04-04-2006, 05:09 AM
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
hock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி
[திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.
சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
[/b]
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
hock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி [திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.
சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
[/b]

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&