Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ?
#81
<b>திருமணம் முடிக்காதஇளம் பெண் தனியே வாழ்வது இதனை முன் வைத்ததற்கான காரணம். எம் இளம் சமுதாயத்தினர் படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி, தொழில் என்று தனியே வாழ முற்படும் போது நடைமுறை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி சற்றே ஆராய்வதற்காகத்தான்.</b>

இப்படிப்பட்ட பெண்கள் இளைஞர்களுக்கு டைவோர்ஸ் கொடுத்து விடுவார்கள் என்றும்
குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்பாலும் கோர்;ட்டில் வந்து நிற்பார்கள் என்றும்
நாணயம் கட்டாத வண்டில் மாடுகள் என்றும்
இளம் பெண்தனியே இருக்க விருப்பமென்டால் இருந்திட்டும் போகட்டும்.
என்றும்
இப்படி பலவிதமான கருத்துக்கள்......

கருத்துக்கள் புலம்பெயர் வாழ்வியலோடு முன்வைக்கப்பட்டதா.. ? அல்லது நாம் முன்பு வாழ்ந்த நாட்டின் நிலையோடு ஓப்பு நோக்கப்பட்டதா?

அப்படி என்றால் இனி வரும் காலங்களில் அனேக பெண்களின் நிலை இதுதான் என்று கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறதா..?

தனித்து வாழும் இளம்பெண்ணை வேடதாரிகள் என்று
ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு ஏன் சித்தரிக்கப்படுகிறது. அது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் அதுமட்டுமல்ல

தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்

தலைப்புக்குள் அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை. யாழ்களத்தில் எத்தனை தலைப்புக்கள் தலைப்போடு. அலசப்படுகின்றன
இந்தக் கருத்து மட்டும் ஏன் தவறப்பட்டுள்ளது.
விந்தையிலும் விந்தை....
Reply
#82
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#83
இது ஆம் இல்லை பதிலுடன் முடியவேண்டிய கேள்வி..
Idea

பதிலும் அதற்கமைய வந்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை..
Idea
Truth 'll prevail
Reply
#84
shanmuhi Wrote:<b>திருமணம் முடிக்காத இளம்பெண் பெற்றேரை விட்டு தனியாக இப்புலம்பெயர் மண்ணில் வாழலாமா ?

படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம்.

இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ?

இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b>

kuruvikal Wrote:தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்...இவர்கள் ஒன்றும் பெண் விடுதலை என்ற மாயை தேடிகள் அல்ல....தேடுவதாக வேடம் போட்டு நாடகம் காட்டும் வேடதாரிகள்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea

<b>ஆஹா அருமை அருமை...
குருவியின் பதிலில்தான் எத்தனை திறமை..

எத்தனையோ காரணங்களுக்காக ஒரு மனிதன் தனித்திருக்க வேண்டி வரும்.
குருவியின் தத்துவப் படி அவர்கள் எல்லோருமே
நாணையம் கட்டாத வண்டில் மாடுகள். அது ஆணென்றாலென்ன..? பெண்ணென்றாலென்ன..?
குருவி போன்ற மேதாவிகள் இது போன்ற கருத்துக்கள் சொன்னால் மறுதலிப்பு ஏதும் உண்டோ..?</b>
Reply
#85
காத்து....குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் வாழ வேண்டின் கொஞ்சம் தன்னடக்கம் அவசியம்...விட்டுக்கொடுப்பு அவசியம்....நிறைந்த அன்புகாட்டத் தெரிந்திருக்க வேண்டும்...எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமை என்பது மிக மிக அவசியம்.....நாணயம் கட்டாத மாடுகளென்பது சுதந்திரம் என்று சுத்தித்திரியும் மாடுகள்...அவற்றை வண்டிலில் பூட்டி வண்டில் ஓட முடியுமா....????! உங்களால் ஓட முடியும் என்பதற்காக எல்லோராலும் முடியுமா என்ன....????! :roll:

இப்ப எங்களில் பலரும் நாணயம் அற்ற மாடுகள் தான்....அதாலதான் எங்கட நிலையை எழுத முடியுது....! நாணயம் கட்டின வண்டில் மாடுகள் தான் தங்கட நிலையைச் சொல்ல வேணும்....எங்களுக்கு வண்டில் மாடாகிற எண்ணம் கிடையாது....கொஞ்சோண்டு சுதந்திரம் வேண்டும்...உந்தக் குடும்பம் என்ற கட்டுப்பாட்டுக்குள் வர நினைக்கிறம்...ஆனா பயம் உள்ள சுதந்திரம் போயிடுமோ எண்டு.....! இதுதான் பல நாணயம் இல்லாத மாடுகளின் நிலை....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#86
kuruvikal Wrote:பெண்கள் மனிதப் பிறவிகள் என்பது வெளிப்படை உண்மை...அவர்களுக்கு உள்ளவை எல்லாம் மனிதருக்கு உள்ள உரிமைகள் அதை வழங்குவதும் மறுப்பதற்கும் நீங்கள் யார்..??! எல்லா மனிதனுக்கும் அவனுகுள்ள உரிமைகளை அனுபவிக்க திறன் உண்டு.....! நீங்கள் ஏன் மற்றவன் தன் உரிமையை அனுபவிப்பதை ஏற்க வேண்டும்...??! நீங்கள் சொல்லித்தான் மற்றவன் உரிமை பெற வேண்டுமா....?!...நீங்கள் ஏற்பதால்தான் மற்றவன் உரிமைகள் அனுபவிக்கிறான் என்று அர்த்தமா....????! அப்போ நீங்கள் மனிதரல்லா உயர்ந்த பிறவிகளோ....?????!

ஏன் நீங்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமைக்கு சார்ப்புக்குரல் கொடுப்பதாக காட்ட வேண்டும்....உங்கள் நண்பனுக்கு நீங்கள் சொல்ல முடியுமா...நீ உன் சம உரிமையை பெற்று வாழ் என்று

இளம்பெண் தனியே வாழலாமா? அப்பிடின்னு கேட்டதால்தான் வாழலாம் அப்பிடின்னு சொல்லியிருக்கன் பொஸ். இல்லை கூடாதுன்னு சொல்றவங்களும் இருக்கிறாங்கள் என்ன செய்யிறது. நா அப்பிடி பெண்ணுக்கு உரிமை இருக்கிறதான்னு கேக்கிறதே தப்புன்னு சொல்லியிருக்கேன் படிச்சு பாருங்க.

[quote=BBC] இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை?

kuruvikal Wrote:நல்லதும் கெட்டதும் மனிதனில் சகஜம்....கூவம் மனிதனுக்குப் பொது...நாம் மனிதனில் பெண்களுக்கு எழுதியது ஆண்களுக்கும் பொருந்தலாம்....நீங்கள் ஏன் அதை வெறும் பெண்ணிற்கே என்று பார்கிறீர்கள்...உண்மையில் உங்களிடம் பெண் இரண்டாம் நிலையானவள் என்ற மனநிலையே இருக்கிறது....அதனால்தான் அவளை வேறு பிரித்து உங்கள் சிந்தனைகளைக் கொட்டுகிறீர்கள்...உங்கள் வார்த்தைகளை உற்றுப்பார்த்தால் புரியும் உங்கள் மனநிலை என்னென்பது.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நீங்க அவங்கள்...பேச வெளிக்கிட்டாங்களோ.....தமிழ் நாட்டுக் கூவம் தோத்திடும் அப்பிடின்னு சொன்னதாலதான் நா தப்புன்னு சொன்னேன். மத்தப்படி என்னக்கு ஆண் பெண் வேறுபாடு இல்லை. நீங்க தனியா இருக்கிற பொண்ணை பத்தி என்ன சொல்லியிருக்கிறீங்க அப்பிடிங்கிறதை படிச்சு பாருங்க?

[quote=kuruvikal][b]தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....<span style='font-size:25pt;line-height:100%'>இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்</span>
Reply
#87
shanmuhi Wrote:<b>திருமணம் முடிக்காதஇளம் பெண் தனியே வாழ்வது இதனை முன் வைத்ததற்கான காரணம். எம் இளம் சமுதாயத்தினர் படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி, தொழில் என்று தனியே வாழ முற்படும் போது நடைமுறை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி சற்றே ஆராய்வதற்காகத்தான்.</b>

உண்மை தான், ஆனா கருத்து எழுதுறவங்க சரின்னு தப்புன்னும் சொல்றவங்களா பிரிஞ்சுபோயிட்டாங்க. தப்புன்னு சொல்றவங்களும் இருக்கிறார்கள் என்பது ரொம்ப கவலைக்குரிய விசயம்.

shanmuhi Wrote:இப்படிப்பட்ட பெண்கள் இளைஞர்களுக்கு டைவோர்ஸ் கொடுத்து விடுவார்கள் என்றும்
குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்பாலும் கோர்;ட்டில் வந்து நிற்பார்கள் என்றும்
நாணயம் கட்டாத வண்டில் மாடுகள் என்றும்
என்றும்
இப்படி பலவிதமான கருத்துக்கள்.....

படித்த/சுயமா வாழ்கையை நடத்த கூடிய பெண்களை பெரும்பாலான ஆண்கள் விரும்பல என்பதைதான் இது காட்டுது. பெரும்பாலான ஆண்கள் உலககமறியாத அடக்கி வைத்திருக்ககூடிய பெண்களை தான் விரும்புறாங்க என்றது கசப்பான உண்மை.

shanmuhi Wrote:தனித்து வாழும் இளம்பெண்ணை வேடதாரிகள் என்று
ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு ஏன் சித்தரிக்கப்படுகிறது. அது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் அதுமட்டுமல்ல

உண்மை. பெண்கள் பத்தின ஆண்களின் பார்வையில நிறைய மாற்றம் தேவை.

shanmuhi Wrote:தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்

தலைப்புக்குள் அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை. யாழ்களத்தில் எத்தனை தலைப்புக்கள் தலைப்போடு. அலசப்படுகின்றன
இந்தக் கருத்து மட்டும் ஏன் தவறப்பட்டுள்ளது.
விந்தையிலும் விந்தை....

உண்மை தான். இது ஒரு நழுவல்தான்.
Reply
#88
இவங்களுக்கு நாணயம் இப்போதைக்குத் தேவையில்லை.. உடனடியா தேவைப்படுறுது லாடம் நலம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#89
BBC Wrote:

ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட பழக்கம்.. பிள்ளைகள் படித்துமுடித்து வேலைசெய்யத் தொடங்க.. முதலில் அவர்கள் சிந்திப்பது வேலைக்கு கிட்ட.. பெற்ரோரின் கண்ணானிப்பிலிருந்து சற்று எட்ட.. சிறிது தூரத்தில் தமக்கென ஒரு Flat வேண்டுவது..

இதை விரும்பாதோர் தாய்மாரேயன்றி தகப்பன்மாரல்ல..

பிள்ளைகள் நாடுவது சக உழியர்கள்.. சக மானவ மாணவியருக்குச் சமமான போட்டியான வாழ்க்கை.. நல்லதோ கெட்டதோ நடைமுறைக்கு வந்துவிட்டபின் சரியா பிழையா அலசி என்ன பயன்..?

மேலும் நாட்டு சட்டதிட்டங்கள் நன்கே அறிந்தவர்கள் நம் பிள்ளைகள்.. அவர்களை சிறுவர்கள்போல பராமரிப்பது முடியாதகாரியம்..

பொதுவாக பிள்ளைகள் என்று எழுதியதன் நோக்கம்.. அம்மாக்கள் குமருகளை விட பெடியளைத்தான் தங்கள் சேலைத்தலைப்பிலை முடிஞ்சு வச்சிருக்க ஆசைப்படுறினம்.. ஒருவேளை சீதணம் வேண்டுற ஆசையோ.. என்னவோ..

பெடியளுக்கும் சமையல் பிரச்சனையில்லையே.. எண்டு வலு சந்தோசம்.. வீடு வேண்டி வாடகைக்கு விட்டிட்டு இருக்கிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#90
BBC நாங்க சொன்னதில எந்தத் தப்பும் எமக்குத் தெரியல்ல...உலகத்தில நடக்கிறதைத்தான் எழுதி இருக்கு....!

தாத்தா எவங்களுக்கு லாடன் நலம் அடிக்கப் போறியள்....! வண்டில் கட்ட தயார் ஆகிறியள் போல...மேச்சல் உங்களுக்கு கைவந்த கலைதானே....! கைமேல் பலன் கிடைக்கும் செய்யுங்கோ....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#91
Quote:kuruvikal wrote:
தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்...இவர்கள் ஒன்றும் பெண் விடுதலை என்ற மாயை தேடிகள் அல்ல....தேடுவதாக வேடம் போட்டு நாடகம் காட்டும் வேடதாரிகள்...!

இக்கருத்துத் தொடர்பில் எமது வாதங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது...வாசிக்காது கருத்தெழுதுபவர்கள் சென்று வாசித்துவிட்டு வந்து எழுதுங்கள்....!

படித்த பெண் ஆண் என்று எழுவும் வேறுபடுத்தத் தக்க அளவில் இன்று உலகில் இல்லை....கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில் BBC போன்றோரின் கருத்துக்கள் பழைய கண்ணோட்டத்தில் பிறந்த பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடுகள்....! இன்று சாதாரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அடிப்படைக் கல்வி அறிவின்றி உலகில் வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று...அப்படி இருக்க BBC போன்றோரின் சிந்தனைகள் இன்னும் 18ம் நூற்றாண்டில் இருப்பது வேதனை அளிக்கிறது....இது தற்கால வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளாததின் விளைவுகளில் ஒன்று...இப்படியான ஆண்கள் தான் வெளிப்படையாக வேசம் போட்டுக் கொண்டு தம்மைவிடப் படித்த பெண் கூடாது என்று சிந்திக்கும் பிற்போக்கு சிந்தனையாளர்கள்....! இவர்களிடத்தே தான் தகுந்த விழிப்புணர்வும் அவதானமும் தேவை.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#92
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#93
பெண்கள் தணித்து வாழலாம் ஆனால் நாங்கள்க காதுகளையும் வாய்களையும் முடி தொந்தரவும் கூடுக்காவிட்டால்
Reply
#94
பெண்கள் தனித்து வாழலாம். அது அவர்களது மனத் தைரியத்தைப் பொறுத்தது. ஏனெனில் இயற்கையாகவே பெண்கள் கவர்ச்சியானவர்களாகவும் ஆண்கள் கவரப்படுபவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இனவிருத்தியின் சூட்சுமம். ஆகவே.. கவரப்படுபவர்களால் ஒரு பெண் சஞ்சலமடையாதவரையில் தனித்து வாழலாமே! இது எல்லாத் தரப்புப் பெண்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#95
ஏன் சோழியான் அண்ணா அப்போ ஆண்கள்... பெண்கள் பார்வைக்கு கவர்ச்சியாகத் தெரிய மாட்டார்களா....????! :roll:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#96
Quote:தனித்து வாழும் இளம் ஆண்கள்

இக்கருத்துத் தொடர்பில் எமது வாதங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது...வாசிக்காது கருத்தெழுதுபவர்கள் சென்று வாசித்துவிட்டு வந்து எழுதுங்கள்....!

படித்த பெண் ஆண் என்று எழுவும் வேறுபடுத்தத் தக்க அளவில் இன்று உலகில் இல்லை....கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில் BBC போன்றோரின் கருத்துக்கள் பழைய கண்ணோட்டத்தில் பிறந்த பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடுகள்....! இன்று சாதாரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அடிப்படைக் கல்வி அறிவின்றி உலகில் வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று...அப்படி இருக்க BBC போன்றோரின் சிந்தனைகள் இன்னும் 18ம் நூற்றாண்டில் இருப்பது வேதனை அளிக்கிறது....இது தற்கால வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளாததின் விளைவுகளில் ஒன்று...இப்படியான ஆண்கள் தான் வெளிப்படையாக வேசம் போட்டுக் கொண்டு தம்மைவிடப் படித்த பெண் கூடாது என்று சிந்திக்கும் பிற்போக்கு சிந்தனையாளர்கள்....! இவர்களிடத்தே தான் தகுந்த விழிப்புணர்வும் அவதானமும் தேவை.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

நல்லாய்த்தான் எழுதுறீங்கள். பின்ன ஏன் எல்லாரும் உங்களை திட்டுகினம்? :roll: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#97
[quote=vasisutha][quote]
[size=24]தனித்து வாழும் இளம் ஆண்கள்

இக்கருத்துத் தொடர்பில் எமது வாதங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது...வாசிக்காது கருத்தெழுதுபவர்கள் சென்று வாசித்துவிட்டு வந்து எழுதுங்கள்....!

படித்த பெண் ஆண் என்று எழுவும் வேறுபடுத்தத் தக்க அளவில் இன்று உலகில் இல்லை....கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில் BBC போன்றோரின் கருத்துக்கள் பழைய கண்ணோட்டத்தில் பிறந்த பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடுகள்....! இன்று சாதாரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அடிப்படைக் கல்வி அறிவின்றி உலகில் வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று...அப்படி இருக்க BBC போன்றோரின் சிந்தனைகள் இன்னும் 18ம் நூற்றாண்டில் இருப்பது வேதனை அளிக்கிறது....இது தற்கால வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளாததின் விளைவுகளில் ஒன்று...இப்படியான ஆண்கள் தான் வெளிப்படையாக வேசம் போட்டுக் கொண்டு தம்மைவிடப் படித்த பெண் கூடாது என்று சிந்திக்கும் பிற்போக்கு சிந்தனையாளர்கள்....! இவர்களிடத்தே தான் தகுந்த விழிப்புணர்வும் அவதானமும் தேவை.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

நல்லாய்த்தான் எழுதுறீங்கள். பின்ன ஏன் எல்லாரும் உங்களை திட்டுகினம்? :roll: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]

ஓ வசி அப்பிடியா சொல்லியிருக்காரு?

தனித்து வாழும் இளம் ஆண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்

அது சரிதான்
Reply
#98
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#99
இப்படித்தானே எல்லாத்தையும் மாத்திப் போடோனும் எண்டு நிக்கினம்...நிறைய மாத்தியும் போட்டினம்...பாக்கத்தெரியல்லையே...உலகம் போற போக்க....!

பத்தாக் குறைக்கு நீங்களும் மாத்திக் காட்டுறம் எண்டு ஒத்தக்காலில நிக்கிறியள்...ஏதோ நடக்கட்டும்...எங்க மாத்தினாலும் இயற்கை விட்ட குறைகளை நிறைகளை மாத்தேலாது....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:இப்படித்தானே எல்லாத்தையும் மாத்திப் போடோனும் எண்டு நிக்கினம்...நிறைய மாத்தியும் போட்டினம்...பாக்கத்தெரியல்லையே...உலகம் போற போக்க....!

பத்தாக் குறைக்கு நீங்களும் மாத்திக் காட்டுறம் எண்டு ஒத்தக்காலில நிக்கிறியள்...ஏதோ நடக்கட்டும்...எங்க மாத்தினாலும் <b>இயற்கை விட்ட குறைகளை நிறைகளை மாத்தேலாது</b>....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இயற்கை விட்ட குறைகளை நிறைகளை மாத்தேலாது :?: :?: :?:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)