Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
[size=18][i]அனைத்து உறவுகளுக்கும்
இனிய புதுவருட வாழ்த்துக்களும் புனித ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
தலா
சுட்டது தான் சுட்டீர் அதை ஒழுங்காய் சுட்டிருக்கலாமே. இது பொங்கல் அல்ல புதுவருடம்.
<i><b> </b>
</i>
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
தமிழர்களின் புத்தாண்டு தைப்பொங்கல்
கந்தப்பு எழுதியது
கந்தப்பு ஒவரா பில்டப் கொடுக்காம வாழ்த்துங்கோ நளைக்கு காலம கோயிலில முதல் ஆளா தாங்கள் தான் நிற்பீர்கள்.ஆரியனின்ட கடவுள கும்பிட ஏழும் இதை வாழ்த்த தான் முடியாதா?????
கி கி கி கி..........
"To think freely is great
To think correctly is greater"
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
கந்தப்பை தவிர அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கள உறவுகள் அனைவருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.
Posts: 13
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
அறுபது வருஷத்திற்கொரு முறை மீளவரும்(!) அதுவும் தமிழர்களின் வாயால் கூறமுடியாத பெயர்களைக்கொண்ட(!!) புத்தம்புதிய வருஷப்பிறப்பை தலையில் ஜலமிட்டு முழுகி கூட்டத்துடன் சேர்ந்து அரோகராவென வரவேற்பதைப் பார்க்கச் சிரமமாகவே இருக்கிறது. பாவம் தமிழர்கள்.
Posts: 95
Threads: 14
Joined: May 2005
Reputation:
0
எனக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posts: 67
Threads: 2
Joined: Mar 2006
Reputation:
0
பாண்டிய மன்னரின் புத்தாண்டு வாழ்த்துகள்.
! !
Posts: 27
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
<b>அன்பு உறவுகள் அனைவருக்கும்
என் உள்ளம் நிறைந்த
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். </b>
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
அனைத்து கள உறவினர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
" "
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Posts: 123
Threads: 15
Joined: Sep 2005
Reputation:
0
கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
_________________
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
அனைத்து உறவுகளுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...............தமிழன் என்று சொல்லுவோம்...தமிழனாகவே இருப்போம்.......என்றும் எதிலும் வெல்லுவோம்...தமிழனுக்கு என்று தனித்தேசம் உருவாக அiனவரும் இணைந்து பாடுபடுவோம்...தேசத்துக்காக மரணித்தவர்களை எந்த வேளையிலும் நினைவில் கொள்வோம்........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
தம்பி எல்லாலன் ராசி பலன் பாக்கிறிர். அப்ப சுனாமியில் இறந்தவர்கள் எல்லோரும் ஒரே ராசி/ நட்சத்திரத்தினைச் சேர்ந்தவர்களா?
! ?
'' .. ?
! ?.