Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட
Mathivathanan Wrote:இப்ப விளங்குதுதானே BBC தணிக்கை எண்டால் என்னவெண்டு..

கொஞ்சம் முன்னாடிதான் வீட்டுக்கு வந்து பார்த்தேன்.

இந்த தணிக்கையில எனக்கு ரொம்ப வருத்தம். எதையும் பொய்யாவோ இல்லன்னா யாரை பத்தியாவது தரக்குறைவாவோ எழுதலை. ஏன் தணிக்கையின்னு இன்னும் புரியலை. இருந்தலும் நா இன்னும் நம்பிக்கைய இழக்கலை திருப்பி போடுவாங்கன்னு நம்புறேன்.
Reply
BBC Wrote:

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
BBC Wrote:[quote=Mathivathanan]
இப்ப விளங்குதுதானே BBC தணிக்கை எண்டால் என்னவெண்டு..

கொஞ்சம் முன்னாடிதான் வீட்டுக்கு வந்து பார்த்தேன்.

இந்த தணிக்கையில எனக்கு ரொம்ப வருத்தம். எதையும் பொய்யாவோ இல்லன்னா யாரை பத்தியாவது தரக்குறைவாவோ எழுதலை. ஏன் தணிக்கையின்னு இன்னும் புரியலை. இருந்தலும் நா இன்னும் நம்பிக்கைய இழக்கலை திருப்பி போடுவாங்கன்னு நம்புறேன்.
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அடடே.. மறத்தமிழர்.. தாங்கள் முலைப்பால் குடிச்சு வளர்ந்த மறவர் எண்டு மார்தட்டினாங்கள்..
சரியப்பா.. நீங்கள் சொல்லுறது சரி.. எண்டு கருத்தெழுத அதையும் மறம் செய்யிறாங்கள்..
மறம் செய்ய விரும்பு.. எண்டு படிப்பிக்கிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
எங்க நா எழுதின கருத்த முழுசா மிஸ்சிங்?
Reply
ஒரே கருத்து இரண்டு இடத்தில் எழுதப்பட்டு இருந்ததால் நீக்கப்பட்டது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
காரணம் சொன்னதுக்கு நன்றி
Reply
[quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை[/quote]

தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.

தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.

[quote=Eelavan]
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது [/quote]

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

[quote=Eelavan]
ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்

ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?
Reply
[quote=BBC][quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை[/quote]

தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.

தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.

[quote=Eelavan]
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது [/quote]

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

[quote=Eelavan]
ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்

ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?
<span style='font-size:25pt;line-height:100%'>Valid Points</span>
Truth 'll prevail
Reply
BBC wrote:

Eelavan wrote:

முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?
Reply
அவருக்கு கேக்க விருப்பமில்லையாக்கும்.. அது அவரின்ரை பிரச்சனை..

அதை விட்டிட்டு இப்ப முஸ்லீம் பிரச்சனைக்கு வாருங்கோ..
Idea
Truth 'll prevail
Reply
யாழ்/yarl Wrote:BBC wrote:

Eelavan wrote:

முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?

அதுக்கு நா நினைக்கிற காரணம்

1) இலங்கை தமிழங்களுக்கும் நீங்க சொல்லுற ஆறுமுகம் தொண்டைமான் இந்திய தமிழர்களுக்கும் பெரிய பிரைச்சனை கிடையாது. ஆனா தமிழ்- முஸ்லிம் உறவு அப்பிடியில்லை.

2) தமிழீழ கோரிக்கை நிலப்பரப்புக்குள்ள மலையகம் வரல்ல. அது சிங்களவர் நிலப்பரப்போடதான் சேர்ந்து இருக்குது. அவங்க சிங்களவங்களோட சேர்ந்து வாழலாமுன்னு நினைக்கலாம்.

இப்ப ஆறுமுகம் தொண்டைமான் தமிழங்க கூட சேர்ந்து எலக்ஷன் கேக்க கூட தயாரா இல்லையே. அவர் சிங்கள UNP கூடதானே சேருரார்?

இதமாதி நா ஒரு கேள்வி உங்களை கேட்கட்டா யாழ்?

தனிநாடு ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை நீங்க மட்டும் கேக்கிறீங்கன்னு சிங்களவன் கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? அதுக்கு உங்களுக்கு காரணம் இருக்கு தானே அதுதான் உங்க கேள்விக்கும் பதில்.
Reply
BBC உங்களுக்கு தமிழர்களின் வரலாறு தெரியுமா.....?! தயவு செய்து சுயநலவாத அரசியல் சக்திகளின் மட்டமான சிந்தனைகளுடன் ஒரு இனத்தின் வரலாறு.... வாழ்வுரிமை... அதன் தேவை என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்ளாமல் எழுத முனைவது உபயோகமற்ற எழுதுக்களாகவே இருக்கும்...!
ஆறுமுகம் தொண்டமானின் வரலாறு தேவையா.....???! அவிட்டுவிட்டால் புண்டுபோன லயங்களில் வாழும் எமது சகோதரர்களின் துயரம்தான் தீருமா....???????! கித்துள் கள்ளுக்குள் அவர்கள் வாழ்க்கை.... அதனால் நீங்களோ குளுகுளு கார்களில் கொழும்பில் பவனி......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:BBC உங்களுக்கு தமிழர்களின் வரலாறு தெரியுமா.....?! தயவு செய்து சுயநலவாத அரசியல் சக்திகளின் மட்டமான சிந்தனைகளுடன் ஒரு இனத்தின் வரலாறு.... வாழ்வுரிமை... அதன் தேவை என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்ளாமல் எழுத முனைவது உபயோகமற்ற எழுதுக்களாகவே இருக்கும்...!:

குருவி எனக்கு முழு வரலாறும் தெரியாதுன்னு முன்னாடியே சொல்லி இருக்கேன். நீங்க அத படிச்சீங்களோ தெரியல. நா சொன்ன வரிகளை திருப்பியும் சொல்லுறேன்.

"இந்த இலங்கை பிரச்சனையை சம்மந்தமான முழுவிபரங்களூம் உங்கள் அளவிற்கோ இல்லை தாத்தா அளவிற்கோ எனக்கு தெரியாது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு தெரிந்த மற்றும் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது வாதங்களை முன்வைக்கின்றேன். அவை தவறாக இருந்தால் உங்கள் கருத்துக்களை விளக்கி முன்வையுங்கள். அனைவரும் அதனை படித்து ஒரு தெளிவான சிந்தனையை பெறலாம்."

நா எந்த ஒரு அரசியல்வாதிக்கு சப்போர்ட் பண்ணியோ இல்லை எதிராவோ சொல்லலை. யாராவது எழுதின கருத்துக்கு ஏன் கருத்த எழுதி இருக்கேன்.

kuruvikal Wrote:ஆறுமுகம் தொண்டமானின் வரலாறு தேவையா.....???! அவிட்டுவிட்டால் புண்டுபோன லயங்களில் வாழும் எமது சகோதரர்களின் துயரம்தான் தீருமா....???????! கித்துள் கள்ளுக்குள் அவர்கள் வாழ்க்கை.... அதனால் நீங்களோ குளுகுளு கார்களில் கொழும்பில் பவனி......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆறுமுகம் தொண்டமான் ஒரு இலட்சிய தலைவர் அப்பிடின்னு நா சொல்லலை. யாழ் அவரை மலையக மக்களின் லீடரா வைச்சு கேள்வி கேட்டார் நா அதுக்கு பதில் சொல்லியிருக்கேன். திரும்ப படிச்சு பாருங்க.

அதுசரி உங்க பார்வையில யார் மலையக மக்களோட லீடர்?
Reply
சரியான வரலாறு தெரியாட்டி அப்ப எதை வச்சு நீங்கள் எழுதுறதில நியாயம் அல்லது நல்ல கருத்து இருக்கென்று முடிவு செய்யுறீங்க....?????!

சும்மா தேர்தலில நிண்டு வெள்ளை வேட்டி கட்டினாப் போல தலைவர்கள் ஆக முடியாது...குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அம் மக்களின் துயரங்களை கஷ்டங்களை நீக்க நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும்...அதுவும் எந்தப் பாகுபாடும் இல்லாமலே...!

ஆறுமுகம் தொண்டமான் தனித்துக் கேட்டாலும் UNP இல தமிழர்கள் நிண்டு கேட்டாலும் வாக்குகள் விழுகுதுதானே....ஆனா மக்கள் ஏனோ தானோ என்று தான் வாக்குப் போடுகிறார்களே தவிர எந்த நம்பிக்கையிலும் அல்ல...இவர்களைவிட மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நாம் தலைவர் என்போம்...அப்படியாராவது இருக்கிறார்களா.....??????! பாவம் அந்த மக்கள்...தங்கள் கையால் தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப் போடும் நிலையில்....! தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலையில்....!

அதுதான் சன நாய் அகத்தின் மந்திரஜாலமே....!

நீங்கள் ஏன் ஆறுமுகம் தொண்டமானையே முதன்மைப்படுத்துகிறீர்கள்.....????!

மலைய மக்கள் தமிழீழம் கேட்கவில்லை ஆனால் தமிழீழத்திலும் வாழ்கிறார்கள்....அது உலகிற்கு சமீபத்திய இடைக்கால தீர்வுத் திட்டத்தில் தெளிவாக காட்டி இருக்கு.....தமிழீழப் பிரச்சனை மேடையில் தான்... திம்புவில்... மலைய மக்களின் பிரஜா உரிமை பற்றி பேசப்பட்டது....நாம் தமிழர்களே அன்றி பிரதேசத்தால் எமக்குள் வேறுபாடில்லை...இதை BBC உணரும் வரை BBC க்கு அரசியல் தெளிவு வராது..சிங்களவர்கள் மலையகத்தில் வேறுபட்ட அரசியல் பின்னணியில் வாழ்ந்தாலும் சிங்களவர்களாகத்தான் இருக்கின்றனர்...அதே போல கொழும்பு கண்டி என்று அவர்கள் பிரதேச அரசியல் பேசுவதில்லை...தயவு செய்து BBC உங்கள் தெளிவற்ற அரசியல் சிந்தனைகளை இங்கு விதைக்காதீர்கள்....உங்களிடம் நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்...மலையக மக்கள் உங்களிடம் அல்லது அவர்கள் தலைவர்களிடம் சொன்னார்களா எங்களுக்கு தனிநாடு கேட்க வேண்டாம் என்று.....??????????!

:twisted: Idea

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
BBC Wrote:யாழ் அவரை மலையக மக்களின் லீடரா வைச்சு கேள்வி கேட்டார் நா அதுக்கு பதில் சொல்லியிருக்கேன். திரும்ப படிச்சு பாருங்க.

அதுசரி உங்க பார்வையில யார் மலையக மக்களோட லீடர்?
யாழ்/yarl Wrote:இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?

குருவிகள் கள வரலாறு தெரியாமல் கத்துதுகள்.. தொன்டமான் கதை தொடக்கியது யாழ்..
Idea Idea Idea

கேள்விக்குப் பதில் இல்லை.. புசத்தல் நல்லாயிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
kuruvikal Wrote:சரியான வரலாறு தெரியாட்டி அப்ப எதை வச்சு நீங்கள் எழுதுறதில நியாயம் அல்லது நல்ல கருத்து இருக்கென்று முடிவு செய்யுறீங்க....?????

நா எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன் தப்பா இருந்தா சொல்லுங்கன்னு எத்தினி வாட்டி சொல்லுறேன். எல்லாமே சரியா தெரிஞ்சா ஏன் நா மத்தவங்க கருத்த கேக்கணும்? நா எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன் நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க அதுதானே கருத்துக்குக்களம். கேள்வியே கேக்காம ஏத்துகனும் அப்பிடின்னு நினைக்காதீங்க. அது கருத்துக்களம் கிடையாது.

kuruvikal Wrote:சும்மா தேர்தலில நிண்டு வெள்ளை வேட்டி கட்டினாப் போல தலைவர்கள் ஆக முடியாது...குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அம் மக்களின் துயரங்களை கஷ்டங்களை நீக்க நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும்...அதுவும் எந்தப் பாகுபாடும் இல்லாமலே...!....?????

உண்மை.

kuruvikal Wrote:ஆறுமுகம் தொண்டமான் தனித்துக் கேட்டாலும் UNP இல தமிழர்கள் நிண்டு கேட்டாலும் வாக்குகள் விழுகுதுதானே....ஆனா மக்கள் ஏனோ தானோ என்று தான் வாக்குப் போடுகிறார்களே தவிர எந்த நம்பிக்கையிலும் அல்ல...இவர்களைவிட மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நாம் தலைவர் என்போம்...அப்படியாராவது இருக்கிறார்களா.....??????! பாவம் அந்த மக்கள்...தங்கள் கையால் தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப் போடும் நிலையில்....! தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலையில்....!...

நல்ல தலைவர் இல்லைன்னா சாபக்கேடுதான்.

kuruvikal Wrote:அதுதான் சன நாய் அகத்தின் மந்திரஜாலமே....!

அப்பிடின்னா ஐனநாயகம் வேணாம் சர்வாதிகாரம் தான் வேணுமுன்னு சொல்றீங்களா?

kuruvikal Wrote:நீங்கள் ஏன் ஆறுமுகம் தொண்டமானையே முதன்மைப்படுத்துகிறீர்கள்.....????

நா ஆறுமுகம் தொண்டமானை முதன்மைப்படுத்தலை. யார் என்ன கேட்டிருக்காருன்னு முழுசா மேலை படிங்க. யாழ் அவங்க தான் அவர் பேரை சொல்லி கேட்டிருக்கார்.

kuruvikal Wrote:மலைய மக்கள் தமிழீழம் கேட்கவில்லை ஆனால் தமிழீழத்திலும் வாழ்கிறார்கள்....அது உலகிற்கு சமீபத்திய இடைக்கால தீர்வுத் திட்டத்தில் தெளிவாக காட்டி இருக்கு.....தமிழீழப் பிரச்சனை மேடையில் தான்... திம்புவில்... மலைய மக்களின் பிரஜா உரிமை பற்றி பேசப்பட்டது....நாம் தமிழர்களே அன்றி பிரதேசத்தால் எமக்குள் வேறுபாடில்லை...இதை BBC உணரும் வரை BBC க்கு அரசியல் தெளிவு வராது..சிங்களவர்கள் மலையகத்தில் வேறுபட்ட அரசியல் பின்னணியில் வாழ்ந்தாலும் சிங்களவர்களாகத்தான் இருக்கின்றனர்...அதே போல கொழும்பு கண்டி என்று அவர்கள் பிரதேச அரசியல் பேசுவதில்லை...தயவு செய்து BBC உங்கள் தெளிவற்ற அரசியல் சிந்தனைகளை இங்கு விதைக்காதீர்கள்....

தமிழங்களை பிரிக்ககூடாது எல்லா தமிழங்களும் ஒன்னுதான். ஆனா துரதிஸ்வசமா பிரிஞ்சுதான் இருக்காங்க. எத்தினை பேர் மலையக மக்களை சேத்துக்கிறாங்க? மலையத்தில்ல போய் பாருங்க ஒரு பக்கம் அவங்க தலைவங்களும் மத்தப்பக்கம் இலங்கை தமிழ்ங்களும் அவங்களை போட்டு சுரண்டுறதை. சிங்களவங்களை பத்தி சொல்லவேண்டியதில்ல. இன்னும் மலையக மக்களை மத்த தமிழங்க தோட்டக்காட்டான் அப்பிடின்னு தான் கூப்பிடுறாங்க?

முதல்ல மலையக மக்களுக்கு அடிப்படை பிரைச்சனைகளை தீர்க்கணும். சோறும், வீடும், உடுப்பும் குடுக்கணும். அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம். இது என் தனிப்பட்ட கருத்து.

மலையக மக்கள் பத்தி நா இங்க ஆரம்பிக்கலை. யாழ் அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்.

யாழ்/yarl Wrote:இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?

நீங்களே யாழ் கேள்விக்கு பதில் சொல்லுங்க.

kuruvikal Wrote:மலையக மக்கள் உங்களிடம் அல்லது அவர்கள் தலைவர்களிடம் சொன்னார்களா எங்களுக்கு தனிநாடு கேட்க வேண்டாம் என்று.....??????????

அது எனக்கு சரியா தெரியாது. தெரிஞ்சவரைக்கும் கேக்கலை.
Reply
தாத்தா.....அங்கு 'நீங்கள்' என்பது குறிப்பது அக்கருத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் தான்....வாசிப்பவருக்கும் எழுதியவருக்கும் விளங்கும்.....நீங்கள் ஏன் இடையில வந்து குழம்பிறிங்க.....! :wink:

முஸ்லீம்கள் எப்படி தனி அலகு கேட்கிறார்களோ அதே போல் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கொட்டகேன மட்டக்குளி தெகிவளையை இணைத்து ஒரு தனி அலகு தமிழரும் கேக்கலாம்......???! கேப்பமா.....! இப்படி பல தனி அலகுகளாக இலங்கை பிரியும்.....????! பிறகு சிங்களவரும் தனி அலகு கேக்க.....நல்லா இருக்கும்....???! இஸ்லாத்தை கடைப்பிடிப்பதற்காக தமிழ் பேசுபவர்கள் முஸ்லீம்களாக மாறியது போல.....சிங்களம் பேசும் முஸ்லீம்களும் தனி அலகு கேட்கலாமே.....கிறிஸ்தவர்களும் கேட்கலாமே......பறங்கியர்களும் கேட்கலாமே.......?????! எந்த அடிப்படையில்......????! இதுதான் அடிப்படை தெரியாத அரசியல் கூத்து......!

பிறகு குடுக்காரர்களும் தனி அலகு கேட்கலாம்......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:BBC wrote:
Quote:kuruvikal wrote:

அதுதான் சன நாய் அகத்தின் மந்திரஜாலமே....!

அப்பிடின்னா ஐனநாயகம் வேணாம் சர்வாதிகாரம் தான் வேணுமுன்னு சொல்றீங்களா?

ஜனநாயகம் என்றால் என்ன....சர்வாதிகாரம் என்றால் என்ன.....????! உங்கள் நாட்டில கொழும்பில நடக்கிறத வச்சு விடை சொல்லுங்கோ அதை வச்சு இயன்றவரை விளக்கிறம் எது தேவை என்று......!

குறிப்பு.....சிறிலங்கா என்பது சோசலிச குடியரசு......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:முஸ்லீம்கள் எப்படி தனி அலகு கேட்கிறார்களோ அதே போல் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கொட்டகேன மட்டக்குளி தெகிவளையை இணைத்து ஒரு தனி அலகு தமிழரும் கேக்கலாம்......???! கேப்பமா.....! இப்படி பல தனி அலகுகளாக இலங்கை பிரியும்.....????! பிறகு சிங்களவரும் தனி அலகு கேக்க.....நல்லா இருக்கும்....???! இஸ்லாத்தை கடைப்பிடிப்பதற்காக தமிழ் பேசுபவர்கள் முஸ்லீம்களாக மாறியது போல.....சிங்களம் பேசும் முஸ்லீம்களும் தனி அலகு கேட்கலாமே.....கிறிஸ்தவர்களும் கேட்கலாமே......பறங்கியர்களும் கேட்கலாமே.......?????! எந்த அடிப்படையில்......????! இதுதான் அடிப்படை தெரியாத அரசியல் கூத்து......!

பிறகு குடுக்காரர்களும் தனி அலகு கேட்கலாம்......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப முஸ்லீம்கள் தனியாகேக்கூடாது. அவங்களுக்கு உரிமை இல்லை அப்பிடின்னு சொல்றீங்களா? அதுக்கு நீங்க சொல்லுற காரணம் இலங்கை பலபிரிவா பிரிவா வந்துடும் சரிதானே? அதேமாதி சிங்களவங்க ஏன் பிரியனுமுன்னு/இல்லை தனி அலகு வேணும் அப்பிடின்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?
Reply
குருவிகாள்.. மழுப்பல் கூடாது.. கேள்வி கேக்கிறார்.. பதிலை சொல்லுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)