Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நீங்கள் தரேக்கை வேண்டி அடிபடவும் வைக்கச்சொல்லேக்கை வைத்திட்டு வாயைப்பார்க்கவும் சொல்லுறியள் ஆயுதத்தை வைத்திட்டுதான் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்றில்லை மக்கள் எப்பவோ ஒத்துக்கொண்டாயிற்று
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உலகத்தில் சனநாயகம் பேசுபவர்கள் அனைவரும் அவர்களின் ஆயுதங்களை கடலுக்குள் கொட்டிவிட்டு வரட்டும்(அணுகுண்டுகள் ஏவுகணைகள் போர்விமானங்கள் கப்பல்கள் இப்படி அனைத்தையும்)....உங்கள் சன நாய் அகத்தின் தலைவிதி அடுத்த கணமே அதன் உண்மையான தேவையான வடிவத்தில் மக்களால் தீர்மானிக்கப்பட்டு விடும்...!
செய்யுங்கள் பார்க்கலாம்.....இது மக்கள் சார்பான சவால்.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அவர்கள் எப்படி விடுவார்கள் அவர்கள்தான் அமைதியின் காவலர்களாயிற்றே ஆயுதம் மூலம் அமைதி அது தானே அவர்கள் சித்தாந்தம்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உங்களுக்குத் தான் விடுதலைப் போராட்டம் பிடிக்காதே பிறகு ஏன் கருணாவுக்கு கொடி பிடிக்கிறியள்?
எதுக்கும் கையிலை கிடக்கிறதாலை மண்டையிலை ஒரு அடி அடியுங்கோ கொஞ்சம் தெளியும்
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இதுதான் தற்போதைய நிலைமை தெற்கு அரசியல்வாதிகளின் சண்டையை போல் ஆகிவிட்டது. தெற்கில் உள்ள சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் கேலி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது உண்மையிலேயே தமிழர்களை கவலை கொள்ள செய்யும் விடயம்.
<img src='http://www.dailymirror.lk/2004/03/16/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>
நன்றி - டெய்லி மிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவின் அண்மைய அறிக்கைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்து உண்மை தான். டெய்லி மிரரில் வந்த அதை படித்து பாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Eelavan]பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்
இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு
ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது
<b>பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்</b>
இதை கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா ஈழவன்? பாகுபடுத்துவது எந்த சந்தர்ப்பத்தில நல்லது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=Kanani]மக்களுக்கு போராட்டம் பற்றியும் அதன் பெறுமதியும் நன்கே தெரியும்....வெளிநாட்டு ஊடகங்களும் பேரினவாத மற்றும் பிராந்திய வல்லாதிக்க ஊடங்களும்தான் மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்
குட்டையைக் குழப்பிகுழம்பியிட்டியள் தெரியிது..
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்
இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்
இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று
புராணம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே நமக்கிருக்கின்ற உரிமைகளை மற்றவர்களுக்கு மறுப்பதால்தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உண்மைதான் உரிமைகள் மறுக்கப் படும்போது தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன
ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கொடுப்பதே போராட்டங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உங்களுக்குத் தானே எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லுங்கோவன்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அவர்கள் எங்களுக்குச் சொல்வார்கள் மக்களுக்குத் தெரியாது
நீங்கள் தானே பேச்சிலையும் அறிக்கை விடுறதிலையும் சூராதி சூரர் நீங்கள் சொல்லுங்கோவன்
\" \"