04-17-2006, 11:24 AM
அனைவருக்கும் வணக்கம்
|
அனைவருக்கும் வணக்கம்
|
|
04-17-2006, 03:17 PM
தமிழீழத் தம்பி வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டம்...
<b><span style='color:blue'> .
[size=15] .</span></b>
04-17-2006, 04:41 PM
இதில் மூன்று கருத்துக்கள் எழுதினால், மற்றைய பகுதிகளிலும் கருத்து எழுத முடியுமா?
04-17-2006, 06:29 PM
மூன்று கருத்துக்கள்(?) எழுதி விட்டேன். ஏன் என்னால் இன்னும் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் எழுத முடியாது உள்ளது? யாராவது உதவி செய்வீர்களா?
04-17-2006, 06:32 PM
Ilayathambi Wrote:மூன்று கருத்துக்கள்(?) எழுதி விட்டேன். ஏன் என்னால் இன்னும் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் எழுத முடியாது உள்ளது? யாராவது உதவி செய்வீர்களா? ஆரம்பநிலை அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மற்றைய பகுதிகளில் உங்கள் கருத்துக்களை வைத்துக் கொள்ள முடியும்.
04-17-2006, 07:09 PM
வணக்கம் வாருங்கள் தமிழீழத் தம்பி.
எப்படி நலமா...? ? ?
04-17-2006, 07:12 PM
வணக்கம் இளையதம்பி வாருங்கள்.
வந்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|