![]() |
|
ஈழபதீஸ்வராய நமக - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஈழபதீஸ்வராய நமக (/showthread.php?tid=304) |
ஈழபதீஸ்வராய நமக - Anandasangaree - 04-08-2006 எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை. கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம். கோரிக்கைகள். கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும். கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும். கோவில் பொதுமக்களின் பொதுச் சொத்தாக மாற்றப்படல் வேன்டும். கோவில் பொதுவானதாக இயங்கவேன்டும். சைவசமயத்தையும் கடவுளையும் கம்பனியாக பதிந்து மக்களை ஊமாத்தி பணம் சம்பாதிப்பவர்கள் உலக சைச சமத்தவரிடம் மன்னிப்பு கோரவேன்டும். ஜெயதேவன் கோவலை பொதுமக்களிடம் பாரம் கொடுக்கவேன்டும். ஆகிய மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்பாட்டமும் ஒண்று கூடலும் நடைபெற உள்ளது அனைத்து லண்டன் தமிழர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு உங்கள் போலி கோவில் சாமியார் ஜெயதேவனுக்கு எதிராக கோசத்தை எழுப்புவதுடன் நீதி கோட்டு போராடுவோம். இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள். பிரித்தானிய அரசின் ஊடாக இந்த கொவிலுக்கு முடிவுகட்டும் இறுநாள் எதிர்வரும் 14 திகதி லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற இருக்கிறது. - ஜெயதேவன் - 04-08-2006 அ"றோ"கரா .... வாவ் ... வாவ் ... வாவ் .... அற்புதம்! அபாரம்!! ...... ஈழ்பதீஸானின் கருணையே, கருணை!!! கரகர கரகர கரகர .... தமிழ் புத்தாண்டில் நடக்க இருக்கும் அற்புதத்தில் அடியேனும் கலந்து ஈழ்பதீஸானின் அருளைப் பெற இருக்கிறேன். அவ்வற்புதம் வெற்றி பெற எல்லாம் வல்ல ஈழ்பதீஸானைப் பிராத்திக்கிறேன்!!!! நமப்பார் பதீபதையே!! .... அ"றோ"கரா .... - ஜெயதேவன் - 04-08-2006 அ"றோ"கரா ... உண்டியலான் அன்ட் கோ, இப்போ சந்திப்புகளை "கொலியர்ஸ்வூட்/விம்பிள்டன்" பகுதிகளில் உள்ள "சிறுபிள்ளைக்காதலன்" ஆனந்தசங்கரியாரின் உறவினர்கள் வீடுகளில்தான் நடைபெறுகிறதாம். அங்கிருந்துதான் மொட்டைக்கடிதங்கள்/பிட்டிசனுகள் போடப்படுகின்றதாம். உண்டியலானின் ஐரோப்பாவிற்கான ஒருங்கமைப்பு தலைமையகமாக செயற்படுவதாகத் தெரிகிறது!!! ... மேலதிக விபரங்கள் வெகு விரைவில் ... அ"றோ"கரா ..... - ஜெயதேவன் - 04-08-2006 அ"றோ"கரா .... ஓய் சங்கரியாரே! ஆர்ப்பாட்டத்திற்கு உண்டியலான் பல தடைகளை ஏர்படுத்தலாம்! புலிச்சாயம் பூச வெளிக்கிடலாம், பொலிஸ் அனுமதியையே தடுக்கலாம்!! விடக்கூடாது!!! எல்லாம் வெற்றியாயின், இந்த ஜெயதேவன், குறைந்தது 50 பேருடன் ஈலிங் ரோட்டில் புத்தாண்டில் நிற்பான்!! ஆட்களைக் கொண்டு வருவதில்தான் வெற்றி தங்கியுள்ளது!!! புத்தாண்டில் உண்டியலான் புகழ், புதுப் பொலிவுடன் ஈழ்பதீஸான் துணையுடன் மலர என் வாழ்த்துக்கள்!! அ"றோ"கரா ... - manju - 04-08-2006 14ம் திகதி பெரிய வெள்ளி விடுமுறைநாள் எனவே தவறாது எல்லோரையும் கலந்து கொள்ள வைக்கவேண்டும். இது ஒரு மக்கள் போராட்டம் எனவே எதுவித அரசியல் சாயமும் புூசவிடாமல் பாரக்கவேண்டும். நேற்று நான் நேரில் பார்த்ததிலிருந்து தளபதி ராஜன் செயல்வீரன். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும்.. வெகுவிரைவில் இந்த கசுமாலம் உண்டியலானை துண்டைக்காணம் துணியக்காணம் என்று ஓடப்பண்ணவேண்டும். எல்லாத்துக்கும் எல்லாம் வல்ல ஈழபதீஸ்வரன் துணைபுரிவான். - manju - 04-08-2006 14ம் திகதி பெரிய வெள்ளி விடுமுறைநாள் எனவே தவறாது எல்லோரையும் கலந்து கொள்ள வைக்கவேண்டும். இது ஒரு மக்கள் போராட்டம் எனவே எதுவித அரசியல் சாயமும் புூசவிடாமல் பாரக்கவேண்டும். நேற்று நான் நேரில் பார்த்ததிலிருந்து தளபதி ராஜன் செயல்வீரன். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும்.. வெகுவிரைவில் இந்த கசுமாலம் உண்டியலானை துண்டைக்காணம் துணியக்காணம் என்று ஓடப்பண்ணவேண்டும். எல்லாத்துக்கும் எல்லாம் வல்ல ஈழபதீஸ்வரன் துணைபுரிவான். - Anandasangaree - 04-08-2006 மோகன் இதிலை எந்த திருத்தமும் செய்ய தேவை இல்லை பிரித்தானிய சட்டபடி ஒரு கம்பனி தொடர்பான தகவலை எனக்கு பிரித்தானிய அரசு தந்தது இது பொதுவானது உலகில் எவரும் அதை எடுக்கலாம் ஆகவே இதில் எந்த பெயரும் தகவலும் அகற்ற தேவை இல்லை. <b>ஒரு கோவிலை பிரித்தானியாவில் பணம் சம்பாதிக்கும் ஒரு கம்பனியாக பதிந்து வருமானம் உளைத்து மக்களை ஏமாற்றும் ஒரு புத்திசாலி என்டால் இந்த ஜயதேவன்தான்டப்பா.....</b> Current Appointments Report for: EELAPATHEESWARAR AALAYAM LIMITED 05184282 Created: 06/03/2006 Company Register Information Company Number: 05184282 Date of Incorporation:20/07/2004 Company Name: EELAPATHEESWARAR AALAYAM LIMITED Registered Office: 105 REYNOLDS DRIVE EDGWARE MIDDLESEX HA8 5PX Company Type: Private Limited Company Country of Origin: United Kingdom Status: Active Nature Of Business (SIC(92)): 9131 - Religious organisations Mortgage: Number of Charges: ( 0 outstanding / 0 part satisfied / 0 satisfied) Previous Names No previous name information has been recorded over the last 20 years. Key Filing Dates Accounting Reference Date: 31/07 Last Accounts Made Up To: (NO ACCOUNTS FILED) Next Accounts Due: 20/05/2006 Last Return Made Up To: 20/07/2005 Next Return Due: 17/08/2006 Last members list: 20/07/2005 Last Bulk Shareholders List: Not available Current Appointments Number of current appointments: 5 SECRETARY: VIVEKANANTHAN, ARUMUGAM KANDIAH Appointed: 07/04/2005 Date of Birth: 18/11/1952 Nationality: BRITISH No. of Company appointments: 4 Address: 38 MILLAIS GARDENS EDGWARE MIDDLESEX HA8 5SY DIRECTOR: JAYADEVAN, RAJASINGHAM Appointed: 07/04/2005 Date of Birth: 30/12/1955 Nationality: SRI LANKAN No. of Company appointments: 12 Address: FLORENCE 45 HALE DRIVE LONDON NW7 3EL DIRECTOR: KONESWARAN, THARMALINGAM Appointed: 07/04/2005 Date of Birth: 20/12/1946 Nationality: SRI LANKAN No. of Company appointments: 3 Address: 65 FAIRWAY AVENUE KINGSBURY LONDON NW9 0EL DIRECTOR: PERAMBALAM, SAVUNTHARARAJAN Appointed: 07/04/2005 Date of Birth: 14/06/1954 Nationality: SRI LANKAN No. of Company appointments: 4 Address: 105 REYNOLDS DRIVE EDGWARE MIDDLESEX HA8 5PX DIRECTOR: VIVEKANANTHAN, ARUMUGAM KANDIAH Appointed: 07/04/2005 Date of Birth: 18/11/1952 Nationality: BRITISH No. of Company appointments: 4 Address: 38 MILLAIS GARDENS EDGWARE MIDDLESEX HA8 5SY This Report excludes resignations Recent Filing History Documents filed since 20/07/2004 FILING DATE FORM DESCRIPTION 22/08/2005 363s RETURN MADE UP TO 20/07/05; FULL LIST OF MEMBERS 24/06/2005 287 REGISTERED OFFICE CHANGED ON 24/06/05 FROM:105 REYNOLDS DRIVEEDGWAREMIDDLESEX HA8 5PX 24/05/2005 288b DIRECTOR RESIGNED 28/04/2005 288b DIRECTOR RESIGNED 28/04/2005 288b DIRECTOR RESIGNED;SECRETARY RESIGNED 28/04/2005 288a DIRECTOR APPOINTED 28/04/2005 288a DIRECTOR APPOINTED 28/04/2005 288a DIRECTOR APPOINTED 28/04/2005 288a DIRECTOR APPOINTED;SECRETARY APPOINTED 28/04/2005 287 REGISTERED OFFICE CHANGED ON 28/04/05 FROM:41 ST GEORGES AVENUEKINGSBURYLONDONNW9 0JT 14/04/2005 652C WITHDRAWAL OF APPLICATION FOR STRIKING OFF 04/04/2005 652A APPLICATION FOR STRIKING-OFF 16/03/2005 288b DIRECTOR RESIGNED;SECRETARY RESIGNED 10/03/2005 288b DIRECTOR RESIGNED 10/03/2005 288b DIRECTOR RESIGNED 10/03/2005 288b DIRECTOR RESIGNED 10/03/2005 288a DIRECTOR APPOINTED 10/03/2005 288a DIRECTOR APPOINTED 10/03/2005 288a DIRECTOR APPOINTED;SECRETARY APPOINTED 10/03/2005 287 REGISTERED OFFICE CHANGED ON 10/03/05 FROM:65 FAIRWAY AVENUEKINGSBURYLONDONNW9 0EL 20/07/2004 NEWINC INCORPORATION DOCUMENTSCERTIFICATE OF INCORPORATIONSTATEMENT OF DIRECTORS & REGISTERED OFFICEDECLARATION OF COMPLIANCEMEMORANDUM OF ASSOCIATIONARTICLES OF ASSOCIATION This Report excludes 88(2) Share Allotment documents - pandiyan - 04-09-2006 மஞ்சு குட்டி தகவலுக்கு ஙன்றி - தாத்தா - pandiyan - 04-09-2006 உள் ஊர் தேர்தல் வேட்பாளர்கள் இதில் என்ன வெட்டி கிளிக்கிறார்கள்? - pandiyan - 04-09-2006 கண்ணன் பிறந்தான் துரியோதன் விழுந்தான் தளபதி றாஐன் பிறந்தான் உண்டியலான் விழுந்தான் - ஜெயதேவன் - 04-09-2006 [size=18]லண்டன் வாழ் ஈழ்பதீஸ்வத்தான் மீது காதல் வைத்துள்ள யாழ்கள உளவுகளே! நாங்கள் அனைவரும் முன்மாதிரியாக <b>"ஈழ்பதீஸ்வரர் ஜனநாயக காங்கரஸ்"</b> எனும் அமைப்பை சேர்ந்து உருவாக்கி, ஈழ்பதீஸ்வரத்தானின் நலன்களை கவனித்தால் என்ன??????? உருவாக்கப்படும் <b>"ஈழ்பதீஸ்வரர் ஜனநாயக காங்கரஸ்"</b> ... 1) லண்டனின் ஈழ்பதீஸ்வரத்தின் விடுதலை செயற்பாடுகளை ஒருங்கு படுத்திய ஓர் அமைப்புக்கூடாக சிறப்பாக செய்யக் கூடியதாக இருக்கும். 2) அமைப்பினூடாக ஈழ்பதீஸ்வர பக்த கோடிகளுக்கு உண்மைகளை அவ்வப்போது அறிவிக்கக் கூடியதாக இருக்கும்! 3) பிரித்தானிய சட்ட வரையரைக்குள் ஜனநாயக அமைப்பாக செயற்படுவதனால், வரக் கூடிய சட்ட பிரட்சனைகளை எதிர் கொள்ள இலகுவாக இருக்கும்!! இவைகளுக்காக ஒரு தடவை நாம் சந்தித்து பேசினாலும் நல்லது என நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்களை எழுதவும் .... - Anandasangaree - 04-09-2006 என்னை பொறுத்தமட்டில் ஈழபதீஸ்வரர் ஜனனாயக காங்கிரஸ் என்பது நல்லதுதான் ஆனால் அதுக்கு தெரிவாகுபவர்கள் றாஜன் போன்று அரசியல் பின்னனி இல்லாதவர்கள் இருக்க வேன்டும் அப்பதான் அந்த அமைப்பின் செயற்பாடுகள் வெல்லமுடியும். றாஜனுக்கு எதிராக ஒரு கோடி மொட்டை கடிதம் போட்டாலும் எவராலும் றாஜனை எதுவும் செய்யமுடியாது காரனம் அவர் அரசியல் பின்புலம் அற்றவர். அதுமட்டுமல்ல எது எப்படி இருந்தாலும் நீங்களும் அரசியல் பின்னனி அற்றவர் என்பதால் உங்கள் இந்த திட்டத்தை முன்னெடுக்கலாம். மொத்தத்தில் ஆர் குத்தி அரிசியானால் என்ன எதிர்வரும் 14 திகதி றாஜன் தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்ட ஒண்றுகூடலுக்கு பக்க துனையாக இருக்கவும். நீங்கள் சொல்லும் அமைப்பின் பெயரில் இந்த செயலை முன்னெடுப்பது சிறந்தது. 07751717097 - pandiyan - 04-09-2006 நான் சந்திக்க தயார். நீங்கள்? - தூயவன் - 04-09-2006 அப்ப விரைவில் அண்ணருக்கு சங்கு ஊதிடலாம் என்கின்றீர்களோ!! - pandiyan - 04-09-2006 தம்பி தூயவன். நீங்கள் ஆணெ இட்டால் அது நடக்கும். - தூயவன் - 04-09-2006 அடங்கொக்கமக்கா!! என் ஆணைக்கா காத்தோண்டு இருந்தீர்கள். நான் அப்பவே சொல்லியிருப்பேனே!! ஊதுங்கடா சங்கை!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- pandiyan - 04-09-2006 500 பக்த கோடிகள் தளபதிக்கு உதவ வருகிறாற்களாம். உண்மெயா? - கறுப்பி - 04-09-2006 pandiyan Wrote:தம்பி தூயவன். நீங்கள் ஆணெ இட்டால் அது நடக்கும்.¾õÀ¢ àÂÅý ¿£÷ ¦Àâ ¬Çö¡ - Anandasangaree - 04-09-2006 தளபதி றாஜன் தலைமையில் அனைத்து வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பது சாலச் சிறந்தது என்று ஆய்வாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். - Anandasangaree - 04-09-2006 தளபதி றாஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பான செய்திகளை உலகத்தின் பல ஆங்கில ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டள்ளது அதே நேரம் தளபதி றாஜனின் செயலையும் மெச்சி அந்த ஊடகங்கள் கருத்து தெரிவித்திருக்கு தளபதி றாஜன் இந்த கோவிலை மீட்டு மக்கள் சொத்தாக மாற்றும்வரை போராட வேன்டும் என்று சும்மார் பல ஆயிரம் மக்கள் மின் அஞ்சல் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர். |