![]() |
|
2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: 2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! (/showthread.php?tid=319) |
2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! - sWEEtmICHe - 04-07-2006 <img src='http://www.sysindia.com/tamil/images/cal/2006/apr142006.jpg' border='0' alt='user posted image'> [size=18][i] வணக்கம், <b>2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! </b> கள உறுப்பினர்கள் அனைவருக்கும் , இந்த புதிய ஆண்டில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்தேறிட வாழ்த்துக்கள்!! அன்புடன் <b>சுவிற்மிச்சி</b> - sWEEtmICHe - 04-08-2006 2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- சந்தியா - 04-08-2006 [size=24]கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - கந்தப்பு - 04-11-2006 இந்த அப்புவின் புது வருடம் தைமாதம் முதலாம்திகதி. ஆரியர்களினால் தமிழருக்கு வைத்த சித்திரைமாதம் முதலாம் திகதிக்கெல்லாம் என்னால் வாழ்த்துச்சொல்லமுடியாது - putthan - 04-11-2006 கந்தப்பு அடம் பிடிக்காம சும்மா வாழ்த்துச் சொல்லும்.உது ஆச்சிக்கு தெரிச்சா கதை கந்தல் - கீதா - 04-11-2006 <span style='font-size:25pt;line-height:100%'>கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 04-12-2006 [b][size=18]களஉறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- eelapirean - 04-12-2006 - eelapirean - 04-12-2006 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் - adsharan - 04-12-2006 உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Aravinthan - 04-12-2006 தமிழ் நாதத்தில் வந்த கட்டுரையினை இங்கே இணைத்துள்ளேன். http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060119.htm தமிழர்களின் புதுவருடம் எது என்று இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. - sWEEtmICHe - 04-13-2006 <img src='http://img.123greetings.com/eventsnew/eapr_tamilnewyear/7562-001-08-1052.gif' border='0' alt='user posted image'> - அருவி - 04-13-2006 புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தப்பில்லை; ஆயினும் இங்கு தமிழ்ப் புத்தாண்டு என்று விழித்துக்கூறுவது தவறானது. தமிழ்ப்புத்தாண்டு என்று ஒன்று இருக்கிறது. அதைவிடுத்து இந்துப் புதுவருடத்தை தமிழ்ப் புதுவருடம் என்று கூறுவது சரியல்ல. நான்கூட சிறுவயதில் யோசித்ததுண்டு, தமிழ்ப்புத்தாண்டு என்று கூறுகிறார்கள் ஆனாலும் ஏன் அதனைக் கிறித்துவத் தமிழர் கொண்டாடுவதில்லை என்று, பலரிடமும் இது பற்றி வினவினேன், யாரும் பதிலளிக்கவில்லை; பின்னர் எனது தேடலின் மூலம் அறிந்ததே சித்திரையில் கொண்டப்படுவது தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்பது. - கந்தப்பு - 04-13-2006 தமிழர்களின் புத்தாண்டு தைப்பொங்கல் - nallavan - 04-13-2006 அனைவருக்கும் சிங்களப் புத்தாண்டு மற்றும் தென்கொரியப் புத்தாண்டு வாழ்த்து. - கந்தப்பு - 04-13-2006 இங்கை யாரவது தென்கொரியா நாட்டாக்களும் இருக்கிறார்களா? - hari - 04-13-2006 அனைத்து கள உறவினர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! - Puyal - 04-13-2006 களப் பொறுப்பாளருக்கும் அனைத்துக் கள உறவுகளக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். - kavithaa - 04-13-2006 கள உறவுகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் - Thala - 04-13-2006 <b>அல்லாருக்கும் புதுவருட வாழ்த்துகளுங்கோ....! </b> <img src='http://www.norwaytamil.info/ecard/upload/images/pongal/full/pongal_full3.gif' border='0' alt='user posted image'> பழைய யாழ் வாழ்த்துக்கள். தமிழின்ர படத்தை சுட்டுட்டன் இல்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|