02-18-2004, 03:49 PM
<b>திருமணம் முடிக்காதஇளம் பெண் தனியே வாழ்வது இதனை முன் வைத்ததற்கான காரணம். எம் இளம் சமுதாயத்தினர் படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி, தொழில் என்று தனியே வாழ முற்படும் போது நடைமுறை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி சற்றே ஆராய்வதற்காகத்தான்.</b>
இப்படிப்பட்ட பெண்கள் இளைஞர்களுக்கு டைவோர்ஸ் கொடுத்து விடுவார்கள் என்றும்
குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்பாலும் கோர்;ட்டில் வந்து நிற்பார்கள் என்றும்
நாணயம் கட்டாத வண்டில் மாடுகள் என்றும்
இளம் பெண்தனியே இருக்க விருப்பமென்டால் இருந்திட்டும் போகட்டும்.
என்றும்
இப்படி பலவிதமான கருத்துக்கள்......
கருத்துக்கள் புலம்பெயர் வாழ்வியலோடு முன்வைக்கப்பட்டதா.. ? அல்லது நாம் முன்பு வாழ்ந்த நாட்டின் நிலையோடு ஓப்பு நோக்கப்பட்டதா?
அப்படி என்றால் இனி வரும் காலங்களில் அனேக பெண்களின் நிலை இதுதான் என்று கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறதா..?
தனித்து வாழும் இளம்பெண்ணை வேடதாரிகள் என்று
ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு ஏன் சித்தரிக்கப்படுகிறது. அது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் அதுமட்டுமல்ல
தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்
தலைப்புக்குள் அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை. யாழ்களத்தில் எத்தனை தலைப்புக்கள் தலைப்போடு. அலசப்படுகின்றன
இந்தக் கருத்து மட்டும் ஏன் தவறப்பட்டுள்ளது.
விந்தையிலும் விந்தை....

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&