Yarl Forum
புகலிடத் தமிழர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புகலிடத் தமிழர் (/showthread.php?tid=7326)

Pages: 1 2 3 4 5 6

புகலிடத் தமிழர் - Mathan - 03-14-2004

போராட்டத்தில் வெளிநாட்டு தமிழரின் பங்கு எந்த அளவிற்கு இருக்கின்றது? உங்க கருத்து என்ன?

Re: போராட்டத்தில் வெளிந - Mathivathanan - 03-14-2004

BBC Wrote:போராட்டத்தில் வெளிநாட்டு தமிழரின் பங்கு எந்த அளவிற்கு இருக்கின்றது? உங்க கருத்து என்ன?
நியூஸ் பிளைக்கவுட் செய்து இந்தளவு மிளகாயரைக்கிறது என்னத்துக்கொண்டு நினைக்கிறியள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-14-2004

Mathivathanan Wrote:

அடக்கடவுளே கொஞ்சம் இருங்கோ தாத்ஸ் இதுக்கு யாராவது வெளிநாட்டு தமிழர் உங்களுக்கு பதில் சொல்லுவார்.

- Mathan - 03-14-2004

இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டில இருக்கிற தமிழர்கள் போதிய பங்களிப்ப்ய் செய்யவில்லை. கஷ்டபடுவது இலங்கையில இருக்கின்ற தமிழர்கள்தான் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இது பற்றி உங்க கருத்து?

- tharma - 03-14-2004

தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது, அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ

- shanmuhi - 03-14-2004

<b>100% உண்மை</b>

- Mathan - 03-14-2004

tharma Wrote:தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது, அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ

இந்த "அறளை பேந்துட்டுது" அப்பிடிங்கிறதை நிறையவாட்டி கேள்விபட்டிருக்கன். அதோட உண்மையான அர்த்தம் என்ன? மத்தவது வெளிநாட்டுல இருக்கின்ற தமிழங்க பத்தி நான் கேட்டதுக்கு உங்க கருத்து என்ன?

- Mathan - 03-14-2004

[quote=shanmuhi]<b>100% உண்மை</b>

எது 100% உண்மை? நான் சொன்னதா இல்லை தாத்தாவை பத்தி தர்மா சொன்னதா?

- shanmuhi - 03-14-2004

Quote:தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ

<b>இதுதான் 100% உண்மை </b>

- Mathan - 03-14-2004

shanmuhi Wrote:
Quote:தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ

<b>இதுதான் 100% உண்மை </b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி. புலத்தில இருக்கின்ற தமிழர்களோட பங்களிப்பு பத்தி உங்க கருத்தை சொல்லுங்க. புலத்தில இருக்கின்றவர்கள் பங்களிப்பு செய்யிறதில்லை. அவங்கள் இலங்கையில இருக்கின்றவங்க படுற கஸ்டத்தை அனுபவிச்சதில்லை, அவங்களுக்கும் அதை பத்தி ஒன்றும் தெரியாது. புலத்தில இருந்து போராத்தான் வேணும் அப்பிடி இப்பிடின்னு கருத்து மட்டும் சொல்றாங்க. இந்த குற்றச்சாட்டு பத்தி உங்க கருத்து?

- sOliyAn - 03-15-2004

புலத்தில் பங்களிக்காதவன் பெரும்பாலும் பங்களிக்காமல்தான் இருக்கிறான்.. அதோடு தான் புலத்தின் பிரஜை... தனக்கும் தாயகத்துக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவதாக, பங்களிப்போர்... மேலும் மேலும் 'அவசரகால நிதி' அப்படி இப்படி என்று தமது இயலுதலுக்கு மேலாக சுமை தூக்க நெருக்கப்படும்போது முணுமுணுப்போடாவது இயலுமானளவில் பங்களிக்கிறார்கள் என்பது உண்மை.
மூன்றாவதாக, பங்களிப்போமா வேண்டாமா என்று தமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால் தடுமாறுபவர்கள்... தாயகத்தில் தாக்கமான பாதிப்புகள் ஏற்படுங் காலத்தில் பங்களிப்பில் இணைந்துகொண்டவர்கள்... உதாரணமாக, யாழ் இடப்பெயாவுகஇகுப் பின்னால் இப்படியானவர்கள் பலர் பங்களிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-15-2004

[quote=sOliyAn]புலத்தில் பங்களிக்காதவன் பெரும்பாலும் பங்களிக்காமல்தான் இருக்கிறான்.. அதோடு தான் புலத்தின் பிரஜை... தனக்கும் தாயகத்துக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவதாக, பங்களிப்போர்... மேலும் மேலும் 'அவசரகால நிதி' அப்படி இப்படி என்று தமது இயலுதலுக்கு மேலாக சுமை தூக்க நெருக்கப்படும்போது முணுமுணுப்போடாவது இயலுமானளவில் பங்களிக்கிறார்கள் என்பது உண்மை.
மூன்றாவதாக, பங்களிப்போமா வேண்டாமா என்று தமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால் தடுமாறுபவர்கள்... தாயகத்தில் தாக்கமான பாதிப்புகள் ஏற்படுங் காலத்தில் பங்களிப்பில் இணைந்துகொண்டவர்கள்... உதாரணமாக, யாழ் இடப்பெயாவுகஇகுப் பின்னால் இப்படியானவர்கள் பலர் பங்களிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும்.அடடே.. உந்த ஆங்கிளிலை நான் பார்க்கவே இல்லையே.. நன்றி.. நன்றி..

- sOliyAn - 03-15-2004

ஏதோ.. வேலைக்குப போய் வரேக்கை வஸ் ஸ்டாண்டில உரையாடும்போது வாற கருத்தை இங்க போட்டேன்.. அவளவுதான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 03-15-2004

[quote=sOliyAn]புலத்தில் பங்களிக்காதவன் பெரும்பாலும் பங்களிக்காமல்தான் இருக்கிறான்.. அதோடு தான் புலத்தின் பிரஜை... தனக்கும் தாயகத்துக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவதாக, பங்களிப்போர்... மேலும் மேலும் 'அவசரகால நிதி' அப்படி இப்படி என்று தமது இயலுதலுக்கு மேலாக சுமை தூக்க நெருக்கப்படும்போது முணுமுணுப்போடாவது இயலுமானளவில் பங்களிக்கிறார்கள் என்பது உண்மை.
மூன்றாவதாக, பங்களிப்போமா வேண்டாமா என்று தமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால் தடுமாறுபவர்கள்... தாயகத்தில் தாக்கமான பாதிப்புகள் ஏற்படுங் காலத்தில் பங்களிப்பில் இணைந்துகொண்டவர்கள்... உதாரணமாக, யாழ் இடப்பெயாவுகஇகுப் பின்னால் இப்படியானவர்கள் பலர் பங்களிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும்.

பிரதேசவாதம் கிளம்பினால் மன்ம் வெறுத்து பங்களிப்பை குறைப்பார்கள் என்றுதான் யாரோ எழுதினார்கல் பேசினார்கள். நீங்கள் தலைகீழாக புதிதாக இணையக்கூடும், என்று சொல்கிறீர்கள்? அப்படி என்றால் பிரதேசவாதம் கூடினால் நன்மையா?

- sOliyAn - 03-15-2004

நன்மை என்று கூறமாட்டேன்.. எறும்பு கடித்தால்தான் எறும்பை நசுக்கத் தோன்றும்.. பிரதேசவாதம் என்ற கடி இருக்கிறதே.. அது 'தானாடாவிட்டாலும் தசையை ஆடச செய்துவிடும்' வல்லமை படைத்தது.
ஏனெனில், நான் கேள்விப்பட்ட வரையில் நோர்வே ஜேர்மனி போன்ற நாடுகளில்.. விளையாட்டுத் திடல்களில்கூட இத்தகைய உரையாடல்கள் ஆரம்பித்துவிட்டன.. ஒருவர் நோர்வேல இருந்து தொலைபேசில சொன்னார்.. 'நண்பர் ஒருவர் சரி என்றாராம்..' அதுக்கு தான்.. 'நீ சரி எண்டா போடா.. நாங்கள் என்ன சும்மாவே இருப்போம்' என்றாராம்.. ஆக, புகலிடத்திலும் ரஜனி கமல் இரசிகர்கள் இருக்கிறார்கள்தானே?! அப்படி பார்த்துக் கொள்ளுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- nalayiny - 03-15-2004

கடைசிபோனாலும் இல்லை உந்த வானொலியள் பிரிபட்ட மாதிரித்தான் ( வானொலியளை பிரிச்சமாதிரி) அங்கினை இரண்டொருத்தர் உதவலாம் எல்லாரும் தாமுண்டு தம் வேலை உண்டு என இருந்திடுவர். அது தான் உண்மை.( அடிபர்றனீங்கள் அடிபட்டு குத்துபர்றனீங்கள் குத்துப்பட்டு சாகிறனீங்கள் சாகுங்கோ என மதிதாத்தா பிளானிலை பிறகு எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டுவிடுவார்கள் அது தான் உண்மை. உந்த தசை எலும்பு எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது. உதையே சொல்லி எத்தனைநாளைக்கு பேக்காட்டிறது??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- sOliyAn - 03-15-2004

தமிழன் உணர்ச்சிக்கு அடிமையாகும்மட்டும் பேக்காட்டலாம்..!!

- Mathivathanan - 03-15-2004

nalayiny Wrote:கடைசிபோனாலும் இல்லை உந்த வானொலியள் பிரிபட்ட மாதிரித்தான் அங்கினை இரண்டொருத்தர் உதவலாம் எல்லாரும் தாமுண்டு தம் வேலை உண்டு என இருந்திடுவர். அது தான் உண்மை.( அடிபர்றனீங்கள் அடிபட்டு குத்துபர்றனீங்கள் குத்துப்பட்டு சாகிறனீங்கள் சாகுங்கோ என மதிதாத்தா பிளானிலை பிறகு எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டுவிடுவார்கள் அது தான் உண்மை. உந்த தசை எலும்பு எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது. உதையே சொல்லி சொல்லி எத்தனைநாளைக்கு பேக்காட்டிறது??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்ப சதை செல்லுபடியாகாதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- nalayiny - 03-15-2004

அதெல்லாம் மலையேறி விட்டது. புலத்தமிழரிடம் இனி செல்லுபடியாகாது என நினைக்கிறன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இது எனக்கே எனக்கான தனிப்பட்ட பார்வை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- sOliyAn - 03-15-2004

புலம்பெயர் தமிழரும் ஆராலும் செத்தால் கத்திக் குளறித்தானே ஒப்பாரி வைக்கினம்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒப்பாரி இருக்குமட்டும் எல்லாம் இருக்கும்.