Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரவேற்பு
#41
Oslo நீங்க கீழ்தரமான வார்த்தைய யூஸ் பண்ணியிருக்கீங்க. அத நீங்களே நீக்கினா நல்லதுன்னு நா நினைக்கிறேன்.
#42
ஒஸ்லோ அநாகரிகமான வார்த்தைகளை பாவித்து எழுதியதால் அவர் கருத்து இரண்டு தடவைகள் நீக்கப்பட்டது.
மீண்டும் இப்படியான வார்த்தைபாவித்து எழுதினால் களத்தில் இருந்து நீக்கப்படுவார்.
#43
ஒஸ்லோத்தம்பி அவருக்கே உரித்தான அழகுதமிழில் தனது பாணியில் தமிழ் எழுதியிருந்தார்.. இப்ப அதை காணேல்லை..
:?:

இருந்தாலும் சேதுத்தம்பி தனது பாணியில் எனக்கு அனுப்பின தமிழ்மாதிரி வராது.. பண்டிதத் தமிழ்.. களத்திலை போட்டன்.. பாத்தியளே..? அதுகளையும் களத்திலை விட்டாத்தானே விருதுபெற்ற பத்திரிகையாளரின் பாண்டித்தியம் தெரியும்..
Idea
Truth 'll prevail
#44
கள நிர்வாகிகள் விழிப்பாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களது பல வேலைகளின் மத்தியிலும், சிலரது இடையூறுகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கடமை உணர்வுக்கு பாராட்டுக்கள்.
.
#45
இது புலம் பெயர் நாடொன்றில் இருந்து ஒருதாயகப்பற்றாளரினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட ஒரு தகவல் அதனை இங்கே உங்கள் பார்வைக்கு……………….

தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச்செயலகம்
தமிழீழம்
20-02-2004

கனம்:
மேன்மைதங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவருக்கு இத்தால் தெரியப்படுத்துவது என்னவெனில் தமிழ்பேசும் மக்களாகிய எமது தமிழீழ விடுதலைப்போராட்டம் உங்களின் தலைமையில் எங்களின் ஒத்துழைப்பில் பல ஆண்டுகளாக போராடி பல போராளிகளை இழந்து வீறு நடைபோடும் இத்தறுவாயில் எதிரியானவன் தனது அழிவுவேலைகளை எம்மக்கள் மீது திணித்து வந்தான் எம் தமிழ் இளைஞர்களை யுவதிகளை தனது பணபலத்தினால் தனது உளவுவேலைகளுக்கு பயன்படுத்தினான்.எம் இனத்தை எம் இனத்தினாலேயே அழிக்க முயற்சித்தான்.இப்படியான சுழ்நிலையிலேயே எம் தமிழ் உறவுகள் சொல்லோனாத்துன்பத்தை அனுபவிக்கநேர்ந்தது இதனால் பல உறவுகள் சில ஆதரவாளர்கள் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து பலநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரநேர்ந்தது.புலம்பெயர்நாட்டிலும் எம் உறவுகள் தம்தாயக புமியை மறக்கவில்லை.பல உதவிகளை இங்கிருந்தவாறே செய்து வந்தார்கள். அப்படியான காலகட்டத்திலும் எம் இனத்துக்குள்ளேயே இரண்டரக்கலந்துவிட்ட தமிழ் உளவாளியானவன் எமது விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் தொடர்ந்து செயற்பட்டுவருவதும் தாங்கள் அறிந்ததே! அதனை சர்வதேச அரங்கிலும் அரங்கேற்றிவருகின்றான். இந்த உளவாளியானவன் ஊடகங்களிலும்-பத்திரிகைத்துறைகளிலும் நுழைந்து தனது பிரச்சாரவேலைகளை மெதுவாக முடுக்கி வருகின்றான். இதனால் எம் உறவுகளிடையே சில குழப்பநிலைகளை உருவாக்கி தன்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஓரு அங்கத்தவர் என்றும் கூறி நிதி மோசடி மற்றும் கொலைப்பயமுறுத்தல் மற்றும் அந்த நாட்டு அரசாங்க பொலிஸ் பிரிவுகளுக்கு எம் இளைஞர்களை அடையாளங்காட்டி விசா அற்றவர்கள் என்றும் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பவர்கள் என்றும் பொய்க் குற்றச்சாட்டினைச்சுமத்தி எமது தாயகப்பற்றாளர்களை நாடு கடத்துமளவுக்கும் செயற்பட்டுவருகின்றான். அந்தநாட்டு அரசாங்கத்திடம் இருந்து பெரியதொகையான பணத்தையும் அன்பளிப்பாகப் பெற்றுவருகின்றான். ஏன் எமது அரசியல் துறைப்பொறுப்பாளர்களையும் ஜரோப்பிய நாடுகளில் சந்தித்து தன்னை ஒரு ஊடவியலாளன் என்றோ அல்லது பத்திரிகையாளன் என்றோ தன்னை இனங்காட்டி அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்தும் ஒளிநாடாவில் பதிவு செய்தும் அதனை ஊடகங்கள் முலம் வெளிக்காட்டி தன்னை ஒரு விடுதலைப்புலிகளின் ஒரு முக்கியஸ்தராகவோ அல்லது ஊடகவியளாளராக சித்தரித்து அந்தந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்தி தடைஏற்படுத்தி ஏப்பம் விட்டு வருகின்றான். எனவே இதனால் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் திசைதிருப்பப்படுவதும்
எம் தமிழினமே!
எனவே இவர்களை இனங்கண்டு அதற்கான முடிவுகளை எடுப்பது உங்கள் கடமை!
எனவே இவர்களை இனங்கண்டு தங்களுக்குத் தெரியப்படுத்துவது எங்கள் தார்மீகக்கடமை!

நன்றி
இங்கனம்:-
தாயகத்தை நேசிக்கும் உங்கள் சகோதரன்
#46
daklas Wrote:எம்மைமைப்பொறுத்தவரையில் இந்த இணையத்தில் சுதந்திரமாக கருத்து எழுதமுடியாது எனவே புது உறவுகளே வேறு ஏதாவது சுதந்திரமான இணையம் இருந்தால் தெரிவிக்கவும் பக்கச்சார்பு அற்ற இணையமாக இருக்கவேண்டும் இதில் இருந்தே தெரிகிறது இணையத்தள உரிமையாளர் எப்படியானவர் என்று
எதற்காக இணையம் நடத்துகிறீர்கள்????????????????????
கருத்து சுதந்திரம் இல்லையா??????
உடன் பதில் தரவும் இணையத்தலைவரே..................

நல்லது நண்பா இது யாழ் இணையம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் தான் எழுத வேண்டும் எமக்கு சரிவராது நான்கு பேரை தாக்கி எழுதினால் தானே எமக்கு சாப்பாடே செரிக்கும்
வாரும் புதுக்களம் ஆரம்பிப்போம் நானும் வருகிறேன்
கருத்துக்களத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்
பொதுநலவாய கருத்துக்களம் என்று வைப்போமா வேண்டாம் பின்னர் வருபவன் நலத்துக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டி வரும்
அணிசேரா உறுப்பினர் களம் என்று வைப்போம் வருபவர்கள் கேட்பார்கள் தான் எதில் அணிசேரா உறுப்பினர் என்று நாம் தான் எவருடனும் சேர்வது இல்லையே அதனால் சொல்வது இலகு
\" \"
#47
நண்பரே daklass உங்கள் தகவலின் உண்மைத்தன்மை பற்றி நானறியேன் ஆனால் உங்களுக்கும் சில விடயங்கள் தெரியும் போலுள்ளது முன் வைக்கும் கருத்துக்களை நாகரீகமாக முன்வைத்தால் பொறுப்பாளர்களின் வெட்டுக்குத்தப்பும் எமக்கும் தகவல் கிடைக்கும் நீர் எழுத வந்த நோக்கமும் நிறைவேறும்
\" \"
#48
டக்ளஸ் உங்களின் கதையை கேட்க எனக்கு மொத்தத்திலை றோட்டிலை அலையிற***** This is u


தணிக்கை -இராவணன்
#49
ஆகா டக்ளஸ் அண்ணா என்ன கருத்து என்ன துய தமிழ் வெழுத்து வாங்கிறீர்களே!
நான் முன்னர் நினைத்தன் நீங்கள் தான் டக்ளஸ்தேவானந்தா என்று இப்ப தான் புரியுது!

இலண்டனில் இருக்கும் ஓர் வாணெலிப்பணிப்பாளர் ஒருவர் சுவிஸ் சென்றுள்ளார் விளம்பர நிதி திரட்டுவதற்கு.....ம் ******சந்திப்பதற்கும்

எனவே நாளை ஒஸ்லோவில் இருந்து ******மா?

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்............
#50
உமக்கோ ****** தேசத்துரொகப்பனிப்பாளருக்கோ அடிபனிந்து நான் கருத்தெளுதவில்லை யாழ்கள உறவுகளின் வேன்டுதலில் இதை நான் எளுதுகிறேன்.



ஒருமையில் அழைத்து எழுதியதால் சொற்கள் நீக்கப்பட்டது.-இராவணன்
#51
களநண்பர்களே,
கருத்துக்களத்துக்கு வெளியே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களை கருத்துக்களத்துக்கு வெளியே வைத்துக்கொள்ளலாமே?

-
#52
யார் அந்த சேது கலோ இங்க நில்லும் இரண்டு கைகளையும் உயர்தியபடி சாயந்தரம்மட்டும் நில்லும் இதுதான் உமக்குத் தண்டனை கலோ ******
(இது ஒரு நகைச்சுவை)

டக்ளஸ் பற்றி கதைக்கிறதுக்கு என்ன அருகதை இருக்குது இந்த சாதுவுக்கு ஜரோப்பாவில் நடக்கும் உண்மையைத்தான் எழுதியிருக்கின்றார். அதுவும் அவர் தன்ர நண்பர் தேசியத்தலைவருக்கு எழுதி அனுப்பிய கடிதத்தைத்தான் இங்கு வெளியிட்டிருக்கிறார். அதற்கு துரோகி அந்தக்கும்பல் இந்தக்கும்பல் என்றுகத்தி ஊரையும் கூட்டிவிட்டார். தமிழும் ஒழுங்கா எழுதத்தெரியாது வாசிக்கவும் தெரியாது போல இவையெல்லாம் தமிழைப்பற்றி எழுதவந்திருக்கினம் அடித்து ஒட ஒட கலையுங்கப்பா............

ஒகோ இவரும் துரோகக்கும்பலுடன் இருந்த ஒருவராச்சே அதுதான் தான் இந்த குதிகுதிக்கிறார். அடே **** **** தொடர்பு கொள்ளவும்-நன்றி


**** **** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
#53
தமிழா இன்னும் நீ திருந்தவில்லையா...கடவுளே நீ தான் இவர்களைக் காக்க வேண்டும்....குறிப்பாக யாழ்ப்பாண பனங்காய்த் தலைகளை....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யாழ் களம் என்ன உத்தியோகப்பற்றற்ற பிரச்சாரங்கள் ஒட்டும் பழைய... செல்லடி விழுந்த யாழ்ப்பாணத்துச் சுவருகளா....???! சாதியும் இயக்கங்களும் என்று பிரிந்து நின்று அழித்தது போதாதா.....எங்களைத்தான் நடுத்தெருவில் விட்டீர்கள்..அடுத்த சந்ததியையுமா....????! யாரென்றாலும் சிந்தியுங்கள்...சிறப்பாய்ச் செயலாற்றுங்கள்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#54
என்னையும் துரோகியாக்கிற்ரானப்பா

தொடர்வது நகைச்சுவை!

**** ****

**** **** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
#55
யாரப்பா அந்த **** இங்க அப்படி யாரும் இல்லையே...எந்தப்படமோ...ஆர் நடிச்சு ஆர் இயக்கினமோ....ஆரறிவார்...இப்படித்தான் ஆண்டாண்டா தமிழன் தன்ர தலையிலேயே தானே புழுதி வாரி இறைக்கின்றான்....! இன்னும் இருக்கா புழுதி ஓ....சிங்களத் தாங்கிகள் கிளப்பிவிட்டது கிடக்காக்கும்....! அப்ப வாருங்கோ நால்லா வாருங்கோ.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#56
kuruvikal Wrote:பிரச்சாரங்கள் ஒட்டும் பழைய... செல்லடி விழுந்த யாழ்ப்பாணத்துச் சுவருகளா....???! சாதியும் இயக்கங்களும் என்று பிரிந்து நின்று அழித்தது போதாதா.....எங்களைத்தான் நடுத்தெருவில் விட்டீர்கள்..அடுத்த சந்ததியையுமா....????! யாரென்றாலும் சிந்தியுங்கள்...சிறப்பாய்ச் செயலாற்றுங்கள்...!
குருவிகாள்.. சீரான சுவரிலை அழகழகா ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை வர்ணிச்சு எழுதினாப் பிடிக்கேல்லை உங்களுக்கு.. செல்லடிபட்டு ஓட்டை விழுந்த பாதி கிழிஞ்ச சுவரெட்டியளை கொண்டுவந்து ஒட்டினியள்.. இவ்வளவுகாலமும் அதை பாத்துக்கொண்டிருந்திட்டு..

இப்ப ஓட்டை.. கிழிஞ்சது எண்டு முறையிட்டால் தகுமோ.. நீங்கள் ஒட்டியதுதான்.. பார்க்கத்தான் வேணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)