![]() |
|
புதுஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதுஸ் (/showthread.php?tid=7450) |
புதுஸ் - Mathan - 02-19-2004 நிறைய புதுஸ் வாராங்க. ஆனா வணக்ஸ் சொன்னதுக்கப்புறம் பாதிபேர் மிஸ்சிங். எங்க பொஸ் போரீங்க? Misssing in Action? - kuruvikal - 02-19-2004 வந்த வேலை முடிஞ்சோடன போறாங்க... எல்லாம் உங்களிட்ட சொல்லிட்டா போவாங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-19-2004 என்ன வந்த வேலை? - Mathan - 02-19-2004 வந்த வேலை முடிஞ்சோடனவா? அப்பிடின்னா? கருத்து எழுததானே வாறாங்க? கருத்து/மேட்டர் ஒண்ணையும் காணலையே? புதுஸ் ஆளுங்களோட கருத்து வந்தா நல்லாருக்கும் தானே? அவங்க பார்வையும்(Point of View) தெரிஞ்சுக்கலாம் பொஸ்? - kuruvikal - 02-19-2004 அவங்களுக்கு தங்கட பார்வையை (Point of view ஐ)எழுத இடம் காணாதோ என்னவோ....?! :wink: என்ன வேலையா எப்படி பெயர் பதியுறது எண்டதுதான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 பெயர் மட்டும் குடுத்து என்ன செய்ய? இது என்ன கொழும்பு லண்டன் எம்பசியா? வேக்கிங்(Working visa) விஸா குடுக்கிறதுக்கு? - kuruvikal - 02-19-2004 இல்ல Asylum தேட பெயர் சரியோ எண்டு வச்சுப் பாக்கிறாங்க போல....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 oic - vasisutha - 02-20-2004 kuruvikal Wrote:இல்ல Asylum தேட பெயர் சரியோ எண்டு வச்சுப் பாக்கிறாங்க போல....! குழைக்காட்டான் :!: என்று ஒருவர் இணைந்திருக்கிறார். இதுவும் Asylum தேடவோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 02-20-2004 வடிவாக பொறி வைக்கிறீர்கள்... சிலது மாட்டுகிறது.... இங்கு அனுபவம் இல்லாம.... சிலது பொறியில் மாட்டியும் தப்ப வழிதேடுகிறது... சிலதுகளுக்கு என்ன இந்த பொறியுக்கிள் நடக்கிறது நடக்கும் என விளங்கியிருக்கும்... ஆதலால் தேங்காய் சொட்டோடையே ஒடியிருக்கும் (பெயர் பதிந்தவுடன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ) சிலது பொறியில் உள்ள நல்ல சாப்பாட்டை மட்டும் சுவைத்து தந்திரமாக நழுவுது....சிலது பொல்ல கொடுத்து ஏன் நாம் அடிவாங்குவான் என்ற யதார்தமாக இருக்கலாம் இல்லையா நண்பர்களே.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) :mrgreen:
- Mathan - 02-20-2004 இதுல நீங்க எது பொஸ்? அது சரிவந்து சாப்பிட்டுட்டு மட்டும் போனா நல்லதுல்ல பொஸ். அவங்க இருக்குற சாப்பாட்டையும் மத்தவங்க கிட்ட குடுக்கணும். - anpagam - 02-20-2004 திரும்பவும் பொறியா... இதில என்ன வைத்துள்ளீர்கள் ...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
- vasisutha - 02-20-2004 [schild=4 fontcolor=000000 shadowcolor=C0C0C0 shieldshadow=1]COOL Anpagam[/schild] - Kanakkayanaar - 02-20-2004 மட்டுறுத்துநர்கட்கு (moderators) ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இவ்விழையின் பெயரை மாற்றுங்கள். இப்பெயர் புதியவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மூன்றாம் உலகப் பல்கலைக்கழகங்களில் வேண்டுமானால் புதியவர்களை எள்ளலாம், இழித்துரைக்கலாம்; இங்கு புதியவர்களை இனியன கூறி வரவேற்போம், அவர்க்கு ஊக்கம் அளிப்போம். பிபிசி, இதைத் தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டாம். நீங்கள் வேண்டுமென்றே செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். :| - Mathan - 02-20-2004 Kanakkayanaar Wrote:மட்டுறுத்துநர்கட்கு (moderators) ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இவ்விழையின் பெயரை மாற்றுங்கள். இப்பெயர் புதியவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகிறேன். <!--emo& மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிக்கணும் - anpagam - 02-20-2004 எதுக்கு 8) எனதுகருத்துக்கா அல்லது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: ok ok 8) :mrgreen: Re: புதுஸ் - Eelavan - 02-21-2004 புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க Re: புதுஸ் - Mathan - 02-21-2004 Eelavan Wrote:புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க நம்ம டமிலுக்கு மாறீட்டிங்களா? கேட்டா நமக்காக தான்னு சொல்லுவீங்க எதுக்கு வம்பு. - Kanakkayanaar - 02-21-2004 BBC: Quote:மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிக்கணுமஅப்படியொன்றுமில்லை, நீங்கள் வேண்டுமெனவே செயலையே. எதிர்வரும் காலத்தில் இத்தகைய சொற்களைத் தவிர்த்தால் நன்மை பயக்கும். :mrgreen: Re: புதுஸ் - Eelavan - 02-23-2004 BBC Wrote:Eelavan Wrote:புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க அப்படியில்லை தோஸ்த் முதல்ல நம்மடை டமில்லை அன்டஸ்ரான்ட் பண்ண கஸ்டமாயிருக்கு என்று சொன்னீர் அப்புறம் நம்மடை டமில்லை வெளுத்துக்கட்டுறீர் என்னவோ ஒரே கொன்பியூஸாக இருக்கு அது தான் சும்ம தமாஸுக்கு |