Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எங்கேயோ எழுதப்பட்டது இங்கே ஒட்டப்பட்டதால் எழுதியதன் அர்த்தம் புரியாது மற்றவர்களுக்கு.... எனவே அதற்கு எழுதிய பதிலும் இங்கு ஒட்டப்படுகிறது...!
kuruvikal Wrote:மருத்துவப் பகுதியில உங்கட கேள்வி தொக்கிக் கொண்டு நிண்டதால கொழுக்கி போட்டு விழுத்திக் கிடக்கு....!
அது உங்களுக்கென்றேதான் எழுதின பதில்....ஏன் பாருங்கோ டவுறிக்கு சீதனம் எண்டும் பீலிங்குக்கு நினைக்கிறியளோ அல்லது உணருகிறீங்களோ எண்டும் கலக்ற் பண்ணுறத்திற்கு பிடிக்கப் பாக்கிறியளோ எண்டும் எழுதுறத்துக்கு என்ன நேரமே எடுக்கும்....???!
ஊருக்கும் தானடி எமக்கும் தானடி பெண்ணே உபதேசம்...நீயோ தூக்கத்தில் இருந்து கொண்டே எழுதிக் கொண்டிருக்கிறாய்....அதுதான் தண்ணி தெளிச்சுப் பாத்தோமடி பெண்ணே...!
சண்டைகில்ல சாட்சிக்கு....!
தாத்தா இதையே சண்டையாக்கி குளிர்காயிறதில நிக்கிறார்...தெரியுமே ஈராக் சண்டையில குளிர்காய்ந்த விதம்....! அதுக்க போதிமரப் புத்தர் மாதிரி உபதேசம் வேற....!
தாத்தா நீங்களும் உங்கட ஆறின கஞ்சியும் எமக்கு வேண்டாம்....!
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=Mathivathanan]நீங்க உங்க கருத்தை வையுங்க BBC. இவங்களுக்குபுரியாமலா இவ்வளவு நாளும் வாதாடினாங்க..?
இப்ப இவங்களாலை முடியலை.. அதனால்தான் தனிப்பட்ட தாக்குதல் சாடல் ஏற்றம் எல்லாம்.
பதட்டப்படாமல் உங்க கருத்தை வையுங்க. வாசகர்கள் தீர்மானிக்கட்டும்..
Truth 'll prevail
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பிபிஸி குருவி இருவரும் சண்டை பிடிப்பதை பார்த்தால் குழந்தைகள் போலத்தான் எனக்கு தோன்றுகிறது.
செல்லக் குட்டியள் ரெண்டும் சண்டை பிடிக்காமல் இருங்கோ.
Vasi
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
vasisutha Wrote:பிபிஸி குருவி இருவரும் சண்டை பிடிப்பதை பார்த்தால் குழந்தைகள் போலத்தான் எனக்கு தோன்றுகிறது.
செல்லக் குட்டியள் ரெண்டும் சண்டை பிடிக்காமல் இருங்கோ.
எனக்கும் இதுமாதிரி எழுதுவதில் விருப்பமில்லை வசி. ஆனா பதில் குடுக்கவில்லை என்றால் அது வேறுமாதிரி காட்டப்படுங்கிறதாலே எழுதினேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் சாமி உங்களுக்கு எங்க பாத்தாலும் சண்டையாகவே தெரியுது...சாந்தி சாந்தி சாமி....! மனம் அமைதியா இருந்தா எல்லாம் சமாதானமாத் தெரியும் சாமி....கருத்தாடலாத் தெரியும் சாமி....!
ஒருக்காச் சொல்லி விளங்காட்டி பலதடவைதானே சொல்ல வேண்டிக் கிடக்கு வந்தோடனவே சொன்னது பலரும்....!இதுவரைக்கும் விளங்கினதாத் தெரியல்லையே....???!
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
உங்கள் கருத்து என்ற இந்த பகுதி புதியவர்களுக்கானது. அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் சந்தேகங்கள் எழுதவே இந்தப் பகுதி.
இப்படியே போனால் இந்தப் பக்கத்தை மூடிவிடலாம் என நினைக்கிறேன். :|
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள்....நாங்களா விலக்கிக் கொள்கின்றோம்....! சுட்டிக்காட்டலுக்கு நன்றி...மற்றவர்கள் விதிகளை மறந்தார்கள்...நாங்களும் மறக்க வைக்கப்பட்டோம்...!
தவறுக்கு வருந்துகின்றோம்...!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
errr . error
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இராவணன் Wrote:உங்கள் கருத்து என்ற இந்த பகுதி புதியவர்களுக்கானது. அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் சந்தேகங்கள் எழுதவே இந்தப் பகுதி.
இப்படியே போனால் இந்தப் பக்கத்தை மூடிவிடலாம் என நினைக்கிறேன். :|
மன்னிக்கவும். தவறுக்கு யாரையும் குற்றம்சாட்ட விரும்பலை.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
மன்னிக்கவும் இலங்கையர் கோனே இந்தப் பகுதியில் B.B.C முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதிலே தான் பதில் சொல்ல வேண்டும் இல்லவிட்டால் B.B.C என்று புதுக்களம் தான் ஆரம்பிக்க வேண்டும்
அன்பின் நண்பா B.B.C முதலில் நான் பேசுவது சுத்தத் தமிழ் அல்ல என்னால் முடிந்தவரை ஆங்கிலக்கலப்பில்லாமல் எழுதுகிறேன் அவ்வளவுதான்
உமக்கு நான் என்றும் உம் தமிழைக் குறைகூறவில்லை ஆனாலும் அன்பர்கள் பரணி,குருவி போன்றோர் கூறியவற்றுக்கு நீர் தவறு என் மேல்தான் மன்னிக்கவும் என்று கேட்டீர் ஒழிய மாற்றிக்கொள்வதாக காணோம் அதுதான் ஒருவேளை இபடி சொன்னால் தான் புரியுமோ என்னவோ என்று இப்படி எழுதினேன்
வணக்ஸ் ஐ விட்டுவிட்டு வணக்கம் சொல்லிப்பாரும் என்று சுட்டத்தான் மற்றைய சொற்களை சேர்த்து சொன்னேன் நீர் யோசிப்பீர் என நினைத்தேன் நீர் அதைவிட்டு என்னில் பிழை காண்கிறீர்
இல்லை நான் செய்தது தவறு இல்லை சரி தான் என்று சொல்லவில்லை அப்படி எழுதும் போதே மனசுக்கு கஸ்டமாகத்தான் இருந்தது மன்னித்துவிடுங்கள் வாசகப் பெருமக்களே
Posts: 22
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
இராவணன் அண்ண சொன்னது சரியா தான் இருக்கு. எல்லாரும் கேட்டு நடவுங்கோ. எனக்கு ஒரு சந்தேகம் எப்பிடி தமிழ் எழுத்திலயும் ஆங்கில எழுத்திலயும் கலந்து டைப்பண்ணிறது?. நான் ட்ரை பண்ணிப்பாத்தன் கலந்து கட்ட ஏலாம இருக்கு. உதவுங்கோ.
Posts: 29
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
மன்னிக்கவேண்டும். புதிய கருத்துக்கள் இங்குதான் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை நான் உணரவில்லை.. கவனக்குறைவு... மன்னிக்க!
எம்மினத்தின் தனித்துவம், அடையாளத்துவம் (Identity) பற்றி ஏதாவது வரையறை உண்டோ. இவர்கள் தான் தமிழர்கள் என்று சொல்லும்படியாக ஏதாவது..........
வழுதி/-
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வழுதி Wrote:மன்னிக்கவேண்டும். புதிய கருத்துக்கள் இங்குதான் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை நான் உணரவில்லை.. கவனக்குறைவு... மன்னிக்க!
எம்மினத்தின் தனித்துவம், அடையாளத்துவம் (Identity) பற்றி ஏதாவது வரையறை உண்டோ. இவர்கள் தான் தமிழர்கள் என்று சொல்லும்படியாக ஏதாவது..........
வழுதி/-
புது கருத்து இதுல இல்ல, மத்த பகுதில.
இந்த கேள்விய நீங்க இங்க போடலாம்
http://www.yarl.com/forum/viewforum.php?f=2
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Ramanan Wrote:எனக்கு ஒரு சந்தேகம் எப்பிடி தமிழ் எழுத்திலயும் ஆங்கில எழுத்திலயும் கலந்து டைப்பண்ணிறது?. நான் ட்ரை பண்ணிப்பாத்தன் கலந்து கட்ட ஏலாம இருக்கு. உதவுங்கோ.
உங்க கேள்விக்கு பதில் இங்க இருக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=514
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:மன்னிக்கவும் இலங்கையர் கோனே இந்தப் பகுதியில் B.B.C முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதிலே தான் பதில் சொல்ல வேண்டும் இல்லவிட்டால் B.B.C என்று புதுக்களம் தான் ஆரம்பிக்க வேண்டும்
அன்பின் நண்பா B.B.C முதலில் நான் பேசுவது சுத்தத் தமிழ் அல்ல என்னால் முடிந்தவரை ஆங்கிலக்கலப்பில்லாமல் எழுதுகிறேன் அவ்வளவுதான்
உமக்கு நான் என்றும் உம் தமிழைக் குறைகூறவில்லை ஆனாலும் அன்பர்கள் பரணி,குருவி போன்றோர் கூறியவற்றுக்கு நீர் தவறு என் மேல்தான் மன்னிக்கவும் என்று கேட்டீர் ஒழிய மாற்றிக்கொள்வதாக காணோம் அதுதான் ஒருவேளை இபடி சொன்னால் தான் புரியுமோ என்னவோ என்று இப்படி எழுதினேன்
வணக்ஸ் ஐ விட்டுவிட்டு வணக்கம் சொல்லிப்பாரும் என்று சுட்டத்தான் மற்றைய சொற்களை சேர்த்து சொன்னேன் நீர் யோசிப்பீர் என நினைத்தேன் நீர் அதைவிட்டு என்னில் பிழை காண்கிறீர்
இல்லை நான் செய்தது தவறு இல்லை சரி தான் என்று சொல்லவில்லை அப்படி எழுதும் போதே மனசுக்கு கஸ்டமாகத்தான் இருந்தது மன்னித்துவிடுங்கள் வாசகப் பெருமக்களே
சில விசயம் இடிக்குது, ஆனா இங்க பதில் குடுக்க நம்ம ராவணன் விடமாட்டார்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஆகா வழுதி வந்து நுழைய முன்னமே யாழ் களம் பற்றி அறிந்துள்ளார். வாழ்த்துக்கள் வழுதி.
நீங்கள் சொன்ன புகுத்தல் முறைதான் அவரிற்கு இலகுவானது. அதையேதான் நாமும் செய்கின்றோம்
[b] ?