Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மானா பொய்மானா??
#21
ஈழவன் நன்றி 8)
இதைவிட நன்கு ஆராயவேண்டி உள்ளது.......
நாட்கள் எண்ணப்படுகிறது இல்லையேல்......
உணக்கும் எனக்கும் அவர்களுக்கும் ஏன் எல்லா தமிழருக்கும பிரச்சனைதான்.....
இது எமது தமிழ்வரலற்றையே மாற்றும்...
நாசமாக.....
அது எல்லாவகை தமிழருக்கும் (அறிவோ,அறிவில்லாதவரோ,துரோகிகளோ,ஏன் சிங்களத்தையும், உலகையும்) தெரியும்....
இதுவே யதார்த்தம்......
Idea Idea
Reply
#22
அன்பகம் நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. தெளிவாக சொல்லுங்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
<b>இடியென செய்தி வருகிறதே!

- தமிழகத்திலிருந்த திராவிடன் -

(தமிழகத்திலிருந்து அண்மைய தாயக நிலைகேட்டு வரைந்தனுப்பிய கவியிது)</b>

கல்முனைகளை
தலையணையாய் வைத்து
விடிபொழுதெல்லாம்
போர்முனைகளை நெஞ்சில்தாங்கி....
களமாடிய கரிகாலா!

உனை
கலங்கவைக்கிறார்களாமே!

திடுமென
இடியென செய்தி வருகிறதே!

ஓலமிடும்
ஓநாய்களின் ஊடகங்களின்
ஒப்பாரிகள் ஓயாமல் அலறுகின்றனவே!

சமுத்திரத்து இடைவெளியால்
சதிராடிகளை
சதிராட முடியாமல் தவிக்கிறேனே!

கதிரைப் பித்தர்கள்
புூமியெங்கும்
களப்புலிகளை காற்றாட விட்ட
கிழப்புலியே!

எவனிடமோ
சறுக்கிக் கொண்டு
கிறுக்குத்தட்டியவன்
எவனய்யா!

பாவிகளே!!
துரோகிகளே!!

அட
காக்கைவன்னியர்களே!

உங்களின்
கரைதல் மொழிகளா
துவக்குகளுக்கே மொழி கற்பித்த
அந்த வல்வைப் பெருமகனின்
பிள்ளைகளை கலங்கவைக்கும்?

தீவகம் முதல் சிங்கள எல்லைவரை
ஆண்டுவரும்
எங்கள் எல்லாள வேந்தனை
எதிர்த்து ஒரு குரலா!

கிட்டண்ணாக்களை பலிகேட்ட
எட்டப்பர்கள் ஒழியவேயில்லையா!

ஏய்ய்...
வால்சுழற்றுதுகளே!

வாள்சுழற்றும் வேங்கையிடம்
வாலாட்டிக் கொண்டதாலேயே
நீங்கள்
வரலாறாகிவிடமாட்டீர்!!

படையணிப் பொடிசுகளுக்குமட்டுமல்ல...
கடைதெரு வணிகன் முதல்
குடிசைமண் சுவாசிக்கும்
கூழ்தமிழன் வரைக்கும்

அவர்
எம் மூச்சு...

அந்த
மீசை மழித்த முகம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!

அந்த
மீசை வளர்த்த முகம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!

அந்த
அமைதித் தவம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!!

அவர்
எங்களின்
நன்னு}ல் அல்லவா!

அவர்
எங்களின்
தொல்காப்பியம் அல்லவா!

அவர்
தமிழனின் புறநானு}ற்றுச்
செயல்வடிவம் அல்லவா?

தமிழ்ப்பெருமகனே!!
உம்
தடந்தோள்தனில்
கிடக்கும் தசைப்பிண்டமய்யா நாம்!
உன்னுள் உறைந்துகிடக்கும்
முறுக்கேறிய நரம்புகளப்பா நாம்!!

நீர்
எம் மூச்சு..

நீர்
எம் தேசம்...

நீர்
எம் மொழி....

நீர்
எம் இனம்...

நீர்
எம்போர் முரசு...

வாழ்தல் உம்மோடுதானய்யா!

யாம் வீழ்ந்தேபோயினும்
உம்திருமுகம் சுடராய் நின்றிட
எதிரி முகாமாயினும்
துரோகி முகமாயினும்
து}ளாக்கித்தான் சாவோமய்யா!

கடல்தாண்டியும்
உன்பொடியன்கள்
களமாடுவோம்!

அரசுகள் மறைக்கலாம்..
சட்டங்கள் சல்லையிடலாம்...
இங்கே ஏகலைவன்கள்
இருக்கிறோம்!

புதியதாய் இன்று
படையணி பல கட்டலாம்...

ஏங்கிக் கிடக்கிறதய்யா
ஏகலவைன் அணி
உமது உத்தரவுக்காய்...

ஏங்கிக் கிடக்கிறதய்யா
ஏகலவைன் அணி
உமது உத்தரவுக்காய்...

_ Dravidan, TamilNadu

www.Tamilwebradio.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
Quote:யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..

இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....
எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
ஆணால் நீதி என்றும் வெல்லும் !!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
ragi swiss Wrote:
Quote:யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..

இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....
எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
ஆணால் நீதி என்றும் வெல்லும்!!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்
என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..
Idea Idea Arrow
Truth 'll prevail
Reply
#26
Mathivathanan Wrote:

mathivathanan !
[size=16]உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".

இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நு}றுபேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது. :roll: :?: :?: :?: :?: :?:
Reply
#27
<img src='http://www.yarl.com/muna/cartoon_large.gif' border='0' alt='user posted image'>
vasisutha Wrote:அன்பகம் நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. தெளிவாக சொல்லுங்கள்.
ஏன் இருக்கிற குளப்பம் காணாதெண்டா.... அதுவும் உமக்கு விளங்காமலா...
:roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
~எதிரியை விட துரோகி, ஆபத்தானவன்.~ *தலைவர்
Reply
#28
shanthy Wrote:[quote=Mathivathanan][quote=ragi swiss]
Quote:யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..

இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....
எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
ஆணால் நீதி என்றும் வெல்லும்!!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்
<span style='font-size:21pt;line-height:100%'>என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..</span>

mathivathanan !
[size=14]உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".

இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நு}றுபேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

****** ***

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

**** கருத்து நீக்கப்பட்டுள்ளது. - மோகன்பாத்தியளே.. ஆகப் போட்டது 5 அம்ச கோரிக்கை மாத்திரம்தான்.. தணிக்கையாம்.. காரணம் கூட சொல்லமாட்டாங்களாம்..
உண்ணாவிரதமிருக்கவேணுமோ.. தெரியேல்லை.. காரணம் சொல்லப்பண்ண..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#29
Quote: Posted: Sat Mar 13, 2004 8:01 pm

shanthy wrote:
Mathivathanan wrote:
ragi swiss wrote:
Quote:

யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..

இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....

எங்களை மண்ணோடு மண்ணாக்கி இருப்பாங்கள்
ஆணால் நீதி என்றும் வெல்லும்!!!!
வெல்லனும் இல்லை வெல்ல வைப்பார் தலைவர்

என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..

mathivathanan !
உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".

இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நு}றுபேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

****** ***

**** கருத்து நீக்கப்பட்டுள்ளது. - மோகன்பாத்தியளே.. ஆகப் போட்டது 5 அம்ச கோரிக்கை மாத்திரம்தான்.. தணிக்கையாம்.. காரணம் கூட சொல்லமாட்டாங்களாம்..

ஏன்ப்பு நீங்கள் காரணம் சொல்லியே எல்லாம் செய்றீங்கள்
நல்ல காலம் அங்க தலைவர் இருக்கிறதால தப்பிட்டம்
இங்க மோகனும் இராவணனும் இருக்கிறதால தப்பி தப்பி வாறம்
இல்லை எண்டா வாங்கிற காசுக்கு இங்கயும் தொடங்கிடுவாங்கள்

ஆணால் கொஞ்சநாளையில ஒண்டு நடக்கும் காசு தந்நவன் நாய்க்கடிச்ச அடி அடிப்பான் ஏன்டா வாங்கின காசுக்கு சரியா வேலை செய்யலை எண்டு

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#30
Quote:என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..
அதென்ன சுழற்சி முறை எண்டா என்னப்பா ஒரு ஆள்போய் சாப்பிட்டுவந்து மற்ற ஆளைவிடுறதோ

அதெப்படி சாவாங்கள் ஆள் மாறி போய் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தா!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[glow=red:e7acf73025] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/glow:e7acf73025]
Reply
#31
TMR alias Ragi Swiss Wrote:[quote=Mathivathanan]<span style='font-size:21pt;line-height:100%'>என்ராப்பா மற்றப்பக்கம் உண்ணவிரதமிருக்கிறாங்களாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போய் சப்போட் பண்ணுதுகளாம்.. அரசியல்வாதியள் பலரும் மேடைப்பேச்சும் குடுக்கினமாம் எண்டு றிப்போட் வந்திருக்கிது.. நீங்கள் பார்க்கேல்லையே.. கேள்விப்படேல்லையே..?
அவங்களும் நீதி வெல்லும் எண்டு சொல்லித்தானே ஏதோ நடாத்திறாங்கள்..
என்னெண்டாலும் சுழற்சி முறையிலை உண்ணாவிரதமிருக்கட்டும்.. தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கட்டும்.. உந்த சாகும்வரை உண்ணாவிரதம் செய்யாவிட்டால் சரி..</span>
அதைத்தான் செல்லியிருக்கு விளங்கேல்லையே..?
பின்னை உங்களை மாதிரி ஆரையன் முன்னுக்கு தள்ளிப்போட்டு பின்னுக்கு சிரிச்சுக்கொண்டிருக்கிதே..

பரப்புரைக்கு உதாரணம் காட்டியுமிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#32
Quote:அதைத்தான் செல்லியிருக்கு விளங்கேல்லையே..?

ஓ அப்ப ஓத்துக்கொள்ளுறீங்கள் நீங்களே உங்கட NEW FRIEND (எங்களுக்கு தெரிஞ்சது இப்ப தான் )அப்படியே செய்தவர்
இவ்வளவு நாளும் ஏதோ சொல்லுரீங்கள் 6000 பின்னாலை நிக்கிதென்டு அப்ப துவக்கை காட்டி முன்னால விட்டுட்டு பின்னாலை நிக்கிறார் உங்கட நண்பன்
Reply
#33
TMR Wrote:

நீங்கள் பிரெண்டாயிருக்கலாம்.. அவர் பிறெண்டாயிருக்கக்கூடாதோ..? 6000 பின்னாலை நிக்கிறதுதான் எனக்குத் தெரிஞ்சிது.. நீங்கள் இப்பிடி சொல்லுறியள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#34
Quote:நீங்கள் பிரெண்டாயிருக்கலாம்.. அவர் பிறெண்டாயிருக்கக்கூடாதோ..? 6000 பின்னாலை நிக்கிறதுதான் எனக்குத் தெரிஞ்சிது.. நீங்கள் இப்பிடி சொல்லுறியள்.

ஒத்துக்கொள்ளுறீங்கள் புது நண்பன் எண்டு அதோடை 6000 இல்லை 6000+1 =6001
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
பார்தா போயிற்று நாட்கள் எண்ணப்படுகின்றன நேற்று இன்று நாளை வேற.......
நானும் நீங்களும் கத்தி என்னதான் நடக்கபோகுது நடக்கிறதுதான் நடக்கும்...... Idea
அது சரி எல்லோரும யாழிலேயே நிக்கிறீங்க லீவாவாக்கும் வெளியில ஒருத்தரும் வெளிக்கிடுறதில்லையா குளிரோ....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:
Reply
#36
TMR Wrote:[quote=TMR]அப்ப 6002
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[shadow=red:2f56881a8f]சரியோ கணக்கு[/shadow:2f56881a8f]
அதுதான் சொன்னனே.. நல்லாத்தான் - தின்னுறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#37
அப்ப 6002
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[shadow=red:329dbd8845]சரியோ கணக்கு[/shadow:329dbd8845]
Reply
#38
Mathivathanan Wrote:
TMR Wrote:[quote=TMR]அப்ப 6002
[shadow=red:c9ea963f98]சரியோ கணக்கு[/shadow:c9ea963f98]
அதுதான் சொன்னனே.. நல்லாத்தான் - தின்னுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)