![]() |
|
வரவேற்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வரவேற்பு (/showthread.php?tid=7475) |
வரவேற்பு - daklas - 02-15-2004 காய்! கலோ வணக்கம் நான் ஒரு புதிய கருத்தாளன் எனது கவிவரிகளை கானங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இங்கு சுதந்திரமாக எனது காதல் நினைவுகளை இங்கு எழுத்துவடிவமாக வெளியிட ஆவலரய் உள்ளேன். உங்கள் கருத்து என்ன எப்படி என்று கூறுங்கள் பாய் பாய் சீயு லேட்ரர்டி - Mathan - 02-15-2004 வெல்க்கம் - daklas - 02-17-2004 என்னைப்பொறுத்தவரையில் ஆங்கிலம் தெரியாது. எனவே எப்படி கருத்து எழதுவது என்பது பற்றி தமிழில் அறியத்தரவும் இணையத்தள உரிமையாளர் அவர்களே! நன்றி - sOliyAn - 02-17-2004 இப்ப எழுதுறமாதிரி எழுதுறதுதானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 02-17-2004 daklas Wrote:என்னைப்பொறுத்தவரையில் ஆங்கிலம் தெரியாது. எனவே எப்படி கருத்து எழதுவது என்பது பற்றி தமிழில் அறியத்தரவும் இணையத்தள உரிமையாளர் அவர்களே! sOliyAn Wrote:இப்ப எழுதுறமாதிரி எழுதுறதுதானே? <!--emo& அது தானே? அதே மாதி எழுதவேண்டியதுதானே பொஸ்? - daklas - 02-19-2004 என்னப்பா ரி.பி.சி மீண்டும் ஒலிக்கப்போகுதாம் பெரிய தடல்புடலாய் வேலை நடக்குதாம்! ஜெ.*****க்கும் பழையவாணொலியில் இருந்து வருமதி இருக்குதாம். கிடைத்தவுடன் ரிவியைவிட்டுட்டு ஜ.ரி.பி.சி என்ற பேருடன் திறக்கதிட்டமாம் பெயர் பொருத்தமோ என்று சாத்திரமும் பார்த்தாராம் நல்லது என்று தெரிவிக்கப்பட்டதாம் என்னவோ ஒலிக்கட்டும் பல வாணொலிகள் கேட்பதற்கு இலவசம் தானே! பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன் - daklas - 02-19-2004 நோர்வே ஒஸ்லோத்தம்பியும் அங்கே செல்லத்திட்டமாம் அவர் ஏற்றுக்கொள்வாரா பதில் தாருங்கள்??????????????? - AJANTH - 02-19-2004 டக்ளஸ் அண்ணா! அவர் என்றால் எவர்?? ஒஸ்லோத்தம்பி என்றவுடன் எனக்கு விளங்கிவிட்டது யாரென்பது.சிரிப்புத்தான் வருது அவரை ரி.பி.சி க்கு மட்டும் எடுக்காமல் விட்டால் போதும் மதிவதனன் கூறுவதுபோல் கலகம் விளைவிக்கும் கள்வராச்சே! (நாரதர்) - daklas - 02-19-2004 தம்பி அஜந் பிரிவுகள் தவிர்க்கமுடியாதவை அது இருக்கட்டும் எத்தனை வாணொலி தாவியிருப்பீர்?????? தன்னை இக்கருத்து மூலம் தாக்குவதாக ஒருவர் குறிப்பிட்டபடியால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathan - 02-19-2004 நீங்க வளர்த்த நாய்க்கு என்ன பேர் அப்பிடின்னு சொன்னா நல்லாருக்கும் பொஸ். நா ரேடியோ கேக்கிறதில்லை அதுனால ரேடியோ மேட்டர் தெரியாது. - oslo - 02-19-2004 கருத்து நாகரீகமற்று இருந்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளது. - மோகன் - Mathivathanan - 02-19-2004 [quote=oslo]கருத்து நாகரீகமற்று இருந்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளது. - மோகன்தம்பியோட கருத்துக்களில் ஒன்றுதானே.. அப்படித்தானிருக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 தணிக்கைக்கு காரணம் போட்டதிற்க்கு மிக்க நன்றி மோகன் - daklas - 02-19-2004 எம்மைமைப்பொறுத்தவரையில் இந்த இணையத்தில் சுதந்திரமாக கருத்து எழுதமுடியாது எனவே புது உறவுகளே வேறு ஏதாவது சுதந்திரமான இணையம் இருந்தால் தெரிவிக்கவும் பக்கச்சார்பு அற்ற இணையமாக இருக்கவேண்டும் இதில் இருந்தே தெரிகிறது இணையத்தள உரிமையாளர் எப்படியானவர் என்று எதற்காக இணையம் நடத்துகிறீர்கள்???????????????????? கருத்து சுதந்திரம் இல்லையா?????? உடன் பதில் தரவும் இணையத்தலைவரே.................. - இராவணன் - 02-19-2004 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு விதிமுறைகளை படித்த பின்னர் தானே இணைந்தீர்கள்? களத்தில் உள்ள ஒருவரை நீங்கள் மறைமுகமாக தாக்கி எழுதியதாலேயே உங்கள் கருத்து நீக்கப்பட்டது. - pepsi - 02-19-2004 ஆமா இந்த டக்லசு யாரு? புதுசா இருக்காரு ஆனா ரொம்ப நாள் களத்தில இருந்த மாதிரி பழசெல்லாம் பேசுறாரு. - Mathan - 02-19-2004 இராவணன் Wrote:1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. பொறுப்பாளர்கள் பதில் குடுத்திருக்கிறீங்க. நல்ல வளர்ச்சி. எனக்கு ரொம்ப சந்தோசம். - Mathivathanan - 02-19-2004 pepsi Wrote:ஆமா இந்த டக்லசு யாரு? புதுசா இருக்காரு ஆனா ரொம்ப நாள் களத்தில இருந்த மாதிரி பழசெல்லாம் பேசுறாரு.முதலில் நீங்க யாரு.. பழைய கதையெண்டு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு.. அதனாலை முதலிலை நீங்கள் யாரெண்டு சொல்லுங்க.. அப்புறம் அவர் யாரெண்டு சொல்லட்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 அப்பிடி போடு அரிவாளை. தாத்தாவா கொக்கா - pepsi - 02-19-2004 நான் தா பழசு புதுசு எல்லாமே படிச்சு முடிச்சுட்டனே. மூணு மாசத்தில நான் படிச்சேன். ஆனா டக்லசு? ஆமா டக்லச சொன்னா உங்களுக்கு கோவமா வருதே என்ன மேட்டரு? நானும் ஆரம்பத்தில இருந்து கவனிக்கறேன். அவரு கூட நீங்க அதிகம் பேச்சு வைச்சுக்கல ஆனா தமிழினின்னு ஒருத்தர் வந்தப்போ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினீங்க. றேடியோவில பாத்தப்போ சாது போல இருந்தீங்க.. இங்க வந்து பாத்தா தானே புரியுது. hock:
|