Yarl Forum
கும்பிடிறன் வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: கும்பிடிறன் வணக்கம் (/showthread.php?tid=7466)



கும்பிடிறன் வணக்கம் - Ramanan - 02-17-2004

கும்பிடிறன்
வணக்கம்
எண்ட பேர் ரமணன். நான் இந்த இடத்துக்கு புதிசு. நான் அந்தளவு விசயம் தெரிஞ்ச பெடியன் இல்லை. ஆனா கொஞ்சம் வாசிப்பன் எழுதுவன். நீங்கள் எல்லாரும் என்னை ஏற்றுக்கொள்ள வேணும்.(அவையடக்கம்) ஓமோ?


- sOliyAn - 02-17-2004

சிங்கப்பூர் தமிழோ.. வாங்க வாங்க!!


கும்பிடிறன் - Ramanan - 02-17-2004

வரவேற்பிற்கு நன்றி. உழைக்க வந்த இடம் சிங்கை.


- Mathan - 02-17-2004

வணக்ஸ் பொஸ்


- vasisutha - 02-17-2004

வணக்கம் றமணன். நலமா?
யாழ் களத்துக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.


- Eelavan - 02-18-2004

வருக வருக
அவையடக்கம் தேவைதான் அத்துடன் அடங்கிப்போகாமல் களத்தில் கருத்தை அடக்கவும் செய்யுங்கள்


நன்றி எல்லாருக்கும் - Ramanan - 02-18-2004

நன்றி எல்லாருக்கும். அடக்கம் வார்த்தையில் மட்டும்தான் கருத்திலை இல்லை என்டது வலுவிரைவில தெரியவரும். கருத்துக்களும் கட்டுரைகளும் ஆயத்தமா இருக்கு இனித்தான் வெளியால வரப்போகுது. சந்திப்பம் என்ன?