Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம்
எமது தாய் நாட்டில் இருந்து புலத்திற்கு வந்து மொழியும் தெரியாது கணவர்மாராலும் அல்லலுறும் பெண்களை குறிப்பாக படிக்காத பெண்களை என்ன செய்யமுடியும். நான் அறிந்தவரை 3,4 பெண்களை
சந்தித்து விட்டேன். குடும்ப கெளரவத்திற்காகவும், இயலாமையினாலும். அமைதியாக இருக்கிறார்கள்.
இதற்கு ஏதாவது வழியுண்டா?
முத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்....
ஏன் இதையே அங்கேயே சிந்திக்கத் தவறினீர்....????அல்லது சிந்திக்க தூண்டியவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்தீர்.....???? மாயத்தில் மயங்கி கற்பனையில் வாழ்வமைத்து பின் வருந்துவதற்கு ஏன் மற்றவர் மீது குற்றம் சுமத்துகின்றீர்......???? உங்கள் குறைகளை தெளிவின்மையை நீங்களே உணர்ந்து கொண்டால் மொழியென்ன கணவன் என்ன எந்தப் பிரச்சனையும் மலை அன்றி மலை ஏறும் படியாகும் வாழ்வின் முன்னேற்றப் பாதையின் படிகளாகும்...!
எதுவும் போராடித்தான் பெற வேண்டும் அதுதான் வாழ்வின் நியதி.....!
எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்....
ஏன் இதையே அங்கேயே சிந்திக்கத் தவறினீர்....????அல்லது சிந்திக்க தூண்டியவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்தீர்.....???? மாயத்தில் மயங்கி கற்பனையில் வாழ்வமைத்து பின் வருந்துவதற்கு ஏன் மற்றவர் மீது குற்றம் சுமத்துகின்றீர்......???? உங்கள் குறைகளை தெளிவின்மையை நீங்களே உணர்ந்து கொண்டால் மொழியென்ன கணவன் என்ன எந்தப் பிரச்சனையும் மலை அன்றி மலை ஏறும் படியாகும் வாழ்வின் முன்னேற்றப் பாதையின் படிகளாகும்...!
எதுவும் போராடித்தான் பெற வேண்டும் அதுதான் வாழ்வின் நியதி.....!
எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொமுது {தாய் நாட்டிற்கு}
கையிலையும,்கமுத்திலையும், காணதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சிதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்?
இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே அவர்கள் உங்கு வரும் பொழுது என்ன பாடு படுகிறார்கள் என்று சற்று சிந்தியுங்கள்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
என்ன தாத்ஸ் அங்கயும் இருக்கிறீங்கள், இங்கயும் இருக்கிறீங்கள்.. ரமிலினி... என்று சொல்லிட்டு இப்ப ஏன் அந்தர் பல்டி அடிச்சனீங்கள்? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வலிச்சு இழுக்கும் இழுக்கும்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:[quote=kuruvikal]வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்....
ஏன் இதையே அங்கேயே சிந்திக்கத் தவறினீர்....????அல்லது சிந்திக்க தூண்டியவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்தீர்.....???? மாயத்தில் மயங்கி கற்பனையில் வாழ்வமைத்து பின் வருந்துவதற்கு ஏன் மற்றவர் மீது குற்றம் சுமத்துகின்றீர்......???? உங்கள் குறைகளை தெளிவின்மையை நீங்களே உணர்ந்து கொண்டால் மொழியென்ன கணவன் என்ன எந்தப் பிரச்சனையும் மலை அன்றி மலை ஏறும் படியாகும் வாழ்வின் முன்னேற்றப் பாதையின் படிகளாகும்...!
எதுவும் போராடித்தான் பெற வேண்டும் அதுதான் வாழ்வின் நியதி.....!
எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது {தாய் நாட்டிற்கு}
கையிலையும,்கழுத்திலையும், காணாதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சீதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்?
இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே
இஞ்ச பாருங்கோ முதலில மனைவி எண்டா என்ன எண்டு ஒரு தெளிவான விளக்கம் தாங்கோ.....! அடுத்தது ஒருவனுக்கு ஒருத்தி இதுதான்.. நம்ம கோட்பாடு... நம்ம மரபு...மனிதப் பண்பு....அதக்கடந்த எந்த ஜீவனும் மனிதனா...மிருகமா.....??? விடை சொல்லுங்கோ...மிச்சம் பிறகு பறைவம்....????! :twisted:
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒரு மண்ணும் புரியல சாமி. அவங்க வர மாட்டேன்னு சொல்றாங்களா இல்லை இவங்க கூப்பிடமாட்டேங்க்கிறாங்களா?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
வந்ததால தான் பிரச்சினை பிபிஸி :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வந்தாதானே நல்லது பொஸ்? கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறது தானே வாழ்க்கை. தனி தனியா இருக்கிறதுன்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? கல்யாணம் பண்ணிட்டு தனியா கொழும்பில இருந்து பண்ற கூத்து போதாதா? அது எழுத்தில ஏத்த முடியாது. அதேமாதி அவரும் தனியா அங்க என்ன பண்றாரோ
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.?????