Yarl Forum
பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா (/showthread.php?tid=341)

பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா - KING ELLALAN - 04-04-2006

<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Confusedhock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி
[திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.

சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

[/b]

Re: பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா - SUNDHAL - 04-04-2006

<!--QuoteBegin-KING ELLALAN+-->QUOTE(KING ELLALAN)<!--QuoteEBegin--><!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->  Big Grin  Confusedhock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி  
[திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]  
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.

சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.  

மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.  

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.  

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

[/b]<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Luckyluke - 04-04-2006

எடுக்கிறது பிச்சை.... இதுலே தான, தருமம் வேறையா?

இந்தியா கிட்ட இந்த கையில வாங்கி, அந்த கையில பாகிஸ்தானுக்கு கொடுக்குதா இலங்கை?

Re: பாக்கிஸ்தனுக்கு 10 மில்லியன் டொலர் கடன் வழங்கும் ஸ்ரீலங்கா - rock boy - 04-04-2006

<!--QuoteBegin-KING ELLALAN+-->QUOTE(KING ELLALAN)<!--QuoteEBegin--><!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->  Big Grin  Confusedhock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி  
[திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]  
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது.

சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.  

மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.  

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கிய ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்பட்டன.  

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.ஜி.எஸ். பலியக்கார மற்றும் பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெனரல் சிறிலால் வீரசூரிய ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

[/b]<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்த பத்திரிக்கை ஆசிரியர் சிறந்த நகச்சுவைக்கான ஆ¨¨கார் விருதுக்கு முயற்சி பண்ணலாம் எண்டு நினைக்கிறேன்.
அறிந்தவர்கள் சிபாரிசு செய்யுங்கள்.............

- jeya - 04-04-2006

புரிந்துகொண்டால் சரிதான்,..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவை நம்பி பிரயோசனம் இல்லை என்று மகிந்தர் கூட்டத்திற்கு விளங்கிவிட்டது..... :oops: இனியும் புரியவில்லையென்றால் இதில முழு முழு முட்......... :twisted: (அப்படி சொல்லக்கூடாது) யாராக இருக்கமுடியும்

- தூயா - 04-04-2006

தெரு தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறாங்க போல!!!!!

- Birundan - 04-04-2006

உற்பத்திக்கொள்வனவுக்கான கடன்தானே சிறீலங்கா கொடுத்திருக்கிறது, அதாவது தனது உற்பத்திப்பொருட்களை கடன் அடிப்படையில் கொடுக்கிறது, சிறீலங்காவின் உற்பத்தியை பெருக்குவதற்க்கான கடன் பெறத்தானே இந்தியா இருக்கிறது, பிறகென்ன கவலை. <b>பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை பிரிச்சு கொடுக்குதாம் அனுமாரு.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KING ELLALAN - 04-04-2006

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->உற்பத்திக்கொள்வனவுக்கான கடன்தானே சிறீலங்கா கொடுத்திருக்கிறது, அதாவது தனது உற்பத்திப்பொருட்களை கடன் அடிப்படையில் கொடுக்கிறது, சிறீலங்காவின் உற்பத்தியை பெருக்குவதற்க்கான கடன் பெறத்தானே இந்தியா இருக்கிறது, பிறகென்ன கவலை. <b>பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை பிரிச்சு கொடுக்குதாம் அனுமாரு.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது....??????

- Jeeva - 04-04-2006

அங்க அவன்னவன் பட்டினியாகிடாக்கிறான். இங்க இவ கடன் கொடுக்கினம். கனடாவிலும் இவ போல ஆட்கள் கனபேர் இருக்கினம்(கிரடிற் காட்டில அடிச்சு கடன் கொடுப்பினம்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Thala - 04-04-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->எடுக்கிறது பிச்சை.... இதுலே தான, தருமம் வேறையா?

இந்தியா கிட்ட இந்த கையில வாங்கி, அந்த கையில பாகிஸ்தானுக்கு கொடுக்குதா இலங்கை?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்பவாவது இலங்கயை பற்றி நண்றாக விலங்கினால் சரிதான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இலங்கை செய்யிறததைத்தான் தமிழில ஒரு பழமொழி சொல்வார்கள் .....

<b>தான் நடக்க மாட்டா மூஞ்சூறு விளக்குமாத்தை காவிச்சுதாம்... </b> 8) 8) 8)

- Sujeenthan - 04-04-2006

மூஞ்சூறுக்கு தான் போக வழி இல்லையாம் விளக்குமாத்தையையும் எடுத்துக்கொண்டு போன கதை மாதிரி எல்லோ இருக்குது,

ஏன் இந்தியா சொந்தக்காசுல தானே கொடுக்கிறது பிச்சை.... இதுலே தான, தருமம் வேறையா?

இந்தியா கிட்ட இந்த கையில வாங்கி, அந்த கையில பாகிஸ்தானுக்கு கொடுக்குதா இலங்கை?
த்தது.<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

- Aaruran - 04-05-2006

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->உற்பத்திக்கொள்வனவுக்கான கடன்தானே சிறீலங்கா கொடுத்திருக்கிறது, அதாவது தனது உற்பத்திப்பொருட்களை கடன் அடிப்படையில் கொடுக்கிறது, சிறீலங்காவின் உற்பத்தியை பெருக்குவதற்க்கான கடன் பெறத்தானே இந்தியா இருக்கிறது, பிறகென்ன கவலை. <b>பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை பிரிச்சு கொடுக்குதாம் அனுமாரு.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தியா உலகவங்கியிடமிருந்து 9 பில்லியன் கடன் வாங்கி அதில் 100 மில்லியன் இலங்கைக்குக் கடனாகக் கொடுத்தது, இப்ப இலங்கை பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கிறது. அப்படியென்றால், இந்தப் பழமொழியின் படி, இந்தியா -பிச்சையெடுக்கிற பெருமாள், இலங்கை அனுமாரா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Birundan - 04-05-2006

Aaruran Wrote:[quote=Birundan]உற்பத்திக்கொள்வனவுக்கான கடன்தானே சிறீலங்கா கொடுத்திருக்கிறது, அதாவது தனது உற்பத்திப்பொருட்களை கடன் அடிப்படையில் கொடுக்கிறது, சிறீலங்காவின் உற்பத்தியை பெருக்குவதற்க்கான கடன் பெறத்தானே இந்தியா இருக்கிறது, பிறகென்ன கவலை. <b>பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை பிரிச்சு கொடுக்குதாம் அனுமாரு.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்தியா உலகவங்கியிடமிருந்து 9 பில்லியன் கடன் வாங்கி அதில் 100 மில்லியன் இலங்கைக்குக் கடனாகக் கொடுத்தது, இப்ப இலங்கை பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கிறது. அப்படியென்றால், இந்தப் பழமொழியின் படி, இந்தியா -பிச்சையெடுக்கிற பெருமாள், இலங்கை அனுமாரா?

பொதுவா பெருமாளிட்ட பிடுங்கித்தான் தின்பார் அனுமாரு, ஆனால் இவர் ஒருபடிமேலே போய் பெருமாளோட எதிரிக்கே பெருமாளிட்ட வாங்கினதில் இருந்து கடன் கொடுக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->