04-09-2006, 04:55 PM
சங்கரி மாமா
தயவு செய்து எந்த ஆங்கில ஊடகங்கள் என்று சொல்லுங்கோ?
[/url]<ul>
தயவு செய்து எந்த ஆங்கில ஊடகங்கள் என்று சொல்லுங்கோ?
[/url]<ul>
! !
|
ஈழபதீஸ்வராய நமக
|
|
04-09-2006, 04:55 PM
சங்கரி மாமா
தயவு செய்து எந்த ஆங்கில ஊடகங்கள் என்று சொல்லுங்கோ? [/url]<ul>
! !
04-09-2006, 05:45 PM
04-09-2006, 08:04 PM
நல்லது! எனக்கு ராஜனுடன் சேர்ந்து செயற்படுவதில் எந்தப் பிரட்சனையும் இல்லை!! "யார் குத்தியும், அரிசியானால் சரி"!! எமக்கு ஈழ்பதீஸ்வரத்தான் மக்களின் கைகளுக்கு செல்ல வேண்டும்!! அவ்வளவுதான்!!!
நிச்சயமாக இதில் அரசியல் பின்னனியற்றவர்கள் முன் நின்று செய்வதுதான் சிறப்பானது!! இந்த நிகழ்வு வெற்றியளிப்பதில் சேர்ந்து செயற்படுவோம்!! நான் என்னாலான அனைத்து வழிகளிலும் உதவிகளைச் செய்வேன்!!! நாம் இம்முயற்சியை எவ்வளவு பகிரங்கப் படுத்துகிறோம், ஆர்ப்பாட்டத்தில் எவ்வளவு பேரைக் கலந்து கொள்ளச் செய்கிறோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது!!!!
04-10-2006, 09:03 AM
pandiyan Wrote:நன்றி சங்கரி. உங்களுக்கு வன்னிக்கு விசா தாறான் இல்லியே. என்னா பண்ணலாம் பாண்டியன் உண்டியல்கள் இல்லை ஏன் சங்கரியாருக்கு வன்னிக்கு வீசா ? :?:
:::: . ( - )::::
04-10-2006, 10:42 AM
ஏன் அஸ்வினி அங்கை புளியம் பொக்கனைக்கை 2 பழைய உண்டியல்கள் கிடக்குது தெரியாதொ. ஈழபதீஸ்வராய நமக என்டு போய்வரத்தான் சங்கரிக்கை ஆசை ஆனால் என்ன செய்ய.
04-10-2006, 11:49 AM
அஸ்வினி சார் சங்கரிமாமா றம்ப கஸ்ரப்பட்டு வேலை செய்யுறாரு. வன்னிக்கு போனால் றச்சி சமைக்க கிழவி இருக்கு அதுக்குதான் விசாக்கு கஸ்ரப்படுறார்.
! !
04-10-2006, 02:37 PM
Thamotharampillai has applied for police permission to have the demonstration - according to reliable sources
! !
04-11-2006, 01:55 AM
என்ன எல்லாரும் அந்தா புடுங்கிறம.;
என்று சொன்னாங்க இப்ப தளபதி ராஜன் களத்தில் இறங்கினவுடன் எல்லாரும் பதிங்கிற்றாங்க வாய்சொல்லில் விரருங்கோ :roll:
04-11-2006, 11:20 AM
I am told at least two non Srilankan councillors taking part. Don't let them down.
! !
04-11-2006, 11:21 AM
I am told at least two non Srilankan councillors taking part. Don't let them down.
! !
04-12-2006, 06:04 AM
[size=18]"அறோ"காராவெண்டானாம் ....
<b>" *எவைகள் நடந்தனவோ, அவைகள் நன்னாக நடைபெறவில்லை! *எவைகள் நடைபெறத் தொடங்கியிருக்கிறதோ, அவைகள் ஓரளவு நன்னாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது! *எவையெவை நடைபெற இருக்கிறதோ, அவைகள் நன்னாக நடைபெற இருக்கிறது!!"</b> அ"றோ"கரா ....
04-12-2006, 06:14 AM
quote="ஜெயதேவன்"][size=18]"அறோ"காராவெண்டானாம் ....
<b>" *எவைகள் நடந்தனவோ, அவைகள் நன்னாக நடைபெறவில்லை! *எவைகள் நடைபெறத் தொடங்கியிருக்கிறதோ, அவைகள் ஓரளவு நன்னாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது! *எவையெவை நடைபெற இருக்கிறதோ, அவைகள் நன்னாக நடைபெற இருக்கிறது!!"</b> அ"றோ"கரா .... விளக்கமாகச் சொல்லுங்கோ. வயது போய் விட்டதில்லோ . ஒன்றும் விளங்கவில்லை
! ?
'' .. ? ! ?.
04-12-2006, 09:57 AM
வயது போனவைக்கு மூக்குக்கண்ணாடி இலவசமாக யாழ் இணையம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். கந்தப்புவுக்கு முதலாவது கண்ணாடியை ஆவன செய்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
04-12-2006, 10:07 AM
தென் இந்திய கவர்ச்சி நடிகை நமிதாவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுறாவாம. அலபேட்டன் நகரில் வலம் வந்த அம்மணியை இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர் மடக்கிப் போட்டாராம். ஜெயதேவனுக்குh வராட்டியும் நம்ம நமீதாவுக்காக இளைஞர் பட்டாளம் திரண்டு வரும்!
Summa Irupavan!
04-12-2006, 08:00 PM
[size=18]"அ"றோ"கராவெண்டானாம் ...
<b>யாருக்குத் தெரியும், உண்டியல் பணம் நமீதா வரை பாயாதெண்டு?????</b> அனக்கும் ஓர் ஆசைவரப் பாக்குது!!! பேசாமல் உண்டியலானுடன் ஒட்டினால் என்னவெண்டு!!!! எல்லாம் "ஈழ்பதீஸானின் பெயரில்" அ"ரோ"கரா!! |
|
« Next Oldest | Next Newest »
|