன் கெட்டிக்காரன்தான்.. வடிகட்டி டாக்குத்தராவும் எஞ்சினியராவும் எக்கவுண்டனாலும் வடிகட்டி குவிக்கிறான்.. வேலைக்கும் தட்டுப்பாடில்லை.. 40-50 எண்டு சம்பளமும் பிள்ளையளுக்கும் சந்தோஷம்.. அரசுக்கும் சந்தோஷம்.. <b>ஒருகாலமும் இந்தப்பிள்ளையள் ஊருக்குப்போகாது</b>.. அதை கனவிலையும் நினைக்காதேங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

புகலிட தமிழர்கள் திரும்பி வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#99
Aalavanthan Wrote:கனடாவில் வசிக்கும் எனது இரு நண்பர்கள் ஒரே கல்வித்தரத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் அவரின் பெயர் கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டிருக்கும் பெயரைப் போன்றது. இருவரும் சேர்ந்து வேலைக்கு apply செய்தால் அந்தக் கிறிஸ்தவ நண்பருக்கு மட்டும் அதிக interview களுக்கு அழைப்பு வந்ததாம். அவர் சொன்னார், அங்கு போய் தன் பெயரைச் சொன்னவுடன் interview வைப்பவர்களின் முகம் இருண்டு வருமாம். அப்போதே தனக்குத் தெரியுமாம் இந்த வேலையும் கிடைக்காது என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--------------------

நீங்கள் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை ஆளவந்தான். ஆனால் இங்கிலீஷ் பெரென்டு இன்ரவியுவுக்கு கூப்பிட்டாலும் கடைசியில் அந்த இங்கிலீசுப் பெருக்கும் கோவிந்தாதான். ஏனென்டா என்கட கலர். :oops: Cry
...... 8)
Reply
Aalavanthan Wrote:கனடாவில் வசிக்கும் எனது இரு நண்பர்கள் ஒரே கல்வித்தரத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் அவரின் பெயர் கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டிருக்கும் பெயரைப் போன்றது. இருவரும் சேர்ந்து வேலைக்கு apply செய்தால் அந்தக் கிறிஸ்தவ நண்பருக்கு மட்டும் அதிக interview களுக்கு அழைப்பு வந்ததாம். அவர் சொன்னார், அங்கு போய் தன் பெயரைச் சொன்னவுடன் interview வைப்பவர்களின் முகம் இருண்டு வருமாம். அப்போதே தனக்குத் தெரியுமாம் இந்த வேலையும் கிடைக்காது என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது இங்கு எனது நிறுவனத்தில் வேறொருபிரிவில் வேலைசெய்யும் நண்பரின் கதை.

உயர்கல்வி முடித்து இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இந்நண்பர் தொடர்ந்தும் சில படிப்புக்களை மேற்கொண்டு கடந்த ஆண்டு அதிகாரி தரத்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது இவர்ின்கீழ் 30 வரையானோர் வேலைபார்க்கின்றார்கள். இவரின் கீழ் வேலைபார்க்கும் வெள்ளையர்கள் பலர் இவரின் கீழ் வேலை பார்ப்பதை விரும்பாது பலவிதமான நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றார்கள். இதன் காரணமாக பேசாது ஒரு சாதாரண ஊழியனாகவே இருந்திருக்கலாம் என பகவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார். :cry
<b>
?

?</b>-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)