Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
4பேர் தான் இப்போதைக்கு கிளப்
மெம்பர்ஸ் :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
தயவு செய்து என்னை அந்த கிளப்பில் சேர்க்க வேண்டாம் எனது பாணி?????????????
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தா ஏன் எதற்கெடுத்தாலும் மறுப்பும் விதண்டாவாதமும் பண்றாரெண்டே விளங்குதில்ல. தமிழனுக்கு நடந்தவைகளை பார்த்து ஏன் இது பொய் அது பொய் என்டு சொல்லித்திரியிதிந்த தொண்ணுறு.
செது எழுதுவது பொய் என்டா தகுந் த விளக்கததொட விடையக்குடுக்கிறதானே இது பொய் எண்டு. அதவிட்டு தானும் கெட்டு மற்றவனையும் சாடி - என்னடா காலம் இது.
கக்கீமுக்கு சப்பொர்ட் பண்ணுவதைப்பார்த்தால் இது வேற பிரச்சினை மாதிரியல்ல கிடக்குது. போற போக்கைப்பார்த்தால் தாத்தா கக்கீமுன் அவரின் அடாவடிக்குழ்குவும்தான் சண்டை பிடித்தது என்டு முடிப்பர் போல இருக்கு.
கடவுளேளே.ளே.ளே.ளே ளேளே..... :roll:
...... 8)
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தா ரவூப்பின் பேச்சை ஒருதடவை தான் கேட்டிருக்கிறேன் அவரது கருத்தை செவிமடுத்ததில் உரைநடை மறந்துவிட்டது எங்கேயாவது இணையத்தில் இருந்தால் இணைப்பு கொடுங்கள்
ரவூப் தமிழுக்காக எதைக் கொடுப்பார் என்பது தான் எனது சந்தேகமே ஒழிய அவர் நன்கு தமிழ் பேசுவார் என்பதை கேட்க சந்தோசம் தான்.
ஆனால் அவர் போல தமிழ் யாருக்கும் வராது என்று சொல்லவேண்டாம்
\" \"
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தா,
ற்வூப் கக்கீமைப் பற்றி ஏதோ நல்லா தழிழ் பேசுறார் அப்படி இப்படி எண்டெல்லம் சொல்லுறயலெல்லெ. உங்களுக்குத்தெரியுமோ அவர் என்ன சொல்லிக்கொண்டு திரியிறார் எண்டு. அதாவது அவர்கள் தமிழ் பேசினாலும் தாங்கள் தமிழ் முஷ்லிமீல்லையாம் அவர்கள் முஷ்லிம் எனும் வேறு இனமாம். அதனால் தானாம் அவைக்கும் சுயாட்சி தேவையாம். மொத்தத்தில் இவர்களேல்லாம் நெரத்திற்கு நேரம் மாறும் பச்சோந்திகள். அவங்கட பாசையில சொன்னால் தொப்பி பிரட்டிகள்.
...... 8)
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
adipadda_tamilan Wrote:தாத்தா,

hock: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
அது சரி சும்மாவா சொல்லியிருப்பாங்க நம்ம பெருசுகள்.....
[b]வைக்கல் பட்டறை **** அரசியலுக்கு பெருந்துதோ இல்லையோ.... இங்க சில(து)(ரு)க்கு வடிவாக பொருந்துது.. :x
Valid Point
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
BBC Wrote:தமிழங்க தனி நாடு கேக்கும்போது அவங்க சுயாட்சி கேக்கிறதுல தப்பில்லையே? விடுதலை கேக்கிற தமிழர்களே இன்னொரு இனம் சுயாட்சி கேக்கிறது தப்புன்னு சொன்னா சிங்களவங்க எப்பிடி தமிழங்க கோரிக்கைய புரிஞ்சிப்பாங்க?
அப்படியானால் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா?
நீங்கள் சொல்வது படி பார்த்தால் இந்துக்களுக்கு ஒரு தனிநாடு கிறிஸ்தவர்களுக்கு ஒரு தனிநாடு என்றல்லவா பார்க்கவேண்டும்?
முதலில் ஒரு மதத்தை பிரதானப் படுத்தி பேசுவதை விடுங்கள். தமிழன் என்றால் தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் தமிழ் பேசுகிற இந்துக்கள், தமிழ் பேசுகிற கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தானே குறிக்கும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
**** வாலை நிமிர்த்த முடியாது தானே? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=vasisutha]****
எத சொல்றீங்க? உணர்ச்சிவசப்படுறதை விட்டுட்டு நா சொன்னதுல உண்மை இருக்கா இல்லையான்னு பாருங்க