Yarl Forum
வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். (/showthread.php?tid=449)

Pages: 1 2 3 4


வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். - TRAITOR - 03-24-2006

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!!
நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன்.

இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும்
.........................TrAiToR
I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people.
*********Is it true?

குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol


Iyoo - TRAITOR - 03-24-2006

என்ன?? அப்புமாரே, அம்மாமாரே, அக்காமாரே, அண்ணாமாரே, தம்பிமாரே, தங்கைமாரே..Iyoo
.. இப்படிச்சொல்லிப்பேட்டேன்.SORRY. கவிஞர்களே, மகான்களே, மான்புமிகு தலைவிகளே, தலைவர்களே....நான் அநாதையாக நிற்கின்றேன் இக்களத்தில். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

வரவேற்பு இல்லையா???? அனைவரும் Busy போல...ம்ம் நடக்கட்டும்
:roll:


- Eelam Angel - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானாவரே.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாருங்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாருங்கள்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Jeeva - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவள்!!!
நிங்கள் வித்தியாசமானவளே நிங்கள் வித்தியாசமானவள் என்பதால் சற்று யோசிக்கிறோம் வில்லங்கத்தை நாங்களே விலைக்கு வாங்க விரும்பவில்லை!!!


- Rasikai - 03-24-2006

ஆஹா வித்தியாசமானவள் வாங்க
உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.


- தூயவன் - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவள்
உங்களை வரவேற்கின்றோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 03-24-2006

Rasikai Wrote:ஆஹா வித்தியாசமானவள் வாங்க
உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.

ஆமாம் ரசியைக்கா
யாழ்களத்தில் ஒலிபெருக்கி பேட்டு, தினமும் பாடுவாராம்


- TRAITOR - 03-24-2006

மிக்க நன்றி ஈழதேவதை ஜீவா ரசிகை உங்கள் வரவேற்பிற்கு

ஜீவா எழுதியது நிங்கள் வித்தியாசமானவளே நிங்கள் வித்தியாசமானவள் என்பதால் சற்று யோசிக்கிறோம் வில்லங்கத்தை நாங்களே விலைக்கு வாங்க விரும்பவில்லை!!!

ஜீவா சத்தியமா உங்களுடன் வில்லங்கத்திற்கு வரமாட்டேன்
ஒருமையில் சொல்லுங்களேன் ஏன் பன்மையை பாவித்து மற்றவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றீர்கள்
(உ-ம்: யோசிக்கிறோம்)
ரசிகையின்
ஆஹா வித்தியாசமானவள் வாங்க
உங்கள் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.
இன்னும் ஞாபகம் வரவில்லையா? ?
அந்தக் கடிதம் கொடுக்கச்சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டு வெளியுர் வந்திட்டீங்க........


- அருவி - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவள்
உங்களை வரவேற்கின்றோம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Jeeva - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவளே!!
நான் ஒரு பகிடிக்காகவே அப்படி சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் சின்ன வேன்டுகோள் நான் ஒரு தேவதை அல்ல தேவன் ம்ம்ம் வரும்போதே என்னோடு பிரச்சனையா வேண்டாம் சகோதரி இனி நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவரல்லவா!!!


- Sujeenthan - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவரே. :!: :!: :!:


- Luckyluke - 03-24-2006

வணக்கம்... வாழ்த்துக்கள் !


- Snegethy - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவா...வாங்Nகோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 03-24-2006

வணக்கம்..வாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Nitharsan - 03-24-2006

வணக்கம் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன்முகத்தோடு வரவேற்க்கின்றோம்.


Re: வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். - irumpumaNi - 03-24-2006

[ஃஉஒடெ="TறாஈTஓற்"]வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!!
நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BஊT எழுதத்தெரியாது. Hஒநெவெர் சுடச்சுட பதில் தருவேன்.

இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும்
.........................TராஇTஒற்
ஈ கெஅர்ட் தட் இf நெ மிக்ஸ் எங்லிஷ் நொர்ட்ச் இன் Tஅமில், Tகென் Tஅமில் நில்ல் பெ அ ச்ட்ய்லெ லஙுஅகெ டொ டல்க் நித் Tகமில் பெஒப்லெ.
*********ஈச் இட் ட்ருஎ?

குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! லொல்[/ஃஉஒடெ]





<span style='font-size:25pt;line-height:100%'><b>ஒரு மார்கமாய் தான் வாறிங்கள்
பரவாயீலை
வணக்கம் வாழ்கா? வாழ்த்துக்கள்</b></span>


- Niththila - 03-24-2006

வணக்கம் வாங்க வித்தியாசமானவ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்க குறிப்பாக எதில வித்தியாசமா இருப்பீங்க எண்டு சொன்னா எங்களுக்கு உங்களோட கதைக்க வசதியா இருக்குமல்லே :wink:

அது சரி ரசி அக்கா தந்த கடிதத்தை உரிய இடத்தில கொடுத்திட்டீங்களா இல்லை இன்னும் வைச்சிருக்கிறீங்களா :wink:


- putthan - 03-24-2006

வணக்கம் வித்தியாசமானவளே welcome to our yarlkazam


- TRAITOR - 03-24-2006

நன்றி!! தூயவன் ரசிகையக்காவைப் பற்றி தகவல் தந்ததற்கு
யாழ்களத்தில் ஒலிபெருக்கி போட்டு தினமும் பாடுவாராம்

துயவன் அது டபிள் மீனிங்காத் தெரியுது.

நன்றி அருவியக்கா, சுஜீந்தன்அண்ணா, லக்கிலூக், சிநேகிதி, து}யா, நிதர்சன், இரும்புமணி, நித்திலா, & புத்தன்
ஜீவா அண்ணா உங்களோடு வில்லங்கத்திற்கு வருவதைக் குறைப்பேன் என்று ஏற்கனவே சொல்லிட்டேன்…உங்களை தேவதையென்று சொல்லவில்லை நினைப்புத்தான்;.

நித்திலா எழுதியது:
நீங்க குறிப்பாக எதில வித்தியாசமா இருப்பீங்க எண்டு சொன்னா எங்களுக்கு உங்களோட கதைக்க வசதியா இருக்குமல்லே

அது சரி ரசி அக்கா தந்த கடிதத்தை உரிய இடத்தில கொடுத்திட்டீங்களா இல்லை இன்னும் வைச்சிருக்கிறீங்களா"


எல்லாத்தாலையும் வித்தியாசம் தான்

பயப்பிடாமல் கருத்தை வையுங்கள்
அப்புறம் அந்த Letter matter.. ரசிகையக்கா சொல்லிவிடவா?? ஆவாவிடம் கேட்டிட்டுச் சொல்லிறன்.


- அருவி - 03-24-2006

TRAITOR Wrote:நன்றி <b>அருவியக்கா</b>, சுஜீந்தன்அண்ணா, லக்கிலூக், சிநேகிதி, து}யா, நிதர்சன், இரும்புமணி, நித்திலா, & புத்தன்
ஜீவா அண்ணா உங்களோடு வில்லங்கத்திற்கு வருவதைக் குறைப்பேன் என்று ஏற்கனவே சொல்லிட்டேன்…உங்களை தேவதையென்று சொல்லவில்லை நினைப்புத்தான்;.

Confusedhock: Confusedhock: :evil: :evil: :evil: