Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.
#41
தங்களின் விருப்பப்படி முடிந்தவரை தமிழில் எழுதுகிறேன்

அத்துடன் சிவகொழுந்து நீர் வசனங்களை மரியாதையாக எழுதப்பழகவும் சும்மா தமிழ் தமிழ் என்று எழுதிக்கொண்டு. நன்றி
Reply
#42
ஒஒ....... தமிழ் என்று எழுதினால் மரியாதைக் குறைவோ?? நல்ல எண்ணம். வாழ்க Idea
[size=14] ' '
Reply
#43
வணக்கம்
நீங்கள் உண்மையிலே வித்தியாசமானவள் போலத்தான் இருக்கிறது.

அவசரம், ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல், ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்.

நன்றி.

Reply
#44
நன்றி செல்வமுத்து ஆசிரியர் அவர்களே!!!

ஆசிர்யரின் கருத்து:
"அவசரம்இ ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல்இ ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம்இ ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்".

உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#45
தூயவா ஏதும் பிரச்சனையா என்னுடன? ;
Reply
#46
தூயவன் அண்ணா! அசத்தீட்டிங்க அண்ணா
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> "சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!"

விதிகளை நன்றாக கடைப்பிடிக்கின்றீங்கள் போல.
தமிழர்களிடம் முன்னேற்றம் தெரிகின்றது. உங்கள் மூலம் அதனை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க தமிழினம்!! வளர்க. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தூயவனைப் போல் உள்ள இளைஞர்கள் பல பேரால் எம் தமிழினத்தை மேம்படுத்தலாம்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விவேகானந்தர் கூறினார். 100 இளைஞர்களைத் தன்னிடம் தந்தால் ஒரு அபிவிரித்தயடைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவேன் என்று..

என்னிடம் வீரமான பாசமுள்ள 50 இளைஞர்களைத் (வெளிநாட்டில் வந்து திருந்திய) தந்தால் மிகவும் சிறப்பாக தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எம் தாயகத்தைக் கட்டியெழுப்புவேன். Idea
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#47
Quote:உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.
முழுநேரமாக இல்லை. வார இறுதி நாட்களில்தான் நான் ஆசிரியராக இருக்கிறேன். இங்குள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையில் இப்போது தலைமை ஆசிரியர் பணி.

தாயகத்தில் இருந்தபோது ஒரு முழுநேர ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வர ஆசைப்பட்டது உண்மை. ஆனால் பாடசாலையில் படிப்பில் மட்டும் கவனெமெடுக்காமல் விட்டதனால் புலம்பெயர்ந்து வந்து கல்வி கற்று எதிர்மாறான துறையில் வேலை பார்க்கிறேன். விதி!

தமிழின்மீது அப்படியொரு பைத்தியம். அதனால்தான் வார இறுதிநாட்களில் ஒரு தமிழ் ஆசிரியராக பணியாற்றி இந்நிலைக்கு வந்தேன் என்று கூறலாம்.

தமிழுக்கென்று யார், எது கேட்டாலும் ஒருநாளும் மறுப்பதில்லை.

உண்மையில் நீங்கள் ஒரு வித்தியாசமானவள்தான் அதனால்தான் இப்படிக்கேட்டீர்கள். கேட்டதற்குப் பதில் போதுமென்று நினைக்கிறேன்.
நன்றி.

Reply
#48
தலைமை ஆசிரியர் செல்வமுத்து அவர்களே!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#49
வணக்கம் வித்தியாசமானாவரே
Reply
#50
KING ELLALAN Wrote:தூயவா ஏதும் பிரச்சனையா என்னுடன? ;

இல்லை சகோதரா!!
வரும்போதே என்னை வீரமுள்ளவனாக காட்ட வேண்டும் என்ற நப்பாசசை தான். இல்லாவிடின் பிறகு அப்புறம் வார்த்தைகளால் போடுத்தாக்கி விடுவீர்கள் என்ற பயம் தான்!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#51
வணக்கம் வாருங்கள் வித்தியாசமானவள்! 8)
-!
!
Reply
#52
என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க King ellalan க்கு இவ்வளவு பயமா :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#53
வித்தியாசமானவளே

வாருங்கள்...............
வணக்கம்.
Reply
#54
மிக்க நன்றி வர்ணன் அண்ணா, அஜீவன் அண்ணா, & சஞ்ஜீ அண்ணா.... உங்களது சிலநாட்கள் கடந்த வரவேற்பிற்கு!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#55
வணக்கம் தூயவன் சந்தோசம் தொடர்ந்து களத்தில் வித்தியாசமாக நட்புடன் வலம் வருவோம். நன்றி
Reply
#56
Niththila Wrote:என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க King ellalan க்கு இவ்வளவு பயமா :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்லையக்கா
வருகின்றவர், போகின்றவர்கள் எல்லாம் எனட மீதே பாய்ந்து விழுகின்றனர். அதனால் நானே முந்திக்கிட்டேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#57
தூயவன் எழுதப்பட்டது: செவ்வாய் பங்குனி 28இ 2006 11:59 யஅ Pழளவ ளரடிதநஉவ:

--------------------------------------------------------------------------------

Niththila எழுதியது:
என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க முiபெ நடடயடயn க்கு இவ்வளவு பயமா


இல்லையக்கா
வருகின்றவர், போகின்றவர்கள் எல்லாம் என்ட மீதே பாய்ந்து விழுகின்றனர். அதனால் நானே முந்திக்கிட்டேன்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#58
வணக்கம் வித்தியாசமான சகோதரி வாருங்கள் வாருங்கள்
,
,
Reply
#59
மேற்கோள் 'வணக்கம் வித்தியாசமான சகோதரி வாருங்கள் வாருங்கள்"

நன்றி அரவிந்தன் அண்ணா உங்கள் வரவேற்பிற்கு
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#60
எட பிள்ளை வித்தியாசமான பிள்ளை, உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வா, வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)