![]() |
|
புலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலம் (/showthread.php?tid=7480) Pages:
1
2
|
புலம் - tamilini - 02-13-2004 வணக்கம் எமது தாய் நாட்டில் இருந்து புலத்திற்கு வந்து மொழியும் தெரியாது கணவர்மாராலும் அல்லலுறும் பெண்களை குறிப்பாக படிக்காத பெண்களை என்ன செய்யமுடியும். நான் அறிந்தவரை 3,4 பெண்களை சந்தித்து விட்டேன். குடும்ப கெளரவத்திற்காகவும், இயலாமையினாலும். அமைதியாக இருக்கிறார்கள். இதற்கு ஏதாவது வழியுண்டா? முத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி - Mathivathanan - 02-13-2004 ரமிலினி.. மேடை சரியில்லாட்டிலும் ஏத்திவிட்டு கூத்துப்பார்க்கத்தான் நிக்கிறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-13-2004 வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்.... ஏன் இதையே அங்கேயே சிந்திக்கத் தவறினீர்....????அல்லது சிந்திக்க தூண்டியவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்தீர்.....???? மாயத்தில் மயங்கி கற்பனையில் வாழ்வமைத்து பின் வருந்துவதற்கு ஏன் மற்றவர் மீது குற்றம் சுமத்துகின்றீர்......???? உங்கள் குறைகளை தெளிவின்மையை நீங்களே உணர்ந்து கொண்டால் மொழியென்ன கணவன் என்ன எந்தப் பிரச்சனையும் மலை அன்றி மலை ஏறும் படியாகும் வாழ்வின் முன்னேற்றப் பாதையின் படிகளாகும்...! எதுவும் போராடித்தான் பெற வேண்டும் அதுதான் வாழ்வின் நியதி.....! எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 02-13-2004 Mathivathanan Wrote:ரமிலினி.. மேடை சரியில்லாட்டிலும் ஏத்திவிட்டு கூத்துப்பார்க்கத்தான் நிக்கிறியள். அட மயிலாட்டம் வேறை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- pepsi - 02-14-2004 எனக்கு ஒண்ணுமே புரியலை. - Paranee - 02-14-2004 உண்மைதான் Quote:எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....! - manimaran - 02-14-2004 kuruvikal Wrote:....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2004 kuruvikal Wrote:வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்.... வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொமுது {தாய் நாட்டிற்கு} கையிலையும,்கமுத்திலையும், காணதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சிதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்? இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே அவர்கள் உங்கு வரும் பொழுது என்ன பாடு படுகிறார்கள் என்று சற்று சிந்தியுங்கள். - Mathivathanan - 02-15-2004 tamilini Wrote:வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?வணக்கம் ரமிலினி.. நீங்களும் நல்லா படம் காட்டுறியள்.. :?: :?: :?: - vasisutha - 02-15-2004 என்ன தாத்ஸ் அங்கயும் இருக்கிறீங்கள், இங்கயும் இருக்கிறீங்கள்.. ரமிலினி... என்று சொல்லிட்டு இப்ப ஏன் அந்தர் பல்டி அடிச்சனீங்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-15-2004 vasisutha Wrote:என்ன தாத்ஸ் அங்கயும் இருக்கிறீங்கள், இங்கயும் இருக்கிறீங்கள்.. ரமிலினி... என்று சொல்லிட்டு இப்ப ஏன் அந்தர் பல்டி அடிச்சனீங்கள்?எங்கை போகப்போகுதெண்டு தெரியிது.. றீல்கட்டையை விட்டிருக்குது.. பார்ப்பம்.. வலிச்சு இழுக்கவேண்டியநேரம் இழுப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 02-15-2004 வலிச்சு இழுக்கும் இழுக்கும் - kuruvikal - 02-15-2004 tamilini Wrote:[quote=kuruvikal]வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்.... வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது {தாய் நாட்டிற்கு} கையிலையும,்கழுத்திலையும், காணாதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சீதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்? இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே இஞ்ச பாருங்கோ முதலில மனைவி எண்டா என்ன எண்டு ஒரு தெளிவான விளக்கம் தாங்கோ.....! அடுத்தது ஒருவனுக்கு ஒருத்தி இதுதான்.. நம்ம கோட்பாடு... நம்ம மரபு...மனிதப் பண்பு....அதக்கடந்த எந்த ஜீவனும் மனிதனா...மிருகமா.....??? விடை சொல்லுங்கோ...மிச்சம் பிறகு பறைவம்....????! :twisted: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-15-2004 kuruvikal Wrote:இதென்ன கூத்து..???tamilini Wrote:[quote=kuruvikal]வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்....வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? தேவைக்கு துவக்கோடை முன்னுக்கும் தள்ளியிருக்கு.. தேவை முடிய மனையுக்கை திரும்பத் தள்ளி பூட்டியுமிருக்கு.. :?: - Mathan - 02-15-2004 ஒரு மண்ணும் புரியல சாமி. அவங்க வர மாட்டேன்னு சொல்றாங்களா இல்லை இவங்க கூப்பிடமாட்டேங்க்கிறாங்களா? - vasisutha - 02-15-2004 வந்ததால தான் பிரச்சினை பிபிஸி :? - Mathan - 02-15-2004 வந்தாதானே நல்லது பொஸ்? கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறது தானே வாழ்க்கை. தனி தனியா இருக்கிறதுன்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? கல்யாணம் பண்ணிட்டு தனியா கொழும்பில இருந்து பண்ற கூத்து போதாதா? அது எழுத்தில ஏத்த முடியாது. அதேமாதி அவரும் தனியா அங்க என்ன பண்றாரோ - vasisutha - 02-15-2004 யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? - Mathan - 02-15-2004 vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? எல்லாருக்கும் தான். அதுசரி பொஸ் ஏன் அவங்க பேரை மாத்துறீங்க? தமிழினி தானே பேர்? - Mathivathanan - 02-15-2004 BBC Wrote:அவ நிச்சயமா tamilini(ரமிலினி)vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|