Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினாரே
இந்தப் பாடல் மின்சாரக்கனவு படத்தில் இடம்பெற்றது என்று நினைக்கிறேன். யாரிடமாவது MP3 வடிவமாக இருந்தால் தந்துதவுங்களேன்.
--
--
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
பராசத்தி படம்?
புத்திஉள்ள மனிதர் எல்லாம் என்ற பாடலை தாறிங்களா
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
பாடலுக்கு மிக்க நன்றி வெண்ணிலா.
--
--
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i><b>கீதா</b>
பேசாமல் அம்மா தாயே என்று அழையுங்கள். நம்ம வெண்ணிலாவிற்கு உச்சி குளிர்ந்திடும்.</i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
எனக்கு சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை என்ற பாடலை யாரும் எழுத்தில் தருவிங்களா (என்ன படம் என்று தெரியல )
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i>தீபா
ரோஜா திரைப்படத்தில் தான் நீங்கள் கேட்கும் பாடல் இடம் பெற்றது.</i>
<i><b> </b>
</i>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->எனக்கு சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை என்ற பாடலை யாரும் எழுத்தில் தருவிங்களா (என்ன படம் என்று தெரியல )<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை
(சின்ன)
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை
(சின்ன)
சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை
(சின்ன)
----------
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி வெண்ணிலா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->