Posts: 22
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
கும்பிடிறன்
வணக்கம்
எண்ட பேர் ரமணன். நான் இந்த இடத்துக்கு புதிசு. நான் அந்தளவு விசயம் தெரிஞ்ச பெடியன் இல்லை. ஆனா கொஞ்சம் வாசிப்பன் எழுதுவன். நீங்கள் எல்லாரும் என்னை ஏற்றுக்கொள்ள வேணும்.(அவையடக்கம்) ஓமோ?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சிங்கப்பூர் தமிழோ.. வாங்க வாங்க!!
.
Posts: 22
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
வரவேற்பிற்கு நன்றி. உழைக்க வந்த இடம் சிங்கை.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம் றமணன். நலமா?
யாழ் களத்துக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வருக வருக
அவையடக்கம் தேவைதான் அத்துடன் அடங்கிப்போகாமல் களத்தில் கருத்தை அடக்கவும் செய்யுங்கள்
\" \"
Posts: 22
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
நன்றி எல்லாருக்கும். அடக்கம் வார்த்தையில் மட்டும்தான் கருத்திலை இல்லை என்டது வலுவிரைவில தெரியவரும். கருத்துக்களும் கட்டுரைகளும் ஆயத்தமா இருக்கு இனித்தான் வெளியால வரப்போகுது. சந்திப்பம் என்ன?