03-16-2004, 12:57 AM
அதேநேரத்தில் ஓயாத அலைகள் அந்தப் பணத்துக்கு நன்றி சொன்னது தெரியாதா?!
.
|
புகலிடத் தமிழர்
|
|
03-16-2004, 01:14 AM
BBC Wrote:sOliyAn Wrote:இவை ஊடகங்களில் அபபோது வந்த பேட்டிகள்! ஆரம்பத்தில் தாயகத்திலிருந்து வரும் பல படைப்புகள் புலம்பெயர் தமிழனை கேலியோ கிண்டலோ செய்தன... காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழினத்தின் பங்களிப்புப் பலத்தை அல்லது அரவணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆகவே, யார் என்று பெயரைச் சொல்லி காய்ந்த புண்ணை மீண்டும் கீறிப் பார்ப்பது நல்லதில்லை என நினைக்கிறேன். sOliyAn Wrote:அதேநேரத்தில் ஓயாத அலைகள் அந்தப் பணத்துக்கு நன்றி சொன்னது தெரியாதா?! நன்றி சொல்லலாம். ஆனால் விலைமதிப்பற்ற உயிரை குடுக்கும் அதை அங்கேயே இருந்து அனுபவிக்கும் அவர்களுக்கு தான் அதன் நிலவரம் புரியும் என்பது எனது கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 01:20 AM
ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?!
.
03-16-2004, 01:27 AM
sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?! நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களை விட எவ்வள்வோ மேல் தானே? அங்கே உயிருக்கு உத்தரவாதம் இல்லை, உணவு இல்லை, கல்வி இல்லை, நாளை என்ன நடக்குமோ என்று தெரியாது, வெளி உலக தொடர்பு இல்லை. இப்படி எத்தனை இல்லைகள்??? புகலிட தமிழர்களுக்கு இந்த அடிப்படை பிரைச்சனைகள் இல்லை தானே? எல்லாருமே உயிர் வாழ முடியாத சூழ்நிலையில் வந்தவர்கள் இல்லையே? பெரும்பாலானோர் பொருளாதார மேம்பாட்டுக்காக வந்தவர்கள் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 01:35 AM
அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
03-16-2004, 01:42 AM
லண்டன் புகலிட தமிழர் பற்றி இன்று வந்த செய்தி ஒன்று. இதுமாதிரியான நடவடிக்கைகள் அனைத்து புகலிட தமிழர்களுக்கும் கெட்ட பெயர் வாங்கி தருகின்றது,
Death Crash: Family of Bail-Jumper 'Has Returned to Sri Lanka' By Andrew Barrow, PA News The wife and child of a Sri Lankan who skipped bail while awaiting trial over the death of a pregnant teacher have left the UK and returned to the couple's home village, a court heard today. Northampton Crown Court heard today that Ratnam Yogan's family left the UK two weeks ago. Yogan himself fled the UK first to Germany on February 7, three days before he was due at a hearing to set a trial date. Warrants have been issued for Yogan, who is accused of of two counts of causing death by dangerous driving and of conspiracy to pervert the course of justice, and co-defendant Pushparajah Sinnappayal, who is accused of conspiracy. Three other Sri Lankans appeared before Judge Richard Bray at Northampton today to try to reclaim a total of £11,000 left with the court as security and surety for Yogan and Sinnapayal, who fled after the February 10 hearing. Thonganayagi Kamalendrian, Imperuma Raskanlan and Eladamuthu Kantasamy deposited between £3,000 and £5,000 each with the court as security for their bail. Judge Bray ruled the three had not taken sufficient steps to ensure that Yogan appeared at court. Giving evidence today Mrs Kalemendrian said Yogan’s wife had taken their young child back to the village of Rudaipur two weeks ago but said she had not told police because no-one had asked her. Northampton Police refused to discuss Mrs Yogan's whereabouts, but a spokeswoman said that there were currently no plans to send officers to Sri Lanka to search for Yogan. Miss Deborah Peaty, who was 30 weeks pregnant, died after her Vauxhall Corsa was involved in a multi-car crash on October 20 last year on the A5 near Potterspury, Northants. After the accident Miss Peaty, 26, from Daventry, Northants, was taken to hospital where Charlotte Louise was delivered, but both were pronounced dead. At an earlier hearing Yogan, of Ruskin Avenue, Manor Park, east London, denied the two charges and a further count of conspiring to pervert the course of justice along with co-defendants Ramasamy Nallaikkanthan, 28, and chemical engineering student Sinnappayal, 25. நன்றி - scotsman.com
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 01:52 AM
sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo& சொந்த நாட்டில் உள்ள உரிமையை நீங்கள் புகலிடத்தில் எதிர்பார்க்க முடியாது, எந்த் நாட்டில் பாகுபாடு இல்லை என்று சொல்கின்றீர்கள்? அது கூடலாம் இல்லை குறையலாம். இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு மாணவர் ஊர் பள்ளி கூடத்தில் படித்து விட்டு தீடீர் என்று நகர பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும் நாள் செல்ல சரியாகிவிடும். ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு 200 பேர் படித்திருப்பார்கள் மரம் மட்டையிலிருந்து அதிபர் வரை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், நகர பள்ளிக்கூடத்தில் 2000 பேர் படிப்பார்கள். அங்கே அப்படி முடியுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 02:16 AM
நீங்கள் நிகழ்காலத்தைப்பற்றி கூறுகிறீர்கள்! ஆதாம் ஏவாளின் பாவம் மனித குலத்தையே பற்றிப் பிடித்ததாக பைபிள் கூறுவதைப்போல... புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்ததி ஒன்று இங்கே வாழப்போகிறதே... அதைப்பற்றி கூற விழைகிறேன்..
.
03-16-2004, 03:49 AM
BBC Wrote:sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?! sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo& BBC Wrote:சொந்த நாட்டில் உள்ள உரிமையை நீங்கள் புகலிடத்தில் எதிர்பார்க்க முடியாது, எந்த் நாட்டில் பாகுபாடு இல்லை என்று சொல்கின்றீர்கள்? அது கூடலாம் இல்லை குறையலாம். இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு மாணவர் ஊர் பள்ளி கூடத்தில் படித்து விட்டு தீடீர் என்று நகர பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும் நாள் செல்ல சரியாகிவிடும். ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு 200 பேர் படித்திருப்பார்கள் மரம் மட்டையிலிருந்து அதிபர் வரை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், நகர பள்ளிக்கூடத்தில் 2000 பேர் படிப்பார்கள். அங்கே அப்படி முடியுமா? sOliyAn Wrote:நீங்கள் நிகழ்காலத்தைப்பற்றி கூறுகிறீர்கள்! ஆதாம் ஏவாளின் பாவம் மனித குலத்தையே பற்றிப் பிடித்ததாக பைபிள் கூறுவதைப்போல... புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்ததி ஒன்று இங்கே வாழப்போகிறதே... அதைப்பற்றி கூற விழைகிறேன்.. வேலை. கல்வி, வசதி, வாய்ப்புக்காக இடம் பெயர்ந்தால் இதை தவிர்க்கமுடியாது. இதையும் வடக்கு கிழக்கு தமிழர் படும் கஷ்டத்தையும் ஒப்பிட முடயாது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகளே கிடைக்கவில்லை. புகலிடத் தமிழர்களோட பிரைச்சனை சமூக உரிமை அந்தஸ்த்து. புலத்தில் ஒரு சந்ததி உருவாகத்தான் போகின்றது, அது தவிர்க்க முடியாதது. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து மலேசியா, சிஙகப்பூரின் தமிழர்கள் வாழ்வில்லையா? இல்லை இங்கிலாந்திலிருந்து குடி பெயர்ந்து ஆஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் வாழவில்லையா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 02:29 PM
அங்கே வாழ்ந்த பல பென்சனியர்மார் தாயகத்தில் வந்து வாழ்ந்ததையும் அறியலாம். மற்றும் அந்த நாடுகளில் சட்ட திட்டங்கள்... வாழ்க்கைமுறைகள் ஓரளவாவது பொருந்தக்கூடியது. ஆனால் மேற்குலக நாடுகளின் போக்கு அப்படியல்ல.. மற்றும் பெரும்பாலான தமிழர்கள் 83க்கு பிறகு கல்வி வேலை வாய்ப்புக்காக இடம்பெயரவில்லை. இருப்பைப் பாதுகாக்கவே இடம்பெயர்ந்தார்கள். அவுஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் அந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களாக வாழுகிறார்கள். ஆனால் தமிழர்கள்?!
.
03-16-2004, 05:01 PM
sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?! சந்தோசமாக இருக்க தெரியேலை எண்டு சொல்லுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->பாசை சட்ட நுணுக்கங்கள் இங்குள்ள கிராம சமூக நல அமைப்புகளில் அங்கத்துவம் இப்படியாக தம்மை தாம் வாழும் நாட்டில் உள்ள சமூகத்துடன் தம்மை இணைக்காது வாழ்வார்களேயானல் தனித்து விடப்பட்ட மன உணர்வு தான் எச்சம். sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo& புலத்தில் வாழும் சகல அங்கத்தவர்களும்( ஆண் பெண் சிறுவர் இளைஞர் யுவதிகள் முதியவர் ) தனித்து சகல செயல்பாடுகளையும் செய்யும் வல்லமை கொண்டவர்களாக வாழ்தல்( வாழப்பழக்குதல்) அவசியமாகிறது. இங்கு வாழும் பலருக்கு இன்றும் கூட மொழிபெயற்பாளர் தேவைப்படுகிறார்கள் என்றால் அவர்களின் மொழிவளற்சியின் நிலையை என்ன வென்று கூறுவது? சோம்பேறித்தனம் தானே. இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் பின்தங்கி இருக்கிறபோது சார்ந்து வாழும் நிலை இத்தகைய ஊனஉணர்வைத்தான் தரும்.
[b]Nalayiny Thamaraichselvan
03-16-2004, 05:27 PM
அட கடவுளே இங்கையும் பாகுபாடா...புலத்தமிழன் தாயகத்தமிழன்....எல்லாம் உங்கட சொந்தக்காரர் தானே...ஏனப்பா அதுக்குள்ள நான் பெரிசு நீ சின்னன்.... நான் தியாகம் செய்யுறன் நீ செய்யல்ல எண்டு புலம்பிறியள்....யார் எதைச் தியாகம் செய்தாலும் தமிழர்களுக்குத்தானே என்று சிந்தியுக்கோவன்....!
இந்தத் தமிழர்களை என்ன செய்வது....மோகன் அண்ணா இந்தப் புலத்தை எழுத்துவிட்டு சர்வதேச தமிழர்கள் என்று மாற்றுங்கோ...அதன் பிறகாவது ஒற்றுமைப்படுகிறார்களா என்று பார்ப்போம்....! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-16-2004, 05:33 PM
மொழி தெரிந்தாற்போல...?! இங்கு பல பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் நிலையை பாருங்கள்... அவர்களை தரம் பிரிக்கும்போது ஆசிரியர்கள் சிலர் தமது துவேசத்தைகக் காட்டும் நிலை நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.. கல்லூரி நிர்வாகத்தைக் கேட்டால் ஆசிரியரின் தீர்ப்பில் தலையிட முடியாது எனச் சாட்டு.. சட்டப்படியும் அணுகமுடியாத நிலை. இவவாறு பலவிடயங்களைக் கவனித்தால் புரியும்.. மொழி தெரிந்து அவர்களோடு இணைந்தால்மாத்திரம் அவர்களாகிவிடவும் முடியாது.. அவர்களால் அங்கீகரிக்கப்படவும் முடியாது.. இதுவெறும் மனப்பால்.. தாகம் தீராமல் வேகத்தைக் கட்டீப்படுத்த வேண்டுமானால் உதவலாம்.
.
03-16-2004, 05:43 PM
பேசாம தாயகத்துக்கு பிள்ளைகளை அனுப்பி படிப்பியுங்கோ....! இங்க வெளிநாடுகளில் சிலர் சட்டத்துக்குத் தெரியாமல் துவேசம் காட்டுகின்றனர் என்பது உண்மை....ஆனால் அங்கே தாயகத்தில்...சிங்களவரைவிட தமிழர்கள்தான் தமிழருக்கு சரியான துவேசிகள்....அதுக்கு என்ன செய்வது என்பதையும் சிந்தித்துக் கொண்டு போங்கள்....!
உதாரணத்தைப் பாக்கத் தெரியல்லையே...சமகால அரசியல் போல ஒரு உதாரணம் கிடைக்குமோ என்ன...! :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-16-2004, 05:52 PM
புலம்பெயர் தமிழர்கள் வெறும் வசதிகளுக்காக வந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது... ஏதோ ஒரு விதத்தில் தமது வாழ்வைத் தீர்மானிக்க முன்னரே தமது குடும்பத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இளம்பிராயத்தியே நகர நிர்ப்பந்தமானவர்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை.
அதன் பிறகு, ஒவ்வொருவர் ஒவ்வொரு போக்கில் தமது அறிவுக்கெட்டியவரையில் வாழ்க்கையை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முக்கிய வழிகாட்டிகளே அவர்கள்தான். அதிலே தவறுகளும் ஏற்படலாம். ஆனால், தாயக உறவுகளை நினைத்து தமது அல்லாடும் நிலையிலும் பங்களிக்கிறார்களே! அவர்களைக் கொச்சைப்படுத்தவோ.. குறைத்து மதிப்பிடவோ எவருக்கும் அருகதை இல்லை என்பதை நான் ஓங்கிச் சொல்ல விரும்புகிறேன்.
.
03-16-2004, 06:02 PM
சுவிற்சலாந்து நாட்டைப்பொறுத்தரை நான் கூற முயல்கிறேன். தரம் பிரித்தல் என்பது தனித்து பாடங்களின் தேற்சியை வைத்து பிரிப்பதல்ல. கின்ர காடினில் இருந்தே பிள்ளைகளின் சகல நடவடிக்கைகளையும் பாற்தே பிரிப்பு நடைபெறுகிறது. இதை எமது பெற்றோர் பலர் அறியாதிருப்பது வேதனையே.
பின்வருவன மிக அவதானமாக அவதானித்து புள்ளிகள் இடப்படுகிறது பிள்ளைகளின் நடத்தை தொடர்பாக. 1) பிள்ளைகளின் துப்பரவு இது பல கூறுகளாக பிரிகிறது அ) உடை சுத்தம். ஆ) தலை சுத்தம். இ) கை விரல்கள் கால் நகங்கள் சுத்தம் இ)வகுப்பறையில் இருக்கிறபோது குப்பை போடாது இருத்தல். (அழிறேசறால் அழித்துவிட்டு அதன் பகுதியை கீழே தட்டிவிடுகிறார்களா என கூட அவதானிக்கிறார்கள்) உ) பாடசாலையுள் குப்பை போடாது பாதுகாத்தல். ஊ) பாடசாலையுள் ஏற்கனNவு யாராவது குப்பை போட்டிருந்தால் அதனை பொறுப:;புணர்வோடு எடுத்து குப்பைத்தொட்டியுள் போடுகèpறார்களா என அவதானித்தல். ( காலால் தட்டி விட்டு சென்றால் அதற்கும் புள்ளி குறைக்கப்படுகிறது.) ( அதற்கு அவர்கள் கூறும் காரணம் இத்தகைய பிள்ளை எப்படி தான் வாழும் கிராமத்தை சுத்தமாக வைத்திருப்பார் என?) 2) மற்றவர்களொடு சோஇந்து பழகும் முறை சேர்ந்து விளையாடும் முறை கூட்டுக்கல்விமுறை இப்படியாக சக மாணவர்களோடு சண்டையின்றி பழகுவதை அவதானிக்கிறார்கள்.( எமது குழந்தைகள் பலர் இந்த கூட்டு கல்விமுறையில் புள்ளிகளை இழந்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.) விழையாடுகிறபோது விழையாட்டுப்பொருள்களை பறித்தல் கொடுக்க மறுத்தல் போன்ற காரணங்களால்.) 3)தனித்து செயல்படும் முறை. 4) மற்றவர்களிற்கு உதவிசெய்யும் மனப்பான்மை. 5)சிரித்தமுகம் அழுமூஞ்சி எதையோ பறிகொடுத்த முகம். 6) கேள்விகள் கேக்கிறபோது கையை உயற்த வேண்டம் ஆசிரியர் யாரை கேக்கிறாரோ அவரே பதில் கூறவேண்டும். அப்படி கூறாது தெரிந்ததும் பதில் இறுத்தல் ஆகாது. 7) நேரத்துக்கு பாடசாலைக்கு போதல்.( சுவிற்சலாந்தைப்பொறுத்தவரை 5 நிமிடங்களிற்கு முதல் நிற்றல் அவசியம்.) 8) வீட்டப்பாபடங்களை மறத்தல் கூடாது. 9) கொப்பியிலோ புத்தகத்திலோ கிறுக்குதல் மை கொட்டுதல் கூடாது. எப்போதும் கவர் போட்டு அழகாக வைத்திருத்தல். கவர் கிழிந்தால் புதிதாக போடல் அவசியம். 10) ஆசிரியரின் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்தல்.சக மாணவமாணவியரின் சொல்லுக்கு மதிப்பளித்தல்.சண்டை சச்சரவு இருக்க கூடாது.வகுப்பறையில் மற்றய மாணவர்களிற்கு ஒரு போதும் இடைஞ்சல் செய்ய கூடாது.( சிரித்தல் கதைத்தல் இருக்கையை விட்டு எழும்பி திரிதல் போன்றன) விழையாடும் நேரத்தில் சகல மாணவர்களொடும் சோஇந்து விழையாடல் மிக முக்கியமாகிறது. தனித்து நிற்றல் கூடாது) மாதம் மாதம் நடாத்தப்படும் பாPட்சையிலும் நல்ல பெறுபேறு எடுத்தல் அவசியம்.ஒவ்வொரு குழந்தையையும் உளவியல் hPதியாகவே அணுகுகிறார்கள் இதை எமது பெற்றோர் அறியாதவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் உள்ள குழறுபடிகளால் எமது பிள்ளைகள் பலர் உளவியல் தாங்கங்களிற்கு ஆளாகிறார்கள். இது அவர்களது உயர்கல்விக்கு பெரிதும் தடைகளாக வந்து அமைந்து விடுவது வேதனையே. ஆசிரியர் பெற்றோர் கூட்டங்கள் அந்தந்த கிராம கல்வி அபிவிருத்தியால் நடாத்தப்படும் ஆசிரியர் பெற்றோர் சமூக நல அபிவிருத்தி அங்கத்தவர் கூட்டம் வைத்தியரால் நடாத்தப்படும் ஆசிரியர் பெற்றோர் கூட்டம் போன்றனவற்றிற்கு பெற்றோர் தவறாது சமூகமளித்தல். மாணவன் ஒருவன் சகல பாடங்களிலும் மிக திறமையாளனாக இருப்பான் ஆனால்இத்தகைய கணிப்புகளில் குறைந்த புள்ளிகள் எடுத்தால் அவனது நிலமை என்னாவது.?...! அது பெற்றோர் விட்ட தவறே. பாடசாலை தகமையை சரிவர பிள்ளையிடத்தில் ( நடத்தையில் ) உள்ளதா என பாற்க தவறியமையே.)
[b]Nalayiny Thamaraichselvan
03-16-2004, 06:14 PM
அப்படி இங்கே இல்லை.. பாடங்களில் சராசரியாக 3 புள்ளிகள் பெற்றால் அந்த மாணவன்'ஜிம்னாசியம்' என்ற பிரிவுக்கு தகுதியாகிறான்.. இங்கே மொழி முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. நான் தெரிய சராசரியாக 1 தொடக்கம் 2 புள்ளி பெற்ற எத்தனையோ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. ஒரு மாணவனுக்கு.. அவர் தானாக படித்திருக்க முடியாது.. மேலதிகமாக 'ரியூசன்' எடுத்திருக்க வேண்டும்.. அதனால் அனுமதிக்க முடியாது எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.. இன்னொருவருக்கு 'நீர் தொடர்ந்து படிக்க உமது பொருளாதாரம் இடம் கொடுக்காது.. அதற்கு உத்தரவாதமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.. இப்படி நொண்டிக் காரணங்கள் பற்பல. ஆகவே, மேலெழுந்தவாரியாக பெற்றோர்களை குறைகூற முடியாது.. அதுவும் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அக்கறையாகவே உள்ளார்கள்.
.
03-16-2004, 06:18 PM
இதைத்தான் அங்கையும் சொல்லிக் கொடுக்கிறது....ஆனா எத்தனை பிள்ளைகளின் தாய் தகப்பன் உதுகளைக் கவனிக்கிறது...என்ன வாத்தியார் பெடி படிக்கிறானே என்று சந்தியில வைச்சுக் கேட்டதோட சரி...இப்ப இங்க வெள்ளைக்காரன் எல்லே படிப்பிக்கிறான்...கேக்கத்தானே வேணும்....! அவரெல்லே இவைக்குப் பிரபு.....அங்க எல்லாம் இலவசமாக் குடுத்தும் என்ன பயன்..!
உது சுவிஸிக்கில்ல முழு உலகத்துக்குமானதுதான்....அங்க கடைப்பிடிக்காதவையும் இங்க கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பத்தம்...அங்கையண்டா அவன் வாத்திக்கு பெரிய எடுப்பு....நீ போடா செருப்பும் இல்லாமல் எண்டு கலைச்சு விடுவினம்... வீட்டில நிண்டா உபத்திரபம் எல்லே....என்ன திருத்தம்...நல்லது தமிழர் திருந்தினம் எண்டதைக் கேக்கேக்க சந்தோசமா இருக்குது....! வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் எருமையையும் குதிரையாக்கிடுவன் போலக்கிடக்கு....! அங்க உள்ள பசுவும் எருமையாத்தான் ஆகும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-16-2004, 07:53 PM
எமது இளம்சந்ததியினருக்கு சுவிற்சர்லாந்து ஜேரமனியில் இத்தகைய பிரச்சனைகள் இருப்பதாக நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
படிக்க ஆர்வமிருந்தால் ஐக்கிய இராச்சியம் அல்லது அமெரிக்கா அனுப்புவது நல்லது இங்கு எந்தவித பிரச்சனைகளும் இருப்பதாக தெரியவில்லை அத்துடன் ஆங்கிலம் சர்வதேசமொழி அதில் படிப்பது ஒருபோதும் உங்களைக் கைவிடாது
03-16-2004, 08:18 PM
sOliyAn Wrote:அங்கே வாழ்ந்த பல பென்சனியர்மார் தாயகத்தில் வந்து வாழ்ந்ததையும் அறியலாம். மற்றும் அந்த நாடுகளில் சட்ட திட்டங்கள்... வாழ்க்கைமுறைகள் ஓரளவாவது பொருந்தக்கூடியது. ஆனால் மேற்குலக நாடுகளின் போக்கு அப்படியல்ல.. மற்றும் பெரும்பாலான தமிழர்கள் 83க்கு பிறகு கல்வி வேலை வாய்ப்புக்காக இடம்பெயரவில்லை. இருப்பைப் பாதுகாக்கவே இடம்பெயர்ந்தார்கள். அவுஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் அந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களாக வாழுகிறார்கள். ஆனால் தமிழர்கள்?! நீங்கள் சொல்லும் பென்சனியர்மார் திரும்பி வந்தது காலை ஆட்டிக்கொண்டு வெளிநாட்டு பவிசையும் காட்டிக்கொண்டு இருந்து சாப்பிடுவதற்காக. இன்றைக்கு பிரைச்சனை தீர்ந்தால் எவ்வளவு மக்கள் திரும்பி வருவார்கள் என்று சொல்கின்றீர்கள்? வெகு சிலராகத்தான் இருக்கும். மற்றவர்கள் வயசு போக போய் இருக்கத்தான் வேணும் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். 83க்கு பின்பு புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருமே உயிருக்காகதான் புலம் பெயர்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆரம்பத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நாள் செல்ல செல்ல எல்லாம் வசதி வாய்ப்புக்களை தேடித்தான். முதலாவது இரண்டாவது சந்ததி எப்போதும் புலம் பெயரந்த இடத்தில் பிரைச்சனைகளை சந்திக்கும் அடுத்த சந்த்தியுடன் அவர்கள் அந்த நாட்டிலேயே ஐக்கியமாகி விடுவார்கள். இப்பொது அவர்கள் நடந்து கொள்ளும் முறை எப்படி இருக்கின்றது என்று நினைத்து பாருங்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|